tnpsc group-I, Group-II, Group-IV, 8th std பாறை மற்றும் மண் -Rocks and Soils -Quiz
8th std பாறை மற்றும் மண் -Rocks and Soils
Quiz-summary
0 of 21 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
Information
8th std பாறை மற்றும் மண் -Rocks and Soils
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 21 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
Categories
- Not categorized 0%
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- Answered
- Review
-
Question 1 of 21
1. Question
கீழ்க்கண்டவற்றுள் எது பாறைக் கோளம் என அழைக்கப்படுகிறது?
Which of the following is known as sphere of rocksCorrect
Incorrect
-
Question 2 of 21
2. Question
உலக மண் நாளாக கடைபிடிக்கப்படும் நாள்
World soil day is observed onCorrect
Incorrect
-
Question 3 of 21
3. Question
உயிரினப் படிமங்கள்__________பாறைகளில் காணப்படுன்றன.
Fossils are found inCorrect
Incorrect
-
Question 4 of 21
4. Question
மண்ணின் மேல் நிலை அடுக்கு
The top layer of soil is called asCorrect
Incorrect
-
Question 5 of 21
5. Question
பருத்தி வளர ஏற்ற மண்
Ideal soil for growing cotton isCorrect
Incorrect
-
Question 6 of 21
6. Question
கீழ்க்கண்டவற்றில் எவ்வகை மண் பரவலாகவும் அதிக வளமுள்ளதாகவும் உள்ளது?
Which one of the following is the most widespread most and productive category of soilCorrect
Incorrect
-
Question 7 of 21
7. Question
புவியின் மேற்பரப்பில் _________ வகையிலான கனிம வகைகள் உள்ளன என மதிப்பிடப்பட்டுள்ளது.
An estimation reveals that there are _____ different types of minerals found on the earth surfaceCorrect
Incorrect
-
Question 8 of 21
8. Question
புவி முழுவதும் _______ அடிப்படை கனிமங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
How many basic minerals commonly found all over the earth?Correct
Incorrect
-
Question 9 of 21
9. Question
இவற்றை முதன்மைப் பாறைகள் (Primary Rocks) அல்லது தாய்ப் பாறைகள் (Parent Rocks) என்று அழைக்கிறோம்.
Correct
Incorrect
-
Question 10 of 21
10. Question
இக்னியஸ் (Igneous) என்ற சொல் _______ மொழியிலிருந்து பெறப்பட்டது.
Correct
இக்னியஸ் என்றால் “தீ” என்று பொருள்படும்.
Incorrect
இக்னியஸ் என்றால் “தீ” என்று பொருள்படும்.
-
Question 11 of 21
11. Question
பின்வருவனவற்றில் பொருந்தாத ஒன்றைக் கண்டுபிடி
Correct
கிரானைட், டயரைட் மற்றும் எறும்புக்கல் ஆகியன அடியாழப்பாறைகளுக்குச் சிறந்த உதாரணமாகும். மேலும் டொலிரைட் இடையாழப்பாறைக்கு சிறந்த உதாரணமாகும்.
Incorrect
கிரானைட், டயரைட் மற்றும் எறும்புக்கல் ஆகியன அடியாழப்பாறைகளுக்குச் சிறந்த உதாரணமாகும். மேலும் டொலிரைட் இடையாழப்பாறைக்கு சிறந்த உதாரணமாகும்.
-
Question 12 of 21
12. Question
பின்வரும் கூற்றுகளை ஆராய்க
1) தென்அமெரிக்காவில் உள்ள மவுண்ட் வெசூவியஸ், மவுண்ட் ஸ்ட்ராம்போலி மற்றும் மவுண்ட் எட்னா (Mount Vesuvius, Mt. Stromboli and Mt. Etna in South America )
2) ஹவாய் தீவுகளில் உள்ள மவுனாலோவா மற்றும் மௌனாக்கியா ஆகியவை உலகின் முக்கியமான செயல்படும் எரிமலைகளாகும். (Mauna Loa and Mauna Kea in Hawaii Islands are the most important active volcanoes in the world.)Correct
தவறான கூற்றுக்கு சரியான பதில்
இத்தாலியில் உள்ள மவுண்ட் வெசூவியஸ், மவுண்ட் ஸ்ட்ராம்போலி மற்றும் மவுண்ட் எட்னாIncorrect
தவறான கூற்றுக்கு சரியான பதில்
இத்தாலியில் உள்ள மவுண்ட் வெசூவியஸ், மவுண்ட் ஸ்ட்ராம்போலி மற்றும் மவுண்ட் எட்னா
-
Question 13 of 21
13. Question
செடிமென்டரி (sedimentary) என்ற சொல் ‘செடிமென்டம்’ என்ற _______ சொல்லிலிருந்து பெறப்பட்டது.
Correct
அதன் பொருள் படியவைத்தல் என்பதாகும்.
Incorrect
அதன் பொருள் படியவைத்தல் என்பதாகும்.
-
Question 14 of 21
14. Question
_________ பாறைகள் நிலக்கரி, எண்ணெய் மற்றும் இயற்கை வாயு போன்ற இயற்கை வளங்கள் உருவாக முக்கிய ஆதாரமாகும்.
_______ rocks are the important source of natural resources like coal, oil and natural gas.Correct
Incorrect
-
Question 15 of 21
15. Question
படிவுப்பாறைகளின் பண்புகளில் எது எவை சரி / தவறு?
1) இப்பாறைகள் பல அடுக்குகளைக் கொண்டது. (They have many layers.)
2. இப்பாறைகள் படிக பாறைகளாக உள்ளது.(They are crystalline rocks.)
3. இப்பாறைகளில் உயிரின படிமங்கள் உள்ளன.(They contain fossils.)
4. இப்பாறைகள் கடின தன்மையுடையதால் எளிதில் அரிப்புக்கு உட்படுவதில்லை (They are hard and get not eroded easily)Correct
Incorrect
-
Question 16 of 21
16. Question
உலகின் மிகப் பழமையான படிவுப் பாறைகள் _____________ல் கண்டுபிடிக்கப்பட்டன.
Oldest sedimentary rocks of the world has been identified in ________ .Correct
இவற்றின் வயது 3.9 பில்லியன் ஆண்டுகள் என மதிப்பிடப்பட்டுள்ளது
Incorrect
இவற்றின் வயது 3.9 பில்லியன் ஆண்டுகள் என மதிப்பிடப்பட்டுள்ளது
-
Question 17 of 21
17. Question
படிவுப் பாறைகளை _______ வகைகளாகப் பிரிக்கலாம்.
Sedimentary Rocks are classified into _____ typesCorrect
1. உயிரினப் படிவுப் பாறைகள் (Organic sedimentary rocks) – எ.கா (சாக் (Chalk), பட்டுக்கல் (Talc), டோலமைட் (Dolomite) மற்றும் சுண்ணாம்புப் பாறைகள்(Limestones).
2. பௌதீக படிவுப் பாறைகள் (Mechanical sedimentary rocks)-எ.கா மணற்பாறைகள் (Sand stones), மாக்கல் (Shale) மற்றும் களிப்பாறை (Clay)
3. இரசாயன படிவுப் பாறைகள் (Chemical sedimentary rocks) எ.கா ஜிப்சம்Incorrect
1. உயிரினப் படிவுப் பாறைகள் (Organic sedimentary rocks) – எ.கா (சாக் (Chalk), பட்டுக்கல் (Talc), டோலமைட் (Dolomite) மற்றும் சுண்ணாம்புப் பாறைகள்(Limestones).
2. பௌதீக படிவுப் பாறைகள் (Mechanical sedimentary rocks)-எ.கா மணற்பாறைகள் (Sand stones), மாக்கல் (Shale) மற்றும் களிப்பாறை (Clay)
3. இரசாயன படிவுப் பாறைகள் (Chemical sedimentary rocks) எ.கா ஜிப்சம்
-
Question 18 of 21
18. Question
மணற்பாறைகள் (Sand stones), மாக்கல் (Shale) மற்றும் களிப்பாறை (Clay) இப்பாறைகளுக்கு சிறந்த எடுத்துக்காட்டுகளாகும்.
Correct
Incorrect
-
Question 19 of 21
19. Question
சாக் (Chalk), பட்டுக்கல் (Talc), டோலமைட் (Dolomite) மற்றும் சுண்ணாம்புப் பாறைகள் (Limestones) போன்றவை,
Correct
Incorrect
-
Question 20 of 21
20. Question
ஜிப்சம் இவ்வகையான பாறைகளுக்கு உதாரணமாகும்.
Correct
Incorrect
-
Question 21 of 21
21. Question
மெட்டமார்பிக் என்ற வார்த்தை _______சொல்லிலிருந்து பெறப்பட்டது
The word Metamorphic is derived from _______ words.Correct
மெட்டா என்பது ‘மாற்றம்’ என்றும், மார்பா என்பது ‘வடிவம்’ என்றும் பொருள்படும். அதிகவெப்ப அழுத்தம் காரணமாக தீப்பாறைகளும் படிவுப்பாறைகளும் மாற்றமடைந்து உருமாறிய பாறைகள் என பெயர் பெறுகிறது.
Incorrect
மெட்டா என்பது ‘மாற்றம்’ என்றும், மார்பா என்பது ‘வடிவம்’ என்றும் பொருள்படும். அதிகவெப்ப அழுத்தம் காரணமாக தீப்பாறைகளும் படிவுப்பாறைகளும் மாற்றமடைந்து உருமாறிய பாறைகள் என பெயர் பெறுகிறது.
God job very usel to us