tnpsc tnusrb daily quiz 26-8-2021(General Studies )-50 Question-Registered Members Only
Instruction:
- இந்த பகுதியில் தினமும் 50 வினாக்கள் இடம் பெறும். தேர்வுக்குறிய பாடத்திட்டங்களில் எந்த பகுதியில் இருந்தும் வினாக்கள் கேட்கப்படலாம். உங்களை நீங்கள் சுய பரிசோதனை செய்ய நல்ல ஒரு வாய்ப்பு இதை தினமும் தவறாமல் பயன்படுத்தி கொள்ளவும்.
- முந்தைய நாள் தேர்வுகளையும் அடிக்கடி எழுதி 50க்கு 50 எடுக்கும் வரை எழுத முயற்சி செய்யுங்கள்.
- தேர்வுகளைப் பற்றிய தங்கள் கருத்துகளை கமண்டில் தெரிவியுங்கள்.
- தவறாமல் மற்ற நண்பர்களுக்கும் நமது செயலியை பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!
50 Quiz (26/8/2021) General Studies
Quiz-summary
0 of 50 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
Information
50 Quiz (26/8/2021) General Studies
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 50 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
Categories
- Not categorized 0%
- Chemistry 0%
- Compound Interest 0%
- GEOGRAPHY 0%
- HISTORY AND CULTURE OF INDIA 0%
- HISTORY AND CULTURE OF TAMILNADU 0%
- INDIAN POLITY 0%
- Physics 0%
- Ratio and Proportion 0%
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- Answered
- Review
-
Question 1 of 50
1. Question
டெல்லி சுல்தான் எவ்வாறு அழைக்கப்பட்டார்?
How was Sultans of Delhi called?
Correct
Incorrect
-
Question 2 of 50
2. Question
சிறிய நீர்த்துளி அல்லது பாதரசத் துளி தூய கண்ணாடித் தகட்டில் இருக்கும் போது கோளக வடிவம் பெறக் காரணம்?
Why a small drop of water or mercury on a clean glass plate is spherical in shape?Correct
Incorrect
-
Question 3 of 50
3. Question
Which of the following is used as an explosive?
பின்வருவனவற்றில் எது வெடிபொருளாக பயன்படுகிறது?Correct
Incorrect
-
Question 4 of 50
4. Question
சமணமத வழிபாட்டுத் தலம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Correct
Incorrect
-
Question 5 of 50
5. Question
செயின்ட் பிரான்சிஸ் தேவாயலயம் எங்கு அமைந்துள்ளது?
Correct
Incorrect
-
Question 6 of 50
6. Question
டார்ஜிலிங் மலைவாழிடம் அமைந்துள்ள இடம்
Correct
Incorrect
-
Question 7 of 50
7. Question
தாழையார் நீர்வீழ்ச்சி (குதிரைவால் நீர்வீழ்ச்சி) அமைந்துள்ள இடம்
Correct
Incorrect
-
Question 8 of 50
8. Question
உப்பளப்பாடு பறவை சரணாலயம் எங்கு காணப்படுகிறது?
Correct
Incorrect
-
Question 9 of 50
9. Question
இந்திய சீர்திருத்தங்களின் முன்னோடி
Correct
Incorrect
-
Question 10 of 50
10. Question
சதி உடன்கட்டை ஏறும் பழக்கத்தை ஒழிக்க பாடுபட்டவர்
Correct
Incorrect
-
Question 11 of 50
11. Question
சமபந்தி உணவு, கலப்பு மணம், விதவை மணம், பெண்கள் நலன், பின்தங்கிய மக்கள் நலன், பர்தா எதிர்ப்பு, குழந்தைத் திருமண எதிர்ப்பு ஆகியவை
Correct
Incorrect
-
Question 12 of 50
12. Question
இந்தியர்கள் சுயாட்சி பெற (Home Rule Movement) தன்னாட்சி இயக்கத்தை உருவாக்கியவர்
Correct
Incorrect
-
Question 13 of 50
13. Question
இராமகிருஷ்ணமடம் எங்கு தொடங்கப்பட்டது
Correct
Incorrect
-
Question 14 of 50
14. Question
பின்வருவனவற்றில் ஆங்கிலேயர்களின் நாடு இணைப்பு கொள்கை இணைத்துக் கொள்ளப்பட்ட இந்திய அரசுகளில் எது தவறானது?
Correct
Incorrect
-
Question 15 of 50
15. Question
1857 இல் முதன்முதலில் புரட்சி தொடங்கிய இடம்
Correct
Incorrect
-
Question 16 of 50
16. Question
பீகார் -ல் நடந்த புரட்சிக்கு தலைமை தாங்கியவர்கள்
Correct
Incorrect
-
Question 17 of 50
17. Question
விக்டோரியா மகாராணி பேரறிக்கை வெளியிடப்பட்ட நாள் மற்றும் இடம்
Correct
Incorrect
-
Question 18 of 50
18. Question
இந்திய மற்றும் கிரேக்க – ரோமானியக் கூறுகளடங்கிய புகழ்பெற்ற கலையின் பெயர் என்ன?
Correct
Incorrect
-
Question 19 of 50
19. Question
ஒளி எதிரொளிப்பு விதியின்படி
Correct
Incorrect
-
Question 20 of 50
20. Question
அம்பாயினா படுகொலை நடந்த ஆண்டு?
Correct
Incorrect
-
Question 21 of 50
21. Question
டேனிஷ் கிழக்கிந்திய கம்பெனி துவக்கப்பட்ட ஆண்டு
Correct
Incorrect
-
Question 22 of 50
22. Question
இந்தியாவின் நில எல்கை எவ்வளவு கி.மீ (India shares its _______ km long land frontier )
Correct
Incorrect
-
Question 23 of 50
23. Question
இந்திய கடற்கரையின் மொத்த நீளம் மற்றும் தீவுக் கூட்டங்களையும் சேர்த்து _________கி.மீ.
Correct
Incorrect
-
Question 24 of 50
24. Question
அரசியல் நிர்ணய சபையின் நற்சாட்சிக் குழுவின்(Credential) தலைவர் யார்? –
Correct
Incorrect
-
Question 25 of 50
25. Question
நேருவால் முன்மொழியப்பட்ட நோக்கங்கள் தீர்மானம் நிர்ணய சபையால் ஏற்கப்பட்டது
Correct
Incorrect
-
Question 26 of 50
26. Question
இந்தியாவின் முதல் பாரசீக இதழான “மீரத்-துள்-அக்பர்”-ஐ வெளியிட்டவர் யார்?
Correct
Incorrect
-
Question 27 of 50
27. Question
-
Question 28 of 50
28. Question
விக்கி ஒரு ஸ்கூட்டரை வாங்க ஒரு வங்கியில் ரூ 26400ஐ கடனாகப் பெற்றார். ஆண்டு வட்டி 15 % ஆண்டுக்கு ஒருமுறை கூட்டுவட்டி சேர்த்தால் 2ஆண்டுகள் 4 மாதம் ஆன பின் தன் கடனை அடைக்க அவர் எவ்வளவு செலுத்த வேண்டும்.
Vicky lents Rs.26400 from a bank to buy a scooter at 15% CI. How much amount will he pay back after 2 years and 4 months?Correct
Incorrect
-
Question 29 of 50
29. Question
பருப்பொருள்களில் உள்ள சிறிய துகளை ’பரமானு’ என அழைத்தவர்
Correct
Incorrect
-
Question 30 of 50
30. Question
வங்கி, காப்பீடு, கல்வி, மற்றும் பாதுகாப்பு ஆகியவைகள் ____________
Banking, insurance, education, health and defense are examples to ___________Correct
Tertiary production is known as the services which are not visible rendered by the teachers, doctors etc., are to the economy. Banking, insurance, education, health and defense etc.. are examples to service sector.
Incorrect
Tertiary production is known as the services which are not visible rendered by the teachers, doctors etc., are to the economy. Banking, insurance, education, health and defense etc.. are examples to service sector.
-
Question 31 of 50
31. Question
நோபல் பரிசு துவங்கப்பட்ட ஆண்டு
Correct
Incorrect
-
Question 32 of 50
32. Question
சட்டத்தின் ஆட்சி என்ற கோட்பாடு எந்த நாட்டில் உள்ளது.(Rule of law is in force in________)
Correct
Incorrect
-
Question 33 of 50
33. Question
தீண்டாமையை ஒழிக்கிறது.( abolishes the practice of untouchability .)
Correct
Incorrect
-
Question 34 of 50
34. Question
காராவின் ஆளுநர்
Correct
Incorrect
-
Question 35 of 50
35. Question
மதுரை தனி சுல்தானியமாக என்று உருவானது.
Correct
Incorrect
-
Question 36 of 50
36. Question
கிழக்குத்தொடர்ச்சி மலையிலுள்ள கொல்லி மலையில் புளியஞ்சோலையில் விழும் நீர்வீழ்ச்சி
Correct
நாமக்கல் மாவட்டத்தில் உள்ளது
Incorrect
நாமக்கல் மாவட்டத்தில் உள்ளது
-
Question 37 of 50
37. Question
மேற்கில் உள்ள குஜராத் முதல் கிழக்கில் உள்ள அருணாச்சல பிரதேசம் வரை எத்தனை தீர்க்க கோடுகளைக் கொண்டுள்ளது
How many longitudinal lines are there from Gujarat in the west to Arunachal Pradesh in the east?Correct
- The longitudinal difference between Gujarat in the west and Arunachal Pradesh in the east is about 30°.
- Since Arunachal Pradesh is towards east, it will have sunrise about two hours earlier than the sunrise at Gujarat which is in the west.
- இந்தியாவின் கிழக்கிலுள்ள அருணாச்சல பிரதேசத்தில் மேற்கிலுள்ள குஜராத்தைக் காட்டிலும் இரண்டு மணி நேரம் முன்னதாகவே சூரியன் உதயமாகிறது.
Incorrect
- The longitudinal difference between Gujarat in the west and Arunachal Pradesh in the east is about 30°.
- Since Arunachal Pradesh is towards east, it will have sunrise about two hours earlier than the sunrise at Gujarat which is in the west.
- இந்தியாவின் கிழக்கிலுள்ள அருணாச்சல பிரதேசத்தில் மேற்கிலுள்ள குஜராத்தைக் காட்டிலும் இரண்டு மணி நேரம் முன்னதாகவே சூரியன் உதயமாகிறது.
-
Question 38 of 50
38. Question
அரசியலமைப்பிற்கு அறிமுகம் என்பதை குறிக்கும் சொல்
Correct
Incorrect
-
Question 39 of 50
39. Question
நேருவால் முன்மொழியப்பட்ட நோக்கங்கள் தீர்மானம் நிர்ணய சபையால் ஏற்கப்பட்டது
Correct
Incorrect
-
Question 40 of 50
40. Question
இந்திய அரசியல் நிர்ணய சபையின் தலைவர்
Correct
Incorrect
-
Question 41 of 50
41. Question
பொது வேலை வாய்ப்புகளில் சமவாயப்பளித்தல் பற்றி குறிப்பிடும் பிரிவு எது?
Which section refers to Equality of opportunity in matters of public employment.Correct
Incorrect
-
Question 42 of 50
42. Question
இமயமலையில் மிக உயர்ந்த சிகரங்களில் பெரும்பலானவை இம்மலைத்தொடரில் அமைந்துள்ளன.
Almost all the lofty peaks of Himalayas are located in ______Correct
இம்மலைத்தொடரின் சிகரங்களின் முக்கியமானவை எவரெஸ்ட் (8848 மீ) மற்றும் கஞ்சன் ஜங்கா (8586 மீ) ஆகும்.
எவரெஸ்ட் சிகரம் நேபாளத்திலும், கஞ்சன் ஜங்கா சிகரம் நேபாளம் மற்றும் சிக்கிமிற்கு இடையேயும் அமைந்துள்ளது.Incorrect
இம்மலைத்தொடரின் சிகரங்களின் முக்கியமானவை எவரெஸ்ட் (8848 மீ) மற்றும் கஞ்சன் ஜங்கா (8586 மீ) ஆகும்.
எவரெஸ்ட் சிகரம் நேபாளத்திலும், கஞ்சன் ஜங்கா சிகரம் நேபாளம் மற்றும் சிக்கிமிற்கு இடையேயும் அமைந்துள்ளது.
-
Question 43 of 50
43. Question
பின்வருவனவற்றில் எது கூட்டுச்சர்க்கரை?
Which of the following is a polysaccharide?Correct
Incorrect
-
Question 44 of 50
44. Question
உணவிலுள்ள _________ உடலுக்கு ஆற்றலை வழங்குகின்றன.
Which of the following is give energy to our body?Correct
Incorrect
-
Question 45 of 50
45. Question
_________என்பவரால் வைட்டமின் என்ற வார்த்தை அறிமுகப்படுத்தப்பட்டது.
Who introduced the word “Vitamins”?Correct
Incorrect
-
Question 46 of 50
46. Question
சூரிய ஒளியால் மனிதனின் தோலால் ____________ ஐ உருவாக்க முடியும்.
Human skin can synthesize _______ when exposed to sunlight.Correct
Incorrect
-
Question 47 of 50
47. Question
சூரியக்கதிர்கள் தோலின் மேல் விழும்போது ___________ எனும் பொருள் வைட்டமின் D ஆக மாறுகிறது.
When the sun rays falls on the skin __________ is converted into Vitamin D.Correct
Incorrect
-
Question 48 of 50
48. Question
ஆக்சின் என்ற சொல்லை அறிமுகம் செய்தவர்கள்
The term auxin was introduced byCorrect
Incorrect
-
Question 49 of 50
49. Question
நண்டு, இறால், மரவட்டை, பூச்சிகள், தேள், சிலந்தி போன்றவை எதற்கு உதாரணங்கள்
Crab, Prawn, Millipede, Insects, Scorpion, Spider are the examples of ___________Correct
Incorrect
-
Question 50 of 50
50. Question
தவளை தேரை, சாலமாண்டர், சிசிலியன் போன்றவை எதற்கு உதாரணங்கள்
Frog, Toad, Salamander, Caecilian are the examples of _____________Correct
Incorrect
RANK LIST
Leaderboard: 50 Quiz (26/8/2021) General Studies
Pos. | Name & District | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||
This page was very useful
thanks kowsalya
Online test was very useful… thanks for admin