tnpsc group-4 general tamil online quiz -100 questions-JCT 2019 Question Paper
Suitable for: All tnpsc general tamil exams
01 general tamil 2019
Quiz-summary
0 of 100 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- 89
- 90
- 91
- 92
- 93
- 94
- 95
- 96
- 97
- 98
- 99
- 100
Information
01 general tamil 2019
JAILOR IN THE TAMIL NADU JAIL SERVICE
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 100 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
Categories
- Not categorized 0%
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- 89
- 90
- 91
- 92
- 93
- 94
- 95
- 96
- 97
- 98
- 99
- 100
- Answered
- Review
-
Question 1 of 100
1. Question
அடிக்கோடிட்ட சொற்களுக்கு இலக்கண குறிப்பு தருக
அந்த ஏழைக் குழந்தையின் கண்கள் குழிந்தாழ்ந்து காணப்படுகிறதுCorrect
Incorrect
-
Question 2 of 100
2. Question
தைத்திங்கள் என்பது _______ பெயரைக் குறிக்கும்
Correct
Incorrect
-
Question 3 of 100
3. Question
சொற்களை ஒழுங்குபடுத்துக
“ஆற்றல் நிரம்பிய சொற்கள் கவிதை தாமாகப் பொங்கி வழிவதுதான்”Correct
Incorrect
-
Question 4 of 100
4. Question
சொற்களை ஒழுங்குபடுத்துக
வியநகர் குறைபடாக் கொளக் கூழுடை கொளக்Correct
Incorrect
-
Question 5 of 100
5. Question
கீழ்காணும் சொற்களை அகர வரிசைப்படுத்துக
சுற்றம் சீர்தூக்கு சிந்தனை சாட்டை சங்குCorrect
Incorrect
-
Question 6 of 100
6. Question
ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை அறிக
நாட்டுக்கு தேவை-Correct
Incorrect
-
Question 7 of 100
7. Question
வாலை, வாழை, வாளை ஒலி வேறுபாடு அறிந்து பொருள் தருக
Correct
Incorrect
-
Question 8 of 100
8. Question
ஆங்கில சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொல்லை தேர்வு செய்க
“இன்கம் டாக்ஸ் ஆபீஸ்” Inccometax officeCorrect
Incorrect
-
Question 9 of 100
9. Question
வழூஉச் சொல்லற்ற தொடர் எது?
Correct
Incorrect
-
Question 10 of 100
10. Question
அணித்து- எதிர்ச் சொல்லைக் கண்டறிக
Correct
Incorrect
-
Question 11 of 100
11. Question
சேர்த்து எழுதுக
பனை+ஓலைCorrect
Incorrect
-
Question 12 of 100
12. Question
அன்பகத்து இல்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரம்தளிர்த் தற்று
இதில் அன்பகத்து இல்லா என்பதனை எவ்வாறு பிரிக்கலாம்Correct
Incorrect
-
Question 13 of 100
13. Question
இயைபுத் தொடையில் அமைந்த சொற்களை அறிக
“நீல முடி தரித்த பல மலைசேர் நாடு
நீரமுத மெனப்பாய்ந்து நிரம்பு நாடு”Correct
Incorrect
-
Question 14 of 100
14. Question
தாயொப்பப் பேசும் மகள் என்ற உவமைத் தொடருக்குப் பொருள் தருக?
Correct
Incorrect
-
Question 15 of 100
15. Question
குடியரசுத் தலைவர் உலகத் தமிழ் மாநாட்டைத் தொடங்கி வைத்தார்.
செய்வினையை செயப்பாட்டு வினையாக மாற்றுக.Correct
Incorrect
-
Question 16 of 100
16. Question
நாலடியார் என்னும் நூலை பாடியவர்கள் யார்?
Correct
Incorrect
-
Question 17 of 100
17. Question
மணிமேகலையின் தோழி
Correct
Incorrect
-
Question 18 of 100
18. Question
“பட்டிமண்டபம்” என்பது சமய கருத்துக்கள் விவாதிக்கும் இடம் என்று கூறும் நூல்
Correct
Incorrect
-
Question 19 of 100
19. Question
புறநானூற்றில் உள்ள புறத்திணைகளின் எண்ணிக்கை எத்தனை?
Correct
Incorrect
-
Question 20 of 100
20. Question
பாடல் வரிகள் கலித்தொகையில் எப்பிரிவில் இடம் பெற்றுள்ளன?
எழுந்தது துகள்
ஏற்றனர் மார்பு
கவிழ்ந்தன மருட்பு
கலங்கினர் பலர்Correct
Incorrect
-
Question 21 of 100
21. Question
“ஈயென இரத்தல் இழிந்தன்று: அதன் எதிர் ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று”
கூற்று 1: இப்பாடல் அடிகளைப் பாடியவர் கழைதின் யானையார்
கூற்று 2: இப்பாடலில் புகழப்படும் வள்ளல் பாரிCorrect
Incorrect
-
Question 22 of 100
22. Question
“தமிழை வளர்க்க வேண்டும் என்றால் பிற மொழியை வெறுக்க வேண்டும் என்பது பொருளன்று” என்று கூறியவர்
Correct
Incorrect
-
Question 23 of 100
23. Question
‘சமரச சன்மார்க்க சங்கத்தை’ தோற்றுவித்தவர்
Correct
Incorrect
-
Question 24 of 100
24. Question
சுவை பயன்
(a) இனிப்பு 1. இனிமை
(b) துவர்ப்பு 2. வளம்
(3) புளிப்பு 3. உணர்வு
(4) கார்ப்பு 4. ஆற்றல்Correct
Incorrect
-
Question 25 of 100
25. Question
தமிழ் இனத்தைச் சேர்ந்தோர் குடியரசுத் தலைவர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நாடுகள்
Correct
Incorrect
-
Question 26 of 100
26. Question
தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் தமிழன்னை விருது பெற்ற பெருமைக்குரியவர் யார்?
Correct
Incorrect
-
Question 27 of 100
27. Question
ஆர்க்காடு என்பது எந்த மரங்கள் சூழ்ந்த பகுதி?
Correct
Incorrect
-
Question 28 of 100
28. Question
அண்ணல் அம்பேத்கரை “பகுத்தறிவு செம்மல், மக்களின் மாபெரும் வழிகாட்டி” என புகழாரம் சூட்டியவர்
Correct
Incorrect
-
Question 29 of 100
29. Question
காமராசர் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு எது?
Correct
Incorrect
-
Question 30 of 100
30. Question
“அரிகால் மாறிய அங்கண் அகல்வயல்” -இவ்வடிகளில் அமைந்துள்ளது
Correct
Incorrect
-
Question 31 of 100
31. Question
ஆறுமுக நாவலரை “வசன நடை கைவந்த வல்லாளர்” எனப் பாராட்டியவர் யார்?
Correct
Incorrect
-
Question 32 of 100
32. Question
“தமிழ் மொழியை வடமொழி வல்லாண்மையினின்றும் மீட்பதற்காகவே இறைவன் என்னைப் படைத்தான்” என்று கூறியவர் யார்?
Correct
Incorrect
-
Question 33 of 100
33. Question
நடுவண் அரசு உ.வே.சா அவர்களின் தமிழ்த் தொண்டினைப் பாராட்டி அஞ்சல் தலை வெளியிட்ட ஆண்டு எது?
Correct
Incorrect
-
Question 34 of 100
34. Question
சிற்பக் கலை குறித்து தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்கம் வெளியிட்ட நூலைக் கண்டறிக?
Correct
Incorrect
-
Question 35 of 100
35. Question
நாயக்கர் காலத்தில் சிறந்து விளங்கிய சிற்பக்கலை எது?
Correct
Incorrect
-
Question 36 of 100
36. Question
சுவீடன் நாட்டின் போர் லாகா்க்விஸ்ட் என்னும் சிறுகதைகளை தமிழில் மொழி பெயர்த்தவர்
Correct
Incorrect
-
Question 37 of 100
37. Question
இராம நாடகத்தை இயற்றியவர் யார்?
Correct
Incorrect
-
Question 38 of 100
38. Question
“மரபுக் கவிதையில் வேர் பார்த்தவர்: புதுக்கவிதையில் மலர் பார்த்தவர்” என்று பாராட்டப்படுபவர் யார்?
Correct
Incorrect
-
Question 39 of 100
39. Question
“உச்சி மலையிலே ஊறும் அருவிகள் ஒரே வழியில் கலக்குது ஒற்றுமை இல்லாத மனித குலம் உயர்வு தாழ்வு வளர்க்குது” – என்று பாடியவர்
Correct
Incorrect
-
Question 40 of 100
40. Question
“இரட்டைக் கிளவி போல் இணைந்தே வாழுங்கள் பிரிந்தால் பொருளில்லை….” என்று உவமை மரபில் புதுமைகளைச் சேர்த்தவர் யார்?
Correct
Incorrect
-
Question 41 of 100
41. Question
பிரஞ்சுக் குடியரசுத் தலைவரால் செவாலியர் விருது பெற்றவர்
Correct
Incorrect
-
Question 42 of 100
42. Question
சுந்தரர் எவ்வரசரால் மகன்மை கொண்டு வளர்க்கப்பட்டார்?
Correct
Incorrect
-
Question 43 of 100
43. Question
யார் பாடிய சித்தர் பாடல்கள் “ஞானப்பாமாலை” என்று வழங்கப்படுகிறது?
Correct
Incorrect
-
Question 44 of 100
44. Question
நந்த வனத்திலோர் ஆண்டி – அவன்
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி
கொண்டு வந்தானொரு தோண்டி
என்ற வரிகளைப் பாடியவர் யார்?Correct
Incorrect
-
Question 45 of 100
45. Question
ஒரு சொல்லோ தொடரோ இரு பொருள் தருமாறு பாடுவது
Correct
Incorrect
-
Question 46 of 100
46. Question
எனக்கு மிக விருப்பமான இலக்கியம் ஒன்று உண்டென்றால் அது _______என்று பேரறிஞர் அண்ணா கூறினார்
Correct
Incorrect
-
Question 47 of 100
47. Question
அரிவடிவு மாய்ப்பின் னரன்வடிவு மாகி… என்ற தொடரில் அரி என்பதன் பொருள் யாது?
Correct
Incorrect
-
Question 48 of 100
48. Question
“நன்றி நன்றெனப் போற்றியே நடந்தது வேங்கை” இவ்வடிகள் இடம் பெற்றுள்ள நூல்
Correct
Incorrect
-
Question 49 of 100
49. Question
பெரிய புராணத்தை அருளிய சேக்கிழார் பிறந்த தற்போதைய மாவட்டம் எது?
Correct
Incorrect
-
Question 50 of 100
50. Question
ஒன்றுகொலாம் என்னும் திருப்பதிகம் பாடியவர் யார்?
Correct
Incorrect
-
Question 51 of 100
51. Question
நேற்று மழை பெய்தது; அதனால், ஏரி குளங்கள் நிரம்பின- எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிக.
Correct
Incorrect
-
Question 52 of 100
52. Question
நன்னூல் எவ்வகை நூல்?
Correct
Incorrect
-
Question 53 of 100
53. Question
விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க
பாரதிதாசன் புரட்சிக் கவிஞர் என்று அழைக்கப்படுகிறார்.Correct
Incorrect
-
Question 54 of 100
54. Question
பாடலில் வரும் திணையைக் கண்டுபிடி
“வான் உட்கும் வடிநீண் மதில்,
மல்லல் மூதூர் வய வேந்தே!Correct
Incorrect
-
Question 55 of 100
55. Question
இலக்கண குறிப்பு வரைக
பசிக்கயிறுCorrect
Incorrect
-
Question 56 of 100
56. Question
அகர வரிசையில் எழுதுக
மொழிபெயர்ப்பு, முன்னீர், மேடுபள்ளம், மனத்துயர், மீமிசைCorrect
Incorrect
-
Question 57 of 100
57. Question
“படுவிடம்” -இதில் பயின்றுள்ள தொகைநிலைத்தொடர்
Correct
Incorrect
-
Question 58 of 100
58. Question
எச்சொல் வேர்ச் சொல் அல்ல?
Correct
Incorrect
-
Question 59 of 100
59. Question
வந்தான்- வேர்ச்சொல்லைத் தருக.
Correct
Incorrect
-
Question 60 of 100
60. Question
“மா”- ஓரெழுத்து ஒருமொழியின் பொருளை அறிக
Correct
Incorrect
-
Question 61 of 100
61. Question
வழுஉச் சொல் இல்லாத தொடரை எழுதுக.
Correct
Incorrect
-
Question 62 of 100
62. Question
பொருந்தா இணையைத் தேர்வு செய்க
Correct
Incorrect
-
Question 63 of 100
63. Question
பொருந்தாச் சொல்லைத் தேர்வு செய்க
Correct
Incorrect
-
Question 64 of 100
64. Question
அரும்புதல் – எதிர்ச்சொல் தருக.
Correct
Incorrect
-
Question 65 of 100
65. Question
இரட்டைக் காப்பியம் என வழங்கும் நூல்கள் யாவை?
Correct
Incorrect
-
Question 66 of 100
66. Question
பொருத்தமான இணையைத் தேர்வு செய்க
வினை – சிறுபொழுதுCorrect
Incorrect
-
Question 67 of 100
67. Question
காலம் பிறக்கும் முன் பிறந்தது தமிழே! – எந்தக்
காலமும் நிலையாய் இருப்பதும் தமிழே!
-இவ்வடிகளில் பயின்றுவரும் நயங்கள்Correct
Incorrect
-
Question 68 of 100
68. Question
நாலடியாரைத் தொகுத்தவர்
Correct
Incorrect
-
Question 69 of 100
69. Question
திருக்குறளின் அழியாத் தன்மையைப் பறை சாற்றும் செய்யுள் நூல் எது?
Correct
Incorrect
-
Question 70 of 100
70. Question
அல்லலுற்று ஆற்றாது அழுவாளைக் கண்டு ஏங்கி
மல்லல் மதுரையார் எல்லாருந் தாம் மயங்கி
-இப்பாடல் இடம் பெற்ற நூல் எது?Correct
Incorrect
-
Question 71 of 100
71. Question
கூற்று1: நீலகேசி ஒரு சமண சமயக் காப்பியம்
கூற்று2: குண்டலகேசி எனும் நூலுக்கு மறுப்பாக எழுதப்பட்டது நீலகேசிCorrect
Incorrect
-
Question 72 of 100
72. Question
கூற்று1:’கடலுள் மாய்ந்த இளம் பெருவழுதி’ என்ற புலவர் கடற்செலவு ஒன்றில் இறந்து போனவர்.
கூற்று2: இவர் புறநானூற்றில் ஒரு பாடலையும், பரிபாடலில் ஒரு பாடலையும் ,இயற்றியுள்ளார்Correct
Incorrect
-
Question 73 of 100
73. Question
தமிழரின் வாழ்வியல் கருவூலம் எது?
Correct
Incorrect
-
Question 74 of 100
74. Question
“தமிழுக்குக் கதி” என போற்றப்படும் இரு நூல்கள்
Correct
Incorrect
-
Question 75 of 100
75. Question
“மலை உருவி மரம் உருவி
மண் உருவிற்று ஒரு வாளி”
இவ்வரி இடம்பெற்ற நூல்Correct
Incorrect
-
Question 76 of 100
76. Question
அரிசியும், மயில் தோகையும், சந்தனமும் தமிழகத்திலிருந்து அனுப்பப்பட்ட நாடுகள்
Correct
Incorrect
-
Question 77 of 100
77. Question
யானையின் உருவத்தை செதுக்குவதில் கைதேர்ந்த சிற்பிகள் யார்?
Correct
Incorrect
-
Question 78 of 100
78. Question
தில்லையாடி வள்ளியம்மை – இதில் தில்லையாடி என்பது
Correct
Incorrect
-
Question 79 of 100
79. Question
காந்தியடிகளால் தத்தெடுக்கப்பட்ட மகள் என்று அன்புடன் அழைக்கப்பட்டவர்
Correct
Incorrect
-
Question 80 of 100
80. Question
மனித மூளையில் தண்ணீரின் அளவு எத்தனை சதவீதம் கொண்டது
Correct
Incorrect
-
Question 81 of 100
81. Question
“கொன்ஸ்டான்” என்னும் இத்தாலி மொழிச் சொல்லின் பொருள் யாது?
Correct
Incorrect
-
Question 82 of 100
82. Question
ஜி.யு. போப் பாய்மரக் கப்பலில் சென்னை வந்த எட்டுத் திங்களும் __________, _________ ஆகிய மொழி நூல்களைப் படித்தார்
Correct
Incorrect
-
Question 83 of 100
83. Question
ஒப்புரவு என்பதன் பொருள்
Correct
Incorrect
-
Question 84 of 100
84. Question
வள்ளை – எனும் இன்னிசைப் பாடல் யாரால் பாடப்படும்?
Correct
Incorrect
-
Question 85 of 100
85. Question
பரிதிமாற்கலைஞரின் தனிப்பாசுரத்தொகை என்னும் நூலினை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் யார்?
Correct
Incorrect
-
Question 86 of 100
86. Question
“வீரமாமுனிவர் தமிழ் முனிவர்களில் ஒருவராக விளங்குகின்றார்” எனப் புகழ்ந்தவர் யார்?
Correct
Incorrect
-
Question 87 of 100
87. Question
தமிழ் வழங்கிய எல்லையினை
“வேங்கடம் குமரி தீம்புனற் பௌவமென்
றந்நான் கெல்லை…….” என்று வரையறுத்தவர்Correct
Incorrect
-
Question 88 of 100
88. Question
சங்க இலக்கியங்களின் மொத்த அடிகள் எத்தனை?
Correct
Incorrect
-
Question 89 of 100
89. Question
“நாடகச் சாலையொத்த நற்கலாசாலை யொன்று நீடுலகில் உண்டோ நிகழ்த்து” என்று கூறியவர்
Correct
Incorrect
-
Question 90 of 100
90. Question
ஆனந்தரங்கர் நாட்குறிப்பைத் தரவாகக் கொண்டு எழுதப்பட்ட நாவல் எது?
Correct
Incorrect
-
Question 91 of 100
91. Question
ஆலாபனை என்னும் கவிதைத் தொகுப்பிற்கு சாகித்திய அகாதெமி விருது பெற்றவர் யார்?
Correct
Incorrect
-
Question 92 of 100
92. Question
கோ.மோகனரங்கன் பிறந்த ஊர் எது?
Correct
Incorrect
-
Question 93 of 100
93. Question
“கல்லைப் பிசைந்து கனியாக்கும் செந்தமிழின் சொல்லை மணியாகத் தொடுத்து” என்ற தாலாட்டுப் பாடலைப் பாடியவர் யார்?
Correct
Incorrect
-
Question 94 of 100
94. Question
பாரதிதாசன் எழுதிய பிசிராந்தையார் எனும் நூல்
Correct
Incorrect
-
Question 95 of 100
95. Question
பொருத்துக
நூல் – ஆசிரியர்
(a) குயில்பாட்டு – 1. அப்துல் ரகுமான்
(b) அழகின் சிரிப்பு – 2. சுரதா
(c) துறைமுகம் – 3. பாரதியார்
(d) பால்வீதி – 4. பாரதிதாசன்Correct
Incorrect
-
Question 96 of 100
96. Question
“நரகத்தில் இடர்ப்படோம் நடலை இல்லோம்” – இக்கூற்றில் “நடலை” என்னும் சொல்லின் பொருள் அறிக?
Correct
Incorrect
-
Question 97 of 100
97. Question
பாஞ்சாலி சபதத்தில் இடம் பெற்ற பாடல்களின் எண்ணிக்கை யாது?
Correct
Incorrect
-
Question 98 of 100
98. Question
பலபட்டடைச் சொக்கநாத பிள்ளை எழுதிய மற்றொரு தூது நூல் எது?
Correct
Incorrect
-
Question 99 of 100
99. Question
தஞ்சை வேதநாயக சாத்திரியார் -அவர்களின் ஆசிரியர் யார்?
Correct
Incorrect
-
Question 100 of 100
100. Question
உத்தரகாண்டம் என்னும் பகுதியை இயற்றியவர்
Correct
Incorrect
இந்த சேவைகளுக்கான வருட சந்தா ரூபாய் 150 ஐ (One time fee) பின்வரும் PAY NOW லிங்க்கை கிளிக் செய்து செலுத்தவும்
RANK LIST
Leaderboard: 01 general tamil 2019
Pos. | Name & District | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||
Nice
Good