tnusrb police exam short notes -ஐரோப்பியர்கள் வருகை

tnusrb police exam short notes -ஐரோப்பியர்கள் வருகை

tnusrb police exam short notes -ஐரோப்பியர்கள் வருகை

போர்ச்சுக்கீசியர்

 • துருக்கியர்கள்கான்ஸ்டான்டிநோபிளைகைப்பற்றியது – 1453
 • 1487 ல் பார்த்தலோமியோடயஸ் தென்ஆப்பிரிக்காவின் தென்முனையை அடைந்தவர்.  இவரை ஆதரித்தவர்  2ம்ஜான்

(i) வாஸ்கோடகாமா

 • முதலில்ஐரோப்பாவிலிருந்துஇந்தியாவிற்குகடல்வழியைகண்டுபிடித்தவர்.
 • 1498ம் ஆண்டு வாஸ்கோடகாமா நன்னம்பிக்கை முனை வழியாக ஒரு புதிய கடல் வழியைக் கண்டுபிடித்தார்.
 • இவரை வரவேற்றவர் – சாமரின் (சாமுத்ரி) (கள்ளிக்கோட்டைமன்னன்)
 • இந்தியாவிற்கு வந்த 2வதுமாலுமி – பெட்ரோஅல்வாரிஸ்காப்ரல்

(ii) பிரான்சிஸ்கோடிஅல்மெய்டா (1505 – 1509)

 • இந்தியாவின்போர்ச்சுக்கீசியபகுதிகளின்முதல்ஆளுநர்.
 • முக்கியநோக்கம் – இந்தியாவில்போர்ச்சுக்கீசியகப்பற்படையைபலப்படுத்துதல்.  அதனால்இவர்பின்பற்றியது நீலநீர்கொள்கை

(iii) அல்போன்சா-டி-அல்புகர்க்

 • இந்தியாவில்போர்ச்சுக்கீசியஅதிகாரத்தைஉண்மையில்நிறுவியவர்.
 • பீஜப்பூர்சுல்தானிடமிருந்து (யூசுப்அடில்கான்)  1510 ல்கோவாவைகைப்பற்றினார்.
 • இந்தியப்பெண்களுடனானபோர்ச்சுகீசியதிருமணங்களைஊக்குவித்தார்.
 • விஜயநகரப்பேரரசுடன்நட்புறவைமேற்கொண்டார்.
 • உடன்கட்டைஏறும்பழக்கத்தைநிறுத்தமுயன்றார்.

(iv) நினோடிகுன்கா

 • 1530 ல்தலைமையிடத்தைகொச்சியிலிருந்துகோவாவிற்குமாற்றினார்.
 • இந்தியாவில்புகையிலைசாகுபடியைஅறிமுகப்படுத்தியவர்போர்த்துக்கீசியர்
 • 1556 ல்கோவாவில்அச்சுஇயந்திரம்அமைத்தனர்
 • போர்ச்சுக்கீசியர்கருப்பர்நகரம்எனமயிலாப்பூரைஅழைத்தனர்.
 • ஆங்கிலேயர்கருப்பர்நகரம்எனஜார்ஜ்டவுனைஅழைத்தனர்.
 • தமிழ்உரைநடையின்தந்தை என அறிய படுபவர்ராபர்ட் – டி – நொபிலி
 • தமிழ்அச்சுப்பதிப்பின்தந்தைஎன அறிய படுபவர் ஹென்ரிக்ஸ (போர்ச்சுக்கல்யூதர்)
 • போர்ச்சுக்கீசியர்வழங்கியபாதுகாப்புமுறைகார்டஸ்

2. டச்சுக்காரர்கள்

 • முதன் முதலாக இந்தியா வந்த டச்சு வணிகர் ஜேன்ஹீயுன்வான்லின்சோடென்
 • டச்சுகிழக்கிந்தியகம்பெனி நிறுவப்பட்ட ஆண்டு 1602
 • இதன் இந்திய வணிக மையம் – மசூலிப்பட்டினம்
 • டச்சு காரர்கள் அம்பாயினாவை கைப்பற்றிய ஆண்டு (இந்தோனேசியாதீவு)  – 1605
 • இவர்களின் முதல் தலைமையிடம் பழவேற்காடு பின்பு 1690 ல் நாகப்பட்டினத்திற்கு மாற்றினர்.
 • 1623 ல் அம்பாயினா படுகொலை  (10 பிரிட்டிஷ் வியாபாரி + 9 ஜப்பானியர்களை கொன்றனர்)

3. ஆங்கிலேயர்கள்

 • இங்கிலாந்துராணிஎலிசபெத்கொடுத்த அனுமதிபட்டயத்தின் பேரில் ஆங்கில கிழக்கிந்திய கம்பனி டிசம்பர் 31, 1600 ல் நிறுவப்பட்டது
 • கம்பெனி 1 கவர்னர்மற்றும் 24 இயக்குநர்களைகொண்டது.
 • 1608 வில்லியம்ஹாக்கின்ஸ் – ஜஹாங்கீர்அவைக்குவருகை – (சூரத்)  ஆனால்அனுமதிகிடைக்கவில்லை.  (போர்ச்சுக்கீசியதலையீடு)
 • பிரிட்டிஷ்தளபதிதாமஸ்பெஸ்ட்போர்ச்சுகீசிய (கடற்போரில் (சூரத்)) கடற்படைகளைதோற்கடித்ததால்ஜஹாங்கீர்சூரத்தில்வணிகமையம்அமைக்கஅனுமதி அளித்தார்.
 • ஆங்கிலேயேர்களின் முதல்வணிகமையம் – மசூலிப்பட்டினம் (1611) இதுகோல்கொண்டா அரசின் முக்கியதுறைமுகம் ஆகும்.
 • 1639 ல்பிரான்சிஸ்டே என்ற ஆங்கில வணிகர், சந்திரகிரி மன்னரான சென்னப்ப நாயக்கர் என்பவரிடமிருந்து மெட்ராசை குத்தகைக்கு பெற்றார் அங்கு புனிதஜார்ஜ்கோட்டை கட்டப்பட்டது.
 • இங்கிலாந்துமன்னர் 2ம் சார்லஸ் போர்ச்சுக்கீசிய இளவரசி காதரினை திருமணம் செய்ததால் சீராகபெற்றபம்பாய்தீவை 1668 ல் கம்பெனிக்கு 10 பவுண்டுகள் வீதம் குத்தகை பெற்றார்
 • 1690 ல் சுதநுதி எனுமிடத்தில் ஜாப்சர்னாக் என்பவரால் வர்த்தகமையம் நிறுவப்பட்டது.
 • 1698 ல் சுதாநுதி, காளிகட்டம், கோவிந்தபூர் போன்ற மூன்று கிராமங்களின் ஜமீன்தாரி உரிமையை பிரிட்டிஷ் கம்பெனி பெற்றது.
 • பின்னர், அதுவே கல்கத்தா நகரமாக வளர்ச்சியடைந்தது.  அங்கு வில்லியம் கோட்டை கட்டப்பட்டது.
 • 1684 – சென்னைமாகாணம்உருவாக்கம்
 • 1688 – சென்னை  1 மேயர் + 10 உறுப்பினர்கள் அடங்கிய ஆலோசனைக் குழுவையும் கொண்ட நகராட்சி அரசைப்பெற்றது.

4. டேனியர்கள்

 • டென்மார்க் அரசர் 4ம் கிரிஸ்டியன் 1616 மார்ச் 17 ல் ஒருபட்டயத்தை வெளியிட்டு டேனிஷ்கிழக்கிந்தியநிறுவனத்தைஉருவாக்கினார்.
 • 1620 – தரங்கம்பாடியை கைப்பற்றினார்
 • 1676 – செராம்பூர் (வங்காளம்) -டேனியர்களின்தலைமையிடம்
 • தரங்கம்பாடியை டேனியர்கள் டானஸ் பெர்க் என அழைத்தனர்.
 • டென்மார்க்கின் மன்னர் சீகன்பால்குவை இந்தியாவிற்கு அனுப்பினார்.  அவர்தரங்கம் பாடியில் அச்சுக்கூடம் ஒன்றை நிறுவினார்.
 • 2வது டேனிய கிழக்கிந்திய கம்பெனி தொடங்கப்பட்டது 1696

பிரெஞ்சுக்காரர்கள்

 • அரசர் 14 ம் லூயியின் அமைச்சர் கால்பர்ட் என்பவரால் பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனி தொடங்கப்பட்டது (1664)
 • இந்தியாவில் முதல்வணிகமையம் கரோன் என்பவரால் சூரத்நகரில் நிறுவப்பட்டது.
 • இரண்டாவது – 1669 ல்மார்காரா என்பவர் கோல்கொண்டா சுல்தானின் அனுமதி பெற்று மசூலிப்பட்டினத்தில் நிறுவினார்.
 • 1673 ல் பீஜப்பூர் ஆட்சியாளர் ஷெர்கான் லோடிக்கு வழங்கப்பட்டமானியத்தின் கீழ்மார்ட்டின் என்பவர் பாண்டிசேரியில் குடியேற்றத்தைநிறுவினார்.
 • இந்தியாவின் வளமான முக்கியமான பிரெஞ்ச் குடியேற்றப்பகுதி பாண்டிச்சேரி
 • பாண்டிச்சேரியில் செயின்ட்லூயிஸ் கோட்டையை பிரான்காய்ஸ்மார்டின் கட்டினார்.
 • 1731 ல் ஜோதன்பர்க் என்பவர் சுவீடன் கிழக்கிந்திய கம்பெனியை நிறுவினார்.

Download as Pdf

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *