tnpsc tnusrb daily quiz 26-7-2021(Morning Session )-Check Your Rank List (Tamil Nadu Level)
tnpsc group-I, Group-II, group-IV, VAO online exam daily, tnusrb daily quiz 26-7-2021(Morning Session )
tnpsc tnusrb daily quiz
Instruction:
- இந்த பகுதியில் தினமும் 25 முதல் 50 வினாக்கள் இடம் பெறும். தேர்வுக்குறிய பாடத்திட்டங்களில் எந்த பகுதியில் இருந்தும் வினாக்கள் கேட்கப்படலாம். உங்களை நீங்கள் சுய பரிசோதனை செய்ய நல்ல ஒரு வாய்ப்பு இதை தினமும் தவறாமல் பயன்படுத்தி கொள்ளவும்.
- எங்கள் உழைப்பிற்கு நீங்கள் செய்யும் பிரதிபலன் . தங்களால் முடிந்த அளவு நிறைய நண்பர்களுக்கு நமது செயலியை பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!
- Join our telegram group-https://t.me/tnpsc60
50 Quiz (26/7/2021) morning Session
Quiz-summary
0 of 50 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
Information
50 Quiz (26/7/2021) morning Session
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 50 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
Categories
- Not categorized 0%
- Botany 0%
- Chemistry 0%
- HISTORY AND CULTURE OF INDIA 0%
- HISTORY AND CULTURE OF TAMILNADU 0%
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- Answered
- Review
-
Question 1 of 50
1. Question
பின்வரும் நிகழ்வுகளில் அக்பரது ஆட்சியின் சரியான வரிசை எது?
What is the correct chronology of the following events of Akbar’s reign?
I. Conquest of Malwa ( மாள்வா வெற்றி)
II. Abolition of pilgrim tax. ( யாத்ரிகர்களின் வரியை ஒழித்தல்)
III. Promulgation of Din-I-Ilahi ( தீன்-ஐ-இாஹியை பிரகடனப்படுத்துதல்)
IV. Construction of Ibadat Khana at Fatehpur sikri ( பதேபுர் சிக்கிரியில் இபாதத்கானவை தீர்மானித்தல்)
Correct
Incorrect
-
Question 2 of 50
2. Question
பௌத்தம் புகழ்பெறுவதற்கு முதன்மை காரணியாய் அமைந்தது எது?
Which was the primary factor for Buddhism to become popular?
Correct
Incorrect
-
Question 3 of 50
3. Question
SiO2 என்பது
SiO2 isCorrect
Incorrect
-
Question 4 of 50
4. Question
தாவரங்களிலிருந்து வெளிவரும் முதன்மையான வாயுநிலைக் கழிவுப்பொருளானது
The only major gaseous excretory product of plants isCorrect
Incorrect
-
Question 5 of 50
5. Question
கியோசுதீன் துக்ளகின் மகன்
Correct
ஜுனாகான் (எ) முகமது பின் துக்ளக்
Incorrect
ஜுனாகான் (எ) முகமது பின் துக்ளக்
-
Question 6 of 50
6. Question
கூற்றுகளை ஆராய்க.
1) தோஆப் பகுதியில், முகமது, நிலவரியை உயர்த்தியதன் விளைவாக விவசாயிகளின் கிளர்ச்சிகள் வெடித்தன. அவை கொடூரமான முறைகளில் அடக்கப்பட்டதால் விவசாயிகள் வேளாண்மையைக் கைவிட்டனர்.
2) அவுத், முல்தான், சிந்து ஆகிய மாகாணங்களின் ஆளுநர்கள் சுல்தானுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்து தங்களைச் சுதந்திர அரசர்களாகப் பிரகடனம் செய்து கொண்டனர்.
3) முகமது பின் துக்ளக் சுல்தானாக 20 ஆண்டுகள் ஆட்சிபுரிந்தார்.1) Tughluq increased land tax in the Doab region, which triggered peasant revolts. As the revolts were cruelly dealt with, peasants abandoned cultivation, which resulted in the outbreak of frequent famines.
2) The Governors of Awadh, Multan and Sind revolted and declared themselves independent.
3) Tughluq ruled as Sultan for 20 years.Correct
முகமது பின் துக்ளக் சுல்தானாக 25 ஆண்டுகள் ஆட்சிபுரிந்தார்.
Incorrect
முகமது பின் துக்ளக் சுல்தானாக 25 ஆண்டுகள் ஆட்சிபுரிந்தார்.
-
Question 7 of 50
7. Question
வார்தா கல்வித்திட்டம்
Wardha Education ProgramCorrect
Incorrect
-
Question 8 of 50
8. Question
தமிழ்நாட்டு பாடநூல் கழகம் என்பது தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் எனப் பெயர் மாற்றம் பெற்ற ஆண்டு
Correct
Incorrect
-
Question 9 of 50
9. Question
இந்தி எதிர்ப்பு போராட்டம்
Correct
Incorrect
-
Question 10 of 50
10. Question
மாநிலத்தின் முக்கிய எண்ணெய் வித்துப்பயிர்
Correct
Incorrect
-
Question 11 of 50
11. Question
தேசிய பைலேரியா கட்டுப்பாட்டுத் திட்டம்
National Bilaria Control ProgramCorrect
Incorrect
-
Question 12 of 50
12. Question
ஹிமாத் செயலி (Himmat App) எந்த காவல்துறையால் பெண்களின் பாதுகாப்புக்காக அறிமுகப்படுத்தப்பட்டது?
Correct
Incorrect
-
Question 13 of 50
13. Question
உழவன் மொபைல் செயலி
Correct
- இந்த செயலி தமிழகத்தின் வேளாண் துறையால் உருவாக்கப்பட்டது.
- நோக்கம்- விவசாயத்தில் காணப்படும் சிக்கல்களை தீர்ப்பதோடு, விதைகள், உரங்கள் போன்ற முக்கியமான உள்ளீடுகளின் சமீபத்திய தொழில்நுட்பங்களையும் பங்கு நிலைகளையும் விவசாயிகளுக்கு தெரிய வைத்தல்
- செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்துடன் மொத்தமாக 15 சேவைகள் விவசாயிகளுக்கு இதன் மூலம் கிடைக்கப்பெறுகிறது.
- இணையதளம் : Agrinet (https://www.tnagrisnet.tn.gov.in/)
Incorrect
- இந்த செயலி தமிழகத்தின் வேளாண் துறையால் உருவாக்கப்பட்டது.
- நோக்கம்- விவசாயத்தில் காணப்படும் சிக்கல்களை தீர்ப்பதோடு, விதைகள், உரங்கள் போன்ற முக்கியமான உள்ளீடுகளின் சமீபத்திய தொழில்நுட்பங்களையும் பங்கு நிலைகளையும் விவசாயிகளுக்கு தெரிய வைத்தல்
- செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்துடன் மொத்தமாக 15 சேவைகள் விவசாயிகளுக்கு இதன் மூலம் கிடைக்கப்பெறுகிறது.
- இணையதளம் : Agrinet (https://www.tnagrisnet.tn.gov.in/)
-
Question 14 of 50
14. Question
பின்வருவனவற்றில் எது வறண்டநில பகுதி
Which of the following is an arid region?Correct
Incorrect
-
Question 15 of 50
15. Question
நிலநடுக்கம் எந்த கருவியால் பதிவு செய்யப்படுகிறது?
which instrument is used to record earthquake?Correct
Incorrect
-
Question 16 of 50
16. Question
இந்தியா கிராமங்களில் வாழ்கிறது -எனக் கூறியவர்?
Who said ‘India Lives in Villages’?Correct
Incorrect
-
Question 17 of 50
17. Question
எந்த வருடம் வட்டார ஊரக வங்கி பயன்பாட்டிற்கு வந்தது?
In which year, Regional Rural Banks came into existence?Correct
Incorrect
-
Question 18 of 50
18. Question
MUDRA வங்கி அமுல்படுத்தப்பட்ட ஆண்டை குறிப்பிடுக.
Identify the year of launch of MUDRA Bank?Correct
Incorrect
-
Question 19 of 50
19. Question
தேசிய உணவுப் பாதுகாப்புத்திட்டம்
National Food Security SchemeCorrect
Incorrect
-
Question 20 of 50
20. Question
நேபால் – பீகார் நிலநடுக்கம் ஏற்பட்ட ஆண்டு? (In which year did the Nepal – Bihar earthquake occur? )
Correct
Incorrect
-
Question 21 of 50
21. Question
இந்திய தொல்லியல் துறையை முதன்முதலில் நிறுவியவர் யார்?
Who was the first founder of the Archaeological Survey of India?Correct
Incorrect
-
Question 22 of 50
22. Question
சிந்து சமவெளி நாகரிகத்தின் பரப்பளவு பொருத்துக
1) மேற்கில் – a) ஆப்கானிஸ்தான்
2) கிழக்கில் – b) காகர் ஹக்ரா நதிப்பள்ளத்தாக்கு வரை
3) வடகிழக்கில் – c)மகாராஸ்டிரா வரை
4) தெற்கில் – d) பலுச்சிஸ்தானின் மக்ரான் கடற்கரைCorrect
Incorrect
-
Question 23 of 50
23. Question
எந்த சிறிய எண்ணை இருமடங்காக்கும் போது அவ்வெண் 12, 18, 21 மற்றும் 30 ஆல் வகுபடும். (Which is the least number which when doubled will be exactly divisible by 12, 18, 21 and 30? )
Correct
Incorrect
-
Question 24 of 50
24. Question
6 ஆண்கள் அல்லது 10 பெண்கள் ஒரு வேலையை 24 நாட்களில் செய்து முடிக்கின்றனர். எனில் அதே வேலையை 12 ஆண்கள் மற்றும் 20 பெண்கள் சேர்ந்து முடிக்க எடுத்துக்கொள்ளும் நாட்கள். (6 men or 10 women can do a piece of work in 24 days. How long will 12men and 20 women take to finish the work? )
Correct
Incorrect
-
Question 25 of 50
25. Question
அரசமைப்பின் ____வது மற்றும் ____ வது உறுப்புகள் மாநிலங்களை மாற்றவும் புதிய மாநிலங்களை உருவாக்கவும் வழி முறையை வழங்குகின்றன.
The articles _____and ________ of the Constitution provide the procedure for the creation of new States and abolition of the existing States.Correct
Incorrect
-
Question 26 of 50
26. Question
கல்வி, திருமணம், குடிமைச்சட்டம் போன்றவை எந்த பட்டியலில் காணப்படுகிறது?
Education, marriage, civil law are found in ______ list.Correct
Incorrect
-
Question 27 of 50
27. Question
ஒரு சமபக்க முக்கோணத்தின் பரப்பளவு 2500 (3)1/2 ச.செ.மீ எனில் அதன் பக்க அளவைக் காண்க. (Find the side of the equilateral triangle whose area is 2500 (3)1/2 sq.cm.. )
Correct
Incorrect
-
Question 28 of 50
28. Question
150 மீ பக்க அளவு கொண்ட சதுர வடிவிலான பூங்காவிற்கு வேலி அமைக்க மீட்டர் ஒன்றுக்கு ரூ.25 செலவு செய்தால் வேலி அமைப்பதற்கு ஆகும் மொத்த செலவு என்ன. (Find the cost of fencing a square park of side 150 m at the rate of Rs.25 per metre. )
Correct
Incorrect
-
Question 29 of 50
29. Question
தவறான இணையைக் கண்டறிக (Find out the wrong pair)
Correct
Incorrect
-
Question 30 of 50
30. Question
பாண்டிச்சேரி பிரெஞ்சு வர்த்தகத்தில் மொழி பெயர்ப்பாளராக (Dubash) இருந்தவர்.
Who was a Dubash (Translator) in Pondicherry to assist French trade in India.?Correct
Incorrect
-
Question 31 of 50
31. Question
_________நாட்டு இளவரசர் ஹென்றி பொதுவாக “மாலுமி ஹென்றி” என அறியப்படுகிறார்.
Prince Henry of ________, who is commonly known as the “Navigator”Correct
அவர் உலகின் அறியப்படாத பகுதிகளை ஆராயவும், சாகச வாழ்க்கையை மேற்கொள்ளவும் தனது நாட்டு மக்களை ஊக்குவித்தார்.
encouraged his countrymen to take up the adventurous life of exploring the unknown regions of the world.Incorrect
அவர் உலகின் அறியப்படாத பகுதிகளை ஆராயவும், சாகச வாழ்க்கையை மேற்கொள்ளவும் தனது நாட்டு மக்களை ஊக்குவித்தார்.
encouraged his countrymen to take up the adventurous life of exploring the unknown regions of the world.
-
Question 32 of 50
32. Question
பார்த்தலோமியோ டயஸ் தென்னாப்பிரிக்காவின் தெற்கு முனையை அடைந்தபோது அவரை ஆதரித்த மன்னர் __________
Bartholomew Diaz was patronized by the King _________, when Bartholomew reached the southern tip of South AfricaCorrect
Incorrect
-
Question 33 of 50
33. Question
______ மற்றும் ______ சுல்தான்கள் போர்ச்சுகீசியருக்கு எதிராக, எகிப்து மற்றும் துருக்கி சுல்தான்களுக்கு ஆதரவளித்தனர்.
Sultans of _____ and _____ Against Portugal, Hence they Supported Egypt and the Turkish sultans.Correct
Incorrect
-
Question 34 of 50
34. Question
1515இல் பாரசீக வளைகுடாவில் உள்ள ஆர்மஸ் துறைமுகப் பகுதியில் போர்ச்சுக்கீசிய அதிகாரத்தை விரிவுபடுத்தியவர் யார்?.
In 1515, who established the Portuguese authority over Ormuz in Persian Gulf.?Correct
Incorrect
-
Question 35 of 50
35. Question
ஒரு வட்டத்தின் பரப்பளவு 61,600 ச.செ.மீ எனில் அதன் விட்டம் காண்க. (Find the diameter of a circle whose area is 61,600 sq.cm )
Correct
Solution:
Incorrect
Solution:
-
Question 36 of 50
36. Question
ஒரு டிராக்டர் வண்டி சக்கரத்தின் ஆரம் 70 செ.மீ. எனில் அது 50 முறை சுற்றும்போது கடக்கும் தொலைவைக் காண்க. (The radius of a tractor wheel is 70 cm. Calculate the distance covered by it in 50 rotations. )
Correct
Incorrect
-
Question 37 of 50
37. Question
அன்னிபெசன்ட் எந்த வருடம் பிரம்மஞானசபையின் தலைவரானார்?
Correct
Incorrect
-
Question 38 of 50
38. Question
தன்னாட்சி இயக்கத்தை துவங்கியவர்களில் ஒருவர்
(Which of the following was one of the founders of the Home rule movement?)Correct
துவங்கிய வருடம்:ஏப்ரல் 1916,
இடம் : பெலகவி
பம்பாய் மாகாணத்தின் பெல்கமில் நடைபெற்ற மாநாட்டின் போது ஏப்ரல், 1916 அன்று இந்திய விடுதலை இயக்கத் தலைவர்களான பால கங்காதர திலகர், எஸ். சுப்பிரமணிய அய்யர், சத்தியேந்திர நாத் போசு, அன்னி பெசண்ட், முகமது அலி ஜின்னா ஆகியோரால் இவ்வியக்கம் நிறுவப்பட்டது. (source: Wiki)Incorrect
துவங்கிய வருடம்:ஏப்ரல் 1916,
இடம் : பெலகவி
பம்பாய் மாகாணத்தின் பெல்கமில் நடைபெற்ற மாநாட்டின் போது ஏப்ரல், 1916 அன்று இந்திய விடுதலை இயக்கத் தலைவர்களான பால கங்காதர திலகர், எஸ். சுப்பிரமணிய அய்யர், சத்தியேந்திர நாத் போசு, அன்னி பெசண்ட், முகமது அலி ஜின்னா ஆகியோரால் இவ்வியக்கம் நிறுவப்பட்டது. (source: Wiki)
-
Question 39 of 50
39. Question
சிவாஜியின் தந்தை யார்?
Who is the father of Sivaji?Correct
Incorrect
-
Question 40 of 50
40. Question
கொரில்லா முறையில் போரிடுதலை பின்பற்றியவர்கள் யார்?
Who were the followers of guerrilla warfare?Correct
மறைந்திருந்து தாக்கும் முறைக்கு கொரில்லா தாக்குதல் எனப்படும்.
Incorrect
மறைந்திருந்து தாக்கும் முறைக்கு கொரில்லா தாக்குதல் எனப்படும்.
-
Question 41 of 50
41. Question
சிவாஜி பிறந்த ஆண்டு?
Correct
Incorrect
-
Question 42 of 50
42. Question
சிவாஜி __________ இல், அரபிக் கடற்கரையில் அமைந்திருந்த முகலாயரின் முக்கியத் துறைமுகமான சூரத் நகரைச் சூறையாடத் தமது படைகளை அனுப்பி வைத்தார்.
In which year Sivaji audaciously directed his soldiers to plunder Surat, the major Mughal port on the Arabian Sea.Correct
Incorrect
-
Question 43 of 50
43. Question
இராமகிருஷ்ண இயக்கம் யாரால் தொடங்கப்பட்டது.?
Correct
Incorrect
-
Question 44 of 50
44. Question
1815 ல் ஆத்மிய சபாவைத் துவங்கியவர்
Correct
Incorrect
-
Question 45 of 50
45. Question
ஏசு கிருஸ்துவின் கட்டளைகள், (Precepts of Jesus christ) அமைதிக்கும் மகிழ்ச்சிக்கும் வழி (The guide to peace and happiness) என்ற நூலை எழுதியவர்
Correct
Incorrect
-
Question 46 of 50
46. Question
1898ல் மத்திய இந்துக் கல்லூரியைத் தொடங்கியவர் யார்?
Correct
Incorrect
-
Question 47 of 50
47. Question
பைசாபாத்-ல் நடந்த புரட்சிக்கு தலைமையேற்றவர்
Correct
Incorrect
-
Question 48 of 50
48. Question
விக்டோரியா மகாராணி பேரறிக்கை வெளியிடப்பட்ட நாள் மற்றும் இடம்
Correct
Incorrect
-
Question 49 of 50
49. Question
1717-ல் முகலாய மன்னர் பரூக்ஷியாரிடமிருந்து ஆங்கில கிழக்கிந்திய கம்பெனிக்கான வாணிபம் செய்யும் அரசு ஆணையைப்பெற்றவர்.இது ‘மேக்ன கார்ட்டா ஆப் கம்பெனி’ என அழைக்கப்படுகிறது.
Correct
Incorrect
-
Question 50 of 50
50. Question
கிண்டி தேசிய பூங்கா
Guindy National ParkCorrect
Incorrect
TNSPC Exam