tnpsc tnusrb daily quiz 18-8-2021(General Studies )-50 Question-Rank List
Instruction:
- இந்த பகுதியில் தினமும் 50 வினாக்கள் இடம் பெறும். தேர்வுக்குறிய பாடத்திட்டங்களில் எந்த பகுதியில் இருந்தும் வினாக்கள் கேட்கப்படலாம். உங்களை நீங்கள் சுய பரிசோதனை செய்ய நல்ல ஒரு வாய்ப்பு இதை தினமும் தவறாமல் பயன்படுத்தி கொள்ளவும்.
- எங்கள் உழைப்பிற்கு நீங்கள் செய்யும் பிரதிபலன் . தங்களால் முடிந்த அளவு நிறைய நண்பர்களுக்கு நமது செயலியை பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!
- முந்தைய நாள் தேர்வுகளையும் அடிக்கடி எழுதி 50க்கு 50 எடுக்கும் வரை எழுத முயற்சி செய்யுங்கள்.
- தேர்வுகளைப் பற்றிய தங்கள் கருத்துகளை கமண்டில் தெரிவியுங்கள்.
50 Quiz (18/8/2021) General Studies
Quiz-summary
0 of 50 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
Information
50 Quiz (18/8/2021) General Studies
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 50 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
Categories
- Not categorized 0%
- GEOGRAPHY 0%
- HISTORY AND CULTURE OF INDIA 0%
- Zoology 0%
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- Answered
- Review
-
Question 1 of 50
1. Question
அயோத்தி தாசப்பண்டிதர் இரட்டைமலை சீனிவாசனுடன் இணைந்து எதை நிறுவினார்?
Which of these was founded by Ayodhya Dasa Pandit along with Irattaimalai Srinivasan?Correct
1) 1907ல் ஒரு பைசாத் தமிழன் என்ற வாராந்திரப் பத்திரிக்கையை வெளியிட்டார்.
2) 1876 ல் நீலகிரியில் தோடர் இனத்தை ஒருங்கிணைத்து அத்வைதாந்த சபையை நிறுவினார்.
3) 1885 ல் ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வியை முன்னேற்றப் போராடிய ஜான் திரவியம் என்றவருடன் இணைந்து திராவிட பாண்டியன் என்ற இதழைத் தொடங்கினார்.
4) 1883 ல் இருவரும் இணைந்து திராவிடர் கழகம் எனும் அமைப்பை உருவாக்கினர்Incorrect
1) 1907ல் ஒரு பைசாத் தமிழன் என்ற வாராந்திரப் பத்திரிக்கையை வெளியிட்டார்.
2) 1876 ல் நீலகிரியில் தோடர் இனத்தை ஒருங்கிணைத்து அத்வைதாந்த சபையை நிறுவினார்.
3) 1885 ல் ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வியை முன்னேற்றப் போராடிய ஜான் திரவியம் என்றவருடன் இணைந்து திராவிட பாண்டியன் என்ற இதழைத் தொடங்கினார்.
4) 1883 ல் இருவரும் இணைந்து திராவிடர் கழகம் எனும் அமைப்பை உருவாக்கினர்
-
Question 2 of 50
2. Question
குடியரசு, ரிவோல்ட், புரட்சி, பகுத்தறிவு, விடுதலை போன்ற இதழ்களின் ஆசரியர்
Correct
1925 -குடியரசு
1928 -ரிவோல்ட்
1933-புரட்சி
1934 -பகுத்தறிவு
1935-விடுதலைIncorrect
1925 -குடியரசு
1928 -ரிவோல்ட்
1933-புரட்சி
1934 -பகுத்தறிவு
1935-விடுதலை
-
Question 3 of 50
3. Question
நவரை – அறுவடை காலம்
Correct
முக்கிய பயிர்கள்:பழங்கள், காய்கறிகள், வெள்ளரி மற்றும் தர்பூசணி
Fruits, vegetables, cucumber and watermelonIncorrect
முக்கிய பயிர்கள்:பழங்கள், காய்கறிகள், வெள்ளரி மற்றும் தர்பூசணி
Fruits, vegetables, cucumber and watermelon
-
Question 4 of 50
4. Question
தேசிய மூலோபாயத் திட்டம்
Correct
இத்திட்டமானது மறுசீரமைக்கப்பட்ட தேசிய காசநோய் கட்டுப்பாட்டுத் திட்டம் மற்றும் 12-வது ஐந்தாண்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
கருத்து:சமூகத்தில் உள்ள அனைத்து காசநோயாளிகளுக்கும் தரமான சோதனை முறை மற்றும் சிகிச்சை உலகத்தரத்தில் கிடைக்க வழி செய்தல். மேலும் சென்றடையாத மக்களை சென்றடையச் செய்வதை நோக்கமாக் கொண்டு செயல்படுதல்.Incorrect
இத்திட்டமானது மறுசீரமைக்கப்பட்ட தேசிய காசநோய் கட்டுப்பாட்டுத் திட்டம் மற்றும் 12-வது ஐந்தாண்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
கருத்து:சமூகத்தில் உள்ள அனைத்து காசநோயாளிகளுக்கும் தரமான சோதனை முறை மற்றும் சிகிச்சை உலகத்தரத்தில் கிடைக்க வழி செய்தல். மேலும் சென்றடையாத மக்களை சென்றடையச் செய்வதை நோக்கமாக் கொண்டு செயல்படுதல்.
-
Question 5 of 50
5. Question
20 அம்ச திட்டம் (20 Point Programme )
Correct
Incorrect
-
Question 6 of 50
6. Question
பாரத் நிர்மான் யோஜனா
Bharat Nirman YojanaCorrect
Incorrect
-
Question 7 of 50
7. Question
_________ ஆண்டு உக்ரைன் நாடு ‘கதிர் இயக்கவியல் சார் மற்றும் சுற்றுச்சூழல் உயிர்கோளப்பெட்டகம்’ என அந்நாட்டு
அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.
In Which year the Ukraine part of this zone was declared as a radiological and environmental biosphere reserve by the government.Correct
Incorrect
-
Question 8 of 50
8. Question
மிக அதிக அடர்த்தியான நிலநடுக்க பகுதிகளைக் கொண்டுள்ள நாடு எது?
Which country has very active seismic area and it has the densest seismic network in the world.?Correct
Incorrect
-
Question 9 of 50
9. Question
இந்தியா கிராமங்களில் வாழ்கிறது -எனக் கூறியவர்?
Who said ‘India Lives in Villages’?Correct
Incorrect
-
Question 10 of 50
10. Question
மின்னலின் போது அதன் வெப்பம்___________ டிகிரி செல்சியஸ்
When lightning occurs, the air temperature is ________ deg .CelsiusCorrect
Incorrect
-
Question 11 of 50
11. Question
தோராயமாக நாட்டின் மொத்த நிலப்பரப்பில் __________ பங்கு வெள்ளப் பெருக்குப் பாதிப்பிற்கு உட்படுகிறது.
Correct
- roughly one- eighth of the country’s geographical area, is prone to floods.
- 40 மில்லியன் ஹெக்டேர் நிலப்பரப்பு வெள்ளப் பெருக்குப் பாதிப்பிற்கு உட்படுகிறது.
Incorrect
- roughly one- eighth of the country’s geographical area, is prone to floods.
- 40 மில்லியன் ஹெக்டேர் நிலப்பரப்பு வெள்ளப் பெருக்குப் பாதிப்பிற்கு உட்படுகிறது.
-
Question 12 of 50
12. Question
சர்வதேச இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் எந்த ஆண்டு பேணத்தகுந்த மேம்பாடு என்கிற சொல்லைப் பயன்படுத்த ஆரம்பித்தது.
The International Union for the Conservation of Nature introduced the term “sustainable development inCorrect
Incorrect
-
Question 13 of 50
13. Question
கூற்றுகளை ஆராய்க
கூற்று 1: மெஹர்கர் புதிய கற்கால மக்கள் வாழ்ந்த ஓர் இடம் ஆகும்.
கூற்று 2: இது ஆப்கானிஸ்தான் நாட்டில் பலுச்சிஸ்தான் மாநிலத்தில் போலன் ஆற்றுப்பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது.
(Assertion 1: Mehergarh is a Neolithic site.
Assertion 2: It is located near the Bolan Basin of Balochistan in Apkanisthan.)Correct
சரியான கூற்று 2: இது பாகிஸ்தான் நாட்டில் பலுச்சிஸ்தான் மாநிலத்தில் போலன் ஆற்றுப்பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது.
Incorrect
சரியான கூற்று 2: இது பாகிஸ்தான் நாட்டில் பலுச்சிஸ்தான் மாநிலத்தில் போலன் ஆற்றுப்பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது.
-
Question 14 of 50
14. Question
மீ.பொ.வ காண்க 12, 0.16 and 1.8 (Find the HCF of 12, 0.16 and 1.8 )
Correct
Incorrect
-
Question 15 of 50
15. Question
தமிழ்நாடு கடற்கரையோரத்தில் உள்ள தரங்கம்பாடி வர்த்தக மையமாக இருந்தது
Tranquebar on the Tamilnadu coast was a trade centre of the ____________.Correct
Incorrect
-
Question 16 of 50
16. Question
இராணி விக்டோரியாவுக்குப் பிறகு அரியணை ஏறிய மன்னர் ______________ , தனது உருவம் தாங்கிய நாணயத்தை வெளியிட்டார்.
Who ascended after Queen Victoria and the coins issued by him bore his model.Correct
Incorrect
-
Question 17 of 50
17. Question
1515இல் பாரசீக வளைகுடாவில் உள்ள ஆர்மஸ் துறைமுகப் பகுதியில் போர்ச்சுக்கீசிய அதிகாரத்தை விரிவுபடுத்தியவர் யார்?.
In 1515, who established the Portuguese authority over Ormuz in Persian Gulf.?Correct
Incorrect
-
Question 18 of 50
18. Question
ரௌலட் சட்டத்தை கருப்புச் சட்டம் என்றழைத்தவர் யார்?
Who called the Rowlatt Act the Black Law?Correct
பிடி உத்தரவு இல்லாமல் கைது நடவடிக்கை, விசாரணை இல்லாமல் சிறையிலடைப்பது என காவல் துறையினருக்கு அதீத அதிகாரங்களை ரௌலட் சட்டம் வழங்கியது.
Incorrect
பிடி உத்தரவு இல்லாமல் கைது நடவடிக்கை, விசாரணை இல்லாமல் சிறையிலடைப்பது என காவல் துறையினருக்கு அதீத அதிகாரங்களை ரௌலட் சட்டம் வழங்கியது.
-
Question 19 of 50
19. Question
_______இல் சுயராஜ்ஜிய கட்சியின் தலைவர் சி.ஆர். தாஸ் மறைந்த பிறகு கட்சி வீழ்ச்சி காணத் தொடங்கியது.
The Swaraj Party began to decline after the death of its leader C.R. Das in ________.Correct
Incorrect
-
Question 20 of 50
20. Question
____________ ல் பகத்சிங், சுக்தேவ், மற்றும் அவர்களது தோழர்கள் இந்துஸ்தான் குடியரசு இராணுவத்தை மீண்டும் அமைத்தனர்.
Bhagat Singh, Sukhdev and their comrades reorganized the HRA in ___________.Correct
1) இந்த அமைப்புக்கு இந்துஸ்தான் சமதர்மவாத குடியரசு அமைப்பு என்று 1928இல் பெயர் மாற்றம் செய்தனர்.
2) லாலா லஜ்பதி ராயின் உயிரிழப்புக்குக் காரணமான தடியடியை நடத்திய ஆங்கிலேய காவல்துறை அதிகாரி சாண்டர்ஸ் இந்த அமைப்பினரால் படுகொலை செய்யப்பட்டார்.Incorrect
1) இந்த அமைப்புக்கு இந்துஸ்தான் சமதர்மவாத குடியரசு அமைப்பு என்று 1928இல் பெயர் மாற்றம் செய்தனர்.
2) லாலா லஜ்பதி ராயின் உயிரிழப்புக்குக் காரணமான தடியடியை நடத்திய ஆங்கிலேய காவல்துறை அதிகாரி சாண்டர்ஸ் இந்த அமைப்பினரால் படுகொலை செய்யப்பட்டார்.
-
Question 21 of 50
21. Question
_________இல் ரெய்கர் கோட்டையில் சிவாஜி சத்ரபதி என்னும் பட்டத்துடன் மணிமுடி சூடிக்கொண்டார்.
In ______, Shivaji crowned himself by assuming the title of Chhtrapati at Raigarh.Correct
Incorrect
-
Question 22 of 50
22. Question
Reciprocal of zero (பூஜ்ஜியத்தின் தலைகீழி )
Correct
Incorrect
-
Question 23 of 50
23. Question
பின்வரும் தரவுகளின் வீச்சு காண்க. 66, 89, 92, 18, 93, 73, 24, 70. (Find the range of the following data: 66, 89, 92, 18, 93, 73, 24, 70. )
Correct
Incorrect
-
Question 24 of 50
24. Question
ராப்கிளிப் எல்லைக்கோடு எந்த நாடுகளை பிரிக்கிறது (Which of the following countries are divided by the raddiffe line? )
Correct
Incorrect
-
Question 25 of 50
25. Question
தேசிய தொலை யுணர்வு மையம் அமைந்துள்ள இடம்? (Where is the National Remote Sensing Center located? )
Correct
Incorrect
-
Question 26 of 50
26. Question
இந்திய நிலப்பகுதியின் தென்கோடி (The southern most point of main land of India is)
Correct
Incorrect
-
Question 27 of 50
27. Question
பின்வரும் மலைகளில் எதன் பரப்பளவு திபெத்தில் அதிகமாக இருப்பதால் இவை ’’திபெத்தியன் இமயமலை‘’ எனவும் அழைக்கப்படுகிறது
The following mountains are also known as the “Tibetan Himalayas” due to their large area in Tibet.Correct
இம்மலைகள் ஜம்மு-காஷ்மீர் மற்றும் திபெத் பீடபூமியில் அமைந்துள்ளது.
Incorrect
இம்மலைகள் ஜம்மு-காஷ்மீர் மற்றும் திபெத் பீடபூமியில் அமைந்துள்ளது.
-
Question 28 of 50
28. Question
நல்ல பொருளாதாரமாக விளங்க திருவள்ளுவ நாட்டில் விரும்புவதாக கூறுவது? (For a good Economy , Thiruvalluvar wants country to do ? )
Correct
Incorrect
-
Question 29 of 50
29. Question
இரண்டாவது பசுமை புரட்சிக்கு தேவையானவை என்பது எவை? 1. ஜூன் மாற்றம் பெற்ற பயிர்களின் அறிமுகம் 2. வேளாண்மையில் தனியார் துறையில் பங்களிப்பு 3. ஆறுகளை இணைத்தல் 4. நீர்ப்பாசனத் திட்டங்களை மேம்படுத்துதல் (Which among the following are the requirements made for second Green revolution ? 1. Introduction of genetically modified crops 2. Inclusion of private sector in agriculture 3. Linking of rivers 4. Improving irrigation schemes )
Correct
Incorrect
-
Question 30 of 50
30. Question
எண்ணெய் மற்றும் இயற்கை வாயு கமிஷன் எந்த ஆண்டில் நிறுவப்பட்டது? (Oil and Natural gas commission was established in the year? )
Correct
Incorrect
-
Question 31 of 50
31. Question
தவறானதை தேர்வு செய்க? (Match the incorrect options )
Correct
Incorrect
-
Question 32 of 50
32. Question
பின்வருவனவற்றின் செல் அளவுகள் (சிறியது முதல் பெரியது வரை) வரிசைப்படுத்துக
Sort the cell sizes (small to large) of the followingCorrect
Incorrect
-
Question 33 of 50
33. Question
தாவர மற்றும் விலங்கு செல்களை வேறுபடுத்துவது
Correct
Incorrect
-
Question 34 of 50
34. Question
கீழ் உள்ளவற்றில் எது ஒரு செல் உயிரினம் அல்ல?
Which one of the following is not an unicellular organism?Correct
Incorrect
-
Question 35 of 50
35. Question
பின்வருவனவற்றில் எது புதுப்பிக்கத்தக்க வளங்கள் அல்ல?
Which one of the following is not a Renewable resource?Correct
Incorrect
-
Question 36 of 50
36. Question
தவறான இணையை தேர்வு செய்க
Choose Incorrect oneCorrect
Incorrect
-
Question 37 of 50
37. Question
மாங்கனீசு உற்பத்தியில் இந்தியா எத்தனையாவது இடத்தில் உள்ளது?
What is the rank of India in Manganese production?Correct
Incorrect
-
Question 38 of 50
38. Question
ஒரு பெட்டியில் 300 மாம்பழங்கள் உள்ளன. அவற்றில் 75 மாம்பழங்கள் மாணவர்களுக்கு கொடுக்கப்பட்டது. எனில் எத்தனை சதவீத மாம்பழங்கள் பெட்டியில் மீதமுள்ளது. (A basket contains 300 mangoes. 75 mangoes were distributed among some students. Find the percentage of mangoes left in the basket. )
Correct
Incorrect
-
Question 39 of 50
39. Question
ஒரு கிராமத்தின் மக்கள்தொகை 20000. அக்கிராமத்தின் மக்கள்தொகை முதல் ஆண்டு 20% அதிகரிக்கிறது, இரண்டாம் ஆண்டு 30% அதிகரிக்கிறது. எனில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு அக்கிராமத்தின் மக்கள்தொகை என்ன. (The population of a city is 20000. It increases by 20% during the first year and 30% during the second year. The population after two years will be: )
Correct
Incorrect
-
Question 40 of 50
40. Question
10 பேனாக்களின் அடக்கவிலையானது, 12 பேனாக்களின் விற்பனைவிலைக்கு சமம் எனில் லாபம் அல்லது நட்ட சதவீதம் காண்க. (The C.P of 10 pens is equal to the S.P of 12 pens. Find his gain % or loss %? )
Correct
Incorrect
-
Question 41 of 50
41. Question
டெல்லி சுல்தான் எவ்வாறு அழைக்கப்பட்டார்?
How was Sultans of Delhi called?
Correct
Incorrect
-
Question 42 of 50
42. Question
பௌத்தம் புகழ்பெறுவதற்கு முதன்மை காரணியாய் அமைந்தது எது?
Which was the primary factor for Buddhism to become popular?
Correct
Incorrect
-
Question 43 of 50
43. Question
இயல்பான பெண்களில் எத்தனை பார் உறுப்புகள் உள்ளன?
How many barr body is found in normal women?Correct
Incorrect
-
Question 44 of 50
44. Question
பாக்டீரியாவால் ஏற்படும் மேலிடியோசிஸ் நோய் உலகின் எப்பகுதியில் தொடங்கியது
A deadly bacterial disease melioidosis was recorded and originated in which part of the world.Correct
Incorrect
-
Question 45 of 50
45. Question
_____________என்பது மனிதன் மற்றும் அவனின் சுற்றுப்புறத்தை இயற்கைச் சூழலோடு படிப்பதே ஆகும்.
Correct
Incorrect
-
Question 46 of 50
46. Question
யாருடைய வருகைக்குப் பிறகு திராவிட மக்கள் இந்தியாவின் தென்பகுதிக்குத் தள்ளப்பட்டார்கள்.
Correct
Incorrect
-
Question 47 of 50
47. Question
உப்பளப்பாடு பறவை சரணாலயம் எங்கு காணப்படுகிறது?
Correct
Incorrect
-
Question 48 of 50
48. Question
எந்த மாநிலத்தின் கடற்கரைகளான கலங்கட், அகூதா ஆகியவை நீர் விளையாட்டுகளுக்குப் பெயர் பெற்றவை
Correct
Incorrect
-
Question 49 of 50
49. Question
வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம்
Correct
Incorrect
-
Question 50 of 50
50. Question
மன்னார் வளைகுடா கடற்பூங்கா
Gulf of Mannar Marine ParkCorrect
Incorrect
Rank List
RANK LIST
Leaderboard: 50 Quiz (18/8/2021) General Studies
Pos. | Name & District | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||