tnpsc tnusrb daily quiz 2-8-2021(Evening Session )-50 Question-Rank List
Instruction:
- இந்த பகுதியில் தினமும் 25 முதல் 50 வினாக்கள் இடம் பெறும். தேர்வுக்குறிய பாடத்திட்டங்களில் எந்த பகுதியில் இருந்தும் வினாக்கள் கேட்கப்படலாம். உங்களை நீங்கள் சுய பரிசோதனை செய்ய நல்ல ஒரு வாய்ப்பு இதை தினமும் தவறாமல் பயன்படுத்தி கொள்ளவும்.
- எங்கள் உழைப்பிற்கு நீங்கள் செய்யும் பிரதிபலன் . தங்களால் முடிந்த அளவு நிறைய நண்பர்களுக்கு நமது செயலியை பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!
- முந்தைய நாள் தேர்வுகளையும் அடிக்கடி எழுதி 50க்கு 50 எடுக்கும் வரை எழுத முயற்சி செய்யுங்கள்.
- தேர்வுகளைப் பற்றிய தங்கள் கருத்துகளை கமண்டில் தெரிவியுங்கள்.
50 Quiz (2/8/2021) General Studies
Quiz-summary
0 of 50 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
Information
Daily Quiz 50 (2/8/2021)
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 50 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
Categories
- Not categorized 0%
- HISTORY AND CULTURE OF INDIA 0%
- HISTORY AND CULTURE OF TAMILNADU 0%
- INDIAN POLITY 0%
Pos. | Name & District | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- Answered
- Review
-
Question 1 of 50
1. Question
இராஜராஜ சோழப்பெரும்பள்ளி மற்றும் இராஜேந்திர சோழப் பெரும்பள்ளி என்னும் புது்த விகாரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.
The Buddha Viharas known as ‘Raja Raja Chola Perumpalli’ and Rajendra Chola Perumpalli’ are recorded in
Correct
Incorrect
-
Question 2 of 50
2. Question
சட்டத்தின் ஆட்சி என்ற கோட்பாடு எந்த நாட்டில் உள்ளது.(Rule of law is in force in________)
Correct
Incorrect
-
Question 3 of 50
3. Question
தீண்டாமையை ஒழிக்கிறது.( abolishes the practice of untouchability .)
Correct
Incorrect
-
Question 4 of 50
4. Question
அலாவுதீன் கில்ஜி ஆட்சிக்காலம்
Correct
Incorrect
-
Question 5 of 50
5. Question
வங்காளம் சுதந்திர அரசானது
Correct
Incorrect
-
Question 6 of 50
6. Question
மனிதவள மேம்பாட்டு அமைச்சரவை உருவாக்கப்பட்ட ஆண்டு
Ministry of Human Resource Development was established ?Correct
Incorrect
-
Question 7 of 50
7. Question
புதிய கல்விக் கொள்கை
New education policyCorrect
1985 ல் ராஜுவ் காந்தியால் அறிமுகப்படுத்தப்பட்டது.
Incorrect
1985 ல் ராஜுவ் காந்தியால் அறிமுகப்படுத்தப்பட்டது.
-
Question 8 of 50
8. Question
அயோத்திதாசப் பண்டிதரின் காலம்
The period of Ayodhya PanditCorrect
1) இவரின் இயற்பெயர் – காத்தவராயன் (His real name is Kathavarayan)
2) 1890 ல் ஆதிராவிட இயக்கத்தை துவங்கினார்.
3) 1891 ல் திராவிட மகாஜன சபையை நிறுவினார்.
4) திராவிட மகாஜன சபையின் முதல் மாநாடு நீலகிரியில் நடைபெற்றது.(The first conference of the Dravida Mahajana Sabha was held in the Nilgiris.)Incorrect
1) இவரின் இயற்பெயர் – காத்தவராயன் (His real name is Kathavarayan)
2) 1890 ல் ஆதிராவிட இயக்கத்தை துவங்கினார்.
3) 1891 ல் திராவிட மகாஜன சபையை நிறுவினார்.
4) திராவிட மகாஜன சபையின் முதல் மாநாடு நீலகிரியில் நடைபெற்றது.(The first conference of the Dravida Mahajana Sabha was held in the Nilgiris.)
-
Question 9 of 50
9. Question
குடியரசு, ரிவோல்ட், புரட்சி, பகுத்தறிவு, விடுதலை போன்ற இதழ்களின் ஆசரியர்
Correct
1925 -குடியரசு
1928 -ரிவோல்ட்
1933-புரட்சி
1934 -பகுத்தறிவு
1935-விடுதலைIncorrect
1925 -குடியரசு
1928 -ரிவோல்ட்
1933-புரட்சி
1934 -பகுத்தறிவு
1935-விடுதலை
-
Question 10 of 50
10. Question
மாநிலத்தில் ஏறத்தாழ எவ்வளவு பரப்பளவில் நெல் பயிரிடப்படுகிறது?
Correct
Incorrect
-
Question 11 of 50
11. Question
ஆயுஷ்மான் பாரத் திட்டம்
Correct
- பரிந்துரை: தேசிய சுகாதாரக் கொள்கை 2018
- அனைவருக்கும் உலகளாவிய சுகாதார பாதுகாப்பு வழங்கும் நோக்கோடு இந்திய அரசால் துவங்கப்பட்ட முதன்மைத் திட்டம்
- செப்டம்பர் 23, 2017 ல் பிரதமர் ஜார்கண்டில் துவங்கி வைத்தார்
- நோக்கம்: முதன்மை, இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலைகளில் சேவைகள் பெறுவதில் உள்ள தடைகளை தகர்த்தல்.
Incorrect
- பரிந்துரை: தேசிய சுகாதாரக் கொள்கை 2018
- அனைவருக்கும் உலகளாவிய சுகாதார பாதுகாப்பு வழங்கும் நோக்கோடு இந்திய அரசால் துவங்கப்பட்ட முதன்மைத் திட்டம்
- செப்டம்பர் 23, 2017 ல் பிரதமர் ஜார்கண்டில் துவங்கி வைத்தார்
- நோக்கம்: முதன்மை, இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலைகளில் சேவைகள் பெறுவதில் உள்ள தடைகளை தகர்த்தல்.
-
Question 12 of 50
12. Question
e-கிராந்தி -திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்ட ஆண்டு
Correct
- இது டிஜிட்டல் இந்தியா முன்மயற்சி திட்டங்களை நடைமுறைப்படுத்த முக்கியமான தூணாக விளங்குகிறது.
- இது தேசிய மின் ஆளுகைத் திட்டம் 2.0 கீழ் செயல்படுகிறது.
- இ-கிராந்தி திட்டத்தின் கீழ் 44 தொலைநோக்கு திட்டங்கள் பல்வேறு நிலைகளில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
- தொலைநோக்க குறிக்கோளை அடைய Transforming e-Governance for Transforming Governance” என்ற தலைப்பின்கீழ் வழிமுறைகள் வகுக்கப்பட்டது.
Incorrect
-
Question 13 of 50
13. Question
தேசிய உணவுப் பாதுகாப்புத்திட்டம்
National Food Security SchemeCorrect
Incorrect
-
Question 14 of 50
14. Question
இந்தியா கிராமங்களில் வாழ்கிறது -எனக் கூறியவர்?
Who said ‘India Lives in Villages’?Correct
Incorrect
-
Question 15 of 50
15. Question
2011 கணக்கெடுப்பின் மொத்த மக்கள்தொகையில் ஊரகத்தில் வாழும் மக்கள் தொகை சதவீதம் என்ன?
What percentage of the total population live in rural area, as per 2011 censes?Correct
Incorrect
-
Question 16 of 50
16. Question
இந்திரா ஆவாஸ் யோஜனா
Indira Awas YojanaCorrect
Incorrect
-
Question 17 of 50
17. Question
இந்தியாவின் சராசரி மழை அளவு ________மில்லி மீட்டராகும்.
The average rainfall in India is _______ mmCorrect
Incorrect
-
Question 18 of 50
18. Question
ஐக்கியநாடுகள் சபையானது சுற்றுச்சூழல் மற்றும் வளர்ச்சிக் கருத்தரங்கில் பேணத்தகுந்த மேம்பாட்டிற்கான “கோரிக்கை 21” ஐ எந்த ஆண்டு வெளியிட்டது? (‘In which year was The UN Conference on Environment and Development published Agenda 21’ for sustainable development?)
Correct
Incorrect
-
Question 19 of 50
19. Question
இந்தியாவில் சுற்றுச்சூழல் தாக்கத்தை அளவிடும் முறை ஆற்றுப்பள்ளதாக்கு செயல்திட்டங்களை அளவிடும் நோக்கத்தோடு எந்த வருடம் தொடங்கப்பட்டது?
EIA was introduced in India in __________, with respect to river valley projects.Correct
Incorrect
-
Question 20 of 50
20. Question
மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் புதிதாக ஒரு EIA சட்டத்தை வெளியிட்ட வருடம்
Correct
இந்த அறிவிப்பின்படி கீழ்கண்ட பிரிவில் உள்ள எல்லா செயல்திட்டங்களும் சுற்றுச்சூழல் அனுமதியை மத்திய அமைச்சகத்திலிருந்து பெற்ற பிறகே செயல்படுத்த முடியும். அவையாவன
1. தொழிற்சாலைகள்
2. சுரங்கங்கள்
3. அனல் மின்நிலையங்கள்
4. ஆற்றுப்பள்ளதாக்குத்திட்டங்கள்
5. உள்கட்டமைப்பு மற்றும் கடற்கரை கட்டுப்பாட்டு மண்டலம்
6. அணுமின் நிலைய திட்டங்கள்.Incorrect
இந்த அறிவிப்பின்படி கீழ்கண்ட பிரிவில் உள்ள எல்லா செயல்திட்டங்களும் சுற்றுச்சூழல் அனுமதியை மத்திய அமைச்சகத்திலிருந்து பெற்ற பிறகே செயல்படுத்த முடியும். அவையாவன
1. தொழிற்சாலைகள்
2. சுரங்கங்கள்
3. அனல் மின்நிலையங்கள்
4. ஆற்றுப்பள்ளதாக்குத்திட்டங்கள்
5. உள்கட்டமைப்பு மற்றும் கடற்கரை கட்டுப்பாட்டு மண்டலம்
6. அணுமின் நிலைய திட்டங்கள்.
-
Question 21 of 50
21. Question
தொல்லியலாளர்கள் நிலத்தடியை ஆய்வு செய்ய பின்வருவனவற்றில் எதை பயன்படுத்துகிறார்கள்?
Which of the following is used by archaeologists to study underground?Correct
The presence and absence of archeological remains can be detected by RADAR and Remote Sensing Methods.
எஞ்சிய தொல்பொருட்கள் புதையுண்டு இருக்கின்றனவா இல்லையா என்பதை ரேடார் கருவி மற்றும் தொலை நுண்ணுணர்வு முறையில் அறிய முடியும்.Incorrect
The presence and absence of archeological remains can be detected by RADAR and Remote Sensing Methods.
எஞ்சிய தொல்பொருட்கள் புதையுண்டு இருக்கின்றனவா இல்லையா என்பதை ரேடார் கருவி மற்றும் தொலை நுண்ணுணர்வு முறையில் அறிய முடியும்.
-
Question 22 of 50
22. Question
பெருங்குளம் எங்கு காணப்பட்டன?
Great Bath was located at________Correct
Incorrect
-
Question 23 of 50
23. Question
ஹரப்பா நாகரிகத்தில் எத்தனை நகரங்கள் காணப்பட்டன?
How many cities were found in the Harappan civilization?Correct
Incorrect
-
Question 24 of 50
24. Question
இரு எண்களின் பெருக்கற்பலன் 2160 மற்றும் அவற்றின் மீ.பொ.வ 12. இதனை எத்தனை ஜோடிகள் பூர்த்தி செய்யும். (The product of two numbers is 2160 and their HCF is 12. Number of such possible pairs is )
Correct
Incorrect
-
Question 25 of 50
25. Question
4 நண்பர்கள் வட்டவடிவ மைதானத்தில் ஆரம்ப புள்ளியில் இருந்து ஒரே நேரத்தில் ஓட தொடங்கினர். அவர்களுக்கு ஒரு சுற்று சுற்றி வர முறையே 200 நொடிகள், 300 நொடிகள், 360 நொடிகள் மற்றும் 450 நொடிகள் ஆனது. எனில் அவர்கள் திரும்ப எத்தனை நொடிகள் கழித்து மீண்டும் ஒரே நேர்கோட்டில் சந்திப்பர். (Four runners started running simultaneously from a point on a circular track. They took 200 seconds, 300 seconds, 360 seconds and 450 seconds to complete one round. After how much seconds do they meet at the starting point for the first time ?
Correct
Incorrect
-
Question 26 of 50
26. Question
நமது அரசமைப்பின் இருபதாவது பகுதியின் ________ உறுப்பில் அரசமைப்பை மாற்றுவதற்கான சிறப்பு திருத்தச்சட்ட முறைகள் வழங்கப்பட்டுள்ளதால் அது நெகிழா அரசமைப்பு என அழைக்கப்படுகிறது.
(The article____ in Part XX Indian Constitution provides a separate amendment procedure for amending Constitutional provisions and therefore our Constitution is rigid one and to some extent protects the States.)Correct
Incorrect
-
Question 27 of 50
27. Question
ஒன்றியப் பட்டியலில் காணப்படும் அதிகாரங்கள் எத்தனை?
How many powers are on the Union List?Correct
Incorrect
-
Question 28 of 50
28. Question
ஒரு சதுரத்தின் பரப்பளவு 10816 ச.செ.மீ எனில் அதன் பக்க அளவைக் காண்க. (Area of a square is 10816 sq.cm. Then find its side. )
Correct
Incorrect
-
Question 29 of 50
29. Question
இந்தியாவில் ஆங்கிலேயர்கள் கட்டிய முதல் கோட்டை
The first fort constructed by the British in India was_______Correct
Incorrect
-
Question 30 of 50
30. Question
_________பீஜப்பூர் சுல்தானிடமிருந்து நவம்பர் 1510இல் கோவாவைக் கைப்பற்றினார்.
Who captured Goa from the Sultan of Bijapur in November 1510.?Correct
Incorrect
-
Question 31 of 50
31. Question
1515இல் பாரசீக வளைகுடாவில் உள்ள ஆர்மஸ் துறைமுகப் பகுதியில் போர்ச்சுக்கீசிய அதிகாரத்தை விரிவுபடுத்தியவர் யார்?.
In 1515, who established the Portuguese authority over Ormuz in Persian Gulf.?Correct
Incorrect
-
Question 32 of 50
32. Question
காந்தியடிகள் சட்டம் பயில்வதற்காக ________இல் இங்கிலாந்துக்குக் கடல்பயணம் மேற்கொண்டார்.
Correct
Incorrect
-
Question 33 of 50
33. Question
கூற்றுகளை ஆராய்க
கூற்று 1:ரஸ்கின் அவர்களால் பெரிதும் ஈர்க்கப்பட்ட காந்தியடிகள் ஃபீனிக்ஸ் குடியிருப்பை (1905), டால்ஸ்டாய் பண்ணையையும் (1910) நிறுவினார்.
கூற்று 2:தென்ஆப்பிரிக்காவில் இந்திய ஒப்பந்த தொழிலாளர்கள் மீது விதிக்கப்பட்ட தலைவரி ஸ்மட்ஸ்-காந்தி ஒப்பந்தத்தின்படி ரத்துசெய்யப்பட்டது.Correct
Incorrect
-
Question 34 of 50
34. Question
ஒரு வட்டக்கோணபகுதியின் ஆரம் 28 செ.மீ மற்றும் மையக்கோணம் 450 எனில் அதன் பரப்பளவு காண்க. (Find the area of the sector whose radius is 28 cm and central angle is 450. )
Correct
Incorrect
-
Question 35 of 50
35. Question
உப்பு சத்தியாகிரகம் (Salt Satyagraha Movement)
Correct
Incorrect
-
Question 36 of 50
36. Question
ஒரு நேர்வட்ட கூம்பின் வளைபரப்பு 10010 ச. செ.மீ மற்றும் அதன் ஆரம் 35 செ.மீ. எனில் அதன் கனஅளவை காண்க. (If the curved surface area of a right circular cone is 10010 sq cm and its radius is 35 cm, find its volume? )
Correct
Incorrect
-
Question 37 of 50
37. Question
(-1)51 = ?
Correct
Incorrect
-
Question 38 of 50
38. Question
-
Question 39 of 50
39. Question
தாதாபாய் நௌரோஜியினால் குஜராத்தி மொழியில் வெளியிடப்பட்ட இதழ் எது?
Correct
Incorrect
-
Question 40 of 50
40. Question
ராஜீவ் ஆவாஸ் யோஜனா (RAY)
Correct
Incorrect
-
Question 41 of 50
41. Question
20 மதிப்புகளின் கூட்டு சராசரி 75 என கணக்கிடப்பட்டது. அவ்வாறு செய்யும்போது ஒரு மதிப்பு 30-க்கு பதிலாக 20 என்று தவறாக எடுத்துக் கொள்ளப்பட்டது. எனில், சரியான சராசரியை காண்க. (Arithmetictic mean of 20 observations was calculated as 75. In doing so an observation was wrongly taken as 20 for 30. What would be the correct mean. )
-
Question 42 of 50
42. Question
‘கடவுளின் அரசாங்கம் உன்னில் உள்ளது’ (The Kingdom of God is Within You) என்ற புத்தகத்தை எழுதியவர்
Correct
Incorrect
-
Question 43 of 50
43. Question
11, 15, 17, x+1, 19, x -2, 3-ன் சராசரி 14 எனில், முகடு காண்க. (For the data 11, 15, 17, X + 1, 19 x – 2, 3 if the mean is 14. Find the mode of the data. )
Correct
Incorrect
-
Question 44 of 50
44. Question
காவிரி ஆற்றின் நீளம் ___________
Length of Cauvery River ___________Correct
Incorrect
-
Question 45 of 50
45. Question
தமிழக மக்களில் பெரும்பான்மையினர் _______ தொழிலையே சார்ந்திருக்கின்றனர்.
The major occupation of people in Tamil Nadu is __________.Correct
Incorrect
-
Question 46 of 50
46. Question
‘அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும்….’ இக்குறள் எந்த அதிகாரத்தினை கொண்டுள்ளது ?
Correct
Incorrect
-
Question 47 of 50
47. Question
மத்திய நேபாள இமயமலைகள் எந்த இரண்டு ஆறுகளுக்கிடையே அமைந்துள்ளது? (Central Nepal Himalayas in which of the hoo river was between )
Correct
Incorrect
-
Question 48 of 50
48. Question
இந்தியாவினுடைய நிரந்தரமான ஆராய்ச்சி நிலையம் தக்க்ஷண கங்கோத்ரி அமைந்துள்ள இடம் (India’s permanent research station Dekshin Gangotri located in )
Correct
Incorrect
-
Question 49 of 50
49. Question
தமிழ்நாடு அதிகமாக மழை பெறும் பருவம் (Tamil Nadu gets more rainfall during )
Correct
Incorrect
-
Question 50 of 50
50. Question
தேசிய சணல் வாரியத்தின் தலைமையிடம் எங்கு உள்ளது? (The headquarters of the national jute board is in )
Correct
Incorrect
Super