tnpsc tnusrb daily quiz 30-7-2021(Evening Session )-50 Question-Rank List
Instruction:
- இந்த பகுதியில் தினமும் 25 முதல் 50 வினாக்கள் இடம் பெறும். தேர்வுக்குறிய பாடத்திட்டங்களில் எந்த பகுதியில் இருந்தும் வினாக்கள் கேட்கப்படலாம். உங்களை நீங்கள் சுய பரிசோதனை செய்ய நல்ல ஒரு வாய்ப்பு இதை தினமும் தவறாமல் பயன்படுத்தி கொள்ளவும்.
- எங்கள் உழைப்பிற்கு நீங்கள் செய்யும் பிரதிபலன் . தங்களால் முடிந்த அளவு நிறைய நண்பர்களுக்கு நமது செயலியை பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!
- முந்தைய நாள் தேர்வுகளையும் அடிக்கடி எழுதி 50க்கு 50 எடுக்கும் வரை எழுத முயற்சி செய்யுங்கள்.
- தேர்வுகளைப் பற்றிய தங்கள் கருத்துகளை கமண்டில் தெரிவியுங்கள்.
50 Quiz (30/7/2021)
Quiz-summary
0 of 50 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
Information
50 Quiz (30/7/21)
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 50 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
Categories
- Not categorized 0%
- Chemistry 0%
- GEOGRAPHY 0%
- HISTORY AND CULTURE OF INDIA 0%
- INDIAN POLITY 0%
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- Answered
- Review
-
Question 1 of 50
1. Question
ப�ொது வேலைவாய்ப்பில் அனைவருக்கும் சம வாய்ப்பு அளிக்கிறது.
Correct
Incorrect
-
Question 2 of 50
2. Question
பின்வரும் கூற்றுகளை ஆராய்க
1) அலாவுதீன் டெல்லி சுல்தானியத்தை ஒருங்கிணைத்து உறுதிப்படுத்தினார்.
2) பஞ்சாபில் மங்கோலியர்களுக்கு எதிராக, ராஜஸ்தானத்திற்கும் குஜராத்திற்கும் எதிராக என அவருடைய படையெடுப்புகள் பாராட்டுக்குரியனவாகும்.
3) தனதுதலைமைத் தளபதி மாலிக் கபூரை 1310 இல் தென்புலத்தின் வெகுதொலைவிலுள்ள மதுரை வரை படையெடுக்கப் பணித்தார்.Correct
Incorrect
-
Question 3 of 50
3. Question
ஆசிரியர் தினம்
Correct
டாக்டர் இராதாகிருஷ்ணன் அவருடைய பிறந்தநாளை ஆசிரியர்தினமாகக் கொண்டாடுகிறோம்.
Incorrect
டாக்டர் இராதாகிருஷ்ணன் அவருடைய பிறந்தநாளை ஆசிரியர்தினமாகக் கொண்டாடுகிறோம்.
-
Question 4 of 50
4. Question
சர்வ சிக்ஸ அபியான் திட்டம்
Correct
Incorrect
-
Question 5 of 50
5. Question
புதிய கல்விக் கொள்கை
New education policyCorrect
1992-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் பி.வி நரசிம்மராவ் அரசு புதுப்பித்தது. மற்றும் இதனை 2005-ல் மன்மோகன்சிங் அரசு அமல்படுத்தியது.
Incorrect
1992-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் பி.வி நரசிம்மராவ் அரசு புதுப்பித்தது. மற்றும் இதனை 2005-ல் மன்மோகன்சிங் அரசு அமல்படுத்தியது.
-
Question 6 of 50
6. Question
பெரியார் எந்த ஆண்டு காங்கிரஸில் இணைந்தார்
Correct
1) 1920-22 ல் ஒத்துழையாமை இயக்கத்திற்கு ஆதரவாக தான் வகித்து வந்த அனைத்து அரசுப் பொறுப்புகளையும் அவர் ராஜினாமா செய்தார்.
2) 1921 ல் மெட்ராஸ் மாகாண காங்கிரஸ் கமிட்டியின் செயலாளராக பதவியேற்றார்.
3) 1923 ல் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரானார்.
4) 1924 ல் ஒடுக்கப்பட்ட மக்களின் கோவில் நுழைவு உரிமை குறித்து தீர்மானம் ஒன்றை முன்மொழிந்தார் (மகாதேவ ஆலயம், கேரளா)
5) 1925 ல் காங்கிரஸில் இருந்து விலகினார்.Incorrect
1) 1920-22 ல் ஒத்துழையாமை இயக்கத்திற்கு ஆதரவாக தான் வகித்து வந்த அனைத்து அரசுப் பொறுப்புகளையும் அவர் ராஜினாமா செய்தார்.
2) 1921 ல் மெட்ராஸ் மாகாண காங்கிரஸ் கமிட்டியின் செயலாளராக பதவியேற்றார்.
3) 1923 ல் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரானார்.
4) 1924 ல் ஒடுக்கப்பட்ட மக்களின் கோவில் நுழைவு உரிமை குறித்து தீர்மானம் ஒன்றை முன்மொழிந்தார் (மகாதேவ ஆலயம், கேரளா)
5) 1925 ல் காங்கிரஸில் இருந்து விலகினார்.
-
Question 7 of 50
7. Question
தமிழ்நாட்டு கடற்கரையின் நீளம்
Correct
Incorrect
-
Question 8 of 50
8. Question
ஆயுஷ்மான் பாரத் திட்டம்
Correct
- பரிந்துரை: தேசிய சுகாதாரக் கொள்கை 2018
- அனைவருக்கும் உலகளாவிய சுகாதார பாதுகாப்பு வழங்கும் நோக்கோடு இந்திய அரசால் துவங்கப்பட்ட முதன்மைத் திட்டம்
- செப்டம்பர் 23, 2017 ல் பிரதமர் ஜார்கண்டில் துவங்கி வைத்தார்
- நோக்கம்: முதன்மை, இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலைகளில் சேவைகள் பெறுவதில் உள்ள தடைகளை தகர்த்தல்.
Incorrect
- பரிந்துரை: தேசிய சுகாதாரக் கொள்கை 2018
- அனைவருக்கும் உலகளாவிய சுகாதார பாதுகாப்பு வழங்கும் நோக்கோடு இந்திய அரசால் துவங்கப்பட்ட முதன்மைத் திட்டம்
- செப்டம்பர் 23, 2017 ல் பிரதமர் ஜார்கண்டில் துவங்கி வைத்தார்
- நோக்கம்: முதன்மை, இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலைகளில் சேவைகள் பெறுவதில் உள்ள தடைகளை தகர்த்தல்.
-
Question 9 of 50
9. Question
தமிழ்நாட்டின் முதல் மருத்துவக் கல்லூரி எது?
Which was the first medical college in Tamil Nadu?Correct
- இது பிப்ரவரி 2, 1835 இல் நிறுவப்பட்டது. சென்னை மருத்துவக்கல்லூரி என்று 1996இல் பெயர் மாற்றப்பட்டாலும், ஆங்கிலத்தில் Madras Medical College என்றே அழைக்கப்படுகின்றது.
- இந்தியாவின் துவங்கப்பட்ட 2-வது மருத்துவக் கல்லூரி ஆகும்.
- எழும்பூர் கண் மருத்துவமனை உலகில் துவக்கப்பட்ட 2-வது கண்மருத்துவமனை ஆகும்.
Incorrect
- இது பிப்ரவரி 2, 1835 இல் நிறுவப்பட்டது. சென்னை மருத்துவக்கல்லூரி என்று 1996இல் பெயர் மாற்றப்பட்டாலும், ஆங்கிலத்தில் Madras Medical College என்றே அழைக்கப்படுகின்றது.
- இந்தியாவின் துவங்கப்பட்ட 2-வது மருத்துவக் கல்லூரி ஆகும்.
- எழும்பூர் கண் மருத்துவமனை உலகில் துவக்கப்பட்ட 2-வது கண்மருத்துவமனை ஆகும்.
-
Question 10 of 50
10. Question
ELCOT established in
ELCOT உருவான ஆண்டுCorrect
21 மார்ச், 1977
Incorrect
21 மார்ச், 1977
-
Question 11 of 50
11. Question
ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற மறுசீரமைப்பு திட்டம் (JNNURM)
Jawaharlal Nehru National Urban Renewal MissionCorrect
Incorrect
-
Question 12 of 50
12. Question
percentage of nitrogen is present in the air.
காற்றில் உள்ள நைட்ரஜன் சதவீதம்Correct
Incorrect
-
Question 13 of 50
13. Question
Which country actually has the most number of earthquakes?
எந்த நாடு உண்மையிலேயே அதிக நிலநடுக்கங்களைக் கொண்டுள்ளது?Correct
Incorrect
-
Question 14 of 50
14. Question
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டம் (MGNREGS)
Mahatma Gandhi National Rural Employment Guarantee Scheme (MGNREGS)Correct
Incorrect
-
Question 15 of 50
15. Question
தேசிய ஊரக வாழ்வாதார திட்டம்
National Rural Livelihood MissionCorrect
Incorrect
-
Question 16 of 50
16. Question
மேற்கு கடற்கரை, மேற்கு தொடர்ச்சி மலை, காசி குன்றுகள் மற்றும் பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கு ஆகிய பகுதிகளில் _____________ மி.மீட்டருக்கு அதிகமான மழைப்பொழிவு பதிவாகிறது.
The annual rainfall along the western coast and the Western Ghats, Khasi hills and over most of the Brahmaputra valley amounts to more than _________mmCorrect
Incorrect
-
Question 17 of 50
17. Question
மொத்த நிலப்பரப்பில் _______% பகுதிகள் 750 மி.மீ முதல் 1,125 மி.மீக்கு இடையிலான மழைப்பொழிவினை பெறுகின்றது. இதனை வறட்சிப்பகுதி என்கிறோம்.
Of the entire area _______percent receives rain falls between 750 mm to 1,125 mm which is considered drought prone.Correct
33% பகுதிகள் 750 மி.மீக்கும் குறைவான மழைப்பொழிவை பெறுகின்றன. இதனை நாள்பட்ட வறட்சிப்பகுதி என்கிறோம்.
Incorrect
33% பகுதிகள் 750 மி.மீக்கும் குறைவான மழைப்பொழிவை பெறுகின்றன. இதனை நாள்பட்ட வறட்சிப்பகுதி என்கிறோம்.
-
Question 18 of 50
18. Question
டிசம்பர் மாதம் 12, 2015 ல் COP2 ல் நடைபெற்ற பாரிஸ் உடன்படிக்கையில் எல்லா நாடுகளும் ______ புவி வெப்பத்தைக் குறைக்க உறுதி ஏற்றன.
In the Paris Agreement at the COP21 in Paris on 12 December 2015 all countries agreed to work to limit global temperature rise toCorrect
Incorrect
-
Question 19 of 50
19. Question
சர்வதேச இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் எந்த ஆண்டு பேணத்தகுந்த மேம்பாடு என்கிற சொல்லைப் பயன்படுத்த ஆரம்பித்தது.
The International Union for the Conservation of Nature introduced the term “sustainable development inCorrect
Incorrect
-
Question 20 of 50
20. Question
பேணத்தகுந்த மேம்பாட்டு திட்டத்தில் செயல்படுத்தும் 157 நாடுகளில் இந்தியா _________ ஆவது உலகளாவியக் குறியீட்டைக் கொண்டுள்ளது.
India ranks _______ out of 157 nations on a global index that assesses the performance of countries towards achieving the ambitious sustainable development goals (SDGs).Correct
Incorrect
-
Question 21 of 50
21. Question
உலகின் மிகவும் தொன்மையான நாகரிகம் எது?
Which is the most ancient civilization in the world?Correct
Incorrect
-
Question 22 of 50
22. Question
மனிதர்களால் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட மற்றும் உபயோகப்படுத்தப்பட்ட உலோகம் எது?
Which metal was first discovered and used by humans?Correct
Incorrect
-
Question 23 of 50
23. Question
எந்த மிகப்பெரிய நான்கிலக்க எண்ணை 3, 5, 7 மற்றும் 9 ஆல் வகுக்க மீதி முறையே 1, 3, 5 மற்றும் 7 எனக் கிடைக்கும். (The greatest number of four digits which when divided by 3, 5,7, 9 leave remainders 1, 3, 5, 7 respectively is :
Correct
Incorrect
-
Question 24 of 50
24. Question
அரசமைப்பின் ____வது மற்றும் ____ வது உறுப்புகள் மாநிலங்களை மாற்றவும் புதிய மாநிலங்களை உருவாக்கவும் வழி முறையை வழங்குகின்றன.
The articles _____and ________ of the Constitution provide the procedure for the creation of new States and abolition of the existing States.Correct
Incorrect
-
Question 25 of 50
25. Question
ஒரு சரிவகத்தின் இணை பக்கங்களின் வேறுபாடு 4 செ.மீ . அவைகளுக்கிடையேயான செங்குத்து தூரம்19 செ.மீ . சரிவகத்தின் பரப்பு 304 ச.செ.மீ எனில், அதன் இணை பக்கங்களின் நீளங்களைக் காண்க. (The difference between two parallel sides of a trapezium is 4 cm. The perpendicular distance between them is 19 cm. If the area of the trapezium is 304 sq.cm, find the length of its parallel sides. )
Correct
Incorrect
-
Question 26 of 50
26. Question
இந்தியாவில் போர்ச்சுக்கீசிய ஆதிக்கத்திற்கு அடித்தளம் அமைத்தவர் யார்?
Who laid the foundation of Portuguese power in India?Correct
Incorrect
-
Question 27 of 50
27. Question
‘அண்டூ திஸ் லாஸ்ட்’ (Unto the Last) என்ற புத்தகத்தை எழுதியவர்__________.
Correct
Incorrect
-
Question 28 of 50
28. Question
யாருக்கு ஆதரவாக தோற்றுவிக்கப்பட்ட இயக்கமே கிலாபத் இயக்கம் என்றழைக்கப்பட்டது.?
In whose favor was the movement created called the Khilafah Movement?Correct
Incorrect
-
Question 29 of 50
29. Question
7.7 செ.மீ ஆரம் கொண்ட கால்வட்டத்தின் சுற்றளவு காண்க. (Find the circumference of the quadrant whose radius is 7.7 cm. )
Correct
Solution:
Incorrect
Solution:
-
Question 30 of 50
30. Question
ஒரு கோயிலில் 14 நேர்வட்ட உருளை வடிவில் தூண்கள் உள்ளன. அவற்றின் உயரம் 10 மீ மற்றும் ஆரம் 20 செ.மீ. அத்தூண்களுக்கு சிமெண்ட் கலவை எவ்வளவு தேவைப்படும். (The pillars of a temple are cylindrical shaped, if each pillar has a circular base of radius 20 cm and height 10 m, how much concrete mixture would be required to build 14 such pillars? )
Correct
Solution
Incorrect
Solution
-
Question 31 of 50
31. Question
Correct
Incorrect
-
Question 32 of 50
32. Question
தன்னாட்சி இயக்கத்தை துவங்கியவர்களில் ஒருவர்
(Which of the following was one of the founders of the Home rule movement?)Correct
துவங்கிய வருடம்:ஏப்ரல் 1916,
இடம் : பெலகவி
பம்பாய் மாகாணத்தின் பெல்கமில் நடைபெற்ற மாநாட்டின் போது ஏப்ரல், 1916 அன்று இந்திய விடுதலை இயக்கத் தலைவர்களான பால கங்காதர திலகர், எஸ். சுப்பிரமணிய அய்யர், சத்தியேந்திர நாத் போசு, அன்னி பெசண்ட், முகமது அலி ஜின்னா ஆகியோரால் இவ்வியக்கம் நிறுவப்பட்டது. (source: Wiki)Incorrect
துவங்கிய வருடம்:ஏப்ரல் 1916,
இடம் : பெலகவி
பம்பாய் மாகாணத்தின் பெல்கமில் நடைபெற்ற மாநாட்டின் போது ஏப்ரல், 1916 அன்று இந்திய விடுதலை இயக்கத் தலைவர்களான பால கங்காதர திலகர், எஸ். சுப்பிரமணிய அய்யர், சத்தியேந்திர நாத் போசு, அன்னி பெசண்ட், முகமது அலி ஜின்னா ஆகியோரால் இவ்வியக்கம் நிறுவப்பட்டது. (source: Wiki)
-
Question 33 of 50
33. Question
பின்வரும் கூற்றுகளை ஆராய்க.
1)1659இல் பீஜப்பூரின் குறிப்பிடத்தகுந்த தளபதியான அப்சல்கானைக் கொன்றார்.(In 1659 he killed Afzal Khan, a notable
general of Bijapur.)
2)1660 இல் ஔரங்கசீப்பின் மாமனாரும் முகலாயத் தளபதியுமான ஷெஸ்டகானை சிவாஜி காயப்படுத்தித் துரத்தியடித்தார். (In 1660 he wounded
and chased away the Mughal general and Aurangzeb’s uncle Shaista Khan.)Correct
சரியான கூற்று :1663இல் ஔரங்கசீப்பின் மாமனாரும் முகலாயத் தளபதியுமான ஷெஸ்டகானை சிவாஜி காயப்படுத்தித் துரத்தியடித்தார்.
Incorrect
சரியான கூற்று :1663இல் ஔரங்கசீப்பின் மாமனாரும் முகலாயத் தளபதியுமான ஷெஸ்டகானை சிவாஜி காயப்படுத்தித் துரத்தியடித்தார்.
-
Question 34 of 50
34. Question
பின்வருவனவற்றில் சிவாஜியின் மகன் யார்?
Which of these is Shivaji’s son?Correct
Incorrect
-
Question 35 of 50
35. Question
a, b, c, d மற்றும் e-ன் சராசரி 28. a, c மற்றும் e-ன் சராசரி 24 எனில், b மற்றும் d-ன் கூடுதல் காண்க. (The mean of a, b, c, d and e is 28. If the mean of a, c and e is 24, then the sum of b and d is )
Correct
Incorrect
-
Question 36 of 50
36. Question
மறைநீர் எனும் பதம் 1990ஆம் ஆண்டு ________ என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது.
The term ‘virtual water’ was introduced by ___________ on 1990.Correct
The water consumed in the production process of an agricultural or industrial product is called ‘virtual water’.
Incorrect
The water consumed in the production process of an agricultural or industrial product is called ‘virtual water’.
-
Question 37 of 50
37. Question
காவிரி ஆற்றின் நீளம் ___________
Length of Cauvery River ___________Correct
Incorrect
-
Question 38 of 50
38. Question
2015-16 ல் தமிழகத்தில் சிறுவிவசாயிகள் __________உள்ளனர்.
There are __________ Small farmers in Tamil Nadu in 2015-16.Correct
Incorrect
-
Question 39 of 50
39. Question
கூற்றுகளை ஆராய்க
1) தமிழகத்தின் மொத்த நிலப்பரப்பில் ஏறத்தாழ மூன்றில் ஒரு பங்கு (1/3) நிலப்பரப்பு மட்டுமே பயிர் செய்யப் பயன்படுத்தப்படுகிறது. (45,44,000 ஹெக்டேர்).(The total geographical area of Tamil Nadu, only one third of land is used for agriculture (45,44,000 hectare).)
2) வேளாண் அல்லாத பயன்பாட்டுக்கு 27% நிலம் பயன்படுத்தப்படுகிறது. (27% of the land is used for non agricultural use.)Correct
தவறான கூற்றுக்கு சரியான பதில்
கூற்று 2 : வேளாண் அல்லாத பயன்பாட்டுக்கு 17% நிலம் பயன்படுத்தப்படுகிறது.Incorrect
தவறான கூற்றுக்கு சரியான பதில்
கூற்று 2 : வேளாண் அல்லாத பயன்பாட்டுக்கு 17% நிலம் பயன்படுத்தப்படுகிறது.
-
Question 40 of 50
40. Question
“___ இவ்விரண்டும் கண்ணென்ப வாழுமுயிர்க்கு ” மேற்காணும் திருக்குறளில் எவை இரண்டை திருவள்ளுவர் கண்களுக்கு ஒப்பாக கூறுகிறார் ?
Correct
Incorrect
-
Question 41 of 50
41. Question
“அரம்போலும் கூர்மையரேனும் மரம்போல்வர் ” இந்த குறளில் திருவள்ளுவர் யாரை மரம் போன்றவர் என குறிப்பிடுகிறார்?
Correct
Incorrect
-
Question 42 of 50
42. Question
‘அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும்….’ இக்குறள் எந்த அதிகாரத்தினை கொண்டுள்ளது ?
Correct
Incorrect
-
Question 43 of 50
43. Question
பௌத்தம் புகழ்பெறுவதற்கு முதன்மை காரணியாய் அமைந்தது எது?
Which was the primary factor for Buddhism to become popular?
Correct
Incorrect
-
Question 44 of 50
44. Question
What is the chemical name of the popular pesticide ‘gammaxene’?
மிகவும் அறிமுகமான “காமாக்ஸின்” என்ற பூச்சிக்கொல்லி மருந்தின் வேதிப்பெயர்?Correct
Incorrect
-
Question 45 of 50
45. Question
உலக மக்கள்தொகை தினம்
Correct
Incorrect
-
Question 46 of 50
46. Question
பின்வருவனவற்றில் அருணாச்சல பிரதேசத்தின் வழியாக பாயும் நதி
Correct
Incorrect
-
Question 47 of 50
47. Question
மூணாறு மலைவாழிடம் அமைந்துள்ள இடம்
Correct
Incorrect
-
Question 48 of 50
48. Question
கான்ஹா தேசிய பூங்கா எங்கு அமைந்துள்ளது?
Correct
காணப்படும் விலங்குகள் : சதுப்புநில மான்கள்
Incorrect
காணப்படும் விலங்குகள் : சதுப்புநில மான்கள்
-
Question 49 of 50
49. Question
சுந்தரவன தேசிய பூங்கா எங்கு காணப்படுகிறது
Correct
காணப்படும் விலங்குகள்: வங்காளப் புலி
Incorrect
காணப்படும் விலங்குகள்: வங்காளப் புலி
-
Question 50 of 50
50. Question
நல்சரோவர் பறவை சரணாலயம் எங்கு காணப்படுகிறது?
Correct
Incorrect
RANK LIST
Leaderboard: 50 Quiz (30/7/2021)
Pos. | Name & District | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||
Yes