CURRENT AFFAIRS

current affairs daily October 2020

current affairs daily October 2020. current affairs daily October 2020 . This current affairs are very useful for tnpsc prepares students, and TNUSRB Exam Prepare students.S.NOCategoryCONTENT1பொருளாதாரம், சர்வதேசம்இலங்கை அரசு, அன்னியச் செலாவணி பரிமாற்றத் திட்டத்தின் கீழ், மேலும், 7,500 கோடி ரூபாய் தரும்படி, மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.இலங்கை மூலதனச் சந்தைகள் துறை இணையமைச்சர் அஜித் நிவர்டு கப்ரால் கூறியதாவது: இலங்கையின் அன்னியச் செலாவணி கையிருப்பை அதிகரிக்கவும், முதலீடுகளை ஈர்க்கவும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவற்றுள் ஒன்றாக, இந்திய ரிசர்வ் வங்கியிடம், ஜூலை மாதம், அன்னியச் செலாவணி பரிமாற்ற ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது.2சர்வதேசம்,தொழில்நுட்பம்இந்தியாவுடன், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தொழில்நுட்பங்களில் ஒத்துழைப்பை மேம்படுத்த,...

Read more...

current affairs daily-September 2020

current affairs daily-September 2020. This current affairs are very useful to score more marks in tnpsc, tnusrb, ssc, upsc exams.S.NOEvent DateContent/ news130-09-2020பிரமோஸ் ஏவுகணையை இந்தியா இன்று வெற்றிகரமாக சோதனை செய்தது. இந்த ஏவுகணை 400 கி.மீ., தூரத்தில் உள்ள இலக்கை தாக்கும் திறன் பெற்றது. (India successfully tests Pramos missile today(30-9-2020) The missile is capable of hitting a target at a distance of 400 km.)230-09-2020நடிகர் சோனு சூட்டுக்கு ஐ.நா., மனிதாபிமான விருது -கொரோனா ஊரடங்கு காலத்தில், பல்வேறு உதவிகளை செய்த பாலிவுட் வில்லன் நடிகர் சோனு சூட்டுக்கு, ஐ.நா.,வின் 'சிறப்பு மனிதநேய விருது' வழங்கப்பட்டது....

Read more...