tnpsc tnusrb daily quiz 11-8-2021(General Studies )-50 Question-Rank List
Instruction:
- இந்த பகுதியில் தினமும் 25 முதல் 50 வினாக்கள் இடம் பெறும். தேர்வுக்குறிய பாடத்திட்டங்களில் எந்த பகுதியில் இருந்தும் வினாக்கள் கேட்கப்படலாம். உங்களை நீங்கள் சுய பரிசோதனை செய்ய நல்ல ஒரு வாய்ப்பு இதை தினமும் தவறாமல் பயன்படுத்தி கொள்ளவும்.
- எங்கள் உழைப்பிற்கு நீங்கள் செய்யும் பிரதிபலன் . தங்களால் முடிந்த அளவு நிறைய நண்பர்களுக்கு நமது செயலியை பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!
- முந்தைய நாள் தேர்வுகளையும் அடிக்கடி எழுதி 50க்கு 50 எடுக்கும் வரை எழுத முயற்சி செய்யுங்கள்.
- தேர்வுகளைப் பற்றிய தங்கள் கருத்துகளை கமண்டில் தெரிவியுங்கள்.
50 Quiz (11/8/2021) General Studies
Quiz-summary
0 of 50 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
Information
50 Quiz (11/8/2021) General Studies
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 50 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
Categories
- Not categorized 0%
- Chemistry 0%
- GEOGRAPHY 0%
- HISTORY AND CULTURE OF INDIA 0%
- HISTORY AND CULTURE OF TAMILNADU 0%
- INDIAN POLITY 0%
- Physics 0%
- police science 0%
- Ratio and Proportion 0%
Pos. | Name & District | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- Answered
- Review
-
Question 1 of 50
1. Question
காந்தியடிகள் யாரை தமது அரசியல் குருவாக ஏற்றார்?
Whom did Gandhiji accept as his political guru?Correct
Incorrect
-
Question 2 of 50
2. Question
7 செ.மீ விட்டம் கொண்ட வட்டத்தின் பரப்பளவு காண்க. (Find the area of the circle whose diameter is 7cm. )
Correct
Solution:
Incorrect
Solution:
-
Question 3 of 50
3. Question
சைமன் குழு புறக்கணிப்பு
Boycott of Simon CommissionCorrect
1) 1927 நவம்பர் 8ஆம் நாள் இந்திய அரசியல் சாசன சீர்திருத்தங்களுக்கான இந்திய சட்டபூர்வ ஆணையத்தை (Indian Statutory Commission) நியமிப்பதாக ஆங்கிலேய அரசு அறிவித்தது. சர் ஜான் சைமன் தலைமையிலான இந்தக் குழுவில் ஏழு உறுப்பினர்கள் இடம்பெற்றனர்.
2) இந்தியர்கள் எவரும் இடம்பெறாமல் அனைவரும் வெள்ளையர்களாக இந்தக் குழுவில் இடம்பெற்றனர். காங்கிரஸ் மற்றும் முஸ்லீம் லீக் உள்ளிட்ட அனைத்து இந்திய பிரிவுகளும் இந்த சைமன் குழுவினைப் புறக்கணிப்பது என முடிவு செய்தன. இந்தக் குழு சென்ற இடங்களில் எல்லாம் ஆர்ப்பாட்டங்களும், கருப்புக்கொடி ஏந்தியபடி ‘சைமனே திரும்பிப் போ’ எனும் முழக்கங்களும் இடம்பெற்றன.
3) போராட்டக்காரர்கள் காவல்துறையினரால் கொடூரமாக தாக்கப்பட்டனர். அவ்வாறு நடந்த ஒரு கடுமையான தாக்குதலில் லாலா லஜபதி ராய் மிக மோசமாக காயமடைந்து பின்னர் சில நாட்களில் உயிரிழந்தார்.Incorrect
1) 1927 நவம்பர் 8ஆம் நாள் இந்திய அரசியல் சாசன சீர்திருத்தங்களுக்கான இந்திய சட்டபூர்வ ஆணையத்தை (Indian Statutory Commission) நியமிப்பதாக ஆங்கிலேய அரசு அறிவித்தது. சர் ஜான் சைமன் தலைமையிலான இந்தக் குழுவில் ஏழு உறுப்பினர்கள் இடம்பெற்றனர்.
2) இந்தியர்கள் எவரும் இடம்பெறாமல் அனைவரும் வெள்ளையர்களாக இந்தக் குழுவில் இடம்பெற்றனர். காங்கிரஸ் மற்றும் முஸ்லீம் லீக் உள்ளிட்ட அனைத்து இந்திய பிரிவுகளும் இந்த சைமன் குழுவினைப் புறக்கணிப்பது என முடிவு செய்தன. இந்தக் குழு சென்ற இடங்களில் எல்லாம் ஆர்ப்பாட்டங்களும், கருப்புக்கொடி ஏந்தியபடி ‘சைமனே திரும்பிப் போ’ எனும் முழக்கங்களும் இடம்பெற்றன.
3) போராட்டக்காரர்கள் காவல்துறையினரால் கொடூரமாக தாக்கப்பட்டனர். அவ்வாறு நடந்த ஒரு கடுமையான தாக்குதலில் லாலா லஜபதி ராய் மிக மோசமாக காயமடைந்து பின்னர் சில நாட்களில் உயிரிழந்தார்.
-
Question 4 of 50
4. Question
பூனா ஒப்பந்தம்
Poona Pact on _________Correct
காந்தியடிகள் மற்றும் அம்பேத்கர் இடையே ஒப்பந்தம் ஒன்று எட்டப்பட்டது. இதுவே பூனா ஒப்பந்தம் என்று அழைக்கப்பட்டது.
அதன் முக்கிய விதிமுறைகள்:
1) தனித்தொகுதிகள் பற்றிய கொள்கைகள் கைவிடப்பட்டன. மாறாக, ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் கூட்டுத்தொகுதிகள் பற்றிய யோசனை ஏற்கப்பட்டது.
2) ஒடுக்கப்பட்ட வகுப்பினருக்கான இடங்கள் 71 லிருந்து 148 ஆக அதிகரிக்கப்பட்டது. மத்திய சட்டப் பேரவையில் 18 % இடங்கள் ஒதுக்கப்பட்டன.Incorrect
காந்தியடிகள் மற்றும் அம்பேத்கர் இடையே ஒப்பந்தம் ஒன்று எட்டப்பட்டது. இதுவே பூனா ஒப்பந்தம் என்று அழைக்கப்பட்டது.
அதன் முக்கிய விதிமுறைகள்:
1) தனித்தொகுதிகள் பற்றிய கொள்கைகள் கைவிடப்பட்டன. மாறாக, ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் கூட்டுத்தொகுதிகள் பற்றிய யோசனை ஏற்கப்பட்டது.
2) ஒடுக்கப்பட்ட வகுப்பினருக்கான இடங்கள் 71 லிருந்து 148 ஆக அதிகரிக்கப்பட்டது. மத்திய சட்டப் பேரவையில் 18 % இடங்கள் ஒதுக்கப்பட்டன.
-
Question 5 of 50
5. Question
(256 ×256-144 ×144) / 112 =
Correct
Incorrect
-
Question 6 of 50
6. Question
பின்வரும் கூற்றுகளை ஆராய்க.
1)1659இல் பீஜப்பூரின் குறிப்பிடத்தகுந்த தளபதியான அப்சல்கானைக் கொன்றார்.(In 1659 he killed Afzal Khan, a notable
general of Bijapur.)
2)1660 இல் ஔரங்கசீப்பின் மாமனாரும் முகலாயத் தளபதியுமான ஷெஸ்டகானை சிவாஜி காயப்படுத்தித் துரத்தியடித்தார். (In 1660 he wounded
and chased away the Mughal general and Aurangzeb’s uncle Shaista Khan.)Correct
சரியான கூற்று :1663இல் ஔரங்கசீப்பின் மாமனாரும் முகலாயத் தளபதியுமான ஷெஸ்டகானை சிவாஜி காயப்படுத்தித் துரத்தியடித்தார்.
Incorrect
சரியான கூற்று :1663இல் ஔரங்கசீப்பின் மாமனாரும் முகலாயத் தளபதியுமான ஷெஸ்டகானை சிவாஜி காயப்படுத்தித் துரத்தியடித்தார்.
-
Question 7 of 50
7. Question
சிவாஜியின் அரசியல் முறை _________ வட்டங்களைக் கொண்டிருந்தது.
Shivaji’s political system consisted of _______ circles.Correct
Incorrect
-
Question 8 of 50
8. Question
பொருத்துக
1) கிராமத் தலைவர் (Village head) – a)பட்டீல்
2) ஆவணக்காப்பாளர் (Document Keeper)- b)அஷ்டபிரதான்
3) கிராமங்களை நிர்வகிப்பவர் (Administrator of villages) -c)தேஷ்முக்
4) அமைச்சர்கள் குழு (Committee of Ministers)- d)குல்கர்னிCorrect
Incorrect
-
Question 9 of 50
9. Question
ஒரு தரவின் விலக்கவர்க்க சராசரி 20.25 எனில் திட்டவிலக்கம் காண்க. (Find the standard deviation, if its varience is 20.25. )
Correct
Incorrect
-
Question 10 of 50
10. Question
காவிரி ஆற்றின் நீளம் ___________
Length of Cauvery River ___________Correct
Incorrect
-
Question 11 of 50
11. Question
கூற்றுகளை ஆராய்க
1) தமிழகத்தின் மொத்த நிலப்பரப்பில் ஏறத்தாழ மூன்றில் ஒரு பங்கு (1/3) நிலப்பரப்பு மட்டுமே பயிர் செய்யப் பயன்படுத்தப்படுகிறது. (45,44,000 ஹெக்டேர்).(The total geographical area of Tamil Nadu, only one third of land is used for agriculture (45,44,000 hectare).)
2) வேளாண் அல்லாத பயன்பாட்டுக்கு 27% நிலம் பயன்படுத்தப்படுகிறது. (27% of the land is used for non agricultural use.)Correct
தவறான கூற்றுக்கு சரியான பதில்
கூற்று 2 : வேளாண் அல்லாத பயன்பாட்டுக்கு 17% நிலம் பயன்படுத்தப்படுகிறது.Incorrect
தவறான கூற்றுக்கு சரியான பதில்
கூற்று 2 : வேளாண் அல்லாத பயன்பாட்டுக்கு 17% நிலம் பயன்படுத்தப்படுகிறது.
-
Question 12 of 50
12. Question
“இன்னாசெய் தாரை ஒறுத்தல் ….. ” இந்த குறளின் பொருள்
Correct
Incorrect
-
Question 13 of 50
13. Question
வண்டல் சமவெளியில் சதுப்பு நிலப்பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது? ( Swamp land of Alluvial plain called as )
Correct
Incorrect
-
Question 14 of 50
14. Question
“புஷ்கர் ஏரி” எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது (Which state was Pushkar lake placed )
Correct
Incorrect
-
Question 15 of 50
15. Question
கீழ்க்கண்டவற்றுள் எது இந்திய பொருளாதாரத்தின் பண்புகள்? (Indian economy is characterized by which among the following ? )
Correct
Incorrect
-
Question 16 of 50
16. Question
ரயத்துவாரி முறை என்பது என்ன? (Ryotwari system is also known as ? )
Correct
Incorrect
-
Question 17 of 50
17. Question
தோராயமாக, மனித உடலில் உள்ள செல்களின் எண்ணிக்கை ____________
Approximate number of cells in the Human body is _____________Correct
Incorrect
-
Question 18 of 50
18. Question
“பாவலரேறு” என்னும் சிறப்புப் பெயரால் அழைக்கப்படுபவர்
Correct
இயற்பெயர் – மாணிக்கம்
Incorrect
இயற்பெயர் – மாணிக்கம்
-
Question 19 of 50
19. Question
செல்லின் கதவு
Gate of the cellCorrect
Incorrect
-
Question 20 of 50
20. Question
பின்வருவனவற்றில் உயிரியல் வளம் எது?
Which one of the following is Biotic resources?Correct
Biotic resources are found in the biosphere which are obtained from living and organic materials. It includes forests, crops, birds, animals, fishes, man and materials that can be obtained from them. Fossil fuels such as coal and petroleum are also included in this category because they are formed from decayed organic matter.
உயிரியல் வளங்கள் என்பவை காடுகள், பயிர்கள், பறவைகள், விலங்குகள் அடங்கிய உயிர்க்கோளத்திலிருந்து பெறப்பட்ட வளங்கள் ஆகும். மேலும், அவற்றிலிருந்து பெறப்படும் புதை படிம எரிபொருள்களும் உயிரியல் வளங்களுள் அடங்கும்.Incorrect
Biotic resources are found in the biosphere which are obtained from living and organic materials. It includes forests, crops, birds, animals, fishes, man and materials that can be obtained from them. Fossil fuels such as coal and petroleum are also included in this category because they are formed from decayed organic matter.
உயிரியல் வளங்கள் என்பவை காடுகள், பயிர்கள், பறவைகள், விலங்குகள் அடங்கிய உயிர்க்கோளத்திலிருந்து பெறப்பட்ட வளங்கள் ஆகும். மேலும், அவற்றிலிருந்து பெறப்படும் புதை படிம எரிபொருள்களும் உயிரியல் வளங்களுள் அடங்கும்.
-
Question 21 of 50
21. Question
பொருத்துக (காற்றாலைப் பண்ணைகளும் அதன் திறன்களும்)
1. முப்பந்தல் (தமிழ்நாடு) – அ) 1,064 MW
2. ஜெய்சால்மர் (ராஜஸ்தான்) – ஆ)1,500 MW
3. பிரமன்வேல் (மஹாராஷ்டிரா) – இ)528 MW
4. தால்கான் (சங்லி மஹாராஷ்டிரா)- ஈ)99 MW
5. தாமன்ஜோதி (ஒடிசா) – உ) 278 MWCorrect
Incorrect
-
Question 22 of 50
22. Question
பொருத்துக
1. பக்ராநங்கல் அணை(பஞ்சாப்)- அ)1960 MW
2. கொய்னா அணை(மகாராஷ்டிரா) – ஆ)1,325 MW
3. மேட்டூர் அணை(TN) – இ)120 MW
4. இடுக்கி அணை(Kerala)- ஈ) 780 MWCorrect
Incorrect
-
Question 23 of 50
23. Question
Who ruled over the country kadaram during the time of Chola Rajaraja-I ?
முதலாம் இராஜராஜ சோழன் காலத்தின் போது கடாரத்தை ஆட்சி செய்தவர் யார்?
Correct
Incorrect
-
Question 24 of 50
24. Question
பின்வருவனவற்றில் எது இந்தியாவின் பழங்கால வானியலாளர் யார்?
Which of the following is an ancient astronomer of India?Correct
Incorrect
-
Question 25 of 50
25. Question
இந்திய அரசியலமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட மொழிகளின் எண்ணிக்கை
Correct
Incorrect
-
Question 26 of 50
26. Question
அளவின் அடிப்படையில் கீழ்க்காணும் நகர்ப்புற குடியிருப்புகளை வரிசைப்படுத்துக.
1) நகரம் 2) மீப்பெருநகரம்
3) பெரு நகரம் 4) இணைந்த நகரம்Correct
Incorrect
-
Question 27 of 50
27. Question
வைஷ்ணவி தேவி கோவில் எங்கு அமைந்துள்ளது
Correct
Incorrect
-
Question 28 of 50
28. Question
செயின்ட் பிரான்சிஸ் தேவாயலயம் எங்கு அமைந்துள்ளது?
Correct
Incorrect
-
Question 29 of 50
29. Question
ஸ்ரீநகர் மலைவாழிடம் அமைந்துள்ள இடம்
Correct
Incorrect
-
Question 30 of 50
30. Question
ராந்தம்பர் தேசிய பூங்கா எங்கு அமைந்துள்ளது
Correct
Incorrect
-
Question 31 of 50
31. Question
கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம் எங்கு காணப்படுகிறது?
Correct
Incorrect
-
Question 32 of 50
32. Question
குமரகம் பறவைகள் சரணாலயம் எங்கு காணப்படுகிறது
Correct
Incorrect
-
Question 33 of 50
33. Question
நீல ரத்தின நிறத்தில் காணப்படும் கடல்நீரைக் கொண்ட கடற்கரை
Correct
Incorrect
-
Question 34 of 50
34. Question
பிரம்ம சமாஜத்தை துவங்கியவர்
Correct
Incorrect
-
Question 35 of 50
35. Question
இந்து சமயத்தின் மார்டின் லூதர்
Correct
Incorrect
-
Question 36 of 50
36. Question
இராமகிருஷ்ண இயக்கம் தொடங்கப்பட்ட ஆண்டு
Correct
Incorrect
-
Question 37 of 50
37. Question
மாபெரும் கிளர்ச்சி முடிவுக்கு வந்த நாள் மற்றும் வருடம்
Correct
Incorrect
-
Question 38 of 50
38. Question
சூரியக்குடும்பத்தில் மிகப்பெரிய கோள் எது?
Correct
Incorrect
-
Question 39 of 50
39. Question
மஞ்சள் நிற வளையங்கள் காணப்படும் கோள்
Correct
Incorrect
-
Question 40 of 50
40. Question
1613ல் சூரத்தில் ஆங்கிலேயர்கள் வாணிப மையம் அமைக்க அனுமதி பெற்றவர்
Correct
Incorrect
-
Question 41 of 50
41. Question
இந்தியா பரப்பளவில் உலகின் எத்தனையாவது இடத்தைப்பெற்றுள்ளது?
India is the __________ largest country in the worldCorrect
Incorrect
-
Question 42 of 50
42. Question
இந்தியாவின் இந்திராகோல் அமைந்துள்ள பகுதி
Correct
Incorrect
-
Question 43 of 50
43. Question
அரசியல் நிர்ணய சபையின் அரசியலமைப்பை உருவாக்குவதற்கான கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடைபெற்றது?
Correct
Incorrect
-
Question 44 of 50
44. Question
இந்தியாவின் முதல் மாலை நேர பத்திரிக்கை மற்றும் வெளியடப்பட்ட ஆண்டு என்ன?
Correct
Incorrect
-
Question 45 of 50
45. Question
1 லிட்டருக்கும் 50 மி.லி -க்கும் உள்ள விகிதம்
Find the ratio between 1 l and 50 ml
-
Question 46 of 50
46. Question
வங்கி, காப்பீடு, கல்வி, மற்றும் பாதுகாப்பு ஆகியவைகள் ____________
Banking, insurance, education, health and defense are examples to ___________Correct
Tertiary production is known as the services which are not visible rendered by the teachers, doctors etc., are to the economy. Banking, insurance, education, health and defense etc.. are examples to service sector.
Incorrect
Tertiary production is known as the services which are not visible rendered by the teachers, doctors etc., are to the economy. Banking, insurance, education, health and defense etc.. are examples to service sector.
-
Question 47 of 50
47. Question
மழை நீரின் PH மதிப்பு (The P Value of Rain Water)
Correct
Incorrect
-
Question 48 of 50
48. Question
சமையல் சோடாவின் pH மதிப்பு
The pH value of Baking SodaCorrect
Incorrect
-
Question 49 of 50
49. Question
அரசியலமைப்பு என்ற கொள்கை முதன்முதலில் தோன்றிய நாடு
Correct
Incorrect
-
Question 50 of 50
50. Question
சிறுபான்மையினரின் எழுத்து, மொழி, மற்றும் கலாச்சாரப் பாதுகாப்பு. பற்றி கூறும் பிரிவு
Which article refers to Protection of language, script and culture of minorities.Correct
Incorrect
RANK LIST
Leaderboard: 50 Quiz (11/8/2021) General Studies
Pos. | Name & District | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||
Good
I write the test
Super
Thank u so much sir.
Hi
Learning more