Tnpsc Maths -Online Exam-Area (Square, rectangular, parallelogram, Trapezium, Triangular)
For Tnpsc group-I, Group-II, Group-IV, VAO
Maths -Online Exam-Area (Square, rectangular, parallelogram, Trapezium, Triangular )
Quiz-summary
0 of 25 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
Information
Tnpsc Maths Online Exam-Area (Square, rectangular, parallelogram, Trapezium, Triangular)
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 25 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
Categories
- Not categorized 0%
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- Answered
- Review
-
Question 1 of 25
1. Question
ஒரு சமபக்க முக்கோணத்தின் பரப்பளவு 2500 (3)1/2 ச.செ.மீ எனில் அதன் பக்க அளவைக் காண்க. (Find the side of the equilateral triangle whose area is 2500 (3)1/2 sq.cm.. )
Correct
Incorrect
-
Question 2 of 25
2. Question
ஒரு சமபக்க முக்கோணத்தின் சுற்றளவு 240 செ.மீ எனில் அதன் பரப்பளவு காண்க. (Find the area of the equilateral triangle whose perimeter is 240 cm. )
Correct
Incorrect
-
Question 3 of 25
3. Question
ஒரு சமபக்க முக்கோணத்தின் பக்கங்கள் 6 செ.மீ , 8 செ.மீ மற்றும் 10 செ.மீ . எனில் அதன் பரப்பளவு காண்க. (The side of a triangle are 6 cm, 8 cm and 10 cm. Then find its area. )
Correct
Incorrect
-
Question 4 of 25
4. Question
ஒரு செவ்வகத்தின் நீளம் மற்றும் அகலம் 3:2 என்ற விகிதத்தில் உள்ளது மற்றும் அதன் சுற்றளவு 100 செ.மீ எனில் அதன் பரப்பளவு காண்க. (The ratio of length and breadth are 3:2 respectively and its perimeter is 100 cm. Find its area. )
Correct
Incorrect
-
Question 5 of 25
5. Question
5000 ச.செ.மீ -ஐ பரப்பாகக் கொண்ட சதுரத்தின் மூலைவிட்டத்தின் அளவு என்ன?. (What would be the measure of the diagonal of a square whose area is equal to 5000 sq.cm. )
Correct
Incorrect
-
Question 6 of 25
6. Question
ஒரு செவ்வகத்தின் சுற்றளவு 240 மீ . அதன் நீளம் அகலத்தைப் போல் இருமடங்கு எனில் அதன் பரப்பளவு காண்க. (The perimeter of a rectangle is 240 metres. If its length is twice its breadth, then find its area. )
Correct
Incorrect
-
Question 7 of 25
7. Question
ஒரு சதுரத்தின் பரப்பளவு 10816 ச.செ.மீ எனில் அதன் பக்க அளவைக் காண்க. (Area of a square is 10816 sq.cm. Then find its side. )
Correct
Incorrect
-
Question 8 of 25
8. Question
ஒரு சமபக்க முக்கோணத்தின் பக்கங்கள் 60 செ.மீ , 61 செ.மீ மற்றும் 11 செ.மீ . எனில் அதன் பரப்பளவு காண்க. (The side of a triangle are 60 cm, 61 cm and 11 cm. Then find its area. )
Correct
Incorrect
-
Question 9 of 25
9. Question
ஒரு சரிவகத்தின் உயரம் மற்றும் பரப்பு முறையே 16 செ.மீ மற்றும் 352 ச.செ.மீ . அந்த சரிவகத்தின் ஒரு இணை பக்கத்தின் நீளம் 24 செ.மீ எனில் மற்றொரு இணை பக்கத்தின் நீளம் காண்க. (The height and area of the trapezium are 16 cm and 352 sq.cm respectively. If one of the parallel sides is 24 cm then the other parallel side is )
Correct
Incorrect
-
Question 10 of 25
10. Question
அடிப்பக்கம் 12 செ.மீ மற்றும் உயரம் 8 செ.மீ கொண்ட ஒரு இணைகரத்தின் பரப்பளவு காண்க. (Find the area of the parallelogram whose base is 12 cm and altitude is 8 cm. )
Correct
Incorrect
-
Question 11 of 25
11. Question
ஒரு செவ்வக வடிவ மைதானத்தை சதுர அடிக்கு ரூ.1.25 வீதம் சரிசெய்ய ஆகும் செலவு ரூ.1600 ஆகும். அம்மைதானத்தின் நீளம் 40 மீ எனில் அதன் அகலத்தைக் காண்க. (The cost of levelling a rectangular ground at Rs. 1.25 per sq.m is Rs.1600. If the length of the ground is 40 m, then the breadth is )
Correct
Incorrect
-
Question 12 of 25
12. Question
ஒரு நாற்கரத்தின் மூலைவிட்டத்தின் நீளம் 24 செ.மீ, எதிர் செங்குத்து உயரம் 8 செ.மீ மற்றும் 10 செ.மீ இருந்தால் அவற்றின் பரப்பளவு காண்க. (Find the area of the quadrilateral whose diagonal is 24 cm and perpendicular distance to the diagonal from opposite vertices be 8 cm and 10 cm. )
Correct
Incorrect
-
Question 13 of 25
13. Question
சாய்சதுரத்தின் ஒரு பக்கம் 10 செ.மீ மற்றும் அதனுடைய ஒரு மூலைவிட்டம் 12 செ.மீ . எனில் அதன் பரப்பளவு காண்க. (One side of a rhombus is 10 cm and one of its diagonal is 12 cm. The area of the rhombus is )
Correct
Incorrect
-
Question 14 of 25
14. Question
ஒரு சமபக்க முக்கோணத்தின் சுற்றளவு 18 செ.மீ எனில் அதன் உயரம் காண்க. (The perimeter of an equilateral triangle is 18 cm. Then find its height. )
Correct
Incorrect
-
Question 15 of 25
15. Question
ஒரு வயலானது சாய்சதுர வடிவில் உள்ளது. வயலின் மூலைவிட்ட அளவுகள் 80 மீ மற்றும் 60 மீ ஆகும். அந்த வயலைச் சமன்செய்ய சதுர மீட்டருக்கு ரூ.5 வீதம் ஆகும் செலவைக் காண்க. (A field is in the form of rhombus. The diagonals of the field are 80 m and 60 m. Find the cost of levelling it at the rate of Rs.5 per sq.m )
Correct
Incorrect
-
Question 16 of 25
16. Question
ஒரு சரிவகத்தின் இணை பக்கங்களின் வேறுபாடு 4 செ.மீ . அவைகளுக்கிடையேயான செங்குத்து தூரம்19 செ.மீ . சரிவகத்தின் பரப்பு 304 ச.செ.மீ எனில், அதன் இணை பக்கங்களின் நீளங்களைக் காண்க. (The difference between two parallel sides of a trapezium is 4 cm. The perpendicular distance between them is 19 cm. If the area of the trapezium is 304 sq.cm, find the length of its parallel sides. )
Correct
Incorrect
-
Question 17 of 25
17. Question
ஒரு செவ்வகத்தின் நீளம் அதன் அகலத்தை விட 4 செ.மீ அதிகம். செவ்வகத்தின் பரப்பு 96 ச.செ.மீ எனில் அதன் சுற்றளவு காண்க. (The length of a rectangle is 4 cm greater than the breadth. If the area of the rectangle is 96 sq.cm. Find its perimeter. )
Correct
Incorrect
-
Question 18 of 25
18. Question
ஒரு சதுரத்தின் மூலைவிட்ட நீளம் 20 செ.மீ எனில் அதன் சுற்றளவு காண்க. (If the length of the diagonal of a square is 20 cm, then its perimeter must be )
Correct
Incorrect
-
Question 19 of 25
19. Question
150 மீ பக்க அளவு கொண்ட சதுர வடிவிலான பூங்காவிற்கு வேலி அமைக்க மீட்டர் ஒன்றுக்கு ரூ.25 செலவு செய்தால் வேலி அமைப்பதற்கு ஆகும் மொத்த செலவு என்ன. (Find the cost of fencing a square park of side 150 m at the rate of Rs.25 per metre. )
Correct
Incorrect
-
Question 20 of 25
20. Question
ஒரு இணைகரத்தின் பரப்பளவு 600 ச.செ.மீ , அதன் அடிப்பக்கம் 12.5 செ.மீ எனில் குத்துயரம் காண்க. (Find the height of a parallelogram whose base is 12.5 cm and its area is 600 sq.cm. )
Correct
Incorrect
-
Question 21 of 25
21. Question
அடிப்பக்கம்12 செ.மீ மற்றும் உயரம் 20 செ.மீ கொண்ட சாய்சதுரத்தின் பரப்பளவு காண்க. (Find the area of the rhombus whose base and height are 12 cm and 20 cm respectively. )
Correct
Incorrect
-
Question 22 of 25
22. Question
ஒரு பள்ளியில் உள்ள கலைக்கூடத்தின் நீளம் 40 மீ , அகலம் 25 மீ . கலைக்கூடத்தை சுற்றி வெளிப்புறமாக 3மீ அகலமுள்ள தாழ்வாரம் உள்ளது. தாழ்வாரத்தின் பரப்பளவு காண்க. (A school auditorium is 40 m long and 25 m wide. This auditorium is surrounded by a varandha of width 3m on its outside. Find the area of the varandha. )
Correct
Incorrect
-
Question 23 of 25
23. Question
ஒரு செங்கோண முக்கோணத்தின் அடிப்பக்கம் 10 செ.மீ மற்றும் கர்ணம் 26 செ.மீ எனில் அதன் பரப்பளவு காண்க. (Find the area of the right angled triangle whose base is 10 cm and hypotenuse is 26 cm. )
Correct
Incorrect
-
Question 24 of 25
24. Question
ஒரு சதுரம் மற்றும் செவ்வகத்தின் பரப்பளவு சமம். எனில் (A square and a rectangle have equal areas. Then )
Correct
Incorrect
-
Question 25 of 25
25. Question
ஒரு செவ்வக வடிவ நிலத்தின் பரப்பளவு 836 ச.மீ . செவ்வக வடிவ நிலத்தின் ஒரு பக்க அளவு 22 மீ . எனில் அதன் சுற்றளவு காண்க. (The area of a rectangular field is 836 sq.m. One side of the rectangle is 22 m. What is the perimeter of the field. )
Correct
Incorrect
நன்று
Super concept
i am very confident in the exam
First time attend the link
I would like the daily test
I would like the daily exam