12th std அரங்கவியல் Important Points
- கலைகளை இயல் இசை நாடகம் எனப் பகுத்துக் கூறுவது மரபு.
- பழந்தமிழில் கூத்து என்ற சொல் நாடகத்தைக் குறித்தது
- அரங்கம் மற்றும் அரங்க நிகழ்வுகள் குறித்துத் தொல்காப்பியத்தின் மெய்ப்பாட் டியல் வழியாகவும் சி ல ப்பதிகா ர த் தி ன் அரங்கேற்றுக்காதை வழியாகவும் விரிவான செய்திகளை அறியமுடிகிறது.
- பதினேழு, பதினெட்டாம் நூற்றாண்டுகளில் பள்ளு, குறவஞ்சி, நொண்டி, கீர்த்தனை, நாட்டார் நாடகங்கள் எனப் பல்வேறு நாடக வகைமை கள் தோன்றின.
- நாடகத்துறையின் புதிய பரிமாணத்திற்குக் காரணமாக அமைந்த வர்களாகச் சங்கரதாஸ் சுவாமிகள், பம்மல் சம்பந்தனார், பரிதிமாற் கலைஞர் ஆகியோரைக் குறிப்பிடலா ம் .
- சங்கரதாஸ் சுவாமிகள் கூத்திற்குப் புதிய வடிவம் தந்ததுடன், மேலை நாட்டு உத்திகளையும் இணைத்துப் புதிய போக்கினை உருவாக்கித் தந்தார்.
- தமிழ் நாடகங்களில் பாடல்களின் கருத்துகளைப் பொதுமக்கள் புரிந்துகொள்ளும் வகையில் உரைநடையில் இடம்பெறச் செய்தா ர
- 1891 ஆம் ஆண்டு சுகுணவிலாச சபையை நிறுவிய பம்மல் சம்பந்தனார்