மக்கள் தொகையும் குடியிருப்புகளும் -வகுப்பு-7-ஆன்லைன் தேர்வு (எல்லா டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளுக்கும் பொருந்தும் மேலும் தமிழ்நாடு போலீஸ் தேர்வு )
7-ம் வகுப்பு மக்கள் தொகையும், குடியருப்புகளும்
Quiz-summary
0 of 32 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
Information
மக்கள் தொகையும், குடியருப்புகளும்
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 32 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
Categories
- GEOGRAPHY 0%
- HISTORY AND CULTURE OF INDIA 0%
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- Answered
- Review
-
Question 1 of 32
1. Question
காக்கச இன மக்கள் என்பவர்கள் ________ இனத்தவர்கள்
Correct
Incorrect
-
Question 2 of 32
2. Question
பின்வருவனவற்றில் வெள்ளை நிறத்தோலும், அடர்பழுப்பு நிறக்கண்களும், அலை போன்ற முடியும், குறுகலான மூக்கும் உடையவர்களாவர்.
Correct
இவர்கள் யுரேசியாவிலும் காணப்படுகிறார்கள்.
Incorrect
இவர்கள் யுரேசியாவிலும் காணப்படுகிறார்கள்.
-
Question 3 of 32
3. Question
_____________என்பது மனிதன் மற்றும் அவனின் சுற்றுப்புறத்தை இயற்கைச் சூழலோடு படிப்பதே ஆகும்.
Correct
Incorrect
-
Question 4 of 32
4. Question
___________இன மக்கள் கருமைநிறக் கண்கள், கருப்புநிறத் தோல், கருமையான சுருள் முடி, அகலமான மூக்கு, நீளமான தலை, மற்றும் தடித்த உதடுகளைக் கொண்டவர்களாவார்கள்.
Correct
இவர்கள் ஆப்பிரிக்காவின் பல்வேறு பகுதிகளில் வாழ்ந்து வருகிறார்கள்.
Incorrect
இவர்கள் ஆப்பிரிக்காவின் பல்வேறு பகுதிகளில் வாழ்ந்து வருகிறார்கள்.
-
Question 5 of 32
5. Question
மங்கோலிய இன மக்கள் பொதுவாக எந்த இனத்தவர்கள்
Correct
அவர்கள் வெளிர் மஞ்சள் முதல் பழுப்புநிறத்தோல், நீளமானமுடி, தட்டையான முக அமைப்பு, பெரிய தலை மற்றும் தட்டையான மூக்கை உடையவர்களாவார்கள்.
இவர்கள் ஆசியா மற்றும் ஆர்க்டிக் பிரதேசத்தில் காணப்படுகிறார்கள்.Incorrect
அவர்கள் வெளிர் மஞ்சள் முதல் பழுப்புநிறத்தோல், நீளமானமுடி, தட்டையான முக அமைப்பு, பெரிய தலை மற்றும் தட்டையான மூக்கை உடையவர்களாவார்கள்.
இவர்கள் ஆசியா மற்றும் ஆர்க்டிக் பிரதேசத்தில் காணப்படுகிறார்கள். -
Question 6 of 32
6. Question
ஆசியா மற்றும் ஆர்டிக் பிரதேசத்தில் காணப்படும் இனம்
Correct
Incorrect
-
Question 7 of 32
7. Question
ஆஸ்திரேலியா மற்றும் ஆசியாவில் வாழ்ந்து வரும் இனத்தவர்கள்
Correct
Incorrect
-
Question 8 of 32
8. Question
திராவிடர்களின் தோற்றம் எந்த நாகரீகத்திலிருந்து தோன்றியது என்று நம்பப்படுகிறது?
Correct
Incorrect
-
Question 9 of 32
9. Question
யாருடைய வருகைக்குப் பிறகு திராவிட மக்கள் இந்தியாவின் தென்பகுதிக்குத் தள்ளப்பட்டார்கள்.
Correct
Incorrect
-
Question 10 of 32
10. Question
துளு என்பது எந்த வகை மொழி
Correct
தமிழ்,தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் துளு ஆகியவை திராவிட மொழிகளாகும்.
Incorrect
தமிழ்,தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் துளு ஆகியவை திராவிட மொழிகளாகும்.
-
Question 11 of 32
11. Question
கிறிஸ்துவம், இஸ்லாம் மற்றும் புத்த மதம்
Correct
Incorrect
-
Question 12 of 32
12. Question
ஜூடோயிசம், இந்து மதம் மற்றும் ஷிண்டோயிசம் எந்தவகை மதங்களாகும்?
Correct
Incorrect
-
Question 13 of 32
13. Question
அனிமிஸம், ஷாமானிஸம் மற்றும் ஷாமன் மதங்கள் எந்த வகையைச் சார்ந்தது?
Correct
Incorrect
-
Question 14 of 32
14. Question
புத்தமத வழிபாட்டோடு தொடர்புடையது எது?
Correct
Incorrect
-
Question 15 of 32
15. Question
சமணமத வழிபாட்டுத் தலம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Correct
Incorrect
-
Question 16 of 32
16. Question
ஜூடாய்ஸ மத வழிபாட்டுத் தலம் எவ்வாறு அழைக்கப்படும்?
Correct
Incorrect
-
Question 17 of 32
17. Question
அகியாரி – எந்த மதத்தினுடைய வழிபாட்டுத்தலம் ?
Correct
Incorrect
-
Question 18 of 32
18. Question
இந்திய அரசியலமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட மொழிகளின் எண்ணிக்கை
Correct
Incorrect
-
Question 19 of 32
19. Question
உலக மக்கள்தொகை தினம்
Correct
Incorrect
-
Question 20 of 32
20. Question
பன்னாட்டு தாய்மொழி தினம் என்று கொண்டாடப்படுகிறது
Correct
Incorrect
-
Question 21 of 32
21. Question
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரியில் வரும் 3-வது ஞாயிற்றுக்கிழமையில் என்ன தினம் கடைபிடிக்கப்படுகிறது?
Correct
Incorrect
-
Question 22 of 32
22. Question
உலக கலாச்சார பன்முகத்தன்மை தினம்
Correct
Incorrect
-
Question 23 of 32
23. Question
இந்தியாவில் குழுமிய குடியிருப்புகளை அதிகமாக எந்த பகுதிகளில் காணலாம்?
Correct
வடக்குச் சமவெளிகள் மற்றும் தீபகற்ப கடற்கரைச் சமவெளிகளிலும்
Incorrect
வடக்குச் சமவெளிகள் மற்றும் தீபகற்ப கடற்கரைச் சமவெளிகளிலும்
-
Question 24 of 32
24. Question
கோசி மலைப் பாதையின் வடக்குப் பகுதியிலும்,கங்கைச் சமவெளியிலும், ராஜஸ்தானின் பாலைவனப் பகுதியிலும், இமயமலை மற்றும் நீலகிரியின் மலையடிவாரத்திலும் காணப்படும் குடியிருப்பின் வகை
Correct
சிதறிய குடியிருப்புகளை பொதுவாக அதிக வெப்பப் பகுதிகளிலும், மலைப்பாதைகளிலும், அடர்ந்தகாட்டுப்பகுதிகளிலும், புல்வெளிகளிலும், தீவிர சாகுபடிப் பிரதேசங்களிலும் காண முடியும். இவ்வகைக் குடியிருப்புகளில் வீடுகள் இடைவெளி விட்டுக் காணப்படுவதுடன் வயல்வெளிகளோடு கலந்தும் காணப்படும். இந்தியாவில் இவ்வகையான குடியிருப்புகளை கோசி மலைப் பாதையின் வடக்குப் பகுதியிலும், கங்கைச் சமவெளியிலும், ராஜஸ்தானின் பாலைவனப் பகுதியிலும், இமயமலை மற்றும் நீலகிரியின் மலையடிவாரத்திலும் காணமுடியும்.

Question 25 of 32
25. Question
சாலைகள்,இருப்புப் பாதைகள், ஆறு அல்லது கால்வாய், பள்ளத்தாக்கின் சரிவு ஆகியவற்றிற்கு அருகில் கட்டப்பட்ட வீடுகளின் தொகுப்பு
Correct
நீள்வடிவம் குடியிருப்பு எடுத்துக்காட்டு:
இமயமலை, ஆல்ப்ஸ் மற்றும் ராக்கி மலைத்தொடர் ஆகிய பகுதிகளில் நீள்வடிவம் குடியிருப்புகள் காணப்படும் .Incorrect
நீள்வடிவம் குடியிருப்பு எடுத்துக்காட்டு:
இமயமலை, ஆல்ப்ஸ் மற்றும் ராக்கி மலைத்தொடர் ஆகிய பகுதிகளில் நீள்வடிவம் குடியிருப்புகள் காணப்படும் . -
Question 26 of 32
26. Question
இவ்வகையான குடியிருப்புகள் சமவெளிப்பகுதிகள் மற்றும் மலைகளுக்கிடையே உள்ள பள்ளத்தாக்குகளில் காணப்படுகின்றன.
Correct
இவ்வகையான குடியிருப்புகள் சமவெளிப்பகுதிகள் மற்றும் மலைகளுக்கிடையே உள்ள பள்ளத்தாக்குகளில் காணப்படுகின்றன.
(எ.கா) சட்லஜ் பகுதிகளில் காணப்படும் குடியிருப்புகள்.Incorrect
இவ்வகையான குடியிருப்புகள் சமவெளிப்பகுதிகள் மற்றும் மலைகளுக்கிடையே உள்ள பள்ளத்தாக்குகளில் காணப்படுகின்றன.
(எ.கா) சட்லஜ் பகுதிகளில் காணப்படும் குடியிருப்புகள். -
Question 27 of 32
27. Question
நாமக்கல் நகர்ப்புற குடியிருப்புகள் எந்த வகை குடியிருப்பு வகையைச் சார்ந்தது
Correct
நட்சத்திர வடிவக் குடியிருப்புகள் சாலைகள் ஒன்று சேரும் இடங்களிலிருந்து, சாலைகளின் இருபக்கங்களிலும் மற்றும் எல்லா திசைகளிலும் பரவி நட்சத்திர வடிவில் காணப்படும்.
Incorrect
நட்சத்திர வடிவக் குடியிருப்புகள் சாலைகள் ஒன்று சேரும் இடங்களிலிருந்து, சாலைகளின் இருபக்கங்களிலும் மற்றும் எல்லா திசைகளிலும் பரவி நட்சத்திர வடிவில் காணப்படும்.
-
Question 28 of 32
28. Question
ஒரு மக்கள் வசிக்கும் பகுதியை நகரம் (Town) என அழைக்க அந்த குறிப்பிட்ட பகுதியில் மக்கள் தொகை எண்ணிக்கை
Correct
நகரங்கள் செயல்படும் நிகழ்வுகளின் அடிப்படையில் நிர்வாக நகரம், இராணுவ நகரம் மற்றும் கல்வி நகரம் என வகைப்படுத்தப்பட்டுள்ளன.
Incorrect
நகரங்கள் செயல்படும் நிகழ்வுகளின் அடிப்படையில் நிர்வாக நகரம், இராணுவ நகரம் மற்றும் கல்வி நகரம் என வகைப்படுத்தப்பட்டுள்ளன.
-
Question 29 of 32
29. Question
இந்தியாவில் ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு அதிகமானோர் உள்ள இடங்களை எவ்வாறு அழைக்கிறோம்.
Correct
Incorrect
-
Question 30 of 32
30. Question
10 மில்லியனுக்கு மேல் மக்கள் தொகை கொண்ட பகுதி
Correct
10 மில்லியனுக்கு மேல் மக்கள் தொகை கொண்ட பெரிய நகரமே மிகப்பெரிய நகரங்களாகும்.
Incorrect
10 மில்லியனுக்கு மேல் மக்கள் தொகை கொண்ட பெரிய நகரமே மிகப்பெரிய நகரங்களாகும்.
Hint
இது ஒரு தனித்த தலைநகரமாகவும் செயல்படும். கேன்டன், டோக்கியோ, டெல்லி, மும்பை முதலியன மிகப்பெரிய நகரத்திற்கு சில எடுத்துக்காட்டுகள் ஆகும்.
-
Question 31 of 32
31. Question
தமிழ்நாட்டில் எத்தனை முக்கிய நகரங்கள் பொலிவுறு நகரங்களாக(Smart City) மாற்றப்பட உள்ளன.
Correct
இந்தியாவில் உள்ள முதல் பத்து சிறப்புப் பொருளாதார நகரங்களாவன: புவனேஷ்வர், புனே, ஜெய்ப்பூர், சூரத், லூதியானா, கொச்சி, அகமதாபாத், ஜபல்பூர், விசாகப்பட்டினம், சோலாப்பூர் மற்றும் தாவனகெரா ஆகியன ஆகும். தமிழ்நாட்டில் 12 முக்கிய நகரங்கள் பொலிவுறு நகரங்களாக மாற்றப்பட உள்ளன.
அவை சென்னை, மதுரை, திருநெல்வேலி, திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருப்பூர், சேலம், வேலூர், கோயம்புத்தூர், தூத்துக்குடி, திண்டுக்கல் மற்றும் ஈரோடு ஆகும்.Incorrect
இந்தியாவில் உள்ள முதல் பத்து சிறப்புப் பொருளாதார நகரங்களாவன: புவனேஷ்வர், புனே, ஜெய்ப்பூர், சூரத், லூதியானா, கொச்சி, அகமதாபாத், ஜபல்பூர், விசாகப்பட்டினம், சோலாப்பூர் மற்றும் தாவனகெரா ஆகியன ஆகும். தமிழ்நாட்டில் 12 முக்கிய நகரங்கள் பொலிவுறு நகரங்களாக மாற்றப்பட உள்ளன.
அவை சென்னை, மதுரை, திருநெல்வேலி, திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருப்பூர், சேலம், வேலூர், கோயம்புத்தூர், தூத்துக்குடி, திண்டுக்கல் மற்றும் ஈரோடு ஆகும். -
Question 32 of 32
32. Question
அளவின் அடிப்படையில் கீழ்க்காணும் நகர்ப்புற குடியிருப்புகளை வரிசைப்படுத்துக.
1) நகரம் 2) மீப்பெருநகரம்
3) பெரு நகரம் 4) இணைந்த நகரம்Correct
Incorrect