tnpsc group-I,II,IV Polity Quiz -Electionதேர்தல்கள்
POLITY-தேர்தல்கள்-Election
Quiz-summary
0 of 54 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
Information
01 POLITY-தேர்தல்கள்
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 54 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
Categories
- Not categorized 0%
- INDIAN POLITY 0%
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- Answered
- Review
-
Question 1 of 54
1. Question
எத்தகைய முறையில் அரசாங்கத்தில் வாக்காளர்கள் மறைமுகமாக பங்கேற்கிறார்கள்?
in which one of the following election people’s involve indirectly?Correct
Incorrect
-
Question 2 of 54
2. Question
மக்களாட்சி என்ற சொல்லை முதன்முதலாக பயன்படுத்தியவர் யார்?
The term democracy was first used by whom? Indians AristotleCorrect
Incorrect
-
Question 3 of 54
3. Question
ஒரு மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் மேற்கொள்ளும் பணிகளில் எவை சரியானவை?
I) மாவட்ட மக்கள் தொகை அதிகாரி
II) முதன்மைத் தேர்தல் அதிகாரி
III) நீதித்துறையை நியாயாதிபதி
IV) வருவாய் சேகரிப்பு அதிகாரிIndia district the district collector functions as
I) District census officer
II) Chief returning officer
III) Judicial magistrate
IV) Collector of revenue
Which of the above options are true?Correct
Incorrect
-
Question 4 of 54
4. Question
நேரடி மக்களாட்சி நடைபெறும் நாடு எது?
Direct Democracy exists?Correct
Incorrect
-
Question 5 of 54
5. Question
பின்வரும் பணிகளில் எந்த ஒன்று இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்தின் பணிகளில் ஒன்று அல்ல?
Which one of the following is not a function of Chief Election Commission of India?Correct
Incorrect
-
Question 6 of 54
6. Question
பிரான்சில் ________ முறை நடைமுறையில் உள்ளது.
In France ______ system is in practiceCorrect
Incorrect
-
Question 7 of 54
7. Question
மக்களாட்சியின் இதயம் போன்றது தேர்தல் என கூறியவர் யார்?
Who has described the elections as the heart of democracy?Correct
Incorrect
-
Question 8 of 54
8. Question
16வது பொதுத்தேர்தலில் எத்தனை தேசிய கட்சிகள் போட்டியிட்டன?
How many national parties contested in the 16th general elections?Correct
16வது பொதுத்தேர்தல் 7 ஏப்ரல் 2014 முதல் 12 மே 2014 வரை 9 கட்டங்களாக நடைபெற்றது
Incorrect
16வது பொதுத்தேர்தல் 7 ஏப்ரல் 2014 முதல் 12 மே 2014 வரை 9 கட்டங்களாக நடைபெற்றது
-
Question 9 of 54
9. Question
அரசியல் கட்சிகள் தங்களின் கட்சி சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் பதிவு செய்துகொள்ள வேண்டும் என்பது தொடர்பான தேர்தல் சின்ன உத்தரவினை எந்த ஆண்டு தேர்தல் ஆணையம் பிறப்பித்தது?
In which year election commission issued the election symbols order under which political parties had to register themselves with the commission?Correct
Incorrect
-
Question 10 of 54
10. Question
தொகுதியினை மறுவரையறை செய்யும் பொறுப்பு உள்ளது
Delimitation of constituencies is the responsibility of _______Correct
Incorrect
-
Question 11 of 54
11. Question
இந்தியாவில் வாக்களிக்கும் உரிமை மற்றும் தேர்ந்தெடுக்கப்படும் உரிமை என்பது
Right to vote and to be elected in India is aCorrect
61-வது அரசமைப்புச் சட்டத்திருத்தம் 1988 மூலமாக வாக்களிக்கும் வயது 21 லிருந்து 18 ஆக குறைக்கப்பட்டது.
Incorrect
61-வது அரசமைப்புச் சட்டத்திருத்தம் 1988 மூலமாக வாக்களிக்கும் வயது 21 லிருந்து 18 ஆக குறைக்கப்பட்டது.
-
Question 12 of 54
12. Question
கட்சியற்ற ஜனநாயகம் என்ற கருத்தாக்கத்தை வலியுறுத்தியவர்
The concept of Partyless democracy was advocated byCorrect
Incorrect
-
Question 13 of 54
13. Question
இந்தியா _______ கட்சி முறையைப் பெற்றுள்ளது.
India has a ______ party systemCorrect
Incorrect
-
Question 14 of 54
14. Question
நாட்டில் சுதந்திரமான மற்றும் முறையான தேர்தல் நடத்துவதற்கு சுதந்திரமான தேர்தல் ஆணையம் வேண்டும் என வலியுறுத்தும் சட்டவிதி எது?
Which of the following article provides for an independent Election Commission in order to ensure free and fair election in the country?Correct
Article 329 -தேர்தல் விஷயங்களில் நீதிமன்றம் தலையிடத் தடை
Incorrect
Article 329 -தேர்தல் விஷயங்களில் நீதிமன்றம் தலையிடத் தடை
-
Question 15 of 54
15. Question
தேர்தல் விஷயங்களில் நீதிமன்றம் தலையிடத் தடை பற்றிக் கூறுவது
Bar to interference by courts in electoral mattersCorrect
Incorrect
-
Question 16 of 54
16. Question
கீழ்க்கண்டவற்றில் எது வகுப்பு சாராத அரசியல் கட்சியாகும்
which one of the following is not a communal political partyCorrect
Incorrect
-
Question 17 of 54
17. Question
இந்திய தேர்தல் ஆணையத்தில் உள்ள ஆணையர்களின் எண்ணிக்கை
Number of election commissioners in Election Commission of India is___Correct
1 தலைமை தேர்தல் ஆணையர் + 2தேர்தல் ஆணையர்கள்
Incorrect
1 தலைமை தேர்தல் ஆணையர் + 2தேர்தல் ஆணையர்கள்
-
Question 18 of 54
18. Question
குடியரசுத் தலைவர், துணைக் குடியரசு தலைவர் மற்றும் நாடாளுமன்ற மேல்சபை உறுப்பினர் ________ முறை மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
In which model of elections, President and Vice President, the members of the Rajya Sabha are elected?Correct
Incorrect
-
Question 19 of 54
19. Question
தலைமைத் தேர்தல் ஆணையர் யாரால் நியமிக்கப்படுகிறார்?
chief election commissioner is appointed by whom?Correct
தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்களை குடியரசுத் தலைவர் நியமனம் செய்கிறார் பதவிக்காலம் குடியரசுத் தலைவரால் தீர்மானிக்கப்படுகிறது
Incorrect
தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்களை குடியரசுத் தலைவர் நியமனம் செய்கிறார் பதவிக்காலம் குடியரசுத் தலைவரால் தீர்மானிக்கப்படுகிறது
-
Question 20 of 54
20. Question
இந்திய தேர்தல் ஆணையம் அமைந்துள்ள இடம் எது?
Correct
Incorrect
-
Question 21 of 54
21. Question
முதல் இந்திய வாக்குப்பதிவு இயந்திரத்தை வடிவமைத்தவர் யார்?
Correct
Incorrect
-
Question 22 of 54
22. Question
இந்தியாவின் முதல் பெண் தலைமை தேர்தல் ஆணையர் யார்?
Correct
Incorrect
-
Question 23 of 54
23. Question
மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு.
Correct
Incorrect
-
Question 24 of 54
24. Question
இந்திய தேர்தல் ஆணையத்தில் எத்தனை தேர்தல் ஆணையர்கள் உள்ளனர்?
Correct
Incorrect
-
Question 25 of 54
25. Question
திரு. ஒம் பிரகாஷ் ராவத் எப்பொழுது இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைவர் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்?
Correct
Incorrect
-
Question 26 of 54
26. Question
இந்திய தலைமை தேர்தல் ஆணையரின் அதிகாரங்கள் யாருக்கு இணையானது
Correct
Incorrect
-
Question 27 of 54
27. Question
எந்த நாள் தேசிய வாக்காளர் தினமாக அனுசரிக்கப்படுகிறது?
Correct
Incorrect
-
Question 28 of 54
28. Question
இந்தியாவில் எப்பொழுது மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன?
Correct
Incorrect
-
Question 29 of 54
29. Question
2019 லோக் சபா தேர்தலில் எத்தனை கட்டங்களாக தேர்தல் நடைபெற்றுள்ளது?
Correct
Incorrect
-
Question 30 of 54
30. Question
இந்திய அரசியலமைப்பின் எந்தப் பகுதி மற்றும் உறுப்புகள் தேர்தல் பற்றியதாகும்
Correct
Incorrect
-
Question 31 of 54
31. Question
தேர்தல் ஆணையம் முதன் முறையாக 16-வது மக்களவை தேர்தலில் செயலாக்கப்படுத்தியது?
Correct
Incorrect
-
Question 32 of 54
32. Question
ஐந்தாவது பொது தேர்தல் நடைபெற்ற ஆண்டு
Correct
Incorrect
-
Question 33 of 54
33. Question
1952-ஆம் ஆண்டு பொதுத் தேர்தல்களின் போது இந்தியாவில் எத்தனை அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் இருந்தன?
Correct
Incorrect
-
Question 34 of 54
34. Question
பொதுவுடமை அரசு நிலவாத நாடு எது?
Correct
Incorrect
-
Question 35 of 54
35. Question
நம் நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தில் பகுதி XV-ல், சரத்து 324-329 -ல் விவரிக்கப்பட்டுள்ள செயல்முறை எது?
Correct
Incorrect
-
Question 36 of 54
36. Question
இந்தியாவில் வாக்குரிமை பெறுவதற்கு குறைந்த அளவு வயது தகுதி
Correct
Incorrect
-
Question 37 of 54
37. Question
52-ஆவது அரசியலமைப்பு திருத்தம், 1985 எதை குறிக்கிறது?
Correct
Incorrect
-
Question 38 of 54
38. Question
தேர்தல் ஆணைய நடைமுறையை வரிசைப்படுத்துக.
I.மின்னணு வாக்குப்பதிவு
II.ராஜ்யசபா தேர்தல் சீர்திருத்தம்
III.தேர்தல் உச்சவரம்பு அதிகரிப்பு
IV.வெளிநாடு வாழ் இந்தியர் வாக்குCorrect
Incorrect
-
Question 39 of 54
39. Question
பட்டியல்I-ஐ பட்டியல்II-உடன் பொருத்தி சரியான விடையைத் தேர்வு செய்க.
a)6-வது பொதுத் தேர்தல் – 1.1991
b)10-வது பொதுத் தேர்தல் – 2.1998
c)12-வது பொதுத் தேர்தல் – 3.2004
d)14-வது பொதுத் தேர்தல் – 4.1977Correct
Incorrect
-
Question 40 of 54
40. Question
இந்திய தேர்தல் ஆணையத்திற்கு கூடுதலாக 2 தேர்தல் ஆணையர்களை குடியரசுத் தலைவர் முதன் முதலில் நியமித்த ஆண்டு
Correct
Incorrect
-
Question 41 of 54
41. Question
எதனுடன் 1998 வருட இந்திரஜித் குப்தா குழு அறிக்கை தொடர்புடையது?
Correct
Incorrect
-
Question 42 of 54
42. Question
சுப்ரமணியம் பாலாஜி மற்றும் தமிழ்நாடு அரசு என்ற வழக்கில் தொடர்புடைய விவகாரம்
Correct
Incorrect
-
Question 43 of 54
43. Question
தேர்தல் செலவினங்களை பற்றிய சட்ட விதிமுறைகளை கூறுவது
Correct
Incorrect
-
Question 44 of 54
44. Question
இந்தியாவின் தலைமை தேர்தல் ஆணையரை நியமிப்பது யார்?
Correct
Incorrect
-
Question 45 of 54
45. Question
2019, 17 வது மக்களவை தேர்தலில் வாக்காளர்களாக பதிவு செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை எவ்வளவு?
Correct
Incorrect
-
Question 46 of 54
46. Question
எந்த ஆண்டு ராணுவத்தில் பணிபுரிபவர்கள் தங்களின் சார்பாக பதிலி வாக்கு அளிக்கும் முறை கொண்டு வரப்பட்டது?
which year was introduced proxy voting system for an their behalf of these who serves in military?Correct
Incorrect
-
Question 47 of 54
47. Question
இந்தியாவின் முதல் முதலில் எந்த ஆண்டு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்பட்டது?
Correct
Incorrect
-
Question 48 of 54
48. Question
தேர்தல் ஆணையத்தை பற்றி விளக்கும் அரசியலமைப்பு விதி
Correct
Incorrect
-
Question 49 of 54
49. Question
பின்வருவனவற்றில் எதை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிக்கு வழங்குகிறது.
which of the following is offered by the election commission to a recognised political party?Correct
Incorrect
-
Question 50 of 54
50. Question
பொது தேர்தலில் வாக்களிக்கும் வயது 21 ஆண்டுகளில் இருந்து 18 ஆக குறைக்கப்பட்டது?
Correct
Incorrect
-
Question 51 of 54
51. Question
ராம்விலாஸ் பாஸ்வான் கின்னஸ் ரெக்கார்டு செய்து வெற்றியடைந்த படை தொகுதியின் பெயர்
Ram Vilas Paswan made Guiness record for winning the highest margin of votes in parliamentary election of which state?Correct
Incorrect
-
Question 52 of 54
52. Question
கட்சி தாவல் தடுப்புச் சட்ட விதியின் கருத்துப்படி
கூற்று : சுயேட்சையாக தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற தேர்தலுக்குப் பின்னர் ஏதேனும் அரசியல் கட்சியில் சேர்ந்தால் அவரது உறுப்பினர் தகுதியை இழப்பார்.
காரணம் : சட்டப்படி, பாராளுமன்ற உறுப்பினரும் மாநில சட்டமன்ற உறுப்பினர்கள், இந்த சட்டப்படி கட்சியின் கட்டளைக்குமாறாக வாக்களித்தாலும் உறுப்பினர் தகுதியை இழப்பார்கள்.As the act of Anti defection law
R: Independent members of the Parliament can lose his eligibility if he votes for another political party against his own political party.
S: Members of the Parliament and members of the Legislative Assembly will lose their eligibility against the order if the political party.Correct
Incorrect
-
Question 53 of 54
53. Question
அரசியல் கட்சிகள் குறித்து கீழ்காணப்படும் வாக்கியங்களில் எது / எவை சரியானவை?
A) இந்திய அரசியல் கட்சிகள் ஒரு கூட்டாட்சி கூட்டமைப்புக்குள் செயல்படுகின்றன மேலும் நாட்டின் தேர்தல் சட்டங்கள் மற்றும் விதிகளுக்கு கட்டுப்படுகின்றன.
B) சிறப்பான ஜனநாயக நாடுகளுக்கு வலுவான நிறுவனமாக்கப்பட்ட கட்சிகள் மிக முக்கியமானவை.
which of the following statements regarding political parties in India is/are correct?
A) parties in India function within the the institutional framework of a federal structure and or bound by the country’s electoral laws and rules.
B) strong institutionalized parties are vital for healthy democracies.Correct
Incorrect
-
Question 54 of 54
54. Question
எந்த மக்களவை தேர்தலில் வாக்கு ஒப்புகைச் சீட்டு முறை நடைமுறைக்கு வந்தது?
which Lok Sabha election had the vvpat was came into existence?Correct
Incorrect