தேசிய ஆய்வுமையங்கள்

தேசிய ஆய்வுமையங்கள்

தேசிய ஆய்வு மையங்கள்

 • மத்தியத் தோல் ஆராய்ச்சிமையம் –    சென்னை
 • தேசியபௌதிகஆராய்ச்சிமையம் –    நியூடெல்லி
 • தேசிய இரசாயனஆய்வுக்கூடம் – பூனா
 • மத்தியசாலை ஆய்வு மையம் -நியூடெல்லி
 • இந்தியதேசியஅறிவியல் பதிவுமையம்    –   நியூடெல்லி
 • மத்தியசுரங்கஆய்வுமையம் – தன்பாத் (பீகார்)
 • மத்தியகட்டிடக் கலைஆய்வுமையம் – ரூர்கி
 • தேசிய கடல் ஆராய்ச்சிமையம்  – பனாஜி (கோவா)
 • தேசியகனிமங்கள் பரிசோதனைக்கூடம்  –  ஜாம்ஷெட்பூர்
 • புற்றுநோய் கழகம்    –    சென்னை
 • மத்தியதிரைப்படசென்சார் கழகம் – மும்பை (மஹாராஷ்டிரா)
 • மத்தியஎலக்ட்ரானிக் பொறியியல் ஆய்வுமையம்-     பிலானி
 • வனவிலங்குஆராய்ச்சிநிலையம்  –    டேராடூன்
 • நெல்லுக்கானஆராய்ச்சிமையம்  –    ஆடுதுறை (தஞ்சாவூர்)
 • வைரஸ் ஆய்வு மையம்         பூனா
 • ஹாப்கின்ஸ் மையம் – மும்பை
 • அணுசக்தி கமிஷன்  –    மும்பை
 • ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கும் அச்சகம்  – நாசிக் (மஹாராஷ்டிரா)
 • விக்ரம் சாராபாய் விண்வெளிமையம்  – தும்பா (திருவனந்தபுரம்)
 • ராக்கெட் ஏவப்படும் இடம்  – ஸ்ரீஹரிகோட்டா (ஆந்திரா)

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *