tnpsc group-II, Group-IV – 6th std tamil இயல்- Online Quiz
6th std Tamil இயல்-1
Quiz-summary
0 of 79 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
Information
6th std Tamil இயல்-1
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 79 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
Categories
- Not categorized 0%
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- Answered
- Review
-
Question 1 of 79
1. Question
“தமிழுக்கும் அமுதென்றுபேர் – அந்தத் தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்! ” என்ற பாடலின் ஆசிரியர்
Correct
Incorrect
-
Question 2 of 79
2. Question
பொருள் தருக -“நிருமித்த”
Correct
Incorrect
-
Question 3 of 79
3. Question
பொருள் தருக -“விளைவு”
Correct
Incorrect
-
Question 4 of 79
4. Question
பாரதிதாசனின் இயற்பெயர் _____________.
Correct
Incorrect
-
Question 5 of 79
5. Question
பின்வருவனவற்றில் எவர் தம் கவிதைகளில் பெண்கல்வி, கைம்பெண் மறுமணம், பொதுவுடைமை,பகுத்தறிவு முதலான புரட்சிகரமான கருத்துகளைப் பாடியுள்ளார்?
Correct
Incorrect
-
Question 6 of 79
6. Question
புரட்சிக்கவி என்று அழைக்கப்பவர்
Correct
Incorrect
-
Question 7 of 79
7. Question
“தமிழே உயிரே வணக்கம் தாய்பிள்ளை உறவம்மா ” என்ற பாடலை இயற்றியவர் யார்?
Correct
Incorrect
-
Question 8 of 79
8. Question
ஏற்றத் தாழ்வற்ற ___________ அமைய வேண்டும்
Correct
Incorrect
-
Question 9 of 79
9. Question
நாள் முழுவதும் வேலை செய்து களைத்தவருக்கு ____________ ஆகஇருக்கும்
Correct
Incorrect
-
Question 10 of 79
10. Question
“நிலவு + என்று” என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் __________
Correct
Incorrect
-
Question 11 of 79
11. Question
தமிழ் + எங்கள் =__________
Correct
Incorrect
-
Question 12 of 79
12. Question
“அமுதென்று” என்னும் சொல்லை பிரித்து எழுதக் கிடைப்பது
Correct
Incorrect
-
Question 13 of 79
13. Question
“செம்பயிர்” என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
Correct
Incorrect
-
Question 14 of 79
14. Question
இன்பத்தமிழ் பாடலின் கருத்துக்கு ஏற்றபடி பொருத்துக.
அ) விளைவுக்கு – 1) பால்
ஆ) அறிவுக்கு – 2) வேல்
இ) இளமைக்கு – 3) நீர்
ஈ) புலவர்க்கு – 4) தோள்Correct
Incorrect
-
Question 15 of 79
15. Question
தமிழ்க்கும்மி- பாடலின் ஆசிரியர்
Correct
Incorrect
-
Question 16 of 79
16. Question
சொல்லும் பொருளும் (சரியாக பொருத்துக)
1) ஆழிப் பெருக்கு – அ)கடல் கோள்
2) ஊழி – ஆ)நீண்டதொருகாலப்பகுதி
3) மேதினி – இ)உலகம்
4) உள்ளப்பூட்டு – ஈ)அறிய விரும்பாமைCorrect
Incorrect
-
Question 17 of 79
17. Question
“கொட்டுங்கடி கும்மி கொட்டுங்கடி, இளங்
கோதையரே கும்மி கொட்டுங்கடி – நிலம்
எட்டுத் திசையிலும் செந்தமிழின் புகழ்
எட்டிடவே கும்மி கொட்டுங்கடி ” -என்ற பாடலை இயற்றியவர்Correct
Incorrect
-
Question 18 of 79
18. Question
பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர் ____________
Correct
இவர் பாவலரேறு என்னும் சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறார்.
Incorrect
இவர் பாவலரேறு என்னும் சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறார்.
-
Question 19 of 79
19. Question
“பாவலரேறு” என்னும் சிறப்புப் பெயரால் அழைக்கப்படுபவர்
Correct
இயற்பெயர் – மாணிக்கம்
Incorrect
இயற்பெயர் – மாணிக்கம்
-
Question 20 of 79
20. Question
கனிச்சாறு , கொய்யாக்கனி -ஆகிய நூற்களை இயற்றியவர்
Correct
1) கனிச்சாறு, கொய்யாக்கனி, பாவியக்கொத்து, நூறாசிரியம் முதலான நூல்களை இயற்றியுள்ளார்.
2) தென்மொழி, தமிழ்ச்சிட்டு, தமிழ்நிலம் ஆகிய இதழ்களை நடத்தினார்.Incorrect
1) கனிச்சாறு, கொய்யாக்கனி, பாவியக்கொத்து, நூறாசிரியம் முதலான நூல்களை இயற்றியுள்ளார்.
2) தென்மொழி, தமிழ்ச்சிட்டு, தமிழ்நிலம் ஆகிய இதழ்களை நடத்தினார்.
-
Question 21 of 79
21. Question
பாவியக்கொத்து, நூறாசிரியம் முதலான நூல்களை இயற்றியுள்ளவர்
Correct
1) கனிச்சாறு, கொய்யாக்கனி, பாவியக்கொத்து, நூறாசிரியம் முதலான நூல்களை இயற்றியுள்ளார்.
2) தென்மொழி, தமிழ்ச்சிட்டு, தமிழ்நிலம் ஆகிய இதழ்களை நடத்தினார்.
3) பாவலரேறு என்னும் சிறப்புப் பெயரால் அழைக்கப்படுபவர் – பெருஞ்சித்திரனார்.Incorrect
1) கனிச்சாறு, கொய்யாக்கனி, பாவியக்கொத்து, நூறாசிரியம் முதலான நூல்களை இயற்றியுள்ளார்.
2) தென்மொழி, தமிழ்ச்சிட்டு, தமிழ்நிலம் ஆகிய இதழ்களை நடத்தினார்.
3) பாவலரேறு என்னும் சிறப்புப் பெயரால் அழைக்கப்படுபவர் – பெருஞ்சித்திரனார்.
-
Question 22 of 79
22. Question
தென்மொழி, தமிழ்ச்சிட்டு, தமிழ்நிலம் ஆகிய இதழ்களை நடத்தியவர்
Correct
கனிச்சாறு, கொய்யாக்கனி, பாவியக்கொத்து, நூறாசிரியம் முதலான நூல்களை இயற்றியுள்ளார்.
Incorrect
கனிச்சாறு, கொய்யாக்கனி, பாவியக்கொத்து, நூறாசிரியம் முதலான நூல்களை இயற்றியுள்ளார்.
-
Question 23 of 79
23. Question
தாய் மொழியில் படித்தால் _________அடையலாம்
Correct
Incorrect
-
Question 24 of 79
24. Question
தகவல் தொடர்பு முன்னேற்றத்தால் —— சுருங்கிவிட்டது
Correct
Incorrect
-
Question 25 of 79
25. Question
செந்தமிழ் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது_______
Correct
Incorrect
-
Question 26 of 79
26. Question
பொய்யகற்றும் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது_________
Correct
Incorrect
-
Question 27 of 79
27. Question
பாட்டு+ இருக்கும் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைப்பது________
Correct
Incorrect
-
Question 28 of 79
28. Question
எட்டு + திசை என்பதைச் சேர்த்து எழுதக் கிடைப்பது_________
Correct
Incorrect
-
Question 29 of 79
29. Question
பின்வருவனவற்றில் பாரதிதாசன் தமிழுக்கு சூட்டியுள்ள பெயர்களில் தவறானது எது?
Correct
Incorrect
-
Question 30 of 79
30. Question
உலகில் _______க்கும் மேற்பட்ட மொழிகள் உள்ளன.
Correct
Incorrect
-
Question 31 of 79
31. Question
“யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் ” என்று பாடியவர்
Correct
Incorrect
-
Question 32 of 79
32. Question
“என்று பிறந்தவள் என்று உணராத இயல்பினளாம் எங்கள் தாய்.” -என்று பாடியவர்
Correct
Incorrect
-
Question 33 of 79
33. Question
தமிழில் நமக்குக் கிடைத்துள்ள மிகப் பழமையான நூல்
Correct
Incorrect
-
Question 34 of 79
34. Question
தமிழ் எழுத்துகள் பெரும்பாலும் _________ எழுத்துகளாகவே அமைந்துள்ளன.
Correct
Incorrect
-
Question 35 of 79
35. Question
தமிழென் கிளவியும் அதனோ ரற்றே ” என்ற மேற்கோள் எந்த நூலிலிருந்து எடுக்கப்பட்டது.
Correct
Incorrect
-
Question 36 of 79
36. Question
“இமிழ்கடல் வேலியைத் தமிழ்நாடு ஆக்கிய
இதுநீ கருதினை ஆயின்” -இந்த வரிகள் எந்த நூலில் இடம்பெற்றுள்ளது.Correct
Incorrect
-
Question 37 of 79
37. Question
‘தொன்மை’ என்னும் சொல்லின் பொருள்__________
Correct
Incorrect
-
Question 38 of 79
38. Question
‘இடப்புறம்’ என்ற சொல்லைப் பிரிக்கக் கிடைக்கும் சொல்______
Correct
Incorrect
-
Question 39 of 79
39. Question
‘சீரிளமை’ என்ற சொல்லைப் பிரிக்கக் கிடைக்கும் சொல்_________
Correct
Incorrect
-
Question 40 of 79
40. Question
சிலம்பு + அதிகாரம் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்________
Correct
Incorrect
-
Question 41 of 79
41. Question
கணினி + தமிழ் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ________
Correct
Incorrect
-
Question 42 of 79
42. Question
‘மா’ என்னும் சொல்லின் பொருள்________
Correct
‘மா’ – என்னும் ஒரு சொல் மரம், விலங்கு,
பெரிய, திருமகள், அழகு, அறிவு, அளவு, அழைத்தல், துகள், மேன்மை, வயல், வண்டு
போன்ற பல பொருள்களைத் தருகிறதுIncorrect
‘மா’ – என்னும் ஒரு சொல் மரம், விலங்கு,
பெரிய, திருமகள், அழகு, அறிவு, அளவு, அழைத்தல், துகள், மேன்மை, வயல், வண்டு
போன்ற பல பொருள்களைத் தருகிறது
-
Question 43 of 79
43. Question
நாம் சிந்திக்கவும் சிந்தித்ததை வெளிப்படுத்தவும் உதவுவது ______________
Correct
Incorrect
-
Question 44 of 79
44. Question
மொழியைக் கணினியில் பயன்படுத்த வேண்டும் எனில் அது ___________ அடிப்படையில் வடிவமைக்கப்பட வேண்டும்.
Correct
Incorrect
-
Question 45 of 79
45. Question
நீண்ட நீண்ட காலம்-நீ, நீடு வாழ வேண்டும்! என்ற பிறந்த நாள் வாழ்த்துப்பாடலை இயற்றியவர்
Correct
Incorrect
-
Question 46 of 79
46. Question
நெல், வரகு இவற்றின் இலைப்பெயர் என்ன?
Correct
Incorrect
-
Question 47 of 79
47. Question
சப்பாத்திக் கள்ளி, தாழை போன்றவற்றின் இலைப்பெயர்
Correct
Incorrect
-
Question 48 of 79
48. Question
கமுகு மரத்தின் இலைப்பெயர்
Correct
Incorrect
-
Question 49 of 79
49. Question
கரும்பு, நாணல் போன்றவற்றின் இலைப்பெயர்
Correct
Incorrect
-
Question 50 of 79
50. Question
அருகு, கோரை போன்றவற்றின் இலைப்பெயர்
Correct
Incorrect
-
Question 51 of 79
51. Question
உணர்வில் கலந்து வாழ்வை வழிப்படுத்துவது_________
Correct
எண்ணத்தை வெளிப்படுத்துவது -இயல்தமிழ்
உள்ளத்தை மகிழ்விப்பது -இசைத்தமிழ்
Incorrect
எண்ணத்தை வெளிப்படுத்துவது -இயல்தமிழ்
உள்ளத்தை மகிழ்விப்பது -இசைத்தமிழ்
-
Question 52 of 79
52. Question
பொருத்துக
1) எண்ணத்தை வெளிப்படுத்துவது -அ) நாடகத்தமிழ்
2) உள்ளத்தை மகிழ்விப்பது -ஆ) இயல்தமிழ்
3) உணர்வில் கலந்து வாழ்வை வழிப்படுத்துவது -இ) இசைத்தமிழ்Correct
Incorrect
-
Question 53 of 79
53. Question
“ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல்நீர் நாழி முகவாது நால் நாழி” என்ற பாடல் வரிகளை இயற்றியவர்
Correct
Incorrect
-
Question 54 of 79
54. Question
போர்க்களத்தில் மார்பில் புண்படுவது இயல்பு. வீரர் ஒருவரின் காயத்தை வெண்ணிற ஊசியால் தைத்த செய்தி இடம் பெற்றுள்ள நூல்
Correct
Incorrect
-
Question 55 of 79
55. Question
சுறாமீன் தாக்கியதால் ஏற்பட்ட புண்ணை , நரம்பினால் தைத்த செய்தி இடம் பெற்றுள்ள நூல்
Correct
Incorrect
-
Question 56 of 79
56. Question
“நிலம் தீ நீர் வளி விசும்போடு ஐந்தும் கலந்த மயக்கம் உலகம் ஆதலின்.” என்ற பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல்
Correct
Incorrect
-
Question 57 of 79
57. Question
“கடல்நீர் முகந்த கமஞ்சூழ் எழிலி….” என்ற பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள இடம் எது?
Correct
Incorrect
-
Question 58 of 79
58. Question
“நெடு வெள்ளூசி நெடு வசி பரந்த வடு” என்ற பாடல் வரிகள் இடம் பெற்றுள்ள நூல்
Correct
Incorrect
-
Question 59 of 79
59. Question
“கோட்சுறா எறிந்தெனச் சுருங்கிய நரம்பின் முடிமுதிர் பரதவர்” என்ற பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல்
Correct
Incorrect
-
Question 60 of 79
60. Question
“தினையளவு போதாச் சிறுபுல்நீர் நீண்ட பனையளவு காட்டும்” என்ற பாடல்வரிகளை இயற்றியவர்
Correct
திருவள்ளுவமாலை என்னும் நூலில் கபிலர் இயற்றியுள்ளார்.
Incorrect
திருவள்ளுவமாலை என்னும் நூலில் கபிலர் இயற்றியுள்ளார்.
-
Question 61 of 79
61. Question
தமிழ் மொழியின் இலக்கண வகைகள் எத்தனை?
Correct
- எழுத்து இலக்கணம்
- சொல் இலக்கணம்
- பொருள் இலக்கணம்
- யாப்பு இலக்கணம்
- அணி இலக்கணம்
Incorrect
- எழுத்து இலக்கணம்
- சொல் இலக்கணம்
- பொருள் இலக்கணம்
- யாப்பு இலக்கணம்
- அணி இலக்கணம்
-
Question 62 of 79
62. Question
தமிழில் உயிர் எழுத்துகள் எத்தனை?
Correct
Incorrect
-
Question 63 of 79
63. Question
தமிழில் குறில் எழுத்துகள் எத்தனை?
Correct
Incorrect
-
Question 64 of 79
64. Question
தமிழில் நெடில் எழுத்துகள் எத்தனை?
Correct
Incorrect
-
Question 65 of 79
65. Question
குறில் எழுத்தை ஒலிக்கும் காலஅளவு
Correct
Incorrect
-
Question 66 of 79
66. Question
நெடில் எழுத்தை ஒலிக்கும் காலஅளவு
Correct
Incorrect
-
Question 67 of 79
67. Question
தமிழில் மெய்யெழுத்துகள் எத்தனை?
Correct
Incorrect
-
Question 68 of 79
68. Question
மெய் எழுத்துகள் ஒலிக்கும் கால அளவு _______
Correct
Incorrect
-
Question 69 of 79
69. Question
க், ச், ட், த், ப், ற் – ஆகிய ஆறும் ____________ ஆக ஒலிக்கின்றன.
Correct
- க், ச், ட், த், ப், ற் – ஆகிய ஆறும் வன்மையாக ஒலிக்கின்றன.
- ங், ஞ், ண், ந், ம், ன் – ஆகிய ஆறும் மென்மையாக ஒலிக்கின்றன.
- ய், ர், ல், வ், ழ், ள் -ஆகிய ஆறும் வன்மையாகவும் இல்லாமல் ,மென்மையாகவும் இல்லாமல் இரண்டிற்கும் இடைப்பட்டு ஒலிக்கின்றன.
Incorrect
- க், ச், ட், த், ப், ற் – ஆகிய ஆறும் வன்மையாக ஒலிக்கின்றன.
- ங், ஞ், ண், ந், ம், ன் – ஆகிய ஆறும் மென்மையாக ஒலிக்கின்றன.
- ய், ர், ல், வ், ழ், ள் -ஆகிய ஆறும் வன்மையாகவும் இல்லாமல் ,மென்மையாகவும் இல்லாமல் இரண்டிற்கும் இடைப்பட்டு ஒலிக்கின்றன.
-
Question 70 of 79
70. Question
மெய் எழுத்துகள் பதினெட்டுடன் உயிர் எழுத்துகள் பன்னிரண்டும் சேர்வதால் தோன்றும் ________ எழுத்துகளும் உயிர்மெய் எழுத்துகள் ஆகும்.
Correct
Incorrect
-
Question 71 of 79
71. Question
உயிர்மெய் எழுத்துகளை எத்தனை வகைப்படுத்தலாம்?
Correct
உயிர்மெய்க் குறில், உயிர்மெய் நெடில் என இருவகைப்படுத்தலாம்.
Incorrect
உயிர்மெய்க் குறில், உயிர்மெய் நெடில் என இருவகைப்படுத்தலாம்.
-
Question 72 of 79
72. Question
ஆய்த எழுத்தை ஒலிக்க ஆகும் காலஅளவு
Correct
Incorrect
-
Question 73 of 79
73. Question
“கபிலர்” பெயருக்கு- மாத்திரை அளவு எவ்வளவு?
Correct
கபிலர்= 1 + 1 + 1 + ½ = 3½
Incorrect
கபிலர்= 1 + 1 + 1 + ½ = 3½
-
Question 74 of 79
74. Question
தமிழ் என்ற சொல் முதன் முதலில் எந்த நூலில் இடம் பெற்றுள்ளது?
Correct
Incorrect
-
Question 75 of 79
75. Question
தமிழ்நாடு என்ற சொல் முதன் முதலில் எந்த நூலில் இடம் பெற்றுள்ளது?
Correct
Incorrect
-
Question 76 of 79
76. Question
தமிழன்- என்ற சொல் முதன் முதலில் எந்த நூலில் இடம் பெற்றுள்ளது?
Correct
Incorrect
-
Question 77 of 79
77. Question
“தமிழன் கிளவியும் அதனோ ரற்றே” என்ற பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் எது?
Correct
Incorrect
-
Question 78 of 79
78. Question
“தமிழன் கண்டாய்”- என்ற சொல் இடம் பெற்றுள்ள நூல் எது?
Correct
Incorrect
-
Question 79 of 79
79. Question
அஃறிணை -பிரித்து எழுதுக
Correct
Incorrect
Excellent💯
Ithu ellam ippa iruku da syllabus thana
yes
I got 73 mark