8th std வானிலை மற்றும் காலநிலை -Weather and Climate -tnpsc chapter wise Quiz
8th std வானிலையும் காலநிலையும்-Weather and Climate
Quiz-summary
0 of 22 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
Information
8th std வானிலையும் காலநிலையும்-Weather and Climate
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 22 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
Categories
- Not categorized 0%
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- Answered
- Review
-
Question 1 of 22
1. Question
“Climate” என்ற சொல் கிளைமா என்ற ___________ மொழியில் இருந்து பெறப்பட்டதாகும்.
The word Climate is derived from the _________ wordCorrect
Incorrect
-
Question 2 of 22
2. Question
கிளைமோ “Klimo” என்றால் ____________ என்று பொருள்.
“Klimo” which means ________Correct
Incorrect
-
Question 3 of 22
3. Question
பொருத்துக
1) நைட்ரஜன் – a)0.97%
2) ஆக்ஸிஜன் – b)21%
3) ஆர்கான் – c)0.03%
4) கார்பன்டைஆக்சைடு -d)78%Correct
Incorrect
-
Question 4 of 22
4. Question
காலநிலை என்பது வானிலையின் __________ ஆண்டுகளுக்கான சராசரி ஆகும்
Climate is the average for __________ years of weatherCorrect
Incorrect
-
Question 5 of 22
5. Question
வெப்பநிலையானது 1000 மீட்டர் உயரத்திற்கு _________ என்ற அளவில் வெப்பநிலை குறைந்து கொண்டே செல்கிறது.
Temperature decreases with increasing height is known as Lapse rate which is ______ per 1000 meters in troposphere .Correct
Incorrect
-
Question 6 of 22
6. Question
புவியின் வளிமண்டலம் ________நைட்ரஜன் மற்றும் _______ஆக்சிஜன் அளவைக் கொண்டுள்ளது.
Earth’s atmosphere contains about ______% of nitrogen and ____% of oxygen.Correct
Incorrect
-
Question 7 of 22
7. Question
_________ ஒரு பகுதியின் சராசரி வானிலையைக் குறிப்பதாகும்.
______ is generally defined as the average conditions of the weather of a place or a region.Correct
Incorrect
-
Question 8 of 22
8. Question
கீழ்க்கண்டவற்றில் எவை சம அளவு மழை உள்ள இடங்களை இணைக்கும் கோடு ஆகும்.
Which one the following represents places with equal amount of rainfallCorrect
Incorrect
-
Question 9 of 22
9. Question
கீழ்க்கண்டவற்றில் எவை சம அளவு காற்றழுத்தம் உள்ள இடங்களை இணைக்கும் கோடு ஆகும்.
Which one the following represents places with equal amount of atmospheric pressureCorrect
Incorrect
-
Question 10 of 22
10. Question
அனிமாமீட்டர் மற்றும் காற்றுமானி மூலம் _______ மற்றும் _______ ஆகியவை அளக்கப்படுகின்றன.
_____________ and_____________ are measured by anemometer and wind vane respectively.Correct
Incorrect
-
Question 11 of 22
11. Question
_________கடக ரேகைக்கும், மகரரேகைக்கும் இடைப்பட்ட பகுதியாகும்.
_______ is a region between the tropic of cancer and the tropic of Capricorn.Correct
Incorrect
-
Question 12 of 22
12. Question
புவியில் இதுவரை பதிவான மிக அதிகபட்ச வெப்ப நிலை ________
The highest temperature ever recorded on the earth is _______°CCorrect
Incorrect
-
Question 13 of 22
13. Question
புவியில் இதுவரை பதிவான மிக அதிகபட்ச வெப்ப நிலை 56.70C (1340F). எங்கே பதிவாகியுள்ளது?
Correct
இது 1913 ஆம் ஆண்டு ஜுலை 10 ஆம் நாள் அமெரிக்க ஐக்கிய நாட்டின் கலிபோர்னியாவிலுள்ள கிரீன்லாந்து மலைத்தொடர் (மரணப் பள்ளத்தாக்கு) என்ற இடத்தில் பதிவாகியுள்ளது.
Incorrect
இது 1913 ஆம் ஆண்டு ஜுலை 10 ஆம் நாள் அமெரிக்க ஐக்கிய நாட்டின் கலிபோர்னியாவிலுள்ள கிரீன்லாந்து மலைத்தொடர் (மரணப் பள்ளத்தாக்கு) என்ற இடத்தில் பதிவாகியுள்ளது.
-
Question 14 of 22
14. Question
இதுவரை பதிவான குறைந்தபட்ச வெப்பநிலை __________
Correct
Incorrect
-
Question 15 of 22
15. Question
உலகில் இதுவரை பதிவான மிக அதிக பட்ச அழுத்தம் _______ mb, 1968 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி ரஷ்யாவில் உள்ள ”அகாட்” என்ற இடத்தில் கடல் மட்டத்தில் பதிவானது.
The highest ever air pressure at sea level was recorded at Agata, Russia on 31st December, 1968. The pressure was _______ mbCorrect
Incorrect
-
Question 16 of 22
16. Question
உலகில் இதுவரை பதிவான மிகக் குறைந்த அழுத்தம் _______ mb 1929 டிசம்பர் 12 ஆம் தேதி பசிபிக் பெருங்கடலில் உள்ள மரியானா தீவிற்கு அருகில் உள்ள ”குவாம்” என்ற கடல் பகுதியில் உருவான டைபூனின் கண் பகுதியில் பதிவானதாகும்.
The lowest pressure of ______mb was recorded at Typhoon Tip, near Guam, Mariana Island in Pacific Ocean on 12th October, 1979.Correct
Incorrect
-
Question 17 of 22
17. Question
கடல் மட்டத்தில் உள்ள நிலையான காற்றழுத்தத்தின் அளவு ___________ மில்லி பார் ஆகும்.
Correct
Incorrect
-
Question 18 of 22
18. Question
வானிலை ஆய்வாளர்கள் காற்றழுத்தத்தை ___________ மூலம் அளக்கின்றனர்.
Meteorologist uses _________ to measure the air pressure.Correct
Incorrect
-
Question 19 of 22
19. Question
உலகிலேயே முதன் முதலாக காலநிலை வரைபடங்களின் தொகுப்பை வெளியிட்டவர்?
Who is the First climatic Atlas of the world?Correct
Incorrect
-
Question 20 of 22
20. Question
_________ன் பெரும்பகுதியில் காற்றின் வேகம் குறைவாக உள்ளது.
_______ has a large area where the average wind speed is low.Correct
Incorrect
-
Question 21 of 22
21. Question
_________ என்ற கருவி காற்றின் வேகத்தை அளவிட பயன்படுகிறது.
________is a scale for measuring wind speed.Correct
Incorrect
-
Question 22 of 22
22. Question
சம அளவுள்ள பனிபொழிவு (Equal Snowfall) குறிப்பது
Correct
Incorrect