tnpsc current affairs 2020-22 (Daily thanthi) group-II group-iv exams
current affairs dailythanthi 2022-group4
Quiz-summary
0 of 50 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
Information
current affairs dailythanthi 2022-group4
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 50 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
Categories
- Not categorized 0%
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- Answered
- Review
-
Question 1 of 50
1. Question
உலகிலேயே மிகக்குறைந்த வயதில் சதுரங்க கிராண்ட் மாஸ்டர் ஆனவர்
Correct
Incorrect
-
Question 2 of 50
2. Question
இந்தியாவில் பிறந்து விண்வெளிக்கு சென்ற இரண்டாவது பெண்
Correct
Incorrect
-
Question 3 of 50
3. Question
இந்தியாவின் முதல் “தானிய ATM ” எங்கு தொடங்கப் பட்டுள்ளது?
Correct
Incorrect
-
Question 4 of 50
4. Question
இளஞ்சிவப்பு பாதுகாப்பு எனும் பெண்களை பாதுகாக்கும் திட்டம் யாருடைய முயற்சி?
Correct
Incorrect
-
Question 5 of 50
5. Question
சீர்மிகு நகரங்கள் முன்னேற்றத்தில் சிறப்பாக செயல்பட்ட மாநிலமாக முதலிடம் பிடித்த மாநிலம் எது?
Correct
Incorrect
-
Question 6 of 50
6. Question
தமிழ்நாடு மின் ஆளுகை முகமையின் பார்வை செயலி எதற்கு பயன்படுகிறது?
Correct
Incorrect
-
Question 7 of 50
7. Question
லவ்லினா போர்ஹோஹெயின் 2020 டோக்கியோ ஒலிம்கிக்கில் எந்த போட்டியில் என்ன பதக்கம் வென்றார்?
Correct
Incorrect
-
Question 8 of 50
8. Question
பொருத்துக
அ)நிசார் -1)குடிமைப்பணிகள்
ஆ)சி-பீவ் -2)ஜியோ இமேஜிங்
இ)ஜி-சாட் I -3)மின்சார வாகனம்
ஈ)கர்மயோகி -4)நாசாCorrect
Incorrect
-
Question 9 of 50
9. Question
பசுமைத் தமிழ்நாடு இயக்கம் தமிழ்நாட்டில் வனப்பரப்பை எவ்வளவாக அதிகரிக்கும் நோக்கத்துடன் தொடங்கப்பட்டது?
Correct
Incorrect
-
Question 10 of 50
10. Question
உலகின் மிக உயரமான மோட்டார் சாலையானது எங்கு கட்டப்பட்டுள்ளது?
Correct
Incorrect
-
Question 11 of 50
11. Question
செயற்கைக்கோள் தொலை பேசிகள் பொருத்தப்பட்ட இந்தியாவின் முதல் தேசிய பூங்கா எது?
Correct
Incorrect
-
Question 12 of 50
12. Question
எந்த நாள் தமிழ்நாடு அரசால் சமூகநீதி நாளாகக் கொண்டாடப்படுகிறது?
Correct
தந்தை பெரியார் பிறந்த செப்டம்பர் 17ஆம் நாள் தமிழ்நாடு அரசால் சமூகநீதி நாளாகக் கொண்டாடப்படுகிறது
Incorrect
தந்தை பெரியார் பிறந்த செப்டம்பர் 17ஆம் நாள் தமிழ்நாடு அரசால் சமூகநீதி நாளாகக் கொண்டாடப்படுகிறது
-
Question 13 of 50
13. Question
தமிழ்நாடு அரசு யாருடைய நினைவு தினத்தை தியாகத்திருநாள் ஆக அதிகரிக்கிறது
Correct
Incorrect
-
Question 14 of 50
14. Question
அவனிலெகரா எந்த விளையாட்டோடு தொடர்புடையவர்?
Correct
Incorrect
-
Question 15 of 50
15. Question
சாந்தி ஸ்வரூப் பட்நாகர் பரிசு 2021-ஐப் பொறுத்து பின்வருவனவற்றைப் பொருத்துக
அ)உயிரியல் அறிவியல் – 1)தேப்தீப் முகோபாத்யாய்
ஆ)வேதியல் அறிவியல் – 2)கனிஷ்கா பிஸ்வாஸ்
இ)பொறியியல் அறிவியல் – 3)அமித்சிங்
ஈ)கணித அறிவியல்- 4)அனிஷ்கோஷ்Correct
Incorrect
-
Question 16 of 50
16. Question
2022 ல் தேசிய சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டவர் யார்?
Correct
Incorrect
-
Question 17 of 50
17. Question
முதல் உலகளாவிய புத்த மாநாடு எங்கு நடைபெற்றது?
Correct
Incorrect
-
Question 18 of 50
18. Question
இந்திய விமானப்படை தினம் என்று கொண்டாடப்படுகிறது?
Correct
Incorrect
-
Question 19 of 50
19. Question
2021 ஆம் ஆண்டிற்கான தாதாசாகிப் பால்கே விருது யாருக்கு வழங்கப்பட்டது?
Correct
Incorrect
-
Question 20 of 50
20. Question
தமிழ்நாடு அரசால் நியமிக்கப்பட்ட 7 பேர் கொண்ட சமூகநீதி கண்காணிப்பு குழுவின் தலைவர் யார்?
Correct
Incorrect
-
Question 21 of 50
21. Question
“பட்டம் திட்டம்” என்பது தமிழ்நாட்டின் எந்தத் துறையின் முயற்சியாகும்?
Correct
Incorrect
-
Question 22 of 50
22. Question
கோவி.மணிசேகரன் தன்னுடைய எந்த நாவலுக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றார்?
Correct
Incorrect
-
Question 23 of 50
23. Question
தென் ஆப்பிரிக்க எழுத்தாளரான டாமன் கல்கட் தனது எந்த நாவலுக்காக 2021-ஆம் ஆண்டிற்கான புக்கர் பரிசை வென்றார்?
Correct
Incorrect
-
Question 24 of 50
24. Question
தேசிய பேரிடர் மீட்புப் படையின் தலைமை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
Correct
Incorrect
-
Question 25 of 50
25. Question
இஸ்ரோவின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
Correct
Incorrect
-
Question 26 of 50
26. Question
ரே சாங் லா போர் நினைவுச்சின்னம் எங்கு உள்ளது?
Correct
Incorrect
-
Question 27 of 50
27. Question
பொருத்துக
(இந்தியாவின் முதல் – மாநிலம்)அ)திறந்தவெளி மலம்கழித்தல் இல்லாமை – 1)உத்ரகாண்ட்
ஆ)சைபர் தாலுக்கா – 2)ஒடிசா
இ)புல்காப்பகம் – 3)மத்தியபிரதேசம்
ஈ)யோகாசனப்போட்டி- 4)கோவாCorrect
Incorrect
-
Question 28 of 50
28. Question
இந்தியாவில் எந்த மாநிலத்தில் அதிகபட்ச மருத்துவக்கல்லூரிகள் உள்ளன?
Correct
Incorrect
-
Question 29 of 50
29. Question
“அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை” எனும் சிறுகதைத் தொகுப்பிற்காக பால சாகித்ய புரஸ்கார் விருது பெற்றவர் யார்?
Correct
Incorrect
-
Question 30 of 50
30. Question
இந்தியாவின் மிகப்பெரிய உற்பத்தி மையமாக மாறிய உள்ள மாநிலம் எது?
Correct
Incorrect
-
Question 31 of 50
31. Question
பிரிக்ஸ் புதிய வளர்ச்சி வங்கியில் பிரிக்ஸ் நாடுகள் அல்லாமல் நான்காவதாக இணைந்துள்ள நாடு எது?
Correct
Incorrect
-
Question 32 of 50
32. Question
2021 ஆம் ஆண்டின் சிறந்த நபராக டைம் இதழால் தேர்வு செய்யப்பட்டவர் யார்?
Correct
Incorrect
-
Question 33 of 50
33. Question
தி இன்டஸ் தொழில்முனைவோர் அமைப்பால் 2021 ஆம் ஆண்டில் உலகளாவிய தொழில் முனைவோர் விருதைப் பெற்ற முதல் இந்தியர் யார்?
Correct
Incorrect
-
Question 34 of 50
34. Question
உலக தடகளத்தில் 2021 ஆம் ஆண்டின் சிறந்த பெண் வீராங்கனை விருது பெற்ற இந்தியர் யார்?
Correct
Incorrect
-
Question 35 of 50
35. Question
2021 ம் ஆண்டின் உலக திறமைகள் தரவரிசை அறிக்கையில் இந்தியாவின் இடம்
Correct
Incorrect
-
Question 36 of 50
36. Question
உலக மூன்றாம் பாலின அழகி பட்டம் வென்ற முதல் இந்தியர் யார்?
Correct
Incorrect
-
Question 37 of 50
37. Question
நீட் (3.0)(NEAT) என்ற தளம் எந்த மத்திய அமைச்சகத்தால் தொடங்கப்பட்டது?
Correct
Incorrect
-
Question 38 of 50
38. Question
நாடாளுமன்றத்தில் நடைபெறும் நிகழ்வுகளை நேரடியாகப் பார்ப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட மொபைல் செயலி எது?
Correct
Incorrect
-
Question 39 of 50
39. Question
“அச்சமில்லாத ஆட்சி” என்ற புத்தகத்தை எழுதியவர்
Correct
Incorrect
-
Question 40 of 50
40. Question
இந்தியாவின் “சூப்பர் மாம் புலி” என்று பிரபலமாக அழைக்கப்பட்ட புலியின் பெயர்
Correct
Incorrect
-
Question 41 of 50
41. Question
எந்த நீதிமன்றம் நாட்டின் முதல் காகிதமில்லா நீதிமன்றமாக மாற உள்ளது?
Correct
Incorrect
-
Question 42 of 50
42. Question
தமிழ்நாட்டின் எந்த புலிகள் காப்பகம் சர்வதேச TX2 விருதை 2022-ல் பெற்றது?
Correct
Incorrect
-
Question 43 of 50
43. Question
மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனம் எங்கு திறக்கப்பட்டுள்ளது?
Correct
Incorrect
-
Question 44 of 50
44. Question
சர்வதேச திருக்குறள் மாநாடு 2022 எங்கு நடைபெற்றது?
Correct
Incorrect
-
Question 45 of 50
45. Question
இந்தியாவின் எந்த பாடகர் ‘இந்தியாவின் நைட்டிங்கேல்’ என்று அழைக்கப்பட்டார்?
Correct
Incorrect
-
Question 46 of 50
46. Question
எந்த இந்திய விளையாட்டு வீரர் 2021ஆம் ஆண்டின் உலக சிறந்த தடகள விளையாட்டு வீரர் என்ற விருதைப் பெற்றுள்ளார்?
Correct
Incorrect
-
Question 47 of 50
47. Question
2021 ஆம் ஆண்டிற்கான இளம் கணிதவியலாளர்களுக்கான ராமானுஜர் பரிசுபெற்ற பெண் யார்?
Correct
Incorrect
-
Question 48 of 50
48. Question
குர்கானில் முதல் பெண் போலீஸ் கமிஷனர் யார்?
Correct
Incorrect
-
Question 49 of 50
49. Question
இந்திய கடற்படையின் ஐந்தாவது ஸ்கார்பியன் நீர்மூழ்கி கப்பலின் பெயர் என்ன?
Correct
Incorrect
-
Question 50 of 50
50. Question
மலைப்பாங்கான பகுதிகளில் இணைப்பை மேம்படுத்த மத்திய அரசால் தொடங்கப்பட்ட திட்டம் எது?
Correct
Incorrect
Nice 🙂🙂🙂🙂