மார்ச் 1 முதல் 15 வரை தினசரி இதே பதிவில் கேள்விகள் அப்டேட் செய்யப்படும்.
Current Affairs 2021 March 1-15
Quiz-summary
0 of 51 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
Information
TNPSC CURRENT AFFAIRS Current Affairs 2021 March -1 to 15
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 51 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
Categories
- Not categorized 0%
- Current Affairs 0%
- Current Affairs 0%
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- Answered
- Review
-
Question 1 of 51
1. Question
QUAD கட்டமைப்பு தலைவர்களின் முதல் உச்சிமாநாடு என்று நடைபெற உள்ளது?
The first ever summit of the leaders of the Quadrilateral Framework is scheduled to take place onCorrect
Incorrect
-
Question 2 of 51
2. Question
பொருளாதார சுதந்திரக் குறியீடு யாரால் தொடங்கப்பட்டது?
Economic Freedom Index is launched byCorrect
அமெரிக்க சிந்தனைக் குழுவான ஹெரிடேஜ் அறக்கட்டளை சமீபத்தில் “பொருளாதார சுதந்திரக் குறியீட்டை” வெளியிட்டுள்ளது. குறியீட்டின் உலக தரவரிசையில் சிங்கப்பூர் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக முதலிடத்தில் உள்ளது.

Question 3 of 51
3. Question
ஸ்மார்ட்அப் உன்னதி வழிகாட்டல் திட்டம் யாருக்கு உதவ தொடங்கப்பட்டது?
The SmartUp Unnati mentoring programme was launched to provide its support to
Correct
HDFC வங்கி “ஸ்மார்ட்அப் உன்னதி வழிகாட்டல் திட்டம்” என்ற ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டம் பெண் தொழில்முனைவோருக்கு உதவுவதற்காக தொடங்கப்பட்டதாகும். சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இந்த திட்டம் தொடங்கப்பட்டது.

Question 4 of 51
4. Question
Air Independent Propulsion (AIP) technology is developed by
Correct
The Defense Research & Development Organization (DRDO) on March 8, 2021 conducted the final development test of the “Air Independent Propulsion (AIP)”.
Incorrect
The Defense Research & Development Organization (DRDO) on March 8, 2021 conducted the final development test of the “Air Independent Propulsion (AIP)”.
-
Question 5 of 51
5. Question
மியான்மருடனான பாதுகாப்பு ஒத்துழைப்பை எந்த நாடு சமீபத்தில் நிறுத்தியது?
Which country has suspended its defense cooperation recently with Myanmar?Correct
Incorrect
-
Question 6 of 51
6. Question
இந்திய ரயில்வே சமீபத்தில் அறிமுகப்படுத்திய ரயில் மதத் ஹெல்ப்லைன் எண் எது?
The Rail Madad Helpline number recently launched by Indian Railways isCorrect
இந்தியன் ரயில்வே, ஒருங்கிணைந்த “ரயில் மதத் ஹெல்ப்லைன் எண் 139”ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. பயணத்தின் போது பயணிகளுக்கான அனைத்து வகையான உதவிகள் மற்றும் புகார்களுக்கு இந்த ஹெல்ப்லைன் எண்ணைப் பயன்படுத்தலாம்.

Question 7 of 51
7. Question
சைபர் தன்னார்வத் திட்டம் யாரால் வடிவமைக்கப்பட்டது?
The cyber volunteer programme was rolled out byCorrect
சட்ட விரோத, தீவிரவாத, மற்றும் தேசவிரோத நடவடிக்கைகளை அடிப்படையாகக் கொண்ட பிரச்சாரங்கள், செய்திகள், பொருளடக்கங்கள், கருத்துகள் ஆகியவற்றை கண்டுப்பிடிக்க சைபர் தன்னார்வலர்களாக குடிமக்களையே மாற்றும் ‘சைபர் தன்னார்வலர்கள் திட்டம்’ என்கிற ஒன்றை மத்திய உள்துறை அமைச்சகத்தின் சைபர் கிரைம் பிரிவு உருவாக்கியுள்ளது. இந்த தன்னார்வலர்களின் சேவைகளை மாநில காவல்துறையினர் தேவைக்கேற்ப பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Question 8 of 51
8. Question
“ஸ்மார்ட்அப் உன்னதி வழிகாட்டல் திட்டம்” யாரால் தொடங்கப்பட்டது?
The “SmartUp Unnati mentoring Programme” was launched byCorrect
இந்த திட்டம் பெண் தொழில்முனைவோருக்கு உதவுவதற்காக தொடங்கப்பட்டதாகும். சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இந்த திட்டம் தொடங்கப்பட்டது.
Incorrect
இந்த திட்டம் பெண் தொழில்முனைவோருக்கு உதவுவதற்காக தொடங்கப்பட்டதாகும். சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இந்த திட்டம் தொடங்கப்பட்டது.
-
Question 9 of 51
9. Question
Which is the first Indian State to introduce a gender budget?
பாலின நிதிநிலை அறிக்கையை அறிமுகப்படுத்திய முதல் இந்திய மாநிலம் எது?Correct
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, ஆந்திர மாநில முதலமைச்சர் Y.S. ஜெகன் மோகன் ரெட்டி அவர்கள், சட்டமன்றத்தின் அடுத்த பட்ஜெட் கூட்டத்தொடரில் பாலின நிதிநிலை அறிக்கையை அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளார்.

Question 10 of 51
10. Question
சிங்கோர்கர் கோட்டை எங்கு அமைந்துள்ளது?
Singorgarh Fort is located inCorrect
இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் மார்ச் 7ஆம் தேதி மத்திய பிரதேசத்தில் உள்ள சிங்கோர்கர் கோட்டையின் பாதுகாப்பு பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். புதிதாக உருவாக்கப்பட்ட இந்திய தொல்பொருள் ஆய்வின் ஜபல்பூர் வட்டத்தையும் குடியரசுத் தலைவர் திறந்து வைத்தார்.

Question 11 of 51
11. Question
In which country’s boundary, Maitri Setu bridge is built?
எந்த நாட்டின் எல்லையில், மைத்ரி சேது பாலம் கட்டப்பட்டுள்ளது?Correct
இந்தியா(திரிபுரா)-பங்களாதேஷ் எல்லையில் பாயும் ஃபெனி ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள ‘மைத்ரி சேது’ என்கிற பாலத்தை பிரதமர் மோடி அவர்கள் மார்ச் 9 அன்று காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகம் (NHIDCL) கட்டிய 1.9 கி.மீ நீளமுள்ள இந்த பாலம், பங்களாதேஷின் ராம்கரையும் இந்தியாவின் சப்ரூமையைம் இணைக்கிறது.

Question 12 of 51
12. Question
Which organisation releases Sustainable Development Goals (SDG) Index?
நிலையான மேம்பாட்டு இலக்குகள் (SDG) குறியீட்டை எந்த அமைப்பு வெளியிடுகிறது?Correct
(SDG) குறியீட்டின் மூன்றாவது பதிப்பு மார்ச் 10 ஆம் தேதி நிதி ஆயோக் அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த குறியீடு முதன் முதலில் டிசம்பர் 2018 இல் தொடங்கப்பட்டது.
The third edition of India’s Sustainable Development Goals (SDG) Index will be launched by NITI Aayog on 10 March 2021. First launched in December 2018, the index has become the primary tool for monitoring progress on the SDGs in the countryIncorrect
(SDG) குறியீட்டின் மூன்றாவது பதிப்பு மார்ச் 10 ஆம் தேதி நிதி ஆயோக் அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த குறியீடு முதன் முதலில் டிசம்பர் 2018 இல் தொடங்கப்பட்டது.
The third edition of India’s Sustainable Development Goals (SDG) Index will be launched by NITI Aayog on 10 March 2021. First launched in December 2018, the index has become the primary tool for monitoring progress on the SDGs in the country
-
Question 13 of 51
13. Question
‘மைத்ரி சேது’ பாலம் எந்த நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது?
The ‘Maitri Setu’ bridge is built overCorrect
இந்தியா(திரிபுரா)-பங்களாதேஷ் எல்லையில் பாயும் ஃபெனி ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள ‘மைத்ரி சேது’ என்கிற பாலத்தை பிரதமர் மோடி அவர்கள் மார்ச் 9 அன்று காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகம் (NHIDCL) கட்டிய 1.9 கி.மீ நீளமுள்ள இந்த பாலம், பங்களாதேஷின் ராம்கரையும் இந்தியாவின் சப்ரூமையைம் இணைக்கிறது.
The PM will inaugurate the ‘Maitri Setu’, which has been built over Feni river flowing between Indian boundary in Tripura and Bangladesh, on March 9 via video conferencing. The 1.9 km long bridge, constructed by the National Highways and Infrastructure Development Corporation Ltd (NHIDCL), joins Sabroom in India with Ramgarh in Bangladesh.

Question 14 of 51
14. Question
‘பெண்கள் விருப்பம்’ என்கிற ஒரு புதிய வலை தளம் சமீபத்தில் யாரால் தொடங்கப்பட்டது?
A new web platform ‘Women Will’ was recently launched byCorrect
“சர்வதேச மகளிர் தினத்தை” முன்னிட்டு மார்ச் 8, 2021 அன்று கூகிள் (Google) நிறுவனம் இந்தியாவில் உள்ள கிராமப்புற பெண்களுக்கு உதவும் வகையில் ‘பெண்கள் விருப்பம்’ என்ற புதிய வலைதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. (Google has launched a new web platform ‘Women Will’ on March 8, 2021 on the occasion of “International Women’s Day”. This platform will provide its support to 1 million rural women in India.)

Question 15 of 51
15. Question
2021 ஜப்பான் டோக்கியோ ஒலிம்பிக் போட்டி நடைபெறும் நாள்?
Correct
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த ஆண்டு நடக்க இருந்த ஒலிம்பிக் போட்டி கொரோனா பரவலால் இ்ந்த ஆண்டுக்கு தள்ளிவைக்கப்பட்டது. வருகிற ஜூலை 23ந்தேதி தொடங்கி ஆகஸ்டு 8ந்தேதி வரை நடக்க உள்ளது என அறிவிக்கப்பட்டது. பாராலிம்பிக் போட்டிகள் ஆகஸ்டு 24ந்தேதி தொடங்கி செப்டம்பர் 5ந்தேதி வரை நடைபெறும்.
கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்காக வெளிநாட்டு பார்வையாளர்கள் இன்றி டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளன.Incorrect
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த ஆண்டு நடக்க இருந்த ஒலிம்பிக் போட்டி கொரோனா பரவலால் இ்ந்த ஆண்டுக்கு தள்ளிவைக்கப்பட்டது. வருகிற ஜூலை 23ந்தேதி தொடங்கி ஆகஸ்டு 8ந்தேதி வரை நடக்க உள்ளது என அறிவிக்கப்பட்டது. பாராலிம்பிக் போட்டிகள் ஆகஸ்டு 24ந்தேதி தொடங்கி செப்டம்பர் 5ந்தேதி வரை நடைபெறும்.
கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்காக வெளிநாட்டு பார்வையாளர்கள் இன்றி டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளன.
-
Question 16 of 51
16. Question
அரசு பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என அறிவத்து எந்த மாநிலம்
Correct
பஞ்சாபில் அரசு பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம்,” என, முதல்வர் அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார்.
Incorrect
பஞ்சாபில் அரசு பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம்,” என, முதல்வர் அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார்.
-
Question 17 of 51
17. Question
2021 ல் கர்னல் ஜான் பென்னிகுயிக் 110 வது நினைவு நாள் என்று கொண்டாடப்பட்டது
Correct
தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் என்னும் 5 மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தில் மறுமலர்ச்சி ஏற்படுத்திய முல்லைப்பெரியாறு அணையைக் கட்டிய கர்னல் ஜான் பென்னி குயிக்கின் 110ஆவது நினைவு நாளான இன்று (மாரச்-9) விவசாயிகள் அஞ்சலி செலுத்தினர்.

Question 18 of 51
18. Question
பாக்சம் சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் தங்க பதக்கம் பெற்ற வீரர்
Correct
இந்திய வீரர் மனிஷ் கவுசிக் 3-2 என்ற கணக்கில் டென்மார்க்கின் நிகோலாய் தெர்ட்யானை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.
பாக்சம் சர்வதேச குத்துச்சண்டை போட்டி ஸ்பெயின் நாட்டில் உள்ள கேஸ்டில்லோனில் நடந்தது.Incorrect
இந்திய வீரர் மனிஷ் கவுசிக் 3-2 என்ற கணக்கில் டென்மார்க்கின் நிகோலாய் தெர்ட்யானை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.
பாக்சம் சர்வதேச குத்துச்சண்டை போட்டி ஸ்பெயின் நாட்டில் உள்ள கேஸ்டில்லோனில் நடந்தது.
-
Question 19 of 51
19. Question
உலக டென்னிஸ் ஒற்றையர் தரவரிசையில் அதிக வாரங்கள் முதலிடத்தில் இருப்பவர்
Correct
உலக டென்னிஸ் ஒற்றையர் தரவரிசையில் முதலிடத்தில் அதிக வாரங்கள் இருந்த ரோஜர் பெடரரின் சாதனையை ஜோகோவிச் முறியடித்தார்.
Incorrect
உலக டென்னிஸ் ஒற்றையர் தரவரிசையில் முதலிடத்தில் அதிக வாரங்கள் இருந்த ரோஜர் பெடரரின் சாதனையை ஜோகோவிச் முறியடித்தார்.
-
Question 20 of 51
20. Question
2021 மார்ச் மாதத்தில் எந்த மாநிலத்தில் மத சுதந்திர சட்டம் நிறைவேற்றப்பட்டது
Correct
Incorrect
-
Question 21 of 51
21. Question
ஐ.எம்.எப் பொருளாதார நிபுணர்
Correct
உலகத்தின் கொரோனா தடுப்பூசிகளுக்கான உற்பத்தி மையம் இந்தியாதான் என ஐ.எம்.எப் பொருளாதார நிபுணர் கீதா கோபிநாத் புகழாரம் சூட்டியுள்ளார்.
Incorrect
உலகத்தின் கொரோனா தடுப்பூசிகளுக்கான உற்பத்தி மையம் இந்தியாதான் என ஐ.எம்.எப் பொருளாதார நிபுணர் கீதா கோபிநாத் புகழாரம் சூட்டியுள்ளார்.
-
Question 22 of 51
22. Question
2021 ல் சர்வதேச மல்யுத்தப்போட்டியில் தங்கம் வென்ற இந்திய வீரர்
Correct
Incorrect
-
Question 23 of 51
23. Question
சர்வதேச மகளிர்தினம்
Correct
Incorrect
-
Question 24 of 51
24. Question
Which category was divided into 3 groups by the Special Reservation Act of 2021?
2021 இன் சிறப்பு இட ஒதுக்கீடு சட்டத்தால் எந்த பிரிவு 3 குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளது?Correct
Incorrect
-
Question 25 of 51
25. Question
2021 ஆம் ஆண்டின் சிறப்பு இடஒதுக்கீடு சட்டம் ஆளுநரிடமிருந்து எப்போது ஒப்புதல் பெற்றது?
When was the Special Reservation Act of 2021 received its assent from the Governor?Correct
Incorrect
-
Question 26 of 51
26. Question
ஆண்டுதோறும் தேசிய இளைஞர் சாகச திட்டம் ஏற்பாடு யாரால் செய்யப்படுகிறது?
The annual National Youth Adventure Programme is being organised byCorrect
Incorrect
-
Question 27 of 51
27. Question
மத்திய நேரடி வரி வாரியத்தின் தலைவர் யார்?
Who is the Chairman of the Central Board of Direct Taxes?Correct
Incorrect
-
Question 28 of 51
28. Question
2021 இல் அரிய நோய் தினம் என்று அனுசரிக்கப்படுகிறது?
Rare Disease Day in 2021 is observed onCorrect
Incorrect
-
Question 29 of 51
29. Question
The India Toy Fair-2021’ is being held in
‘இந்தியா பொம்மை கண்காட்சி -2021’ எந்த மாதம் நடைபெறுகிறது?Correct
Incorrect
-
Question 30 of 51
30. Question
In 2021, the G20 Finance Ministers and Central Bank Governors meeting is the
2021 ஆம் ஆண்டில் எத்தனையாவது ஜி 20 நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்கள் கூட்டம் நடைபெற்றது?Correct
Incorrect
-
Question 31 of 51
31. Question
Which country is “Priority One” partner for India in the defence sphere?
பாதுகாப்பு துறையில் இந்தியாவுக்கு “முதலாவது முன்னுரிமை” நாடு எது?Correct
Incorrect
-
Question 32 of 51
32. Question
What is the CO17 variety released by the Tamil Nadu Agricultural University?
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் வெளியிட்ட CO17 வகை என்பது என்ன?Correct
Incorrect
-
Question 33 of 51
33. Question
What is the theme of 3rd Janaushadhi Diwas?
3 வது ஜனவுஷாதி தினத்தின் மையப்பொருள் என்ன?Correct
Incorrect
-
Question 34 of 51
34. Question
The third edition of Rashtriya Sanskriti Mahotsav-2021 was held in
ராஷ்டிரிய சமஸ்கிருத மஹோத்ஸவ் -2021 இன் மூன்றாவது பதிப்பு எங்கு நடைபெற்றது?Correct
Incorrect
-
Question 35 of 51
35. Question
Which country launched the space satellite Arktika-M?
ஆர்க்டிகா-எம் என்ற விண்வெளி செயற்கைக்கோளை எந்த நாடு ஏவியது?Correct
Incorrect
-
Question 36 of 51
36. Question
What is the theme of Global Bio-India-2021?
குளோபல் பயோ இந்தியா -2021 இன் மையப்பொருள் என்ன?Correct
Incorrect
-
Question 37 of 51
37. Question
The 45th Civil Accounts Day is celebrated on
45 வது சிவில் கணக்கு தினம் என்று கொண்டாடப்படுகிறது?Correct
Incorrect
-
Question 38 of 51
38. Question
The third edition of Rashtriya Sanskriti Mahotsav-2021 was organized by
ராஷ்டிரிய சமஸ்கிருத மஹோத்ஸவ் -2021 இன் மூன்றாம் பதிப்பு யாரால் ஏற்பாடு செய்யப்பட்டது?Correct
Incorrect
-
Question 39 of 51
39. Question
The space satellite Arktika-M was launched to
விண்வெளி செயற்கைக்கோள் அர்க்டிகா-எம் எங்கிருந்து ஏவப்பட்டது?Correct
Incorrect
-
Question 40 of 51
40. Question
நேபாள நாட்டில் சுகாதார அமைப்புகளை நிறுவ எந்த நாடு ஒப்பந்தம் செய்துள்ளது?
Correct
Incorrect
-
Question 41 of 51
41. Question
The Udaipur Science Centre is located in
உதய்பூர் அறிவியல் மையம் எங்கு அமைந்துள்ளது?Correct
Incorrect
-
Question 42 of 51
42. Question
Who is the Chief Electoral Officer of Tamil Nadu?
தமிழகத்தின் தலைமை தேர்தல் அதிகாரி யார்?Correct
Incorrect
-
Question 43 of 51
43. Question
சமீபத்தில் செய்திகளில் வந்த அலெக்ஸி நவல்னி எந்த நாட்டின் எதிர்க்கட்சித் தலைவராகும்?
Alexei Navalny, recently in news, is the opposition leader ofCorrect
Incorrect
-
Question 44 of 51
44. Question
Who inaugurated the ‘Maritime India Summit 2021’?
‘கடல்சார் இந்தியா உச்சி மாநாடு 2021’ ஐ திறந்து வைத்தவர் யார்?Correct
Incorrect
-
Question 45 of 51
45. Question
சுகம்ய பாரத் என்ற மொபைல் பயன்பாட்டை சமீபத்தில் எந்த அமைச்சகம் அறிமுகப்படுத்தியது?
Which ministry recently launched the mobile app Sugamya Bharat?Correct
Incorrect
-
Question 46 of 51
46. Question
Lok Sabha TV and Rajya Sabha TV are merged and named as
மக்களவைத் தொலைக்காட்சி மற்றும் மாநிலங்களவை தொலைக்காட்சி ஆகியவை ஒன்றிணைக்கப்பட்டு என்ன பெயரிடப்பட்டுள்ளன?Correct
Incorrect
-
Question 47 of 51
47. Question
With which countries, Sri Lanka has signed a deal to develop the West Container Terminal (WCT) of Colombo Port?
எந்த நாடுகளுடன், கொழும்பு துறைமுகத்தின் மேற்கு கொள்கலன் முனையத்தை (WCT) உருவாக்க இலங்கை ஒப்பந்தம் செய்துள்ளது?Correct
Incorrect
-
Question 48 of 51
48. Question
சன்சத் டிவியின் தலைமை நிர்வாக அதிகாரியாக யார் நியமிக்கப்பட்டுள்ளார்?
Who has been appointed as the CEO of Sansad TV?Correct
Incorrect
-
Question 49 of 51
49. Question
பாரத பிரதமர் மோடி வங்க தேசத்தின் எத்தனையாவது சுதந்திர தின விழாவில் பங்கேற்க உள்ளார்?
Correct
வங்க தேசத்தின் 50வது சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். இதற்காக அவர் வரும் 26ம் தேதி வங்கதேசம் செல்ல உள்ளார்.
1971ல் கிழக்கு பாகிஸ்தான் பிரிந்து வங்கதேசமாக உருவானது. இதன் 50வது ஆண்டு விழா வங்கதேசத்தில் கொண்டாடப் பட உள்ளது.வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா – மோடி பேச்சுக்குப் பின் இருவரும் தாஹா – மேற்கு வங்கம் நியூ ஜல்பைகுரி இடையிலான பயணியர் ரயில் சேவையை துவக்கி வைக்க உள்ளனர்.

Question 50 of 51
50. Question
மாநில அளவில் நடந்த துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்து கொண்டு 6 பதக்கம் வென்று அசத்தி உள்ள தமிழக நடிகர்
Correct
துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்ற தமிழக நடிகர் – அஜித் குமார்
மாநில அளவில் நடந்த துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்து கொண்டு 6 பதக்கம் வென்று அசத்தி உள்ளார். தமிழக அளவிலான 46வது துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிங் போட்டியில் 10 மீட்டர் பிஸ்டல் பிரிவில் அஜித் தங்கம் வென்றுள்ளார்.

Question 51 of 51
51. Question
பின்வரும் நாடுகளில் QUAD கட்டமைப்பில் உறுப்பினராக இல்லாத நாடு எது?
Which one of the following countries is not a member of the QUAD framework?Correct
Incorrect
Very very useful app for current affairs.
New question
Show the answer