tnpsc tnusrb daily quiz
Instruction:
- இந்த பகுதியில் தினமும் 25 முதல் 50 வினாக்கள் இடம் பெறும். தேர்வுக்குறிய பாடத்திட்டங்களில் எந்த பகுதியில் இருந்தும் வினாக்கள் கேட்கப்படலாம். உங்களை நீங்கள் சுய பரிசோதனை செய்ய நல்ல ஒரு வாய்ப்பு இதை தினமும் தவறாமல் பயன்படுத்தி கொள்ளவும்.
- எங்கள் உழைப்பிற்கு நீங்கள் செய்யும் பிரதிபலன் . தங்களால் முடிந்த அளவு நிறைய நண்பர்களுக்கு நமது செயலியை பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!
- முந்தைய நாள் தேர்வுகளையும் அடிக்கடி எழுதி 50க்கு 50 எடுக்கும் வரை எழுத முயற்சி செய்யுங்கள்.
- தேர்வுகளைப் பற்றிய தங்கள் கருத்துகளை கமண்டில் தெரிவியுங்கள்.
25 Quiz (24/7/2021) Evening Session
Quiz-summary
0 of 25 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
Information
25 Quiz (24/7/2021) Evening Session
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 25 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
Categories
- Not categorized 0%
- HISTORY AND CULTURE OF INDIA 0%
- HISTORY AND CULTURE OF TAMILNADU 0%
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- Answered
- Review
-
Question 1 of 25
1. Question
பேணத்தகுந்த மேம்பாடு என்ற கருத்து முதன் முதலில் எந்த வருடம் ஸ்டாக்கோமில் ஐக்கியநாடுகள் சபை கருத்தரங்கில் நிறைவேற்றப்பட்ட கொள்கையில் வெளியிடப்பட்டது.
Sustainability was first featured in the principles adopted by the United Nations Conference on the Human Environment held at Stockholm on __________.Correct
Sustainability was first featured in the principles adopted by the United Nations Conference on the Human Environment held at Stockholm on 16 June 1972.
Incorrect
Sustainability was first featured in the principles adopted by the United Nations Conference on the Human Environment held at Stockholm on 16 June 1972.
-
Question 2 of 25
2. Question
மெசபடோமிய (சுமேரிய) நாகரிகத்தில் நம்மு என்ற அரசனால் சின் என்ற சந்திர கடவுளுக்கு கட்டப்பட்டது.
Mesopotamia (Sumerian period) ________ built by king Ur Nammu in Honour of the Moon God SinCorrect
Incorrect
-
Question 3 of 25
3. Question
மீ.பொ.வ காண்க 72k^2m^3n^4, 108k^3m^2n^5 (Find the HCF of )
Correct
Incorrect
-
Question 4 of 25
4. Question
6 ஆண்கள் அல்லது 10 பெண்கள் ஒரு வேலையை 24 நாட்களில் செய்து முடிக்கின்றனர். எனில் அதே வேலையை 12 ஆண்கள் மற்றும் 20 பெண்கள் சேர்ந்து முடிக்க எடுத்துக்கொள்ளும் நாட்கள். (6 men or 10 women can do a piece of work in 24 days. How long will 12men and 20 women take to finish the work? )
Correct
Incorrect
-
Question 5 of 25
5. Question
மாநிலப் பட்டியலில் காணப்படும் அதிகாரங்கள் எத்தனை?
How many powers are on the State List?Correct
Incorrect
-
Question 6 of 25
6. Question
சாய்சதுரத்தின் ஒரு பக்கம் 10 செ.மீ மற்றும் அதனுடைய ஒரு மூலைவிட்டம் 12 செ.மீ . எனில் அதன் பரப்பளவு காண்க. (One side of a rhombus is 10 cm and one of its diagonal is 12 cm. The area of the rhombus is )
Correct
Incorrect
-
Question 7 of 25
7. Question
தமிழ்நாடு கடற்கரையோரத்தில் உள்ள தரங்கம்பாடி வர்த்தக மையமாக இருந்தது
Tranquebar on the Tamilnadu coast was a trade centre of the ____________.Correct
Incorrect
-
Question 8 of 25
8. Question
நவீன இந்தியாவின் முதல் நாணயம் கி.பி. _________ஆம் ஆண்டில் ஆங்கிலேய ஆட்சியில் வெளியிடப்பட்டது.
The first coinage in modern India under the crown was issued in _________.Correct
Incorrect
-
Question 9 of 25
9. Question
______________என்பவர் இந்தியாவிலிருந்த போர்ச்சுக்கீசிய பகுதிகளுக்கு 1505இல் அனுப்பப்பட்ட முதல் ஆளுநர் ஆவார்.
In 1505, ____________ was sent as the first Governor for the Portuguese possessions in India.Correct
Incorrect
-
Question 10 of 25
10. Question
_________இல் நெதர்லாந்து ஐக்கிய கிழக்கிந்திய கம்பெனி என்ற நிறுவனம் தொடங்கப்பட்டது.
In _______, the United East India company of Netherlands was formed.Correct
Incorrect
-
Question 11 of 25
11. Question
‘அண்டூ திஸ் லாஸ்ட்’ (Unto the Last) என்ற புத்தகத்தை எழுதியவர்__________.
Correct
Incorrect
-
Question 12 of 25
12. Question
அமிர்தசரஸில் ரௌலட் சட்ட எதிர்ப்புப் போராட்டங்களின் போது கைது செய்யப்பட்டவர் யார்?
Who was arrested during the anti-Rowlatt protests in Amritsar?Correct
Incorrect
-
Question 13 of 25
13. Question
ஒரு கால்வட்டத்தின் பரப்பளவு 616 ச.செ.மீ எனில் அதன் ஆரம் காண்க. (Find the radius of a quadrant whose area is 616 sq.cm )
Correct
Solution:
Incorrect
Solution:
-
Question 14 of 25
14. Question
தமிழ்நாட்டில் திருச்சிராப்பள்ளியில் இருந்து வேதாரண்யம் வரை உப்புசத்தியாகிரக யாத்திரையை மேற்கொண்டவர் யார்?.
Who made the Salt Satyagraha march from Tiruchirappalli to Vedaranyam in Tamil Nadu?Correct
Incorrect
-
Question 15 of 25
15. Question
அரிஜனர்களுக்கான பயணம் என்ற நாடுதழுவிய பயணத்தை _____________ மேற்கொண்டார்.
____________undertook an all-India tour called the Harijan Tour.Correct
அரிஜனர் சேவை சங்கத்தை அமைத்து சமூகத்தில் உள்ள பாகுபாடுகளை முழுமையாக அவர் அகற்றுவதற்குப் பணியாற்றத் தொடங்கினார். கோயில் நுழைவுப் போராட்டம் என்பது இந்தப்பிரச்சாரத்தின் முக்கியமான பகுதியாகும்.
(An important part of the campaign was the Temple Entry Movement.)Incorrect
அரிஜனர் சேவை சங்கத்தை அமைத்து சமூகத்தில் உள்ள பாகுபாடுகளை முழுமையாக அவர் அகற்றுவதற்குப் பணியாற்றத் தொடங்கினார். கோயில் நுழைவுப் போராட்டம் என்பது இந்தப்பிரச்சாரத்தின் முக்கியமான பகுதியாகும்.
(An important part of the campaign was the Temple Entry Movement.)
-
Question 16 of 25
16. Question
12 செ.மீ ஆரம் கொண்ட உலோக கோளமானது உருக்கப்பட்டு 8 செ.மீ ஆரமுள்ள உருளையாக மாற்றப்படுகிறது. எனில் உருளையின் உயரம் காண்க. (An aluminium sphere of radius 12 cm is melted to make a cylinder of radius 8 cm. Find the height of the cylinder. )
Correct
Incorrect
-
Question 17 of 25
17. Question
இனிய சொல் இருக்கும்போது ____________ பேசுவது கனி இருக்கும்போது காயை உண்பதைப் போன்றது.
Correct
Incorrect
-
Question 18 of 25
18. Question
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டம் (MGNREGS)
Mahatma Gandhi National Rural Employment Guarantee Scheme (MGNREGS)Correct
Incorrect
-
Question 19 of 25
19. Question
20 அம்ச திட்டம் (20 Point Programme )
Correct
Incorrect
-
Question 20 of 25
20. Question
இந்தியாவின் கடலோர எல்லையானது __________km
India has a coastline of________KmCorrect
Incorrect
-
Question 21 of 25
21. Question
2021 ல் இந்திய மாநில மற்றும் யூனியன் பிரதேசங்கள் எத்தனை?
Correct
Incorrect
-
Question 22 of 25
22. Question
உலக நாகரிகங்களை காலவரிசைப் படுத்துக
Sort by duration of World CivilizationsCorrect
Incorrect
-
Question 23 of 25
23. Question
‘கேவாத பெருந்தச்சன்’ என்னும் பல்லவ ஸ்தபதியை குறிப்பிடும் கல்வெட்டு உள்ள ஊர் எது?
The Pullava sthapathi ‘Kevatha Peruntachchan’ is recorded in the inscription at
Correct
Incorrect
-
Question 24 of 25
24. Question
பின்வரும் நிகழ்வுகளில் அக்பரது ஆட்சியின் சரியான வரிசை எது?
What is the correct chronology of the following events of Akbar’s reign?
I. Conquest of Malwa ( மாள்வா வெற்றி)
II. Abolition of pilgrim tax. ( யாத்ரிகர்களின் வரியை ஒழித்தல்)
III. Promulgation of Din-I-Ilahi ( தீன்-ஐ-இாஹியை பிரகடனப்படுத்துதல்)
IV. Construction of Ibadat Khana at Fatehpur sikri ( பதேபுர் சிக்கிரியில் இபாதத்கானவை தீர்மானித்தல்)
Correct
Incorrect
-
Question 25 of 25
25. Question
அடோனியா கேப்ரல் பின்வருவனவற்றில் யாரை சூரத்தில் சந்தித்தார்.
In Surat Atonia Cabral met ____________
Correct
Incorrect
Thank you sir
Very thank you sir
Online test llllama offline test irruntha nalla irrukkum
Read
Reading well
Elamsuriya