No of Questions: 10
Topic; Percentage problems
Suitable for : TNPSC and TNUSRB Exams, SSC, RRB
10-MATHS QUIZ PERCENTAGE-29/8/2021
Quiz-summary
0 of 10 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
Information
TNPSC MATHS QUIZ -29/8/2021
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 10 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
Categories
- Not categorized 0%
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- Answered
- Review
-
Question 1 of 10
1. Question
x-ன் 125%-ன் மதிப்பு 100 எனில் x-ன் மதிப்பு காண்க. (If 125% of x is 100, then x is : )
Correct
Incorrect
-
Question 2 of 10
2. Question
A- ன் வருமானம் B-ஐ 50% அதிகம். எனில் B-ன் வருமானம் A-ஐ விட எவ்வளவு சதவீதம் குறைவு. (If A’s salary is 50% more than B’s then by what per cent B’s salary is less than A’s salary? )
Correct
Incorrect
-
Question 3 of 10
3. Question
ஒரு பள்ளியில் 60% மாணவர்களும் 460 மாணவிகளும் பயில்கின்றனர். எனில் அப்பள்ளியில் உள்ள மாணவர்களின் (boys) எண்ணிக்கை. (If 60% of students in a school are boys and the total number of girls in the school is 460, find the number of boys in the school. )
Correct
Incorrect
-
Question 4 of 10
4. Question
ஒரு பொருளின் விலை ஆண்டிற்கு 10% குறைகிறது. அப்பொருள் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வாங்கப்பட்டது மற்றும் அதன் தற்போதைய விலை ரூ.5832. எனில் அப்பொருள் என்ன விலைக்கு வாங்கப்பட்டது. (The value of a commodity depreciates 10% annually. If it was purchased 3 years ago and its present value is 5,832, what was its purchase price? )
Correct
Incorrect
-
Question 5 of 10
5. Question
ஒரு கிராமத்தின் மக்கள்தொகை 20000. அக்கிராமத்தின் மக்கள்தொகை முதல் ஆண்டு 20% அதிகரிக்கிறது, இரண்டாம் ஆண்டு 30% அதிகரிக்கிறது. எனில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு அக்கிராமத்தின் மக்கள்தொகை என்ன. (The population of a city is 20000. It increases by 20% during the first year and 30% during the second year. The population after two years will be: )
Correct
Incorrect
-
Question 6 of 10
6. Question
ஒரு இயந்திரத்தின் மதிப்பு ஒவ்வொரு ஆண்டும் 5% குறைகிறது. அதன் தற்போதைய மதிப்பு ரூ.20000 எனில், இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு அதன் மதிப்பு என்ன? (The value of a machine depreciates by 5% every year. If its present value is 20000, its value after 2 years will be )
Correct
Incorrect
-
Question 7 of 10
7. Question
ஒருவர் ஒரு மின்விசிறியை 7% நட்டத்தில் ரூ.465-க்கு விற்றார் எனில் மின்விசிறியின் அடக்கவிலையைக் காண்க. (A man sold a fan for Rs. 465. Find the cost price if he incurred a loss of 7%. )
Correct
Incorrect
-
Question 8 of 10
8. Question
ஒருவர் ஒரு மிதிவண்டியை ரூ.900-க்கு வாங்கி அதை ரூ.1080-க்கு விற்றார் எனில் அவர் அடைந்த லாப சதவீதம். (A cycle is bought for Rs.900 and sold for Rs.1080, find the gain percent? )
Correct
Incorrect
-
Question 9 of 10
9. Question
20%, 10% மற்றும் 5%-த்திற்கு சமமான ஒரு சதவீதம் காண்க. (A single discount equivalent to the discount series of 20%, 10% and 5% is? )
Correct
Incorrect
-
Question 10 of 10
10. Question
10 பேனாக்களின் அடக்கவிலையானது, 12 பேனாக்களின் விற்பனைவிலைக்கு சமம் எனில் லாபம் அல்லது நட்ட சதவீதம் காண்க. (The C.P of 10 pens is equal to the S.P of 12 pens. Find his gain % or loss %? )
Correct
Incorrect
RANK LIST
Leaderboard: 10-MATHS QUIZ PERCENTAGE-29/8/2021
Pos. | Name & District | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||