tnpsc daily quiz -50 questions (25/7/2021)
tnpsc tnusrb daily quiz free
Instruction:
- தேர்வுக்குறிய பாடத்திட்டங்களில் எந்த பகுதியில் இருந்தும் வினாக்கள் கேட்கப்படலாம். உங்களை நீங்கள் சுய பரிசோதனை செய்ய நல்ல ஒரு வாய்ப்பு இதை தினமும் தவறாமல் பயன்படுத்தி கொள்ளவும்.
- எங்கள் உழைப்பிற்கு நீங்கள் செய்யும் பிரதிபலன் . தங்களால் முடிந்த அளவு நிறைய நண்பர்களுக்கு நமது செயலியை பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!
- முந்தைய நாள் தேர்வுகளையும் அடிக்கடி எழுதி 50க்கு 50 எடுக்கும் வரை எழுத முயற்சி செய்யுங்கள்.
- தேர்வுகளைப் பற்றிய தங்கள் கருத்துகளை கமண்டில் தெரிவியுங்கள்.
50 Quiz (25/7/21) Evening Session
Quiz-summary
0 of 50 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
Information
50 Quiz (25/7/21) Evening Session
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 50 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
Categories
- Not categorized 0%
- Botany 0%
- Chemistry 0%
- Compound Interest 0%
- GEOGRAPHY 0%
- HISTORY AND CULTURE OF INDIA 0%
- HISTORY AND CULTURE OF TAMILNADU 0%
- INDIAN POLITY 0%
- police science 0%
- Ratio and Proportion 0%
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- Answered
- Review
-
Question 1 of 50
1. Question
டெல்லி சுல்தான் எவ்வாறு அழைக்கப்பட்டார்?
How was Sultans of Delhi called?
Correct
Incorrect
-
Question 2 of 50
2. Question
கட்டுமர மிதவை நதிபயணத்திற்கு பெயர்பெற்ற இந்திய நதி
Correct
Incorrect
-
Question 3 of 50
3. Question
வாரணாசி (காசி) எந்த மாநிலத்தில் உள்ளது?
Correct
Incorrect
-
Question 4 of 50
4. Question
சிம்லா மலைவாழிடம் அமைந்துள்ள இடம்
Correct
Incorrect
-
Question 5 of 50
5. Question
பெரியார் தேசிய பூங்கா எங்கு காணப்படுகிறது?
Correct
காணப்படுபவை: யானை, மான்
Incorrect
காணப்படுபவை: யானை, மான்
-
Question 6 of 50
6. Question
அலிகார் இயக்கம் யாரால் தொடங்கப்பட்டது?
Correct
Incorrect
-
Question 7 of 50
7. Question
துணைபடைத் திட்டத்தை இந்தியாவில் அறிமுகம் செய்தவர்
Correct
Incorrect
-
Question 8 of 50
8. Question
கான்பூர்-ல் நடந்த புரட்சியை ஒடுக்கியவர்கள்
Correct
Incorrect
-
Question 9 of 50
9. Question
சூரியனின் வயது
Correct
Incorrect
-
Question 10 of 50
10. Question
இந்தியாவில் முதன் முதலில் செலுத்தப்பட்ட செயற்கைக்கோள்
Correct
Incorrect
-
Question 11 of 50
11. Question
ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி உருவான ஆண்டு
Correct
Incorrect
-
Question 12 of 50
12. Question
இந்தியாவில் ஆங்கில ஆட்சிக்கு வித்திட்டவர்
Correct
Incorrect
-
Question 13 of 50
13. Question
இந்தியாவையும் இலங்கையையும் பிரிக்கும் குறுகிய ஆழமற்ற கடல் பகுதி
(India and Sri Lanka are separated by a narrow and shallow sea called )Correct
Incorrect
-
Question 14 of 50
14. Question
அரசியல் நிர்ணய சபையின் அரசியலமைப்பை உருவாக்குவதற்கான கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடைபெற்றது?
Correct
Incorrect
-
Question 15 of 50
15. Question
தாதாபாய் நௌரோஜியினால் குஜராத்தி மொழியில் வெளியிடப்பட்ட இதழ் எது?
Correct
Incorrect
-
Question 16 of 50
16. Question
A:B=6:9 , B:C=7:10 எனில் A:B:C=?
A:B=6:9 and B:C=7:10 find A:B:C=?
-
Question 17 of 50
17. Question
கனமான பொருள்களில் கலந்துள்ள லேசான பொருள்களை நீக்கும் முறை.
Correct
Incorrect
-
Question 18 of 50
18. Question
“பொருளியலின் தந்தை” என அழைக்கப்படுபவர்.
________is known as Father of Economics.Correct
He wrote two classic works,”The Theory of Moral sentiments(1759)”,and ” An Inquiry into the Nature and Causes of the Wealth of Nations (1776)”.
இவரது கோட்பாடு, செல்வத்தை அடிப்படையாகக் கொண்ட செல்வ இலக்கணம் ஆகும். “நன்னெறி கருத்து உணர்வுக் கொள்கை” (1759) “நாடுகளின் செல்வமும், அவற்றை உருவாக்குகின்ற காரணிகளும் ஓர் ஆய்வு” (1776) என்பன, அவரின் சிறந்த இரு படைப்பு நூல்கள் ஆகும்.Incorrect
He wrote two classic works,”The Theory of Moral sentiments(1759)”,and ” An Inquiry into the Nature and Causes of the Wealth of Nations (1776)”.
இவரது கோட்பாடு, செல்வத்தை அடிப்படையாகக் கொண்ட செல்வ இலக்கணம் ஆகும். “நன்னெறி கருத்து உணர்வுக் கொள்கை” (1759) “நாடுகளின் செல்வமும், அவற்றை உருவாக்குகின்ற காரணிகளும் ஓர் ஆய்வு” (1776) என்பன, அவரின் சிறந்த இரு படைப்பு நூல்கள் ஆகும்.
-
Question 19 of 50
19. Question
டெல்லி சுல்தான்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நில விநியோக முறை எது?
Which land distribution system adopted by sultans of Delhi?Correct
Incorrect
-
Question 20 of 50
20. Question
செங்கிஸ்கானின் பேரனும், ஈரானின் மங்கோலிய வைஸ்ராயுமான குலகுகான் என்பாரிடமிருந்து “மங்கோலியர்கள் சட்லஜ் நதியைக் கடந்து படையெடுத்து வரமாட்டார்கள்” எனும் உறுதிமொழியைப் பெற்றவர்?
Correct
Incorrect
-
Question 21 of 50
21. Question
1303 ல் சித்தூரில் ராஜபுத்திரப் படைகளுடன் போரிட்டவர்
Correct
சித்தூரில் ராஜபுத்திரப் படைகளை அலாவுதீனின் படைகள் திணறடித்த நிலையில் தோல்வியடைந்துவிடுவோம் என்ற சூழலில் கோட்டைக்குள் இருந்த ஆடவரும் பெண்டிரும் தங்களது பண்டைய மரபின்படி ”ஜவ்ஹர்” எனப்படும் சடங்கை நடத்தினர், இதன்படி ஆடவர் கோட்டையை விட்டு வெளியேறிப் போர்க்களத்தில் மாள்வர். பெண்கள் தீயில் புகுந்து தங்களை மாய்த்துக் கொள்வர்.
Incorrect
சித்தூரில் ராஜபுத்திரப் படைகளை அலாவுதீனின் படைகள் திணறடித்த நிலையில் தோல்வியடைந்துவிடுவோம் என்ற சூழலில் கோட்டைக்குள் இருந்த ஆடவரும் பெண்டிரும் தங்களது பண்டைய மரபின்படி ”ஜவ்ஹர்” எனப்படும் சடங்கை நடத்தினர், இதன்படி ஆடவர் கோட்டையை விட்டு வெளியேறிப் போர்க்களத்தில் மாள்வர். பெண்கள் தீயில் புகுந்து தங்களை மாய்த்துக் கொள்வர்.
-
Question 22 of 50
22. Question
மாண்டேகு செம்ஸ்போர்டு
Correct
Incorrect
-
Question 23 of 50
23. Question
ரூர்கியில் பொறியியல் கல்லூரி அமைக்கப்பட்ட ஆண்டு
Correct
Incorrect
-
Question 24 of 50
24. Question
நவரை – அறுவடை காலம்
Correct
முக்கிய பயிர்கள்:பழங்கள், காய்கறிகள், வெள்ளரி மற்றும் தர்பூசணி
Fruits, vegetables, cucumber and watermelonIncorrect
முக்கிய பயிர்கள்:பழங்கள், காய்கறிகள், வெள்ளரி மற்றும் தர்பூசணி
Fruits, vegetables, cucumber and watermelon
-
Question 25 of 50
25. Question
தமிழ்நாட்டு கடற்கரையின் நீளம்
Correct
Incorrect
-
Question 26 of 50
26. Question
மலைகளின் இளவரசி என்றழைக்கப்படுவது
Princess of Hill StationsCorrect
Incorrect
-
Question 27 of 50
27. Question
மன்னார் வளைகுடா கடற்பூங்கா
Gulf of Mannar Marine ParkCorrect
Incorrect
-
Question 28 of 50
28. Question
முக்கூர்த்தி மற்றும் முதுமலை தேசிய பூங்கா
Correct
Incorrect
-
Question 29 of 50
29. Question
இந்திரா தனுஷ் திட்டத்தின்படி குழந்தைகளுக்கு எத்தனை வகையான நோய்களுக்கு எதிராக தடுப்பூசி வழங்கப்படுகிறது?
Correct
- இத்திட்டம் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சகத்தால் தொடங்கப்பட்டது.
- நோக்கம்: 2020க்குள் அனைத்து குழந்தைகளையும் தடுப்பூசி மூலம் நோய்களில் இருந்து காத்தல்
- இந்திய அரசின் உலகளாவிய தடுப்பூசி திட்டத்தின் மூலம் ஆண்டுதோறும் சுமார் 26 மில்லியன் குழந்தைகளுக்கு 12 வகையான நோய்களுக்கு எதிராக இலவசமாக தடுப்பூசிகளை வழங்கி வருகிறது.
- காசநோய், டிப்தீரியா, கக்குவான் இருமல், டெட்டனஸ், போலியோ, ஹெபாடிடிஸ்-பி, நிமோனியா, மூளைக்காய்ச்சல், தட்டம்மை, ரூபெல்லா, ஜப்பானீஸ் என்செபாலிடிஸ், ரோட்ரோ வைரஸ் டையோரியா
Incorrect
- இத்திட்டம் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சகத்தால் தொடங்கப்பட்டது.
- நோக்கம்: 2020க்குள் அனைத்து குழந்தைகளையும் தடுப்பூசி மூலம் நோய்களில் இருந்து காத்தல்
- இந்திய அரசின் உலகளாவிய தடுப்பூசி திட்டத்தின் மூலம் ஆண்டுதோறும் சுமார் 26 மில்லியன் குழந்தைகளுக்கு 12 வகையான நோய்களுக்கு எதிராக இலவசமாக தடுப்பூசிகளை வழங்கி வருகிறது.
- காசநோய், டிப்தீரியா, கக்குவான் இருமல், டெட்டனஸ், போலியோ, ஹெபாடிடிஸ்-பி, நிமோனியா, மூளைக்காய்ச்சல், தட்டம்மை, ரூபெல்லா, ஜப்பானீஸ் என்செபாலிடிஸ், ரோட்ரோ வைரஸ் டையோரியா
-
Question 30 of 50
30. Question
மத்திய ஆசியாவின் உயரமான மலைத்தொடரையும் இமய மலையையும் இணைக்கும் பகுதியாக உள்ளது எது?
Correct
Incorrect
-
Question 31 of 50
31. Question
“ஹசார்டு” (Hazard) என்ற சொல் ஹாசர்ட் (Hasart) என்ற பழமையான ___________மொழியிலிருந்து வந்தது
Correct
Incorrect
-
Question 32 of 50
32. Question
பிரதான் மந்திரி ஆதர்ஷ் கிராம் சதக் யோஜனா (PMAGSY)
Pradhan Mantri Adarsh Gram Sadak Yojana (PMAGSY)Correct
Incorrect
-
Question 33 of 50
33. Question
தேசிய உணவுப் பாதுகாப்புத்திட்டம்
National Food Security SchemeCorrect
Incorrect
-
Question 34 of 50
34. Question
சிமெண்டில் ஜிப்சம் சேர்க்கப்படுவதற்கான காரணம் ______ ஆகும்.
Gypsum is added to the cement for _________Correct
Incorrect
-
Question 35 of 50
35. Question
பொ.ஆ.மு 2500 ல் குஃபு மன்னனால் சுண்ணாம்புக்கல்லால் கட்டப்பட்டது.
The Great Pyramid of _______ built by king Khufu in 2500 BCE, built with lime stone (15 tons each)Correct
ஒவ்வொன்றும் 15 டன் எடை உடையது
Incorrect
ஒவ்வொன்றும் 15 டன் எடை உடையது
-
Question 36 of 50
36. Question
இந்திய அரசியலமைப்பின் தந்தை என அறியப்படுபவர்
Correct
Incorrect
-
Question 37 of 50
37. Question
கட்டாய வேலை, கொத்தடிமை முறை மற்றும் மனிதத்தன்மையற்ற வியாபாரத்தைத் தடுத்தல்.பற்றி குறிப்பிடும் சரத்து
Which article refers to Prohibition of traffic in human beings and forced labour.Correct
Incorrect
-
Question 38 of 50
38. Question
4 நண்பர்கள் வட்டவடிவ மைதானத்தில் ஆரம்ப புள்ளியில் இருந்து ஒரே நேரத்தில் ஓட தொடங்கினர். அவர்களுக்கு ஒரு சுற்று சுற்றி வர முறையே 200 நொடிகள், 300 நொடிகள், 360 நொடிகள் மற்றும் 450 நொடிகள் ஆனது. எனில் அவர்கள் திரும்ப எத்தனை நொடிகள் கழித்து மீண்டும் ஒரே நேர்கோட்டில் சந்திப்பர். (Four runners started running simultaneously from a point on a circular track. They took 200 seconds, 300 seconds, 360 seconds and 450 seconds to complete one round. After how much seconds do they meet at the starting point for the first time ?
Correct
Incorrect
-
Question 39 of 50
39. Question
அடிப்பக்கம் 12 செ.மீ மற்றும் உயரம் 8 செ.மீ கொண்ட ஒரு இணைகரத்தின் பரப்பளவு காண்க. (Find the area of the parallelogram whose base is 12 cm and altitude is 8 cm. )
Correct
Incorrect
-
Question 40 of 50
40. Question
சர் வில்லியம் ஹாக்கின்ஸ் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
Sir William Hawkins belonged to ____________.Correct
Incorrect
-
Question 41 of 50
41. Question
________ என்பவரின் பெரும் முயற்சியால் 1917ஆம் ஆண்டு ‘சென்னை நாட்குறிப்பு பதிவுகள்’ வெளியிடப்பட்டது.
Who prepared with great effort and the first issue of the calendar of Madras records was published in 1917.Correct
Incorrect
-
Question 42 of 50
42. Question
டச்சுக்காரர்கள் இந்தியாவிற்கு வந்த பிறகு அவர்களின் வர்த்தக மையத்தை ___________ என்ற இடத்தில் நிறுவினர்.
After their arrival in India, the Dutch founded their first factory in ______________.Correct
Incorrect
-
Question 43 of 50
43. Question
ஒரு வட்டத்தின் பரப்பளவு 61,600 ச.செ.மீ எனில் அதன் விட்டம் காண்க. (Find the diameter of a circle whose area is 61,600 sq.cm )
Correct
Solution:
Incorrect
Solution:
-
Question 44 of 50
44. Question
____________இல் மத்திய சட்டப் பேரவையில் புகைக்குண்டு ஒன்றை பகத்சிங்கும் B.K. தத்தும் வீசினார்கள். அவர்கள் “இன்குலாப் ஜிந்தாபாத்” “பாட்டாளி வர்க்கம் வாழ்க” ஆகிய முழக்கங்களை எழுப்பினார்கள்.
Bhagat Singh along with B.K. Dutt threw a smoke bomb inside the Central Legislative Assembly in ______.They shouted ‘Inquilab Zindabad’ and ‘Long Live the Proletariat’.Correct
ராஜகுருவும் பகத்சிங்கும் கைது செய்யப்பட்டு மரணதண்டனை விதிக்கப்பட்டது. பகத்சிங்கின் அசாத்தியமான துணிச்சல் இந்தியா முழுவதும் வாழ்ந்த இளைஞர்களின் கவனத்தை ஈர்த்ததை அடுத்து அவர் இந்தியா முழுவதும் பிரபலம் அடைந்தார்.
Incorrect
ராஜகுருவும் பகத்சிங்கும் கைது செய்யப்பட்டு மரணதண்டனை விதிக்கப்பட்டது. பகத்சிங்கின் அசாத்தியமான துணிச்சல் இந்தியா முழுவதும் வாழ்ந்த இளைஞர்களின் கவனத்தை ஈர்த்ததை அடுத்து அவர் இந்தியா முழுவதும் பிரபலம் அடைந்தார்.
-
Question 45 of 50
45. Question
ஒரு கனசெவ்வகத்தின் நீளம், அகலம் மற்றும் உயரம் முறையே 4 செ.மீ, 18 செ.மீ மற்றும் 25 செ.மீ எனில் அதன் கனஅளவு காண்க. (The length, breadth and height of a cuboid are 4 cm, 18 cm and 25 cm respectively. Find its volume. )
Correct
Incorrect
-
Question 46 of 50
46. Question
இரட்டைமலை சீனிவாசனின் காலம்
Correct
- தாத்தா என அழைக்கப்பட்ட இவர் 1859 ல் காஞ்சிபுரத்தில் பிறந்தார்
- 1891-ல் இவரால் தொடங்கப்பட்ட பரையர் மகாஜன சபை, 1893 லிருந்து ஆதிதிராவிட மகாஜன சபை என வழங்கப்பட்டது.
- 1894-ல் பஞ்சமி நிலங்களை மீட்டார்.
- 1906-ல் காந்தியடிகளை தென்னாப்பிரிக்காவில் சந்தித்தார்.
- 1923-ல் மெட்ராஸ் மாகாண சட்டசபை உறுப்பினரானார்.
Incorrect
- தாத்தா என அழைக்கப்பட்ட இவர் 1859 ல் காஞ்சிபுரத்தில் பிறந்தார்
- 1891-ல் இவரால் தொடங்கப்பட்ட பரையர் மகாஜன சபை, 1893 லிருந்து ஆதிதிராவிட மகாஜன சபை என வழங்கப்பட்டது.
- 1894-ல் பஞ்சமி நிலங்களை மீட்டார்.
- 1906-ல் காந்தியடிகளை தென்னாப்பிரிக்காவில் சந்தித்தார்.
- 1923-ல் மெட்ராஸ் மாகாண சட்டசபை உறுப்பினரானார்.
-
Question 47 of 50
47. Question
மராத்திய அரசர்களின் பிரதம அமைச்சர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?
How were the prime ministers of the Maratha kings called?Correct
Incorrect
-
Question 48 of 50
48. Question
சிவாஜியின் ஆசிரியர் மற்றும் குருவாக விளங்கியவர்?
Who was Shivaji’s teacher and guardian?Correct
Incorrect
-
Question 49 of 50
49. Question
________இல் சிவாஜி இரண்டாவது முறையாகச் சூரத் நகரைக் கொள்ளையடித்தார்.
In ______ , Shivaji again plundered Surat.Correct
Incorrect
-
Question 50 of 50
50. Question