tnpsc quiz அரசியலமைப்பு சட்டதிருத்தங்கள் Amendment Act
01 அரசியலமைப்பு சட்டதிருத்தங்கள் Amendment Act
Quiz-summary
0 of 20 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
Information
01 அரசியலமைப்பு சட்டதிருத்தங்கள் Amendment Act
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 20 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
Categories
- Not categorized 0%
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- Answered
- Review
-
Question 1 of 20
1. Question
சொத்துரிமை நீக்கம் மேற்கொள்ளப்பட்டது (Eliminated the right to acquire, hold and dispose of property as a fundamental right.)
Correct
However, Article 300 (A) was inserted in another part of the Constitution.
Incorrect
However, Article 300 (A) was inserted in another part of the Constitution.
-
Question 2 of 20
2. Question
தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கும், பெண்களுக்கும் உள்ளாட்சி அரசாங்க அமைப்புகளான கிராம ஊராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகரட்சிகளில் உறுப்பினர்களாகவும், தலைவர்களாகவும் போட்டியிட இட ஒதுக்கீட்டை அறிமுகப்படுத்தியது எந்த சட்டதிருத்தம் ஆகும்.
Which constitution has given the reservation for SC/STs, women in the Local selfgoverning bodies like panchayats, municipalities and corporations as members, councillors and mayors.Correct
1992 ல் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.
Incorrect
1992 ல் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.
-
Question 3 of 20
3. Question
_____-வது அரசமைப்பு திருத்தச் சட்டம் சமதர்மவாதத்தை அரசமைப்பின் முகவுரையில் சேர்த்தது.
( Which Amendment act introduced socialism as an official feature of the Preamble of our Constitution.)Correct
Incorrect
-
Question 4 of 20
4. Question
44-வது அரசமைப்பு திருத்தச் சட்டம் சொத்துரிமையை அடிப்படை உரிமைகள் பகுதியில் இருநது நீக்கி சாதாரண சட்ட உரிமையாக அரசமைப்பின் _______-ஆம் பகுதியில் வைத்தது.
The 44th Constitutional Amendment Act removed the Right to Property from the list of Fundamental Rights and made it an ordinary right in _______ of the Constitution.Correct
Incorrect
-
Question 5 of 20
5. Question
சுதந்திரம் முதல் ________-ஆம் ஆண்டு வரை இந்தியா சமதர்மவாத கருத்துக்களை பின்பற்றியது.
India had adhered to socialism from the year of independence to______Correct
Incorrect
-
Question 6 of 20
6. Question
___________ அரசியல் சாசன திருத்தச் சட்டங்கள் கிராம, நகர சுய ஆட்சி அமைப்புகளில் மூன்றில் ஒரு பங்கு இடங்களைப் பெண்களுக்கு ஒதுக்கியுள்ளன.
___________ Constitutional Amendment Acts reserve one-third of the seats in panchayat and urban local bodies for women.Correct
Incorrect
-
Question 7 of 20
7. Question
எந்த திருத்தச்சட்டத்தின்படி வாக்களிக்கும் வயது 21 லிருந்து 18 ஆ்க குறைக்கப்பட்டது.?
Lowering the voting age from 21 to 18 through the ___________Correct
Incorrect
-
Question 8 of 20
8. Question
கட்சி பிளவுறும் சூழலில் கட்சித் தாவலின் அடிப்படைகள் பொருந்தாது என்பது எந்த சட்டதிருத்தம் விளக்கியுள்ளது?
_____ Amendment act made one change in the provision i.e., disqualification on ground of defection not to apply in case of split.Correct
Incorrect
-
Question 9 of 20
9. Question
52வது அரசமைப்புச் சட்டத்திருத்தம், 1985 __________ பற்றியதாகும்.
The 52nd Amendment Act of 1985 deals with _____.Correct
Incorrect
-
Question 10 of 20
10. Question
____ மற்றும் ____ வது சட்டதிருத்தங்கள் இந்திய அரசமைப்பில் பகுதி IX மற்றும் IX(A) என்ற இரு பகுதிகளை இணைத்தது. அதில் அரசியல் சட்ட பிரிவுகள் 243 முதல் 243(ZG) வரை உள்ளது.
_____ and _______ Constitutional Amendments introduced new parts IX and IXA in the Indian Constitution containing Articles 243to 243 ZG.Correct
Incorrect
-
Question 11 of 20
11. Question
73-வது அரசமைப்பு சட்ட திருத்தத்தின் மூலம் சேர்க்கப்பட்ட அரசமைப்பு சட்ட பிரிவு_____________
Article _______ of the Constitution which was inserted into the Constitution under the 73rd Constitutional AmendmentCorrect
Incorrect
-
Question 12 of 20
12. Question
_____-வது சட்டத்திருத்தத்தின் விளைவாக உச்ச நீதிமன்றம் அனைத்து உள்ளாட்சி அதிகாரிகளும் அரசாகவோ அல்லது அரசாங்கமாகவோ தான்கருதப்பட்டு அவ்வாறே நடத்தப்பட வேண்டும் என்று கூறியது. இதன் விளைவாக பஞ்சாயத்துகள் சட்டப்பூர்வ தன்மை பெறுகின்றன.
____ Constitutional Amendment as well as the Supreme court’s rulings which effectively mandate that local authorities are also to be treated as “Government or state”,Correct
Incorrect
-
Question 13 of 20
13. Question
______-வது அரசமைப்பு சட்ட திருத்தத்தில் நகர உள்ளாட்சி அமைப்புகளில் மூன்றடுக்கு முறை பரிந்துரைக்கப்பட்டது.அவை பேரூராட்சிகள்,
நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகள்.
A 3 tier structure of urban local bodies were proposed in the ______th Constitutional Amendment act namely, Nagar Panchayat or Town Panchayat, Municipalities and Municipal Corporations.Correct
Incorrect
-
Question 14 of 20
14. Question
பிரிவு 243G எந்த அட்டவணையில் சேர்க்கப்பட்டுள்ளது?
Article 243G is included in which table?Correct
Incorrect
-
Question 15 of 20
15. Question
நகர்மன்றத்தின் பணிகள், பொறுப்புகள் இந்திய அரசமைப்பில் _____-வது அட்டவணையில் கூறப்பட்டுள்ளது.
The powers and responsibilities of municipalities are enshrined in the ______ th Schedule of the Constitution.Correct
Incorrect
-
Question 16 of 20
16. Question
____ மற்றும் ____-வது சட்டத்திருத்தத்தின் மூலம் தமிழகத்தில் தேர்தல் ஆணையம் உருவாக்கப்பட்டது.
The Tamilnadu State Election Commission established under the ___ and ___th Constitutional Amendments.Correct
Incorrect
-
Question 17 of 20
17. Question
மாவட்ட திட்டக்குழு கீழ்வருவனவற்றால் உருவாக்கப்பட்டது
District Planning Committee is provided underCorrect
Incorrect
-
Question 18 of 20
18. Question
_______-வது அரசியல் சட்டத்திருத்தத்தின் மூலம் தமிழக அரசின் இ்டஒதுக்கீடடுச் சட்டம் இந்திய அரசியல் சட்டத்தின் IX ஆவது அட்டவணையில் இமணக்கப்பெற்றது.
____th Amendment in which reservation policy of Tamilnadu Government was incorporated in IXth schedule of Indian Constitution.Correct
Further it came into retrospective effect from November 16, 1992
Incorrect
Further it came into retrospective effect from November 16, 1992
-
Question 19 of 20
19. Question
கீழ்காணும் எந்த இந்திய அரசியலமைப்பு சட்டதிருத்தம் 8-வது அட்டவணையின்கீழ் 4 மொழிகளை இணைத்து, அலுவலக மொழிகள் 22 ஆக உயர வழிவகுத்தது?
Under which one of the following Constitution Amendment Act, four languages are included under 8th schedule of the constitution of India, there by the number of official languages up to 22?Correct
Incorrect
-
Question 20 of 20
20. Question
கூற்று : 73-வது திருத்தத்தின் மூலம் உள்ளாட்சி அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டன.
காரணம்: மக்களாட்சியானது உள்ளாட்சி அரசாங்கங்களின் மூலம் அடித்தட்டு மக்களை சென்றடைந்தது.Assertion: 73rd Amendment act brought rural local bodies.
Reason: Democracy reached grass root level through local governments.Correct
Incorrect