Tnpsc group2 group4 -12th std Tamil இயல்-6
12th std tamil-இயல்-6
Quiz-summary
0 of 16 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
Information
12th std tamil-இயல்-6
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 16 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
Categories
- Not categorized 0%
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- Answered
- Review
-
Question 1 of 16
1. Question
முதன்முதல் லூமியர் சகோதரர்கள் சில துண்டுப் படங்களை பிரான்சின் தலைநகர் பாரிசில் வெளியிட்ட ஆண்டு _____
Correct
Incorrect
-
Question 2 of 16
2. Question
“இருப்பதற்கு என்றுதான் வருகிறோம் இல்லாமல் போகிறோம்” என தொடங்கும் கவிதை இயற்றியவர் யார்?
Correct
Incorrect
-
Question 3 of 16
3. Question
நகுலன் இயற்பெயர் என்ன?
Correct
Incorrect
-
Question 4 of 16
4. Question
சிலப்பதிகாரத்தில் இடம்பெறும் அரங்கேற்றுக் காதை எந்தக் காண்டத்தில் இடம்பெற்றுள்ளது?
Correct
Incorrect
-
Question 5 of 16
5. Question
“குழல்வழி நின்றது யாழே, யாழ் வழித்
தண்ணுமை நின்றது தகவே, தண்ணுமைப்” என்ற பாடலை இயற்றியவர் யார்?Correct
இடம்பெற்றுள்ள நூல் – சிலப்பதிகாரம்
Incorrect
இடம்பெற்றுள்ள நூல் – சிலப்பதிகாரம்
-
Question 6 of 16
6. Question
“இலைப் பூங்கோதை இயல்பினில் வழாமைத்
தலைக்கோல் எய்தித் தலைஅரங்கு ஏறி” என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது?Correct
Incorrect
-
Question 7 of 16
7. Question
“கழஞ்சு” என்ற சொல்லின் பொருள்
Correct
Incorrect
-
Question 8 of 16
8. Question
அழகிய தோள்களை உடையவள் யார்?
Correct
Incorrect
-
Question 9 of 16
9. Question
தேனும் தாதுவும் நிறைந்த பூக்களை அணிந்த சுருண்ட கூந்தலை உடையவள் யார்?
Correct
Incorrect
-
Question 10 of 16
10. Question
சொற்கேட்டார்க்குப் பொருள் கண் கூடாது என்று கூறியவர் யார்?
Correct
இடம்பெற்றுள்ள நூல் -மெய்ப்பாட்டியல்
Incorrect
இடம்பெற்றுள்ள நூல் -மெய்ப்பாட்டியல்
-
Question 11 of 16
11. Question
“கவி கண்காட்டும்” என்று யார் குறிப்பிடுகிறார்?
Correct
Incorrect
-
Question 12 of 16
12. Question
நடிப்பு உலகின் சக்கரவர்த்தி என எல்லாரும் வியக்கின்ற மகத்தான நடிகர் யார்?
Correct
Incorrect
-
Question 13 of 16
13. Question
சிவாஜிகணேசனின் நடிப்பைப் பாராட்டி செவாலியர் விருது அளித்த அரசு எது?
Correct
Incorrect
-
Question 14 of 16
14. Question
ஊழித் தாண்டவம் ஆடுபவர் யார்?
Correct
Incorrect
-
Question 15 of 16
15. Question
பெரியார் பார்த்த சிவாஜியின் நாடகம் எது?
Correct
Incorrect
-
Question 16 of 16
16. Question
காப்பியத்தை ஆங்கிலத்தில் எவ்வாறு அழைப்பர்?
Correct
Incorrect