Author - exams9

இந்திய அரசியலமைப்பு ஆன்லைன் தேர்வு

இந்திய அரசியலமைப்பு ஆன்லைன் தேர்வு -தமிழில் (டி.என்.பி.எஸ்.சி, போலீஸ் தேர்வுகளுக்கு) இந்திய அரசியலமைப்பு தேர்வு-1 Time limit: 0 ...

Read more...

முதல் இந்திய சுதந்திரப் போர்-1857-ஆம் ஆண்டு மாபெரும் கிளர்ச்சி ஆன்லைன் தேர்வு

முதல் இந்திய சுதந்திரப் போர்-1857-ஆம் ஆண்டு மாபெரும் கிளர்ச்சி ஆன்லைன் தேர்வு. போலீஸ் மற்றும் டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளுக்கு பொருந்தும் முதல் இந்திய சுதந்திரப் போர்-1857-ஆம் ஆண்டு மாபெரும் கிளர்ச்சி Time limit: 0 ...

Read more...

ஐரோப்பியர்களின் வருகை -Tn police and Tnpsc Short Notes

ஐரோப்பியர்களின் வருகைபோர்ச்சுக்கீசியர்கள்:வாஸ்கோடாகாமா: இவர் 1498 மே 17ல் கள்ளிக்கோட்டையை வந்தடைந்தார்.அந்த பகுதி சாமரின் என்னும் மன்னரால் ஆளப்பட்டது.1501ல் ஒரு தொழிற்சாலையை கொச்சியில் நிறுவினா்.இந்தியாவிற்குக் கடல் வழி காண்பதில் வெற்றி பெற்ற முதல் ஐரோப்பிய நாடு- போர்ச்சுகல்.இந்தியாவில் முதல் போர்ச்சுக்கீசிய ஆளுநர் பிரான்சிஸ்கோ அல்மெய்டா.அவர்கள் இந்துமகா சமுத்திரத்தில் தங்களுடைய  ஆதிகத்தை மேம்படுத்த பின்பற்றிய கொள்கை நீல நிறக் கொள்கை” என அழைக்கப்பட்டது. கோழிக்கோடு, கொச்சின், கண்ணனூர் ஆகிய இடங்களில் போர்த்துக்கீசியர் பண்டக சாலைகள் நிறுவினர். டச்சுக்காரர்கள்:1602ல் டச்சு கிழக்கிந்திய கம்பெனி தொடங்கியது. 1605ல் இவர்கள் தங்களது முதல் தொழிற்சாலையை மசூலிப்பட்டினத்தில் (ஆந்திரா) துவங்கினர்.சென்னைக்கு அருகே உள்ள பழவேற்காடு என்னுமிடத்தில் முதல் வணிகத்தலம் கட்டப்படட் து.இவர்களின் முக்கிய நோக்கம் வணிகம். இந்தியாவில் தங்களது அரசு அமைக்கும் எண்ணம் இல்லை.1623-ல் டச்சுக்காராக் ள் ஆங்கிலேயரை...

Read more...

ஐரோப்பியர்களின் வருகை பதிவு-2 ஆன்லைன் தேர்வு

ஐரோப்பியர்களின் வருகை பதிவு-2 ஆன்லைன் தேர்வு(போலீஸ் மற்றும் டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளுக்கு பொருந்தும்) ஐரோப்பியர்களின் வருகை ஆன்லைன் தேர்வு-1 (Tnpsc, TNUSRB) Time limit: 0 ...

Read more...

ஒளியியல் Short Notes for tnpsc and Tnusrb Exams

ஒளியியல்ஒளியியல் (தேர்வுக்கு முக்கியமானவை)ஒளி என்பது ஒருவகை ஆற்றல் (E = hν ), மின்காந்த அலை வடிவத்தில் செல்கின்றது.ஒளி நேர்கோட்டில் செல்லும்.ஒளியின் நேர்கோட்டுப் பண்பினைக் கண்டறிந்த முதல் அறிஞர் -அல் -ஹசன் -ஹயத்தம் (rectilinear propagation of light.)ஒளியின் திசைவேகம் வெற்றிடத்தில் 3 X 10 ^8 மீ/வி (or) 3,00,000 km/sஒளி வெற்றிடத்தில் பரவும்.ஒளி ஓர் ஊடகத்திலிருந்து மற்றொரு ஊடகத்திற்கு செல்லும் போது அதன் பாதையில் மாறுபாடு ஏற்படுகிறது.ஒளியின் திசைவேகமனது அடர் குறை ஊடகத்தில் அதிகமாக இருக்கும்.சமதள ஆடியில் தோன்றும் பிம்பம் மாய பிம்பம் ஆகும்.மாய பிம்பத்தை திரையில் பிடிக்க முடியாது , பிம்பம் நேரானது. எ.கா (முகம் பார்க்கும் கண்ணாடி)வெள்ளொளி கதிரானது முப்பட்டகத்தின் வழியாக செல்லும்போது 7 நிறங்களாக பிரிகையடையும் நிகழ்விற்கு நிறப்பிரிகை என்று பெயர்....

Read more...

தேசிய ஆய்வுமையங்கள்

தேசிய ஆய்வு மையங்கள்மத்தியத் தோல் ஆராய்ச்சிமையம் -    சென்னைதேசியபௌதிகஆராய்ச்சிமையம் -    நியூடெல்லிதேசிய இரசாயனஆய்வுக்கூடம் - பூனாமத்தியசாலை ஆய்வு மையம் -நியூடெல்லிஇந்தியதேசியஅறிவியல் பதிவுமையம்    -   நியூடெல்லிமத்தியசுரங்கஆய்வுமையம் - தன்பாத் (பீகார்)மத்தியகட்டிடக் கலைஆய்வுமையம் - ரூர்கிதேசிய கடல் ஆராய்ச்சிமையம்  - பனாஜி (கோவா)தேசியகனிமங்கள் பரிசோதனைக்கூடம்  -  ஜாம்ஷெட்பூர்புற்றுநோய் கழகம்    -    சென்னைமத்தியதிரைப்படசென்சார் கழகம் - மும்பை (மஹாராஷ்டிரா)மத்தியஎலக்ட்ரானிக் பொறியியல் ஆய்வுமையம்-     பிலானிவனவிலங்குஆராய்ச்சிநிலையம்  -    டேராடூன்நெல்லுக்கானஆராய்ச்சிமையம்  -    ஆடுதுறை (தஞ்சாவூர்)வைரஸ் ஆய்வு மையம்         பூனாஹாப்கின்ஸ் மையம் - மும்பைஅணுசக்தி கமிஷன்  -    மும்பைரூபாய் நோட்டுகள் அச்சடிக்கும் அச்சகம்  - நாசிக் (மஹாராஷ்டிரா)விக்ரம் சாராபாய் விண்வெளிமையம்  - தும்பா (திருவனந்தபுரம்)ராக்கெட் ஏவப்படும் இடம்  - ஸ்ரீஹரிகோட்டா (ஆந்திரா)

Read more...