Tnpsc Group2,2a, group4 online exam free
டெல்லி சுல்தானியம்-7-ம் வகுப்பு ஆன்லைன் தேர்வு
7th std டெல்லி சுல்தானியர்கள்
Quiz-summary
0 of 47 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
Information
டெல்லி சுல்தானியர்கள்7-ம் வகுப்பு
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 47 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
Categories
- Not categorized 0%
- HISTORY AND CULTURE OF INDIA 0%
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- Answered
- Review
-
Question 1 of 47
1. Question
அடிமை வம்சம் காலகட்டம்
Slave DynastyCorrect
Incorrect
-
Question 2 of 47
2. Question
இந்தியாவில் முஸ்லீம்களின் ஆட்சி யாரால் நிறுவப்பட்டது
Correct
Incorrect
-
Question 3 of 47
3. Question
இராணுவப் பணிக்காக விலைக்கு வாங்கப்பட்ட அடிமைகளைக் குறிக்கும் பாரசீகச் சொல்
(a Persian term used for slaves purchased for military service)Correct
Incorrect
-
Question 4 of 47
4. Question
முகமது கோரியின் இறப்பு
Correct
Incorrect
-
Question 5 of 47
5. Question
1) குத்புதீன் ஐபக் இந்தியாவிலிருந்த துருக்கியப் பகுதிகளுக்கு அரசராக தன்னை அறிவித்துக்கொண்டார்.(Qutb-ud-din-Aibak had conqured, proclaimed himself ruler of the Turkish territories in India. )
2) அடிமை வம்சத்தின் ஆட்சிக்கான அடிக்கல்லை குத்புதீன் ஐபக் நாட்டினார்.(He laid the foundation of the Slave Dynasty. )
3) அடிமை வம்ச மரபு “மாம்லுக்” அரச மரபென்றும் அழைக்கப்பட்டது.(Slave Dynasty is also known as Mamluk dynasty)Correct
Incorrect
-
Question 6 of 47
6. Question
குத்புதீன் ஐபக் ஆட்சிக்காலம்
Correct
Incorrect
-
Question 7 of 47
7. Question
சரி/தவறான கூற்றை கண்டறிக
1) குத்புதீன் லாகூரைத் தலைநகராகக் கொண்டு தனது ஆட்சியைத் தொடங்கினார்.
2) பின்னர் தனது தலைநகரை குஜராத்துக்கு மாற்றினார்.
3) கீழை கங்கைச் சமவெளியைக் (பீகார், வங்காளம்) கைப்பற்றும் பொறுப்பைப் பக்தியார் கல்ஜி என்பாரிடம் ஒப்படைத்தார்.
1) Qutb-ud-din-Aibak began his rule by establishing Lahore as the capital of his kingdom.
2) Later he shifted his capital to Gujarat.
3) He left the conquest of the eastern Gangetic Plain (Bihar, Bengal) to the care of Bakhtiar Khalji.Correct
பின்னர் தனது தலைநகரை டெல்லிக்கு மாற்றினார்.
Incorrect
பின்னர் தனது தலைநகரை டெல்லிக்கு மாற்றினார்.
-
Question 8 of 47
8. Question
குவ்வத்-உல்-இஸ்லாம் மஸ்ஜித் எனும் மசூதியைக் கட்டியவர்
Correct
Incorrect
-
Question 9 of 47
9. Question
1) குத்புதீன் ஐபக் குவ்வத்-உல்-இஸ்லாம் மஸ்ஜித் எனும் மசூதியைக் கட்டினார்.
2) அதுவே இந்தியாவிலுள்ள மிகப் பழமையான மசூதி எனக் கருதப்படுகிறது.
3) இது பஞ்சாப்பில் அமைக்கப்பட்டுள்ளது.Correct
3) குத்புதீன் ஐபக் டெல்லியில் குவ்வத்-உல்-இஸ்லாம் மஸ்ஜித் எனும் மசூதியைக் கட்டினார்.
Aibak built the Quwwat-ul-Islam Masjid (mosque) in Delhi.Incorrect
3) குத்புதீன் ஐபக் டெல்லியில் குவ்வத்-உல்-இஸ்லாம் மஸ்ஜித் எனும் மசூதியைக் கட்டினார்.
Aibak built the Quwwat-ul-Islam Masjid (mosque) in Delhi.
-
Question 10 of 47
10. Question
குதுப்மினாருக்கு அடிக்கல் நாட்டியவர்
who laid the foundation of the Qutb-Minar?Correct
but he was unable to complete it.
Incorrect
but he was unable to complete it.
-
Question 11 of 47
11. Question
குதுப்மினாரைக் கட்டி முடித்தவர் (கட்டியவர்)
Qutb-Minar was later finished byCorrect
Incorrect
-
Question 12 of 47
12. Question
இல்துமிஷ் ஆட்சி காலவரையறை
Correct
Incorrect
-
Question 13 of 47
13. Question
இல்துமிஷ் உருவாக்கிய “சகல்கானி” அல்லது நாற்பதின்மர் என அறியப்பட்டது.
Chahalgani or The Forty known asCorrect
Incorrect
-
Question 14 of 47
14. Question
1) இல்துமிஷ் தனது படைகளில் பணியாற்றியோர்க்கு ’இக்தாக்களை’ வழங்கினார்.
2) “இக்தா” என்பது ராணுவ அதிகாரிகளுக்கு வழங்கப்பட வேண்டிய ஊதியத்திற்காகக் கொடுக்கப்பட்ட நிலமாகும்.
3) நிலத்தைப் பெற்றவர் முக்தி என்றழைக்கப்பட்டார்.1) Iltutmish granted “iqtas” to members of his army.
2) Iqta is the land granted to army officials in lieu of a regular wage
3) The iqta holder is called the muqtiCorrect
Incorrect
-
Question 15 of 47
15. Question
இல்துமிஷ் இயற்கை எய்தியது
Correct
Incorrect
-
Question 16 of 47
16. Question
இல்துமிஷ்ஷின் மகள் ரஸ்ஸியா சுல்தானாவின் ஆட்சிக்காலம்
Correct
Incorrect
-
Question 17 of 47
17. Question
துருக்கிய பிரபுக்கள் செய்த சதியால் ரஸ்ஸியா கொலையுண்ட ஆண்டு
Correct
Incorrect
-
Question 18 of 47
18. Question
கியாசுதீன் பால்பன் ஆட்சிக்காலம்
Correct
Incorrect
-
Question 19 of 47
19. Question
டெல்லி சுல்தான்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நில விநியோக முறை எது?
Which land distribution system adopted by sultans of Delhi?Correct
Incorrect
-
Question 20 of 47
20. Question
பால்பன் எந்த அமைப்பை ஒழித்தார்
Balban abolishedCorrect
Incorrect
-
Question 21 of 47
21. Question
வடமேற்கு இந்தியாவைச் சேர்ந்த ராஜபுத்திர முஸ்லீம் இனத்தினர் எவ்வாறு அழைக்கப்பட்டனர்
Correct
Incorrect
-
Question 22 of 47
22. Question
செங்கிஸ்கானின் பேரனும், ஈரானின் மங்கோலிய வைஸ்ராயுமான குலகுகான் என்பாரிடமிருந்து “மங்கோலியர்கள் சட்லஜ் நதியைக் கடந்து படையெடுத்து வரமாட்டார்கள்” எனும் உறுதிமொழியைப் பெற்றவர்?
Correct
Incorrect
-
Question 23 of 47
23. Question
பால்பன் ஆதரித்த பாரசீகத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற கவிஞர்
Balban patronised the famous Persian poetCorrect
Incorrect
-
Question 24 of 47
24. Question
பால்பன் என்று இயற்கை எய்தினார்
Correct
Incorrect
-
Question 25 of 47
25. Question
கில்ஜி வம்சத்தின் முதல் ஆட்சியாளர்
Correct
Incorrect
-
Question 26 of 47
26. Question
ஜலாலுதீன் கில்ஜி ஆட்சிக்காலம்
Correct
Incorrect
-
Question 27 of 47
27. Question
காராவின் ஆளுநர்
Correct
Incorrect
-
Question 28 of 47
28. Question
தேவகிரி யாதவ அரசர் ராமச்சந்திரனைத் தோற்கடித்தவர்
Correct
Incorrect
-
Question 29 of 47
29. Question
அலாவுதீன் கில்ஜி ஆட்சிக்காலம்
Correct
Incorrect
-
Question 30 of 47
30. Question
பின்வரும் கூற்றுகளை ஆராய்க
1) அலாவுதீன் டெல்லி சுல்தானியத்தை ஒருங்கிணைத்து உறுதிப்படுத்தினார்.
2) பஞ்சாபில் மங்கோலியர்களுக்கு எதிராக, ராஜஸ்தானத்திற்கும் குஜராத்திற்கும் எதிராக என அவருடைய படையெடுப்புகள் பாராட்டுக்குரியனவாகும்.
3) தனதுதலைமைத் தளபதி மாலிக் கபூரை 1310 இல் தென்புலத்தின் வெகுதொலைவிலுள்ள மதுரை வரை படையெடுக்கப் பணித்தார்.Correct
Incorrect
-
Question 31 of 47
31. Question
சித்தூர் சூறையாடல் நடைபெற்ற வருடம்
Sack of ChittorCorrect
Incorrect
-
Question 32 of 47
32. Question
1303 ல் சித்தூரில் ராஜபுத்திரப் படைகளுடன் போரிட்டவர்
Correct
சித்தூரில் ராஜபுத்திரப் படைகளை அலாவுதீனின் படைகள் திணறடித்த நிலையில் தோல்வியடைந்துவிடுவோம் என்ற சூழலில் கோட்டைக்குள் இருந்த ஆடவரும் பெண்டிரும் தங்களது பண்டைய மரபின்படி ”ஜவ்ஹர்” எனப்படும் சடங்கை நடத்தினர், இதன்படி ஆடவர் கோட்டையை விட்டு வெளியேறிப் போர்க்களத்தில் மாள்வர். பெண்கள் தீயில் புகுந்து தங்களை மாய்த்துக் கொள்வர்.
Incorrect
சித்தூரில் ராஜபுத்திரப் படைகளை அலாவுதீனின் படைகள் திணறடித்த நிலையில் தோல்வியடைந்துவிடுவோம் என்ற சூழலில் கோட்டைக்குள் இருந்த ஆடவரும் பெண்டிரும் தங்களது பண்டைய மரபின்படி ”ஜவ்ஹர்” எனப்படும் சடங்கை நடத்தினர், இதன்படி ஆடவர் கோட்டையை விட்டு வெளியேறிப் போர்க்களத்தில் மாள்வர். பெண்கள் தீயில் புகுந்து தங்களை மாய்த்துக் கொள்வர்.
-
Question 33 of 47
33. Question
தனது படைப் பிரிவுகளுக்காகக் கட்டாய உணவு தானியக் கொள்முதல் முறையை அறிமுகம் செய்தவர்
a system of forced procurement of food grains for Delhi and other garrison centres.Correct
Incorrect
-
Question 34 of 47
34. Question
அலாவுதீன் என்று இயற்கை எய்தினார்.
Correct
Incorrect
-
Question 35 of 47
35. Question
துக்ளக் அரசவம்ச ஆட்சிக்கு அடிக்கல் நாட்டியவர்
who founded the Tughluq dynasty.Correct
Incorrect
-
Question 36 of 47
36. Question
துக்ளக் அரச வம்சத்தின் காலவரையரை
Correct
Incorrect
-
Question 37 of 47
37. Question
கியோசுதீன் துக்ளக் ஆட்சியின் காலம்
Correct
Incorrect
-
Question 38 of 47
38. Question
கியோசுதீன் துக்ளகின் மகன்
Correct
ஜுனாகான் (எ) முகமது பின் துக்ளக்
Incorrect
ஜுனாகான் (எ) முகமது பின் துக்ளக்
-
Question 39 of 47
39. Question
கூற்றுளில் எது சரி தவறு என ஆராய்க
1) ஜூனாகான் முகமதுபின் துக்ளக் எனும் பெயரோடு 1325 இல் அரியணை ஏறினார்.
2) முகமதுபின் துக்ளக் டெல்லிக்கு அருகே துக்ளகாபாத் எனும் புதிய நகரை நிர்மாணம் செய்ய அடிக்கல் நாட்டினார்.
3) ஜூனாகான் வாராங்கல் அரசர் பிரதாப ருத்ரனை வெற்றி கொண்டார்.1) Jauna Khan was said to ascended the throne with title Muhammad-bin-Tughluq in 1325.
2) Muhammad-bin-Tughluq is said to have laid the foundation of the city Tughluqabad near Delhi.
3) Jauna Khan defeated Pratabarudra of WarangalCorrect
Ghiyas-ud-din is said to have laid the foundation of the city Tughluqabad near Delhi.
கியாசுதீன் துக்ளக் டெல்லிக்கு அருகே துக்ளகாபாத் எனும் புதிய நகரை நிர்மாணம் செய்ய அடிக்கல் நாட்டினார்.Incorrect
Ghiyas-ud-din is said to have laid the foundation of the city Tughluqabad near Delhi.
கியாசுதீன் துக்ளக் டெல்லிக்கு அருகே துக்ளகாபாத் எனும் புதிய நகரை நிர்மாணம் செய்ய அடிக்கல் நாட்டினார்.
-
Question 40 of 47
40. Question
முகமது பின் துக்ளக் தனது தலைநகரை எங்கு மாற்றினார்
Correct
தௌலதாபாத் (தேவகிரி)
Incorrect
தௌலதாபாத் (தேவகிரி)
-
Question 41 of 47
41. Question
முகமது பின் துக்ளக் காலத்தைய மொராக்கோ நாட்டு பயணி
Correct
Incorrect
-
Question 42 of 47
42. Question
கூற்றுகளை ஆராய்க
1) அலாவுதீன் கில்ஜி நிலவரியைத் தானியமாக வசூல் செய்யும் முறையைப் பின்பற்றினார்.
2) துக்ளக் நிலவரியை உயர்த்தியதோடு நிலவரி பணமாக வசூலிக்கப்பட வேண்டு மென ஆணை பிறப்பித்தார்.1) Ala-ud-din’s system of revenue collections in grain
2) Tughlaq raised the tax and demanded that the tax be levied in money.Correct
Incorrect
-
Question 43 of 47
43. Question
கூற்றுகளை ஆராய்க.
1) தோஆப் பகுதியில், முகமது, நிலவரியை உயர்த்தியதன் விளைவாக விவசாயிகளின் கிளர்ச்சிகள் வெடித்தன. அவை கொடூரமான முறைகளில் அடக்கப்பட்டதால் விவசாயிகள் வேளாண்மையைக் கைவிட்டனர்.
2) அவுத், முல்தான், சிந்து ஆகிய மாகாணங்களின் ஆளுநர்கள் சுல்தானுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்து தங்களைச் சுதந்திர அரசர்களாகப் பிரகடனம் செய்து கொண்டனர்.
3) முகமது பின் துக்ளக் சுல்தானாக 20 ஆண்டுகள் ஆட்சிபுரிந்தார்.1) Tughluq increased land tax in the Doab region, which triggered peasant revolts. As the revolts were cruelly dealt with, peasants abandoned cultivation, which resulted in the outbreak of frequent famines.
2) The Governors of Awadh, Multan and Sind revolted and declared themselves independent.
3) Tughluq ruled as Sultan for 20 years.Correct
முகமது பின் துக்ளக் சுல்தானாக 25 ஆண்டுகள் ஆட்சிபுரிந்தார்.
Incorrect
முகமது பின் துக்ளக் சுல்தானாக 25 ஆண்டுகள் ஆட்சிபுரிந்தார்.
-
Question 44 of 47
44. Question
பாமினி சுல்தானியத்தை உருவாக்கிய பாமினி முன்னர் யாரிடம் படை வீரராகப் பணியாற்றினார்.
Correct
Incorrect
-
Question 45 of 47
45. Question
மதுரை தனி சுல்தானியமாக என்று உருவானது.
Correct
Incorrect
-
Question 46 of 47
46. Question
வங்காளம் சுதந்திர அரசானது
Correct
Incorrect
-
Question 47 of 47
47. Question
முகமது பின் துக்ளக் இயற்கை எய்திய நாள்
Correct
Incorrect
Jio
bestt app
Kavi exam
Very use ful
Good
all questions are very useful
thanks
Questions are super 👌
tq
Super
thanks
very useful for me
Question is Good. I need more twist in questions. Thank you 🙏
Very use ful