tnpsc group-I, Group-II, group-IV, VAO online exam daily, tnusrb daily quiz 23-7-2021(Morning Session )
tnpsc tnusrb daily quiz
Instruction:
- இந்த பகுதியில் தினமும் 25 முதல் 50 வினாக்கள் இடம் பெறும். தேர்வுக்குறிய பாடத்திட்டங்களில் எந்த பகுதியில் இருந்தும் வினாக்கள் கேட்கப்படலாம். உங்களை நீங்கள் சுய பரிசோதனை செய்ய நல்ல ஒரு வாய்ப்பு இதை தினமும் தவறாமல் பயன்படுத்தி கொள்ளவும்.
- எங்கள் உழைப்பிற்கு நீங்கள் செய்யும் பிரதிபலன் . தங்களால் முடிந்த அளவு நிறைய நண்பர்களுக்கு நமது செயலியை பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!
50 Quiz (23/7/21) Morning Session
Quiz-summary
0 of 50 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
Information
50 Quiz (23/7/21) Morning Session
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 50 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
Categories
- Not categorized 0%
- Chemistry 0%
- Current Affairs 0%
- Economics 0%
- GEOGRAPHY 0%
- HISTORY AND CULTURE OF INDIA 0%
- HISTORY AND CULTURE OF TAMILNADU 0%
- INDIAN POLITY 0%
- Measurement 0%
- Physics 0%
- police science 0%
- Profit and Loss 0%
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- Answered
- Review
-
Question 1 of 50
1. Question
சோழர்களின் கல்விச்சாலை அமைந்த இடம்
The educational Institute of Cholas was located atCorrect
Incorrect
-
Question 2 of 50
2. Question
மௌரிய பேரரசின் வீழ்ச்சிக்கு எது காரணமாக அமைந்தது?
Which factor was closely responsible for the decline of the mauryan empire?
Correct
Incorrect
-
Question 3 of 50
3. Question
முகமதுகவானை பற்றியதில் கீழ்க்கண்டவற்றில் சரியான கூற்று எது?
1. 2-ம் அலாவுதீன் அகமதுஷா காலத்தில் முகமது கவான் பிரசித்தி பெற்றவராக இருந்தார். (He rose to prominence during the reign of Alauddin Ahammad Shah II )
2. ஹிமாயுன் காலத்தில் இவர் முதல் மந்திரியாக இருந்தார். ( He was the chief minister under Humayun)
3. முகமது ஒரு அபாக்கி ( He was a afagi )
4. 1481 ஆம் ஆண்டு சுல்தானால் முகமது கவான் தூக்கிலடப்பட்டார். (He was executed by a sultan in 1481)
Correct
Incorrect
-
Question 4 of 50
4. Question
டெல்லி சுல்தான் எவ்வாறு அழைக்கப்பட்டார்?
How was Sultans of Delhi called?
Correct
Incorrect
-
Question 5 of 50
5. Question
எந்த சமூகம் இந்தியப் பண்பாட்டை ஐரோப்பாவிற்கு பரவுவதற்கு வகை செய்தது?
Which society transmitted Indian culture to Europe?
Correct
Incorrect
-
Question 6 of 50
6. Question
சோடியம் அயனிகளின் செறிவானது செல்லுக்கு வெளியில் இருப்பதை விட _________ உள்ளது.
The concentration of the sodium ion is ________ than outside of the cellCorrect
Incorrect
-
Question 7 of 50
7. Question
சலவைக்கல்லில் பின்வருவனவற்றில் எது காணப்படுகிறது?
Marble contains _______________Correct
Incorrect
-
Question 8 of 50
8. Question
_____________என்பது மனிதன் மற்றும் அவனின் சுற்றுப்புறத்தை இயற்கைச் சூழலோடு படிப்பதே ஆகும்.
Correct
Incorrect
-
Question 9 of 50
9. Question
சமணமத வழிபாட்டுத் தலம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Correct
Incorrect
-
Question 10 of 50
10. Question
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரியில் வரும் 3-வது ஞாயிற்றுக்கிழமையில் என்ன தினம் கடைபிடிக்கப்படுகிறது?
Correct
Incorrect
-
Question 11 of 50
11. Question
மலை உச்சி வீழ் விளையாட்டுக்கு (Bungee Jumping) பெயர் பெற்ற நாடு
Correct
Incorrect
-
Question 12 of 50
12. Question
முதுமலை வனவிலங்கு சரணாலயம் எங்கு அமைந்துள்ளது
Correct
இங்கு காணப்படும் உயிரினங்கள் : புலி, யானை, காட்டெருமை, மான்
Incorrect
-
Question 13 of 50
13. Question
நவாப்கஞ்ச் பறவை சரணாலயம் எங்கு காணப்படுகிறது?
Correct
Incorrect
-
Question 14 of 50
14. Question
இந்திய கலாச்சராத்தினால் ஈர்க்கப்பட்ட மேற்கத்தியர்களால் துவங்கப்பட்ட இயக்கம்
Correct
Incorrect
-
Question 15 of 50
15. Question
ஆங்கிலேயர்களின் இராணுவத்தில் இந்தியப்படை வீரர்களுக்கு வழங்கப்பட்ட மிக உயர்ந்த பதவியின் பெயர்
Correct
Incorrect
-
Question 16 of 50
16. Question
அசோகரின் கலிங்கப்போர் வெற்றி பற்றிய கல்வெட்டு
Correct
Incorrect
-
Question 17 of 50
17. Question
புவி தன்னைத் தானே எத்தனை டிகிரி சாய்வாக சுழலுகிறது.
Correct
Incorrect
-
Question 18 of 50
18. Question
இவர்கள் தங்களது முதல் தொழிற்சாலையை 1668ல் சூரத்திலும், 1669ல் மசூலிப்பட்டினத்திலும் அமைத்தனர்.
Correct
Incorrect
-
Question 19 of 50
19. Question
இந்தியாவின் இந்திராகோல் அமைந்துள்ள பகுதி
Correct
Incorrect
-
Question 20 of 50
20. Question
இந்தியாவின் முதல் மாலை நேர பத்திரிக்கை மற்றும் வெளியடப்பட்ட ஆண்டு என்ன?
Correct
Incorrect
-
Question 21 of 50
21. Question
_________= Market price – Discount.
___________= குறித்த விலை – தள்ளுபடி
Correct
Incorrect
-
Question 22 of 50
22. Question
கீழ்க்கண்டவற்றில் எங்கு பணத்தாள் அச்சிடப்படுகிறது?
Among the given places where the currency printing prem are locatedCorrect
Incorrect
-
Question 23 of 50
23. Question
பின்வருவனவற்றில் பிரதிநிதித்துவ மக்களாட்சியை பின்பற்றாத நாடு எது?
Which one of the following country is not follow representative democracy?Correct
Incorrect
-
Question 24 of 50
24. Question
துருக்கிய பிரபுக்கள் செய்த சதியால் ரஸ்ஸியா கொலையுண்ட ஆண்டு
Correct
Incorrect
-
Question 25 of 50
25. Question
காராவின் ஆளுநர்
Correct
Incorrect
-
Question 26 of 50
26. Question
பொருத்துக
1) ஜஹாங்கீர் – அ) 1556-1605
2) ஹூமாயுன் – ஆ) 1605-1627
3) அக்பர் – இ) 1526-1530
4) பாபர் – ஈ) 1627-1658
5) ஷாஜகான் – உ) 1658-1707
6) ஔரங்கசீப் – ஊ) 1530-1540 & 1555-1556Correct
Incorrect
-
Question 27 of 50
27. Question
‘பெண்கள் விருப்பம்’ என்கிற ஒரு புதிய வலை தளம் சமீபத்தில் யாரால் தொடங்கப்பட்டது?
A new web platform ‘Women Will’ was recently launched byCorrect
“சர்வதேச மகளிர் தினத்தை” முன்னிட்டு மார்ச் 8, 2021 அன்று கூகிள் (Google) நிறுவனம் இந்தியாவில் உள்ள கிராமப்புற பெண்களுக்கு உதவும் வகையில் ‘பெண்கள் விருப்பம்’ என்ற புதிய வலைதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. (Google has launched a new web platform ‘Women Will’ on March 8, 2021 on the occasion of “International Women’s Day”. This platform will provide its support to 1 million rural women in India.)
Incorrect
“சர்வதேச மகளிர் தினத்தை” முன்னிட்டு மார்ச் 8, 2021 அன்று கூகிள் (Google) நிறுவனம் இந்தியாவில் உள்ள கிராமப்புற பெண்களுக்கு உதவும் வகையில் ‘பெண்கள் விருப்பம்’ என்ற புதிய வலைதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. (Google has launched a new web platform ‘Women Will’ on March 8, 2021 on the occasion of “International Women’s Day”. This platform will provide its support to 1 million rural women in India.)
-
Question 28 of 50
28. Question
டாக்டர் டி.எஸ் கோத்தாரி கமிஷன் துவங்கப்பட்ட ஆண்டு?
Correct
1964 ஜுலையில் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி ஆட்சிக்காலத்தில் இந்த கல்விக்குழு ஆரம்பிக்கப்பட்டது.
1966 ஆம் ஆண்டு ஜுன் மாதம் தனது அறிக்கையை சமர்ப்பித்தது.Incorrect
1964 ஜுலையில் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி ஆட்சிக்காலத்தில் இந்த கல்விக்குழு ஆரம்பிக்கப்பட்டது.
1966 ஆம் ஆண்டு ஜுன் மாதம் தனது அறிக்கையை சமர்ப்பித்தது.
-
Question 29 of 50
29. Question
கல்வி உரிமைச் சட்டம்
Right to Education ActCorrect
சரத்து 21 A மற்றும் RTE சட்டம் 2010 ஏப்ரல் 1 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டது.
இச்சட்டமானது 6 முதல் 14 வயது வரை உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் இலவச மற்றும் கட்டாயக் கல்வி வழங்க வழி செய்கிறது.Incorrect
சரத்து 21 A மற்றும் RTE சட்டம் 2010 ஏப்ரல் 1 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டது.
இச்சட்டமானது 6 முதல் 14 வயது வரை உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் இலவச மற்றும் கட்டாயக் கல்வி வழங்க வழி செய்கிறது.
-
Question 30 of 50
30. Question
இந்தியாவில் நெல் உற்பத்தி செய்யும் மாநிலங்களில் தமிழகம் எத்தனையாவது இடத்தை வகிக்கிறது?
Correct
Incorrect
-
Question 31 of 50
31. Question
இந்திய அளவில் தமிழ்நாடு தேயிலை உற்பத்தியில் எத்தனையாவது இடத்தை பெறுகிறது?
Correct
Incorrect
-
Question 32 of 50
32. Question
கிழக்குத்தொடர்ச்சி மலையிலுள்ள கொல்லி மலையில் புளியஞ்சோலையில் விழும் நீர்வீழ்ச்சி
Correct
நாமக்கல் மாவட்டத்தில் உள்ளது
Incorrect
நாமக்கல் மாவட்டத்தில் உள்ளது
-
Question 33 of 50
33. Question
சிறிய மீன்பிடி கிராமம்
Correct
Incorrect
-
Question 34 of 50
34. Question
பிராதன் மந்திரி பாரதிய ஜன்னௌதி பரியோஜனா
Pradhan Mantri Bharathiya Jannauthi ProjectCorrect
- இந்த பிரச்சாரமானது இந்திய அரசின் மருந்தியல் துறையால் துவங்கப்பட்டது
- நோக்கம்- பிராதன் மந்திரி பாரதிய ஜன்னௌதி கேந்திராக்கள் மூலம் தரமான மருந்துகளை மலிவு விலையில் மக்களுக்கு வழங்குதல்
- ஜெனரிக் வகை மருந்துகளை மலிவு விலையில் வழங்குகிறது.
Incorrect
- இந்த பிரச்சாரமானது இந்திய அரசின் மருந்தியல் துறையால் துவங்கப்பட்டது
- நோக்கம்- பிராதன் மந்திரி பாரதிய ஜன்னௌதி கேந்திராக்கள் மூலம் தரமான மருந்துகளை மலிவு விலையில் மக்களுக்கு வழங்குதல்
- ஜெனரிக் வகை மருந்துகளை மலிவு விலையில் வழங்குகிறது.
-
Question 35 of 50
35. Question
90:90:90 திட்டம் எந்த நோயைப் பற்றியது
Correct
- HIV யுடன் வாழும் மக்களில் 90% பேருக்கு HIV நோய் தொற்றின் நிலையை அறிந்திருக்கச் செய்தல்
- HIV நோய்த்தொற்று கண்டறியப்பட்ட 90% பேருக்கு ஆண்டிரெட்ரோ வைரஸ் சிகிச்சை அளித்தல்
- ஆண்டிரெட்ரோ வைரஸ் சிகிச்சை பெறும் 90% பேர் வைரஸ் ஒடுக்கத்தன்மை பெறுதல்
Incorrect
-
Question 36 of 50
36. Question
தமிழ்நாடு மருத்துவச் சட்டம்
Tamil Nadu Medical ActCorrect
Incorrect
-
Question 37 of 50
37. Question
துர்கமா அஞ்சலரே மலேரியா கிராகன் முயற்சி
Durgama Anchalare Malaria Nirakaran (DAMaN)Correct
- ஒடிசாவின் துர்கமா அஞ்சலரே மலேரியா கிராகன் முயற்சி -மலேரியாவை ஒழிப்பதில் குறிப்பிடத்தக்கதாகும்.
Incorrect
- ஒடிசாவின் துர்கமா அஞ்சலரே மலேரியா கிராகன் முயற்சி -மலேரியாவை ஒழிப்பதில் குறிப்பிடத்தக்கதாகும்.
-
Question 38 of 50
38. Question
ஜவஹர் வேலைவாய்ப்புத் திட்டம் (JRY)
Jawahar Rozgar Yojana(JRY)Correct
Incorrect
-
Question 39 of 50
39. Question
வீட்டிற்கு அருகில் உள்ள மரங்களின் கிளைகளை எத்தனை மீட்டர் உயரத்திற்குக் கீழே வெட்ட வேண்டும்.?
How many meters above the branches of the trees near the house should be cut down?Correct
Incorrect
-
Question 40 of 50
40. Question
பிரதான் மந்திரி ஆதர்ஷ் கிராம் சதக் யோஜனா (PMAGSY)
Pradhan Mantri Adarsh Gram Sadak Yojana (PMAGSY)Correct
Incorrect
-
Question 41 of 50
41. Question
உலக சுற்றுச்சூழல் மற்றும் வளர்ச்சி ஆணையத்திற்கு தலைமை வகித்தது யார்?
Who headed the World Commission on Environment and Development?Correct
Incorrect
-
Question 42 of 50
42. Question
ப்ரண்ட்லண்ட் ஆணையத்தின் மூன்றடிக் கோவைகளில் (the triple bottom line) காணப்படாத ஒன்று எது?
Correct
Incorrect
-
Question 43 of 50
43. Question
ஹரப்பா நாகரிகத்தின் இடிபாடுகளை முதன் முதலில் யார் தனது நூலில் விவரித்துள்ளார்?
Who first described the ruins of the Harappa civilization in his book?Correct
Incorrect
-
Question 44 of 50
44. Question
இந்திய தொல்லியல் துறையை முதன்முதலில் நிறுவியவர் யார்?
Who was the first founder of the Archaeological Survey of India?Correct
Incorrect
-
Question 45 of 50
45. Question
இந்திய அரசியலமைப்பு முகவுரையின் தொடக்க வார்த்தை ____
Correct
Incorrect
-
Question 46 of 50
46. Question
அரசியல் நிர்ணய சபை கூட்டத்தின் போது சட்டவரைவினை ஏற்று முன் வைக்கப்பட்ட மொத்த திருத்தங்கள்
Correct
Incorrect
-
Question 47 of 50
47. Question
மதம், இனம், சாதி, பாலினம் மற்றும் பிறப்பி்டம் இவற்றின் அடிப்படையில் பாகுபடுத்துவதைத் தடைசெய்தல் பற்றி குறிப்பிடும் பிரிவு எது?
Which article refers to Prohibition of discrimination on grounds of religion, race, caste, sex or place of birth.Correct
Incorrect
-
Question 48 of 50
48. Question
மீ.சி.ம காண்க 4a2 b2c, 6ab2d (Find the LCM of )
Correct
Incorrect
-
Question 49 of 50
49. Question
உறுப்பு ________ன் படி எந்த ஒரு மாநிலத்திலும் அரசியல் சாசன அமைப்பு முறை பாழ்படுத்தப்பட்டால் குடியரசுத்தலைவர் மாநில அரசை நீக்கிவிட்டு அவசர காலத்தை கொண்டு வரலாம்.
Under article _______ of the Constitution the President can impose emergency in any State on the grounds of the breakdown of Constitutional machinery in the State.Correct
Incorrect
-
Question 50 of 50
50. Question
1867 ல் நீலகிரியில் தோடர்இன பழங்குடி மக்களை இணைத்து அத்வைதாந்த சபையை நிறுவியவர்?
Who founded the Advaita Sabha in 1867 by uniting the Todar tribe in the Nilgiris?Correct
Incorrect