tnpsc 9th std tamil இயல்-6 Online Quiz
9th std Tamil இயல்-6
Quiz-summary
0 of 48 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
Information
9th std Tamil இயல்-6
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 48 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
Categories
- Not categorized 0%
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- Answered
- Review
-
Question 1 of 48
1. Question
“ஓவிய விதானத்து உரைபெறு நித்திலத்து
மாலைத்தாமம் வளையுடன் நாற்றி” என்ற பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் எது?Correct
Incorrect
-
Question 2 of 48
2. Question
“கல்லும் உலோகமும் செங்கலும் மரமும்
மண்ணும் சுதையும் தந்தமும் வண்ணமும்” என்ற பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் எது?Correct
Incorrect
-
Question 3 of 48
3. Question
சுண்ணாம்புக் கலவை (சுதைச் சிற்பங்கள்) இருந்ததை எந்த நூலின் மூலம் அறிய முடியும்?
Correct
Incorrect
-
Question 4 of 48
4. Question
கங்கை கொண்ட சோழபுரத்தை எழுப்பியது யார்?
Correct
Incorrect
-
Question 5 of 48
5. Question
தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயிலைக் கட்டியவர் யார்?
Correct
Incorrect
-
Question 6 of 48
6. Question
திரிபுவன வீரேஸ்வரர் கோவிலைக் கட்டியவர் யார்?
Correct
Incorrect
-
Question 7 of 48
7. Question
14 அடி உயரமுள்ள வாயிற்காவலர் உருவங்களும் மிகப் பெரிய நந்தியும் எங்கு காணப்படுகிறது?
Correct
Incorrect
-
Question 8 of 48
8. Question
ஒரே கல்லில் அமைந்த நவக்கிரகமும், சிங்கமும் கிணறும் எங்கு காணப்படுகிறது?
Correct
Incorrect
-
Question 9 of 48
9. Question
புதுக்கோட்டை மாவட்டத்தில் கொடும்பாளூரில் மூவர் கோவில் சிற்பங்கள் யாரால் கட்டப்பட்டது?
Correct
Incorrect
-
Question 10 of 48
10. Question
ஸ்ரீநிவாச நல்லூரில் உள்ள குரங்க நாதர் கோவில் சிற்பங்கள் எந்த மாவட்டத்தில் உள்ளது?
Correct
Incorrect
-
Question 11 of 48
11. Question
சோழர் கால சிற்பக்கலை நுட்பத்திற்கு மிகச் சிறந்த சான்றாக திகழும் கோவில் எது?
Correct
Incorrect
-
Question 12 of 48
12. Question
“செப்புத் திருமேனிகளின் பொற்காலம்” என்று யாருடைய காலம் அழைக்கப்படுகிறது?
Correct
Incorrect
-
Question 13 of 48
13. Question
தமிழ்நாடு சிற்பக்கல்லூரி எங்கு உள்ளது?
Correct
Incorrect
-
Question 14 of 48
14. Question
அரசு கவின் கலைக் கல்லூரிகள் எங்கு அமைந்துள்ளன?
Correct
Incorrect
-
Question 15 of 48
15. Question
தமிழ்நாடு அரசு தொழில் நுட்பக் கல்வி இயக்கம் சிற்பக்கலை பற்றி வெளியிடும் நூலின் பெயர் என்ன?
Correct
Incorrect
-
Question 16 of 48
16. Question
யாருடைய ஆட்சிக் காலத்தில் கோயில் கோபுரங்கள் உயரமாகக் கட்டப்பட்டது?
Correct
Incorrect
-
Question 17 of 48
17. Question
ஆயிரங்கால் மண்டபத்தை அமைத்தவர்கள் யார்?
Correct
Incorrect
-
Question 18 of 48
18. Question
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆயிரங்கால் மண்டபத் தூண்களில் காணப்படும் சிற்பங்கள் எவை?
Correct
Incorrect
-
Question 19 of 48
19. Question
நாயக்கர் காலச் சிற்பங்களில் உச்சநிலை படைப்பு எனக் கருதப்படுவது எது?
Correct
Incorrect
-
Question 20 of 48
20. Question
சமணச் சிற்பங்கள் எங்கு காணப்படுகிறது?
Correct
Incorrect
-
Question 21 of 48
21. Question
பைஞ்சுதை என்பதன் பொருள்
Correct
Incorrect
-
Question 22 of 48
22. Question
“அருவிய முருகியம் ஆர்ப்பப் பைங்கிளி
பருகிய தமிழ் இசை பாடல் பொன்மயில்” என்ற பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?Correct
Incorrect
-
Question 23 of 48
23. Question
சிறை என்பதன் பொருள்
Correct
Incorrect
-
Question 24 of 48
24. Question
மறை என்பதன் பொருள்
Correct
Incorrect
-
Question 25 of 48
25. Question
விசும்பு என்பதன் பொருள்
Correct
Incorrect
-
Question 26 of 48
26. Question
“கல்லிடைப் பிறந்த ஆறும்
கரைபொரு குளனும் தோயும்” என்ற பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் எது?Correct
Incorrect
-
Question 27 of 48
27. Question
“இராவண காவியம் காலத்தின் விளைவு, ஆராய்ச்சியின் அறிகுறி, புரட்சிப் பொறி, உண்மையை உணர வைக்கும் உன்னத நூல்” என்று கூறியவர் யார்?
Correct
Incorrect
-
Question 28 of 48
28. Question
“இடிகுரல்” என்பதன் இலக்கணக்குறிப்பு
Correct
இதில் போன்ற என்ற உவம உருபு மறைந்து வருகிறது.
இடிக்குரல் = உவமைத்தொகை .Incorrect
இதில் போன்ற என்ற உவம உருபு மறைந்து வருகிறது.
இடிக்குரல் = உவமைத்தொகை .
-
Question 29 of 48
29. Question
“கதிரொளி தீபம் கலசம் உடனேந்தி
சதிரிள மங்கையர் தாம்வந்து எதிர்கொள்ள” என்ற பாடல் இடம் பெற்ற நூல் எது?Correct
Incorrect
-
Question 30 of 48
30. Question
சதிர் என்ற சொல்லின் பொருள்
Correct
Incorrect
-
Question 31 of 48
31. Question
தாமம் என்ற சொல்லின் பொருள்
Correct
Incorrect
-
Question 32 of 48
32. Question
மது என்ற அரக்கனை அழித்தவன் யார்?
Correct
Incorrect
-
Question 33 of 48
33. Question
“முத்துடைத் தாமம்” என்பதன் இலக்கணக்குறிப்பு
Correct
Incorrect
-
Question 34 of 48
34. Question
சூடிக்கொடுத்த சுடர்கொடி என அழைக்கப்பட்டவர் யார்?
Correct
Incorrect
-
Question 35 of 48
35. Question
ஆழ்வார்கள் பாடிய பாடல்களின் தொகுப்பின் பெயர்
Correct
Incorrect
-
Question 36 of 48
36. Question
நாச்சியார் திருமொழி மொத்தம் எத்தனை பாடல்களை உடையது?
Correct
short cut: I Love You (143)
Incorrect
short cut: I Love You (143)
-
Question 37 of 48
37. Question
கொட்ட என்பதன் இலக்கணக்குறிப்பு
Correct
Incorrect
-
Question 38 of 48
38. Question
அன்பளிப்பு என்ற சிறுகதைக்காக கு.அழகிரிசாமி சாகித்ய அகாடமி விருது பெற்ற ஆண்டு எது?
Correct
Incorrect
-
Question 39 of 48
39. Question
சக்தி வைத்தியம் என்ற சிறுகதைக்காக தி.ஜானகிராமன் சாகித்ய அகடமி விருது பெற்ற ஆண்டு எது?
Correct
Incorrect
-
Question 40 of 48
40. Question
முதலில் இரவு வரும் என்ற சிறுகதைக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றவர் யார்?
Correct
சாகித்ய அகாடமி விருது பெற்ற ஆண்டு -1987
Incorrect
-
Question 41 of 48
41. Question
அப்பாவின் சினேகிதர் என்ற சிறுகதைக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றவர் யார்?
Correct
ஆண்டு -1996
Incorrect
ஆண்டு -1996
-
Question 42 of 48
42. Question
மின்சாரப்பூ என்ற சிறுகதைக்காக மேலாண்மை பொன்னுசாமி சாகித்ய அகடமி விருது பெற்ற ஆண்டு?
Correct
Incorrect
-
Question 43 of 48
43. Question
சூடிய பூ சூடற்க என்ற சிறுகதைக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றவர் யார்?
Correct
வருடம்-2010
Incorrect
வருடம்-2010
-
Question 44 of 48
44. Question
ஒரு சிறு இசை என்ற சிறுகதைக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றவர்
Correct
வருடம்- 2016
Incorrect
வருடம்- 2016
-
Question 45 of 48
45. Question
தி.ஜானகிராமன் எழுதிய பயணக்கட்டுரை
Correct
Incorrect
-
Question 46 of 48
46. Question
தஞ்சை மண்வாசனையுடன் கதைகளைப் படைத்தவர் யார்?
Correct
Incorrect
-
Question 47 of 48
47. Question
அவரவர் அனுபவிப்பதும் எழுத்தாக வடிப்பதும் அவரவர் முறை என்றவர் யார்?
Correct
Incorrect
-
Question 48 of 48
48. Question
செய்தி என்னும் சிறுகதை _______ என்ற தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.
Correct
Incorrect