tnpsc group-I, Group-II chapter wise online quiz 10th std science NERVOUS SYSTEM -நரம்பு மண்டலம் (Incomplete)
10th std science NERVOUS SYSTEM -நரம்பு மண்டலம் (Incomplete)
Quiz-summary
0 of 21 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
Information
10th std science NERVOUS SYSTEM -நரம்பு மண்டலம்
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 21 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
Categories
- Not categorized 0%
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- Answered
- Review
-
Question 1 of 21
1. Question
மனித உடலின் மிக நீளமான செல் ________ ஆகும்.
_____ is the longest cell of the human bodyCorrect
Incorrect
-
Question 2 of 21
2. Question
மனித உடலின் மிக நீளமான செல் நரம்பு செல் ஆகும். இவை சுமார் ________ வரை நீளமுடையவை.
Neuron or nerve cell is the longest cell of the human body with a length of over _________Correct
Incorrect
-
Question 3 of 21
3. Question
_______ என்பவை கிளியல் செல்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. இவை நரம்பு மண்டலத்தின் துணைச் செல்களாக செயல்படுகின்றன.
_____ are also called as glial cells. They are non-exciting, supporting cell of the nervous system.Correct
Incorrect
-
Question 4 of 21
4. Question
________ வளர் கருவின் ஆரம்ப நிலையில் மட்டும் காணப்படும். முதிர் உயிரிகளில் காணப்படாது.
_______Found in early embryos but not in adult.Correct
Incorrect
-
Question 5 of 21
5. Question
இருமுனை நியூரான்கள் காணப்படும் இடம்
Bipolar neurons are found inCorrect
Incorrect
-
Question 6 of 21
6. Question
அனிச்சைச் செயலின் போது அனிச்சை வில்லை உருவாக்குபவை
In reflex action, the reflex arc is formed byCorrect
Incorrect
-
Question 7 of 21
7. Question
மூளை உறைகளுள் வெளிப்புறமாக காணப்படும் உறையின் பெயர்
The outer most of the three cranial meninges isCorrect
Incorrect
-
Question 8 of 21
8. Question
______________ இணை மூளை நரம்புகளும் _____________ இணை தண்டுவட நரம்புகளும் காணப்படுகின்றன.
There are _____ pairs of cranial nerves and _____ pairs of spinal nerves.Correct
Incorrect
-
Question 9 of 21
9. Question
மைய நரம்பு மண்டலத்திலிருந்து, தசை நார்களுக்குத் தூண்டல்களை கடத்தும் நியூரான்கள்
The neurons which carries impulse from the central nervous system to the muscle fibre.Correct
Motor or efferent neurons which carry impulses from the central nervous system to effector organ such as the muscle fibre or the gland.
இயக்க அல்லது வெளிச்செல் நரம்புச்செல்கள்: மைய நரம்பு மண்டலத்தில் இருந்து தூண்டல்களை (தகவல்கள்) இயக்க உறுப்புகளான தசை நாரிழைகள் அல்லது சுரப்பிகளுக்கு எடுத்துச் செல்லும் நரம்பு செல்கள்.Incorrect
Motor or efferent neurons which carry impulses from the central nervous system to effector organ such as the muscle fibre or the gland.
இயக்க அல்லது வெளிச்செல் நரம்புச்செல்கள்: மைய நரம்பு மண்டலத்தில் இருந்து தூண்டல்களை (தகவல்கள்) இயக்க உறுப்புகளான தசை நாரிழைகள் அல்லது சுரப்பிகளுக்கு எடுத்துச் செல்லும் நரம்பு செல்கள்.
-
Question 10 of 21
10. Question
உணர் உறுப்புகளிலிருந்து தூண்டல்களை மைய நரம்பு மண்டலத்துக்கு எடுத்துச் செல்லும் நரம்புச் செல்கள்.
________ which carry impulses from the sense organ to the central nervous systemCorrect
Incorrect
-
Question 11 of 21
11. Question
மூளையின் இரு புற பக்கவாட்டு கதுப்புகளையும் இணைக்கும் நரம்புப்பகுதி எது?
Which nervous band connects the two cerebral hemispheres of brain?Correct
Incorrect
-
Question 12 of 21
12. Question
ரேன்வீர் கணுக்கள் காணப்படும் இடம்
Node of Ranvier is found inCorrect
Incorrect
-
Question 13 of 21
13. Question
வாந்தியெடுத்தலைக் கட்டுப்படுத்தும் மையம்
Correct
Incorrect
-
Question 14 of 21
14. Question
கீழுள்ளவற்றுள் நரம்புச் செல்களில் காணப்படாதது
Nerve cells do not possessCorrect
சார்கோலெம்மா என்பது ஒவ்வொரு தசை நாரைச் சுற்றியும் சவ்வுப்படலம் காணப்படுகிறது. இதற்கு சார்கோலெம்மா என்று பெயர்.
Incorrect
சார்கோலெம்மா என்பது ஒவ்வொரு தசை நாரைச் சுற்றியும் சவ்வுப்படலம் காணப்படுகிறது. இதற்கு சார்கோலெம்மா என்று பெயர்.
-
Question 15 of 21
15. Question
ஒருவர் விபத்தின் காரணமாக உடல் வெப்ப நிலை, நீர்ச்சமநிலை மற்றும் பசி எடுத்தல் ஆகிய வற்றுக்கான கட்டுப்பாட்டினை இழந்திருக்கிறார். அவருக்கு கீழுள்ளவற்றுள் மூளையின் எப்பகுதி பாதிப்படைந்ததால் இந்நிலை ஏற்பட்டுள்ளது?
A person who met with an accident lost control of body temperature, water balance, and hunger. Which of the following part of brain is supposed to be damaged?Correct
Incorrect
-
Question 16 of 21
16. Question
மனித மூளையில் கடத்து மையமாக செயல்படும் பகுதி ______________.
_________ acts as a relay centre.Correct
Incorrect
-
Question 17 of 21
17. Question
மூளைப் பெட்டகத்தின் உள்ளே நிலையான அழுத்தத்தை பராமரிக்க உதவுவது எது?
________ is also responsible for maintaining a constant pressure inside the cranium.Correct
Incorrect
-
Question 18 of 21
18. Question
மனித மூளையின் _________ பகுதி கொழுப்பாலானது.
The human brain constitutes nearly _______ percent of fatCorrect
Incorrect
-
Question 19 of 21
19. Question
_________என்பது மூளையில் உண்டாகக்கூடிய மின் அதிர்வுகளை பதிவு செய்யும் கருவி.
Correct
Electroencephalography (EEG)
Incorrect
Electroencephalography (EEG)
-
Question 20 of 21
20. Question
_________ என்பது மூளை உறைகளில் ஏற்படும் வீக்கம் ஆகும்.
___________ is an inflammation of the meninges.Correct
Incorrect
-
Question 21 of 21
21. Question
ஒவ்வொரு நியூரானும் ________ நரம்பு தூண்டல்களை ஒரு வினாடி நேரத்தில் கடத்தக் கூடியவை.
Each neuron can transmit ______ nerve impulses per secondCorrect
மேலும் பத்தாயிரத்திற்கும் அதிகமான நரம்பிடை இணைப்புகளை பிற நியூரான்களோடு உருவாக்கக் கூடியவை.
Incorrect
மேலும் பத்தாயிரத்திற்கும் அதிகமான நரம்பிடை இணைப்புகளை பிற நியூரான்களோடு உருவாக்கக் கூடியவை.
just try next time confident