Current Affairs 2021 November Month Quiz

Quiz-summary
0 of 18 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
Information
Current Affairs 2021 November Month Quiz
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 18 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
Categories
- Not categorized 0%
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- Answered
- Review
-
Question 1 of 18
1. Question
சாட்டிலைட் பிராட்பேண்டு சேவைகளை வழங்கி வரும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான________ இந்தியாவில் அடுத்த ஆண்டு டிசம்பரில் இருந்து பிராட்பேண்டு சேவைகளை வழங்க உள்ளது.
Correct
உலகின் மிகப்பெரிய பணக்காரரான எலான் மஸ்குக்கு சொந்தமான, சாட்டிலைட் பிராட்பேண்டு சேவைகளை வழங்கி வரும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான ‘ஸ்டார்லிங்க்’ இந்தியாவில் அடுத்த ஆண்டு டிசம்பரில் இருந்து பிராட்பேண்டு சேவைகளை வழங்க உள்ளது. அரசின் அனுமதியை பொறுத்து, இது இரண்டு லட்சம் ‘ஆக்டிவ் டெர்மினல்’களுடன் செயல்படும்.
Incorrect

Question 2 of 18
2. Question
தயான்சந்த் கேல்ரத்னா விருது எத்தனை வீரர்களுக்கு வழங்கப்பட உள்ளது?
Correct
இந்திய விளையாட்டு துறையில் சாதிப்பவர்களுக்கு மத்திய அரசு சார்பில் தயான்சந்த் ‘கேல் ரத்னா’, ‘அர்ஜுனா’ உள்ளிட்ட விருதுகள் வழங்கி கவுரவிக்கப்படும்.
ஒலிம்பிக் தடகள வரலாற்றில் சாதித்து முதன் முறையாக இந்தியாவுக்கு தங்கம் வென்று தந்த ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற ரவிக்குமார் (மல்யுத்தம், வெள்ளி), லவ்லினா (குத்துச்சண்டை, வெண்கலம்), பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற அவனி லெஹரா, மணிஷ் நார்வல் (துப்பாக்கிசுடுதல்), சுமித் அன்டில் (ஈட்டி எறிதல்), பிரமோத், கிருஷ்ணா (பாட்மின்டன்), கோல்கீப்பர் ஸ்ரீஜேஷ் (ஹாக்கி), இந்திய பெண்கள் ஒருநாள் அணி கேப்டன் மிதாலி ராஜ், சுனில் செத்ரி (கால்பந்து), மன்பிரீத் சிங் (ஹாக்கி) சேர்த்து 12 பேர் ‘கேல் ரத்னா’ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
வரும் 13ல் ஜனாதிபதி மாளிகையில் நடக்கும் விழாவில் இவர்களுக்கு விருது வழங்கப்படும்.

Question 3 of 18
3. Question
2021 ல் ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோ நகரில் பருவநிலை மாற்றம் தொடர்பான உலகத்தலைவர்கள் மாநாடு
Correct
ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோ நகரில் பருவநிலை மாற்றம் தொடர்பான உலகத்தலைவர்கள் மாநாடு (COP26), கடந்த 1 மற்றும் 2-ந் தேதிகளில் நடைபெற்றது. இந்த மாநாட்டிலும் பங்கேற்ற பிரதமர் மோடி பிற நாட்டு தலைவர்களுடன் கலந்துரையாடினார்.

Question 4 of 18
4. Question
உலகில் அதிக அளவு கரியமில வாயு வெளியேற்றும் நாடு
Correct
உலகில் அதிக அளவு கரியமில வாயு வெளியேற்றும் நாடு சீனா, அடுத்தடுத்த நிலைகளில் அமெரிக்காவும், ரஷ்யாவும் உள்ளன. ஐரோப்பிய ஒன்றியமும், இந்தியாவும்(5-ம் இடம்) கரியமில வாயு வெளியேற்றத்தில் முறையே நான்காம் ஐந்தாம் இடத்தில் உள்ளன.

Question 5 of 18
5. Question
உலகில் அதிக அளவு கரியமில வாயு வெளியேற்றும் நாடுகளின் வரிசையில் இந்தியாவின் நிலை
Correct
Incorrect
-
Question 6 of 18
6. Question
2021 ல் ஜி20 கூட்டமைப்பின் ____-வது உச்சி மாநாடு இத்தாலி தலைநகர் ரோம் நகரில் நடைபெற்றது.
Correct
Incorrect
-
Question 7 of 18
7. Question
__________-ம் ஆண்டுக்குள் இந்தியா, கார்பன் உமிழ்வை பூஜ்ஜியமாகக் குறைக்க இலக்கு வைத்துள்ளது.
Correct
2070-ம் ஆண்டுக்குள் இந்தியா, கார்பன் உமிழ்வை பூஜ்ஜியமாகக் குறைக்க இலக்கு வைத்துள்ளது. இந்தியா மட்டும் தான் அளித்த வாக்குறுதியைச் சரியாக நிறைவேற்றிவரும் நாடாக இருக்கிறது என்று பருவநிலை மாறுபாடு மாநாட்டில் (COP 26) பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்தார்.

Question 8 of 18
8. Question
திருவிதாங்கூா் சமஸ்தானத்துடன் (கேரளம்) இருந்த கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்துடன் __________ஆம் தேதி இணைந்தது.
Correct
திருவிதாங்கூா் சமஸ்தானத்துடன் (கேரளம்) இருந்த கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்துடன் 1956இல் நவம்பர்.1ஆம் தேதி இணைந்தது. இதற்காக பாடுபட்டவா்களில் ஒருவரான நேசமணிக்கு, தமிழக அரசின் சாா்பில் நாகா்கோவில் வேப்பமூடு சந்திப்பில் மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.

Question 9 of 18
9. Question
உபரி மின்சாரத்தை முதல் நாடாக இந்தியாவுக்கு விற்கும் நாடு எது?
Correct
நேபாளம் மின்சார ஆணையத்துக்குச் சொந்தமான திரிஷுலி நீா்மின் உற்பத்தி நிலையத்திலிருந்து 24 மெகா வாட் மின்சாரம், தேவிகாட் நீா்மின் நிலையத்திலிருந்து 15 மெகா வாட் மின்சாரம் என மொத்தம் 39 மெகா வாட் மின்சாரத்தை அனுகூலமான விலையில் (சந்தை போட்டி விலை) இந்தியாவுக்கு விற்பனை செய்ய உள்ளது.

Question 10 of 18
10. Question
தமிழக மாநாகராட்சிகளின் எண்ணிக்கை
Correct
20வது மாநகராட்சியாக உருவானது தாம்பரம்: அவசர சட்டம் அமல்
Incorrect
20வது மாநகராட்சியாக உருவானது தாம்பரம்: அவசர சட்டம் அமல்
-
Question 11 of 18
11. Question
உலக நீரிழிவு நோய் நாள்
Correct
Incorrect
-
Question 12 of 18
12. Question
முதல்வரின் முகவரி என்ற புதிய துறைக்கான அரசாணை வெளியிடப்பட்ட நாள்
Correct
Incorrect
-
Question 13 of 18
13. Question
2021 கேல் ரத்னா விருது எத்தனை பேருக்கு வழங்கப்பட்டது.
Correct
ஒலிம்பிக் தடகள வரலாற்றில் சாதித்து முதன் முறையாக இந்தியாவுக்கு தங்கம் வென்று தந்த ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற ரவிக்குமார் (மல்யுத்தம், வெள்ளி), லவ்லினா (குத்துச்சண்டை, வெண்கலம்), பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற அவனி லெஹரா, மணிஷ் நார்வல் (துப்பாக்கிசுடுதல்), சுமித் அன்டில் (ஈட்டி எறிதல்), பிரமோத், கிருஷ்ணா (பாட்மின்டன்), கோல்கீப்பர் ஸ்ரீஜேஷ் (ஹாக்கி), இந்திய பெண்கள் ஒருநாள் அணி கேப்டன் மிதாலி ராஜ், சுனில் செத்ரி (கால்பந்து), மன்பிரீத் சிங் (ஹாக்கி) , பிரமோத் பகத்(பாரா பாட்மின்டன் வீரர்) உள்ளிட்ட 12 பேருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருது வழங்கி கவுரவித்தார்.

Question 14 of 18
14. Question
வனவிலங்குகள், பறவைகளின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு சுற்றுலா திட்டம் தொடங்கப்பட்ட இடம் எது?
Correct
Incorrect
-
Question 15 of 18
15. Question
ஐ.நா.,வின் சர்வதேச சட்ட கமிஷனின் இந்தியாவின் சார்பில் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்
Correct
Incorrect
-
Question 16 of 18
16. Question
உலக நிமோனியா தினம்
Correct
Incorrect
-
Question 17 of 18
17. Question
2021 கேல்ரத்னா, அர்ஜூனா உள்பட தேசிய விளையாட்டு விருதுகளை வழங்கியவர்
Correct
Incorrect
-
Question 18 of 18
18. Question
உலக சுகாதார அமைப்பின் தற்போதைய தலைமை விஞ்ஞானி
Correct
Incorrect
Good
tq
Very useful
Tq for ur good job
tq