tnpsc group-I, group2, Group-IV 11th std tamil இயல்-1 Online Quiz
11th std tamil-இயல்-1
Quiz-summary
0 of 42 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
Information
11th std tamil-இயல்-1
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 42 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
Categories
- Not categorized 0%
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- Answered
- Review
-
Question 1 of 42
1. Question
பேச்சு மொழியும், கவிதை மொழியும் என்ற நூலின் ஆசிரியர் யார்?
Correct
Incorrect
-
Question 2 of 42
2. Question
“கவிதைகளை பேசுவது போல் எழுதுவது தான் உத்தமம்” என்று கூறியவர் யார்?
Correct
Incorrect
-
Question 3 of 42
3. Question
புதுக்கவிதை இயக்கத்தை தோற்றுவித்தவர் யார்?
Correct
Incorrect
-
Question 4 of 42
4. Question
வால்ட் விட்மன் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
Correct
Incorrect
-
Question 5 of 42
5. Question
புல்லின் இதழ்கள் என்ற உலகப்புகழ்பெற்ற நூலை எழுதியவர் யார்?
Correct
Incorrect
-
Question 6 of 42
6. Question
“கனவொன்று நான் கண்டேன் உலகெலாம்
திரண்டுவந்து ஒருசேரத் தாக்கினாலும்” என்ற கவிதையை இயற்றியவர் யார்?Correct
Incorrect
-
Question 7 of 42
7. Question
ஸ்டெஃபான் மல்லார்மே எந்த நாட்டைச் சார்ந்தவர்?
Correct
Incorrect
-
Question 8 of 42
8. Question
பாப்லோ நெரூடா பிறந்த நாடு எது?
Correct
Incorrect
-
Question 9 of 42
9. Question
பாப்லோ நெரூடா இலக்கியத்திற்கான நோபல் பரிசை வென்ற ஆண்டு?
Correct
Incorrect
-
Question 10 of 42
10. Question
“தூங்கும் போது நான் நானாக இல்லையெனில்
விழித்தெழுந்த பின் நான் யார்?” என்ற கவிதையை இயற்றியவர் யார்?Correct
Incorrect
-
Question 11 of 42
11. Question
தமிழன் கவிதையியல் என்ற நூலை எழுதியவர் யார்?
Correct
Incorrect
-
Question 12 of 42
12. Question
“பறவைகள் ஒரு வேளை தூங்கப் போயிருக்கலாம்” என்ற மொழிபெயர்ப்பு நூலுக்காக இராசேந்திரன் சாகித்ய அகாடமி விருது பெற்ற ஆண்டு?
Correct
Incorrect
-
Question 13 of 42
13. Question
“பறவைகள் ஒருவேளை தூங்க போயிருக்கலாம்” என்ற நூலை எழுதிய ஒரிய மொழி கவிஞர் யார்?
Correct
Incorrect
-
Question 14 of 42
14. Question
முப்பட்டை நகரம் என்ற கவிதைத் தொகுப்பை எழுதியவர் யார்?
Correct
Incorrect
-
Question 15 of 42
15. Question
சாம்பல் வார்த்தைகள் என்ற கவிதைத் தொகுப்பை எழுதியவர் யார்?
Correct
Incorrect
-
Question 16 of 42
16. Question
தமிழ் அழகியல் என்ற கட்டுரை நூலை எழுதியவர் யார்?
Correct
Incorrect
-
Question 17 of 42
17. Question
நவீன ஓவியம் என்ற கட்டுரை நூலை எழுதியவர் யார்?
Correct
Incorrect
-
Question 18 of 42
18. Question
வெளிச்சம், நுண்கலை என்ற இதழ்களை நடத்தியவர் யார்?
Correct
Incorrect
-
Question 19 of 42
19. Question
“கபாடபுரம்களைக் காவுகொண்ட பின்னும்
காலத்தால் சாகாத தொல் கனிமங்களின்” என்ற கவிதையை இயற்றியவர் யார்?Correct
Incorrect
-
Question 20 of 42
20. Question
“ஏடு தொடக்கி வைத்து என்னம்மை
மண்ணிலே தீட்டித்தீட்டி எழுதுவித்த” என்ற கவிதையை இயற்றியவர் யார்?Correct
Incorrect
-
Question 21 of 42
21. Question
மரபு சார்ந்த செய்யுள்களின் கட்டுப்பாடுகளில் இருந்து தன்னை விடுவித்துக்கொண்ட கவிதையை _________ என்பர்
Correct
Incorrect
-
Question 22 of 42
22. Question
சு. வில்வரத்தினம் கவிதைகள் “உயிர்த்தெழும் காலத்துக்காக” என்ற தலைப்பில் தொகுக்கப்பட்ட ஆண்டு?
Correct
Incorrect
-
Question 23 of 42
23. Question
“தன் இனத்தையும் மொழியையும் பாடாத கவிதை, வேரில்லாத மரம், கூடிலாத பறவை” என்ற கவிதையை இயற்றியவர் யார்?
Correct
Incorrect
-
Question 24 of 42
24. Question
தமிழில் கிடைக்கப்பெற்ற முதல் இலக்கண நூல்?
Correct
Incorrect
-
Question 25 of 42
25. Question
“ஆக்கியோன் பெயரே வழியே எல்லை
நூற்பெயர் யாப்பே நுதலிய பொருளே” என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது?Correct
Incorrect
-
Question 26 of 42
26. Question
“காலம் களனே காரணம் என்றுஇம்
மூவகை ஏற்றி மொழிநரும் உளரே” என்ற பாடலை இயற்றியவர் யார்?Correct
Incorrect
-
Question 27 of 42
27. Question
பாயிரத்திற்கு உரிய பெயர்கள் எத்தனை?
Correct
Incorrect
-
Question 28 of 42
28. Question
பாயிரத்திற்கு உரிய பெயர்களில் நூலுக்கு முன் சொல்லப்படுவது ________
Correct
Incorrect
-
Question 29 of 42
29. Question
பாயிரத்திற்கு உரிய பெயர்களில் 5 பொதுவும் 11 சிறப்புமாகிய பலவகைப் பொருள்களையும் தொகுத்துச் சொல்வது _______
Correct
Incorrect
-
Question 30 of 42
30. Question
பாயிரத்திற்கு உரிய பெயர்களில் நூலில் சொல்லிய பொருள் அல்லாதவற்றை நூலின் புறத்திலே சொல்வது __________
Correct
Incorrect
-
Question 31 of 42
31. Question
பாயிரத்திற்கு உரிய பெயர்களில் நூலில் சொல்லிய பொருள் அல்லாதவற்றைத் தந்து சொல்வது ___________
Correct
Incorrect
-
Question 32 of 42
32. Question
பாயிரம் எத்தனை வகைப்படும்?
Correct
Incorrect
-
Question 33 of 42
33. Question
நூலின் இயல்பு, ஆசிரியர் இயல்பு, கற்பிக்கும் முறை, மாணவரின் இயல்பு, கற்கும் முறை என்ற ஐந்தையும் கூறுவது _________ ஆகும்
Correct
Incorrect
-
Question 34 of 42
34. Question
நூலாசிரியர் பெயர், நூல் பின்பற்றிய வழி உள்ளிட்ட 8 செய்திகளையும் செம்மையாக தெரிவிப்பது _______ ஆகும்
Correct
Incorrect
-
Question 35 of 42
35. Question
தமிழ் இலக்கண நூலாகிய நன்னூல் பவணந்தி முனிவர் எழுதப்பட்ட நூற்றாண்டு எது?
Correct
Incorrect
-
Question 36 of 42
36. Question
நன்னூல் எத்தனை அதிகாரங்களைக் கொண்டுள்ளது?
Correct
Incorrect
-
Question 37 of 42
37. Question
நன்னூல் முதன் முதலில் பதிப்பிக்கப்பட்ட ஆண்டு?
Correct
Incorrect
-
Question 38 of 42
38. Question
யார் வேண்டுகோளுக்கு இணங்க பவணந்தி முனிவர் நன்னூலை இயற்றினார்?
Correct
Incorrect
-
Question 39 of 42
39. Question
சமண மதத்தின் எட்டாம் தீர்த்தங்கரரான சந்திரப்பிரபாவின் கோவில் எங்குள்ளது?
Correct
Incorrect
-
Question 40 of 42
40. Question
ஆறாம் திணை என்ற சிறுகதையை இயற்றியவர் யார்?
Correct
Incorrect
-
Question 41 of 42
41. Question
ராபின்சன் குரூசோ என்ற நூலை எழுதியவர் யார்?
Correct
Incorrect
-
Question 42 of 42
42. Question
திருவாசகத்தையும், திருக்குறளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் யார்?
Correct
Incorrect
Write exam