tnpsc group-4 group-2 tnusrb Current Affairs October-2021
Current affairs Quiz October 2021
Quiz-summary
0 of 14 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
Information
current affairs Quiz October 2021
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 14 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
Categories
- Not categorized 0%
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- Answered
- Review
-
Question 1 of 14
1. Question
உலக சுகாதார அமைப்பு தலைமை விஞ்ஞானி
Correct
Incorrect
-
Question 2 of 14
2. Question
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, உலகின் மிக உயரமான கட்டடமான எந்த கட்டடத்தில் மஹாத்மா காந்தியின் புகைப்படம் ஒளிவிளக்குகளால் மிளிர்ந்தது.
Correct
Incorrect
-
Question 3 of 14
3. Question
உலகின் மிகப் பெரிய தேசியக் கொடி எங்கே நிறுவப்பட்டது
Correct
காதி கிராம தொழில்கள் ஆணையத்தின் உலகிலேயே மிகப் பெரிய காதி தேசியக் கொடிக்கு பிரதமர் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
காதி துணி கொண்டு கையால் நெய்த 1,000 கிலோ எடைகொண்ட தேசியக் கொடி லடாக்கில், காந்தி ஜெயந்தியையொட்டி சனிக்கிழமை(OCT-2) நிறுவப்பட்டது. இது இந்தியாவில் மட்டுமல்ல உலகின் மிகப் பெரிய தேசியக் கொடியாகும்.Incorrect
காதி கிராம தொழில்கள் ஆணையத்தின் உலகிலேயே மிகப் பெரிய காதி தேசியக் கொடிக்கு பிரதமர் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
காதி துணி கொண்டு கையால் நெய்த 1,000 கிலோ எடைகொண்ட தேசியக் கொடி லடாக்கில், காந்தி ஜெயந்தியையொட்டி சனிக்கிழமை(OCT-2) நிறுவப்பட்டது. இது இந்தியாவில் மட்டுமல்ல உலகின் மிகப் பெரிய தேசியக் கொடியாகும்.
-
Question 4 of 14
4. Question
2021 மருத்துவத்துக்கான நோபல் பரிசு யாருக்கு கிடைத்தது
Correct
அந்த வகையில் 2021ம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் ஸ்வீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமில் இன்று முதல் அறிவிக்கப்படுகிறது. அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் நார்வேயில் அறிவிக்கப்படும்.
Incorrect
அந்த வகையில் 2021ம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் ஸ்வீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமில் இன்று முதல் அறிவிக்கப்படுகிறது. அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் நார்வேயில் அறிவிக்கப்படும்.
-
Question 5 of 14
5. Question
இயற்பியல் துறைக்கான நோபல் பரிசை பெற்றவர்கள்
Correct
இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு இன்று (அக்.,05) அறிவிக்கப்பட்டது. இதில், அமெரிக்காவின் சுயுகுரோ மனாபே, ஜெர்மனியின் கிளாஸ் ஹசில்மேன், இத்தாலியின் ஜார்ஜியோ பரிசி ஆகியோருக்கு பகிர்ந்து வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது

Question 6 of 14
6. Question
2021ம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் எங்கே வழங்கப்பட்டது.
Correct
2021ம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் ஸ்வீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமில் நேற்று (அக்.,04) முதல் அறிவிக்கப்பட்டு வருகிறது. அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் நார்வேயில் அறிவிக்கப்படும்.
Incorrect
2021ம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் ஸ்வீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமில் நேற்று (அக்.,04) முதல் அறிவிக்கப்பட்டு வருகிறது. அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் நார்வேயில் அறிவிக்கப்படும்.
-
Question 7 of 14
7. Question
எத்தனை துறைகளில் மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு உலகின் மிக உயரிய விருதாக கருதப்படும் நோபல் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்படுகிறது.?
Correct
மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய 6 துறைகளில் மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு உலகின் மிக உயரிய விருதாக கருதப்படும் நோபல் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்படுகிறது.

Question 8 of 14
8. Question
2021ம் ஆண்டிற்கான வேதியியல் நோபல் பரிசானது யாருக்கு வழங்கப்பட்டுள்ளது?
Correct
Incorrect
-
Question 9 of 14
9. Question
புலம்பெயர்ந்த உலகத்தமிழர் நாள்
Correct
வெளிநாடு வாழ் தமிழர்களின் நலன் காக்க ‛புலம்பெயர் தமிழர் நலவாரியம்’ என்ற புதிய வாரியம் தோற்றுவிக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 12ம் நாள் ‛புலம்பெயர்ந்த உலகத்தமிழர் நாளாக’ கொண்டாடப்படும் எனவும் அறிவித்துள்ளார்.

Question 10 of 14
10. Question
சர்வதேச பேரிடர் அபாயக் குறைப்புதினம்
Correct
Incorrect
-
Question 11 of 14
11. Question
நாடு முழுதும் தற்போது எத்தனை சைனிக் பள்ளிகள் உள்ளன?
Correct
நாடு முழுதும் 100 சைனிக் இணைப்பு பள்ளிகள் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
Incorrect
நாடு முழுதும் 100 சைனிக் இணைப்பு பள்ளிகள் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
-
Question 12 of 14
12. Question
நாடு முழுதும் எத்தனை சைனிக் இணைப்பு பள்ளிகள் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.?
Correct
Incorrect
-
Question 13 of 14
13. Question
ஐநா சபை பொதுச் செயலாளர்
Correct
Incorrect
-
Question 14 of 14
14. Question
சர்வதேச பெண் குழந்தைகள் தினம்
Correct
Incorrect
Do are die