Quiz-summary
0 of 28 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
Information
TAMIL 49-தமிழ் மொழியில் அறிவியல் சிந்தனைகள்
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 28 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
Categories
- Not categorized 0%
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- Answered
- Review
-
Question 1 of 28
1. Question
உலகம் என்ற தமிழ்ச் சொல் ________ என்ற சொல்லின் அடியாகப் பிறந்தது.
Correct
Incorrect
-
Question 2 of 28
2. Question
“ஞால்” என்பதன் பொருள்
Correct
Incorrect
-
Question 3 of 28
3. Question
பெருவெடிப்புக் கொள்கையின் படி இப்பேரண்டம் விரிந்து நிற்பதைக் கூறும் தமிழ் நூல்
Correct
Incorrect
-
Question 4 of 28
4. Question
‘வலவன் ஏவா வானூர்தி’ என்ற பழந்தமிழ் பாடல் அடிகள் இடம் பெறும் நூல்
Correct
Incorrect
-
Question 5 of 28
5. Question
‘வறிது நிலைஇய காயமும்’ என்ற புறநானூற்று பாடல் வரிகள் உணர்த்தும் அறிவியல் சிந்தனை
Correct
Incorrect
-
Question 6 of 28
6. Question
“ஓர் அணுவினைச் சதக்கூறிட்ட கோணினும் உளன்” என்ற கம்பரின் பாடலடிகள் தெரிவிப்பது.
Correct
Incorrect
-
Question 7 of 28
7. Question
நூறில் ஒரு பங்குடைய அணுவின் பெயராகக் கம்பன் கூறுவது
Correct
Incorrect
-
Question 8 of 28
8. Question
பண்டைத் தமிழகத்தில் அறுவைச் சிகிச்சை நடைபெற்றதை கூறும் நூல்
Correct
Incorrect
-
Question 9 of 28
9. Question
1876, 2003 ஆகிய ஆண்டுகளில் நடத்தப்பட்ட அகழாய்வுகளில் முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்ட இடம்.
Correct
Incorrect
-
Question 10 of 28
10. Question
ஆதிச்சநல்லூரில் கிடைத்த முதுமக்கள் தாழி எந்த ஆண்டைச் சேர்ந்தது?
Correct
Incorrect
-
Question 11 of 28
11. Question
1963-இல் மேற்கண்ட கடல் அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்ட நகரம்?
Correct
Incorrect
-
Question 12 of 28
12. Question
காவிரிப்பூம்பட்டினத்தில் மேற்கொண்ட அகழ்வாய்வின் மூலம் கிடைத்த தடயங்கள் யாவை?
I. புத்த விஹாரம் II. படகுத்துறை
III. புத்தர்சிலை IV. நீர்த்தேக்கம்Correct
Incorrect
-
Question 13 of 28
13. Question
காவிரிப்பூம்பட்டின அகழ்வாய்வில் கிடைத்த தகவல்களில் எது தவறானது?
Correct
Incorrect
-
Question 14 of 28
14. Question
“பசிப்பிணி என்னும் பாவி” இத்தொடர் குறிக்கப்படும் நூல் எது?
Correct
Incorrect
-
Question 15 of 28
15. Question
நோய்க்கு முதல் காரணம்
Correct
Incorrect
-
Question 16 of 28
16. Question
“மீதூண் விரும்பேல்” என்று கூறியவர்
Correct
Incorrect
-
Question 17 of 28
17. Question
பொருத்துக
a)மஞ்சள் – 1.தொண்டைக் கட்டை அகற்றும்
b)கொத்துமல்லி – 2.வயிற்றுச் சூட்டை தணிக்கும்
c)சீரகம் – 3.பித்தத்தைப் போக்கும்
d)மிளகு – 4.சளியை நீக்கும்Correct
Incorrect
-
Question 18 of 28
18. Question
உடலுக்குக் குளிர்ச்சியைத் தருவது
Correct
Incorrect
-
Question 19 of 28
19. Question
உடலுக்குக் வலிமையை தருவதில் முதலிடம் பெறுவது
Correct
Incorrect
-
Question 20 of 28
20. Question
பொருத்துக
நோய்கள் நோய் தீர்க்கும் மூலிகைகள்
a)மார்புச்சளி – 1.குப்பைமேனி
b)மஞ்சட்காமாலை – 2.துளசி
c)இளைப்புநோய் – 3.கீழாநெல்லி
d)நச்சுக்கடி – 4.தூதுவளைCorrect
Incorrect
-
Question 21 of 28
21. Question
பொருத்துக
a)முருங்கைக்கீரை – 1.இரத்த சோகையை நீக்கும்
b)கரிசலாங்கண்ணி – 2.நினைவாற்றலைப் பெருக்கும்
c)மணித்தக்காளி – 3.கண்பார்வையை ஒழுங்குபடுத்தும்
d)வல்லாரைக் கீரை – 4.வாய்ப்புண், குடற்புண்ணை குணமாக்கும்Correct
Incorrect
-
Question 22 of 28
22. Question
பல்சார்ந்த நோய்களைக் குணமாக்குவது
Correct
Incorrect
-
Question 23 of 28
23. Question
பெண்களின் கருப்பை சார்ந்த நோய்களை நீக்கும் “குமரி” என்றழைக்கப்படும் மூலிகை
Correct
Incorrect
-
Question 24 of 28
24. Question
மருந்துப் பொருட்கள் பற்றி அதிகமாகக் கூறப்பட்ட நூல்கள்
Correct
Incorrect
-
Question 25 of 28
25. Question
பண்டைத் தமிழகத்தில் பின்பற்றப்பட்டு வந்த மருத்துவம்.
Correct
Incorrect
-
Question 26 of 28
26. Question
ஐம்பூதங்களாகிய நிலம், நீர், வெப்பம், காற்று, வானம் பற்றி குறிப்பிடும் பழந்தமிழ் நூல் எது?
Correct
Incorrect
-
Question 27 of 28
27. Question
‘உலகம் உருண்டை வடிவமானது’ என்று முதன்முதலில் கூறியவர்
Correct
Incorrect
-
Question 28 of 28
28. Question
“செஞ்ஞாயிற்றுச் செலவும் அஞ்ஞாயிற்றுப் பரிப்பும் பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும்” என்ற புறநானூற்றுப் பாடல் உணர்த்தும் வானியல் அறிவு
Correct
Incorrect