tnpsc tnusrb daily quiz 26-7-2021(Evening Session )-50 Question -(Rank List)
tnpsc tnusrb daily quiz
Instruction:
- இந்த பகுதியில் தினமும் 25 முதல் 50 வினாக்கள் இடம் பெறும். தேர்வுக்குறிய பாடத்திட்டங்களில் எந்த பகுதியில் இருந்தும் வினாக்கள் கேட்கப்படலாம். உங்களை நீங்கள் சுய பரிசோதனை செய்ய நல்ல ஒரு வாய்ப்பு இதை தினமும் தவறாமல் பயன்படுத்தி கொள்ளவும்.
- எங்கள் உழைப்பிற்கு நீங்கள் செய்யும் பிரதிபலன் . தங்களால் முடிந்த அளவு நிறைய நண்பர்களுக்கு நமது செயலியை பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!
- முந்தைய நாள் தேர்வுகளையும் அடிக்கடி எழுதி 50க்கு 50 எடுக்கும் வரை எழுத முயற்சி செய்யுங்கள்.
- தேர்வுகளைப் பற்றிய தங்கள் கருத்துகளை கமண்டில் தெரிவியுங்கள்.
50 Quiz (26/7/21) Evening Session
Quiz-summary
0 of 50 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
Information
50 Quiz (26/7/21) Evening Session
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 50 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
Categories
- Not categorized 0%
- Chemistry 0%
- Compound Interest 0%
- HISTORY AND CULTURE OF INDIA 0%
- HISTORY AND CULTURE OF TAMILNADU 0%
- INDIAN POLITY 0%
- Profit and Loss 0%
- Ratio and Proportion 0%
- Zoology 0%
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- Answered
- Review
-
Question 1 of 50
1. Question
தாதாபாய் நௌரோஜியினால் குஜராத்தி மொழியில் வெளியிடப்பட்ட இதழ் எது?
Correct
Incorrect
-
Question 2 of 50
2. Question
பெண்ணின் பாலின உறுப்பு வளர்ச்சிக்கும், 2-ம் நிலை பாலினப் பண்புகளின் வளர்ச்சிக்கும் காரணமாக அமைவது
Which of the following is responsible for the development of secondary sexual characters of the female and for the development of female sexual organ ?
Correct
Incorrect
-
Question 3 of 50
3. Question
What is the ratio in Rs 2.80 and 40 paise?
ரூ 2.80 க்கும் 40 பைசாவிற்கும் உள்ள விகிதம் காண்க?
-
Question 4 of 50
4. Question
ஒரு மேசையானது ரூ 4500க்கு வாங்கப்பட்டு ரூ 4800க்கு விற்கப்படுகிறது எனில் லாபம் அல்லது நட்டம் காண்க?
A table is bought for Rs 4500 and sold for Rs 4800. Find the profit or loss?Correct
Incorrect
-
Question 5 of 50
5. Question
ராஜு என்பவர் ஆண்டுக்கு 5% கூட்டு வட்டி அளிக்கும் ஒரு வங்கி திட்டத்தில் ரூ 1600 ஓர் ஆண்டுக்கு முதலீடு செய்கிறார். வட்டியானது அரையாண்டுக்கு ஒரு முறை கணக்கிடப்படுகிறது.6 மாதங்கள் கழித்து மீண்டும் ரூ 1600 அதே போன்ற திட்டத்தில் முதலீடு செய்கிறார். எனில் அந்த ஆண்டு முடிவில் அவர் பெற்ற மொத்த வட்டி எவ்வளவு?
Raju invests Rs. 1600 in a bank at 5% CI, interest in compounded half yearly. After 6 months he deposits another Rs. 1600. Then find the CI received by him at the end of a year.Correct
Incorrect
-
Question 6 of 50
6. Question
நெற்பயிரிலிருந்து நெல்லை ___________ முறை மூலம் பிரித்தெடுக்கலாம்.
Correct
Incorrect
-
Question 7 of 50
7. Question
நமது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், பெரும்பங்கு வகிப்பவை
The most to the Gross Domestic Product of our country isCorrect
நமது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், பெரும்பங்கு வகிப்பவை மூன்றாம் நிலை அல்லது சேவைத் துறை உற்பத்திகளே.
Incorrect
நமது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், பெரும்பங்கு வகிப்பவை மூன்றாம் நிலை அல்லது சேவைத் துறை உற்பத்திகளே.
-
Question 8 of 50
8. Question
யூரியா, சூப்பர் பாஸ்பேட், அம்மோனியம் சல்பேட் மற்றும் பொட்டாசியம் நைட்ரேட் போன்றவை எதற்கு உதாரணம்
(Urea, Ammonium sulphate and Super phosphate are the examples of ________________)Correct
Incorrect
-
Question 9 of 50
9. Question
Democracy என்ற ஆங்கில சொல் எந்த நாட்டு சொற்களிலிருந்து வந்தது
Correct
Incorrect
-
Question 10 of 50
10. Question
நேரடி மக்களாட்சியை வெற்றிகரமாக செயல்படுத்தும் நாடு
Which country has had a long history of a successful direct democracy?Correct
Incorrect
-
Question 11 of 50
11. Question
பின்வருவனவற்றில் பிரதிநிதித்துவ மக்களாட்சியை பின்பற்றாத நாடு எது?
Which one of the following country is not follow representative democracy?Correct
Incorrect
-
Question 12 of 50
12. Question
பெண்களை மேம்படுத்தும் விதமாக உள்ளாட்சி அமைப்புகளில் எத்தனை சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
What is the percentage of reservation given in local bodies for the promotion of women?Correct
Incorrect
-
Question 13 of 50
13. Question
இராணுவப் பணிக்காக விலைக்கு வாங்கப்பட்ட அடிமைகளைக் குறிக்கும் பாரசீகச் சொல்
(a Persian term used for slaves purchased for military service)Correct
Incorrect
-
Question 14 of 50
14. Question
1) குத்புதீன் ஐபக் குவ்வத்-உல்-இஸ்லாம் மஸ்ஜித் எனும் மசூதியைக் கட்டினார்.
2) அதுவே இந்தியாவிலுள்ள மிகப் பழமையான மசூதி எனக் கருதப்படுகிறது.
3) இது பஞ்சாப்பில் அமைக்கப்பட்டுள்ளது.Correct
3) குத்புதீன் ஐபக் டெல்லியில் குவ்வத்-உல்-இஸ்லாம் மஸ்ஜித் எனும் மசூதியைக் கட்டினார்.
Aibak built the Quwwat-ul-Islam Masjid (mosque) in Delhi.Incorrect
3) குத்புதீன் ஐபக் டெல்லியில் குவ்வத்-உல்-இஸ்லாம் மஸ்ஜித் எனும் மசூதியைக் கட்டினார்.
Aibak built the Quwwat-ul-Islam Masjid (mosque) in Delhi.
-
Question 15 of 50
15. Question
தேவகிரி யாதவ அரசர் ராமச்சந்திரனைத் தோற்கடித்தவர்
Correct
Incorrect
-
Question 16 of 50
16. Question
ஆசிரியர் தேர்வு வாரியம்
Correct
Incorrect
-
Question 17 of 50
17. Question
சென்னை பல்கலைக்கழகம் நிறுவப்பட்ட ஆண்டு
Correct
இதுவே ஆங்கில ஆட்சியின் போது தமிழகத்தில் அமைக்கப்பட்ட முதல் பல்கலைக்கழகம்
This is the first university to be established in Tamil Nadu during the British rule.Incorrect
இதுவே ஆங்கில ஆட்சியின் போது தமிழகத்தில் அமைக்கப்பட்ட முதல் பல்கலைக்கழகம்
This is the first university to be established in Tamil Nadu during the British rule.
-
Question 18 of 50
18. Question
காந்தி கிராம கல்லூரி நிறுவப்பட்ட ஆண்டு
Correct
Incorrect
-
Question 19 of 50
19. Question
அயோத்திதாசப் பண்டிதரின் காலம்
The period of Ayodhya PanditCorrect
1) இவரின் இயற்பெயர் – காத்தவராயன் (His real name is Kathavarayan)
2) 1890 ல் ஆதிராவிட இயக்கத்தை துவங்கினார்.
3) 1891 ல் திராவிட மகாஜன சபையை நிறுவினார்.
4) திராவிட மகாஜன சபையின் முதல் மாநாடு நீலகிரியில் நடைபெற்றது.(The first conference of the Dravida Mahajana Sabha was held in the Nilgiris.)Incorrect
1) இவரின் இயற்பெயர் – காத்தவராயன் (His real name is Kathavarayan)
2) 1890 ல் ஆதிராவிட இயக்கத்தை துவங்கினார்.
3) 1891 ல் திராவிட மகாஜன சபையை நிறுவினார்.
4) திராவிட மகாஜன சபையின் முதல் மாநாடு நீலகிரியில் நடைபெற்றது.(The first conference of the Dravida Mahajana Sabha was held in the Nilgiris.)
-
Question 20 of 50
20. Question
வைக்கம் போராட்டம் நடைபெற்ற ஆண்டு
Correct
1924 மார்ச் 30 ல் துவங்கியது.இந்த போராட்டம் வெற்றி பெற்றதை அடுத்து பெரியாருக்கு வைக்கம் வீரர் என்ற பட்டம் வழங்கப்பட்டது.
பெரியார் வைக்கம் சத்தியாகிரகத்தை தொடங்குவதற்கு முன் டி.கே. மாதவன், கே.வி. கேசவ் மேனன், ஜார்ஜ் ஜோசப் ஆகியோர் சத்தியாகிரகத்தை தொடங்கினார்.Incorrect
1924 மார்ச் 30 ல் துவங்கியது.இந்த போராட்டம் வெற்றி பெற்றதை அடுத்து பெரியாருக்கு வைக்கம் வீரர் என்ற பட்டம் வழங்கப்பட்டது.
பெரியார் வைக்கம் சத்தியாகிரகத்தை தொடங்குவதற்கு முன் டி.கே. மாதவன், கே.வி. கேசவ் மேனன், ஜார்ஜ் ஜோசப் ஆகியோர் சத்தியாகிரகத்தை தொடங்கினார்.
-
Question 21 of 50
21. Question
சம்பா (ஆடிப்பட்டம்) அறுவடை காலம்
Samba (Adipattam)Harvesting periodCorrect
Incorrect
-
Question 22 of 50
22. Question
இந்தியா எந்த ஆண்டை தினைப்பயிர்களின் தேசிய ஆண்டாக அனுசரித்தது?
(National year of millets.)Correct
Incorrect
-
Question 23 of 50
23. Question
டான்டீ (TANTEA) நிறுவனத்தின் தேயிலை பயிரிடும் பரப்பு ஏறத்தாழ
Correct
Incorrect
-
Question 24 of 50
24. Question
தமிழ்நாட்டில் பல்வேறு நீர் சூழலில் காணப்படும் மீன் வகையினங்கள் ஏற்தாழ எத்தனை?
Correct
Incorrect
-
Question 25 of 50
25. Question
தமிழ்நாடு பொது சுகாதாரச் சட்டம்
Tamil Nadu Public Health ActCorrect
Incorrect
-
Question 26 of 50
26. Question
தமிழ்நாட்டின் முதல் மருத்துவக் கல்லூரி எது?
Which was the first medical college in Tamil Nadu?Correct
- இது பிப்ரவரி 2, 1835 இல் நிறுவப்பட்டது. சென்னை மருத்துவக்கல்லூரி என்று 1996இல் பெயர் மாற்றப்பட்டாலும், ஆங்கிலத்தில் Madras Medical College என்றே அழைக்கப்படுகின்றது.
- இந்தியாவின் துவங்கப்பட்ட 2-வது மருத்துவக் கல்லூரி ஆகும்.
- எழும்பூர் கண் மருத்துவமனை உலகில் துவக்கப்பட்ட 2-வது கண்மருத்துவமனை ஆகும்.
Incorrect
- இது பிப்ரவரி 2, 1835 இல் நிறுவப்பட்டது. சென்னை மருத்துவக்கல்லூரி என்று 1996இல் பெயர் மாற்றப்பட்டாலும், ஆங்கிலத்தில் Madras Medical College என்றே அழைக்கப்படுகின்றது.
- இந்தியாவின் துவங்கப்பட்ட 2-வது மருத்துவக் கல்லூரி ஆகும்.
- எழும்பூர் கண் மருத்துவமனை உலகில் துவக்கப்பட்ட 2-வது கண்மருத்துவமனை ஆகும்.
-
Question 27 of 50
27. Question
ELCOT established in
ELCOT உருவான ஆண்டுCorrect
21 மார்ச், 1977
Incorrect
21 மார்ச், 1977
-
Question 28 of 50
28. Question
The example of surface water is
புவி மேற்பரப்பு நீருக்கு _______எடுத்துக்காட்டாகும்.Correct
Incorrect
-
Question 29 of 50
29. Question
தீவிபத்து ஏற்படும்போது நீங்கள் அழைக்கும் எண்.
When you happen to see a fire break out, you will make a call toCorrect
Incorrect
-
Question 30 of 50
30. Question
2011 கணக்கெடுப்பின் மொத்த மக்கள்தொகையில் ஊரகத்தில் வாழும் மக்கள் தொகை சதவீதம் என்ன?
What percentage of the total population live in rural area, as per 2011 censes?Correct
Incorrect
-
Question 31 of 50
31. Question
ஊரக ஏழ்மைக்கான காரணத்தை சுட்டுக
Indicate the cause for rural poverty.Correct
Incorrect
-
Question 32 of 50
32. Question
இந்தியாவில் ஊரக கடனுக்கு காரணமாக கருதப்படுவது
Identify the cause for rural indebtedness in India.Correct
Incorrect
-
Question 33 of 50
33. Question
Training Rural Youths for Self- Employment (TRYSEM)
ஊரக இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்பு பயிற்சிCorrect
Incorrect
-
Question 34 of 50
34. Question
பாரத் நிர்மான் யோஜனா
Bharat Nirman YojanaCorrect
Incorrect
-
Question 35 of 50
35. Question
இந்திரா ஆவாஸ் யோஜனா
Indira Awas YojanaCorrect
Incorrect
-
Question 36 of 50
36. Question
ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற மறுசீரமைப்பு திட்டம் (JNNURM)
Jawaharlal Nehru National Urban Renewal MissionCorrect
Incorrect
-
Question 37 of 50
37. Question
ராஜீவ் ஆவாஸ் யோஜனா (RAY)
Correct
Incorrect
-
Question 38 of 50
38. Question
வெப்ப நிகழ்வின் மூலம் க�ொழுப்பு அல்லது எண்ணையை சோப்பாக மாற்றுவதற்கு _________ கரைசல் பயன்படுகிறது.
The saponifi cation of a fat or oil is done using _______________ solution for hot process.Correct
Incorrect
-
Question 39 of 50
39. Question
1978ஆம் ஆண்டு, ___________ ஆவது அரசியலமைப்புச் சட்டத் திருத்தப்படி, அடிப்படை உரிமை்கள் பட்டியலிலிருந்து சொத்துரிமை (பிரிவு 31) நீக்கப்பட்டது.
Right to Property (Art. 31) was deleted from the list of Fundamental Rights by the ____th Amendment Act,1978.Correct
Incorrect
-
Question 40 of 50
40. Question
பெண் ஏன் அடிமையானாள்? என்ற நூலின் ஆசிரியர்
Who is the author of the book ‘Why Women Become Addicted’?Correct
Incorrect
-
Question 41 of 50
41. Question
“பர்வாதினி“ என்னும் இசைக்கருவியின் மிகப் பழமையான குறிப்பு _________ குடைவரை கோயிலில் காணப்படுகிறது.
‘Parivathini’ the earliest reference on musical instrument is found in the rock out temple is at
Correct
Incorrect
-
Question 42 of 50
42. Question
இராஜாராம் மோகன்ராய்க்கு இராஜா என்ற பட்டத்தை வழங்கியவர்
Correct
Incorrect
-
Question 43 of 50
43. Question
லாலாலஜபதிராய், லாலா ஹனஸ் ராஜ் ஆகியோர் யாருடைய முக்கிய சீடர்கள்
Correct
Incorrect
-
Question 44 of 50
44. Question
எந்த இயக்கம் 1882ல் இது தமிழ்நாட்டிலுள்ள அடையாறுக்கு இடம் மாற்றப்பட்டது
Correct
Incorrect
-
Question 45 of 50
45. Question
இந்துக்களும், முஸ்லீம்களும் இந்தியா என்கின்ற அழகிய பறவையின் இரு கண்கள் என கூறியவர்
Correct
Incorrect
-
Question 46 of 50
46. Question
பிராதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா திட்டம்
Correct
- PMJAY என்பது உலகின் மிகப்பெரிய மற்றும் அரசாங்கத்தால் முழுமையாக நிதியளிக்கப்பட்ட உத்திரவாத திட்டம் ஆகும்.
- இத்திட்டத்தின் மூலமாக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 2-ம் மற்றும் 3-ம் நிலை சிகிச்சை பெறுவதற்காக ஒரு குடும்பத்திற்கு ஓர் ஆண்டிற்கு 5லட்சம் வழங்குதல்.
- 10.74 கோடி ஏழை குடும்பங்கள் பயன்பெறுவர்.
- குடும்பத்தின் அளவு, வயது அல்லது பாலினத்தைப் பொறுத்து எந்தக்கட்டுப்பாடும் இல்லை
- சிகிச்சைக்கு முன்பு 3 நாட்கள் மற்றும் சிகிச்சைக்கு பின்பு 15 நாட்களுக்கான நோயறிதல் மற்றும் மருந்துகளை உள்ளடக்கியது.
- இந்தியாவிலுள்ள அனைத்து மருத்துவமனைகளுக்கும் இத்திட்டம் செல்லும்.
- மருந்துகள், நோயைக் கண்டறிதல், மருத்துவர் கட்டணம், அறைவாடகை உட்பட 1393 நடைமுறைகளுக்கான சேவைகள் , OT & ICU கட்டணங்கள்.
Incorrect
- PMJAY என்பது உலகின் மிகப்பெரிய மற்றும் அரசாங்கத்தால் முழுமையாக நிதியளிக்கப்பட்ட உத்திரவாத திட்டம் ஆகும்.
- இத்திட்டத்தின் மூலமாக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 2-ம் மற்றும் 3-ம் நிலை சிகிச்சை பெறுவதற்காக ஒரு குடும்பத்திற்கு ஓர் ஆண்டிற்கு 5லட்சம் வழங்குதல்.
- 10.74 கோடி ஏழை குடும்பங்கள் பயன்பெறுவர்.
- குடும்பத்தின் அளவு, வயது அல்லது பாலினத்தைப் பொறுத்து எந்தக்கட்டுப்பாடும் இல்லை
- சிகிச்சைக்கு முன்பு 3 நாட்கள் மற்றும் சிகிச்சைக்கு பின்பு 15 நாட்களுக்கான நோயறிதல் மற்றும் மருந்துகளை உள்ளடக்கியது.
- இந்தியாவிலுள்ள அனைத்து மருத்துவமனைகளுக்கும் இத்திட்டம் செல்லும்.
- மருந்துகள், நோயைக் கண்டறிதல், மருத்துவர் கட்டணம், அறைவாடகை உட்பட 1393 நடைமுறைகளுக்கான சேவைகள் , OT & ICU கட்டணங்கள்.
-
Question 47 of 50
47. Question
மனித உறுப்பு மாற்றுச் சட்டம்
Human Organ Transplantation ActCorrect
Incorrect
-
Question 48 of 50
48. Question
பொது வேலை வாய்ப்புகளில் சமவாயப்பளித்தல் பற்றி குறிப்பிடும் பிரிவு எது?
Which section refers to Equality of opportunity in matters of public employment.Correct
Incorrect
-
Question 49 of 50
49. Question
உச்ச நீதிமன்றம் மற்றும் உயர்நீதி மன்றங்கள் இரண்டும் _______ வகையான நீதிப்பேராணைகளை வெளியிட அதிகாரம் பெற்றுள்ளன?
Both the Supreme Court and the High Courts are empowered to issue ________ kinds of writs.Correct
Incorrect
-
Question 50 of 50
50. Question
பாண்டிச்சேரி பிரெஞ்சு வர்த்தகத்தில் மொழி பெயர்ப்பாளராக (Dubash) இருந்தவர்.
Who was a Dubash (Translator) in Pondicherry to assist French trade in India.?Correct
Incorrect
26/7/2021 அன்று நடைபெற்ற ஆன்லைன் தேர்வின் Toppers List

hi
The very help full
Tamil study material pl send
This quiz question is very useful for tnpsc exam.
Very useful
Super
Super
Very good app
Improve my study well and super app.
Subject wise test required plzz