tnpsc tnusrb daily quiz 10-8-2021(General Studies )-50 Question-Rank List
Instruction:
- இந்த பகுதியில் தினமும் 25 முதல் 50 வினாக்கள் இடம் பெறும். தேர்வுக்குறிய பாடத்திட்டங்களில் எந்த பகுதியில் இருந்தும் வினாக்கள் கேட்கப்படலாம். உங்களை நீங்கள் சுய பரிசோதனை செய்ய நல்ல ஒரு வாய்ப்பு இதை தினமும் தவறாமல் பயன்படுத்தி கொள்ளவும்.
- எங்கள் உழைப்பிற்கு நீங்கள் செய்யும் பிரதிபலன் . தங்களால் முடிந்த அளவு நிறைய நண்பர்களுக்கு நமது செயலியை பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!
- முந்தைய நாள் தேர்வுகளையும் அடிக்கடி எழுதி 50க்கு 50 எடுக்கும் வரை எழுத முயற்சி செய்யுங்கள்.
- தேர்வுகளைப் பற்றிய தங்கள் கருத்துகளை கமண்டில் தெரிவியுங்கள்.
50 Quiz (10/8/2021) General Studies
Quiz-summary
0 of 50 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
Information
50 Quiz (10/8/2021) General Studies
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 50 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
Categories
- Not categorized 0%
- GEOGRAPHY 0%
- HISTORY AND CULTURE OF INDIA 0%
- INDIAN POLITY 0%
- Ratio and Proportion 0%
Pos. | Name & District | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- Answered
- Review
-
Question 1 of 50
1. Question
உலக மக்கள்தொகை தினம்
Correct
Incorrect
-
Question 2 of 50
2. Question
பன்னாட்டு தாய்மொழி தினம் என்று கொண்டாடப்படுகிறது
International mother language dayCorrect
Incorrect
-
Question 3 of 50
3. Question
நாமக்கல் நகர்ப்புற குடியிருப்புகள் எந்த வகை குடியிருப்பு வகையைச் சார்ந்தது
Correct
நட்சத்திர வடிவக் குடியிருப்புகள் சாலைகள் ஒன்று சேரும் இடங்களிலிருந்து, சாலைகளின் இருபக்கங்களிலும் மற்றும் எல்லா திசைகளிலும் பரவி நட்சத்திர வடிவில் காணப்படும்.
Incorrect
நட்சத்திர வடிவக் குடியிருப்புகள் சாலைகள் ஒன்று சேரும் இடங்களிலிருந்து, சாலைகளின் இருபக்கங்களிலும் மற்றும் எல்லா திசைகளிலும் பரவி நட்சத்திர வடிவில் காணப்படும்.
-
Question 4 of 50
4. Question
காங்டாங் மலைவாழிடம் அமைந்துள்ள இடம்
Correct
Incorrect
-
Question 5 of 50
5. Question
சுந்தரவன தேசிய பூங்கா எங்கு காணப்படுகிறது
Correct
காணப்படும் விலங்குகள்: வங்காளப் புலி
Incorrect
காணப்படும் விலங்குகள்: வங்காளப் புலி
-
Question 6 of 50
6. Question
நவாப்கஞ்ச் பறவை சரணாலயம் எங்கு காணப்படுகிறது?
Correct
Incorrect
-
Question 7 of 50
7. Question
பிராத்தன சமாஜத்தை துவங்கியவர்
Correct
Incorrect
-
Question 8 of 50
8. Question
சுவாமி தயானநத் சரஸ்வதியின் இயற்பெயர்
Correct
Incorrect
-
Question 9 of 50
9. Question
இந்தியர்கள் சுயாட்சி பெற (Home Rule Movement) தன்னாட்சி இயக்கத்தை உருவாக்கியவர்
Correct
Incorrect
-
Question 10 of 50
10. Question
இந்துக்களும், முஸ்லீம்களும் இந்தியா என்கின்ற அழகிய பறவையின் இரு கண்கள் என கூறியவர்
Correct
Incorrect
-
Question 11 of 50
11. Question
ஜான்சியில் நடந்த புரட்சிக்கு தலைமை தாங்கியவர்கள்
Correct
Incorrect
-
Question 12 of 50
12. Question
கான்பூர்-ல் நடந்த புரட்சியை ஒடுக்கியவர்கள்
Correct
Incorrect
-
Question 13 of 50
13. Question
(கட்டுபாட்டுகுழு, இயக்குநர்குழு) Board of control, Board of Directors கலைக்கப்பட்ட ஆண்டு
Correct
1858 சிறப்பு சட்டம் Board of control, Board of Directors கலைக்கப்பட்டது. (கட்டுபாட்டுகுழு, இயக்குநர்குழு) இதற்கு பதில் நிர்வாக பொறுப்பை கவனிக்க இந்திய செயலாளரும் அவருக்கு உதவியாக 15 உறுப்பினர் குழு அமைக்கப்பட்டது.
Incorrect
1858 சிறப்பு சட்டம் Board of control, Board of Directors கலைக்கப்பட்டது. (கட்டுபாட்டுகுழு, இயக்குநர்குழு) இதற்கு பதில் நிர்வாக பொறுப்பை கவனிக்க இந்திய செயலாளரும் அவருக்கு உதவியாக 15 உறுப்பினர் குழு அமைக்கப்பட்டது.
-
Question 14 of 50
14. Question
இந்தியாவின் அட்சரேகைப் பரவல் (latitudes range)
Correct
Incorrect
-
Question 15 of 50
15. Question
அரசியல் நிர்ணய சபையின் துணைத் தலைவர் ஆக தேர்ந்தெடுக்கப்பட்டவர்
Correct
Incorrect
-
Question 16 of 50
16. Question
இந்திய அரசியல் நிர்ணய சபை உருவாக்க பட்ட ஆண்டு
Correct
Incorrect
-
Question 17 of 50
17. Question
simplify (சுருக்குக) 270:378
-
Question 18 of 50
18. Question
நான்கு சக்கர வாகனங்கள், ஆயத்த ஆடைகள், இரசாயனப் ப ொருள்கள், ப ொறியியல் மற்றும் கட்டுமானப் பணிகள் போன்றவைகள்
Correct
Incorrect
-
Question 19 of 50
19. Question
வெங்காயத்தினை நறுக்கும் போது நம்மில் பலருக்கு கண்களில் எரிச்சலுடன் கண்ணீர் வருவதற்கான காரணம்
(When we cut onion, we get tears in the eyes with irritation, because of )Correct
Incorrect
-
Question 20 of 50
20. Question
பெண்களை மேம்படுத்தும் விதமாக உள்ளாட்சி அமைப்புகளில் எத்தனை சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
What is the percentage of reservation given in local bodies for the promotion of women?Correct
Incorrect
-
Question 21 of 50
21. Question
பின்வருவனவற்றில் உலகின் மிகப்பெரிய மக்களாட்சி நாடு எது?.
(Which of the following is the largest democracy in the world ?.)Correct
Incorrect
-
Question 22 of 50
22. Question
அடிமை வம்சம் காலகட்டம்
Slave DynastyCorrect
Incorrect
-
Question 23 of 50
23. Question
பால்பன் ஆதரித்த பாரசீகத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற கவிஞர்
Balban patronised the famous Persian poetCorrect
Incorrect
-
Question 24 of 50
24. Question
கியோசுதீன் துக்ளகின் மகன்
Correct
ஜுனாகான் (எ) முகமது பின் துக்ளக்
Incorrect
ஜுனாகான் (எ) முகமது பின் துக்ளக்
-
Question 25 of 50
25. Question
ஓரியன்டலிஸ்டுகள் -ஆங்கிலவாத சர்ச்சை நடைபெற்ற வருடம்
Correct
Incorrect
-
Question 26 of 50
26. Question
ஹார்டாக் கமிட்டி
Correct
Incorrect
-
Question 27 of 50
27. Question
புதிய கல்விக் கொள்கை
New education policyCorrect
1985 ல் ராஜுவ் காந்தியால் அறிமுகப்படுத்தப்பட்டது.
Incorrect
1985 ல் ராஜுவ் காந்தியால் அறிமுகப்படுத்தப்பட்டது.
-
Question 28 of 50
28. Question
சர்வ சிக்ஸ அபியான் திட்டம்
Correct
Incorrect
-
Question 29 of 50
29. Question
தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றம்
Correct
Incorrect
-
Question 30 of 50
30. Question
தமிழ் வெளியீட்டுக் கழகத்தை உள்ளடக்கிய தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் உறுவாக்கப்பட்ட ஆண்டு
Correct
Incorrect
-
Question 31 of 50
31. Question
கோடியக்கரை வனவிலங்குச் சரணாலயம்
Point Calimere Wildlife SanctuaryCorrect
Incorrect
-
Question 32 of 50
32. Question
இந்தியாவிலேயே மிகப் பழமையான மடிப்பு மலைத் தொடர் ( oldest fold mountain)
Correct
Incorrect
-
Question 33 of 50
33. Question
எந்த ஒரு சமையத்தினை ஏற்கவும், பின்பற்றவும், பரப்பவும் உரிமை.பற்றி கூறும் சரத்து எது?
Which article refers to Freedom of conscience and free profession, practice and propagation of religion.Correct
Incorrect
-
Question 34 of 50
34. Question
நிலநடுக்கம் எந்த கருவியால் பதிவு செய்யப்படுகிறது?
which instrument is used to record earthquake?Correct
Incorrect
-
Question 35 of 50
35. Question
தேவைக்கு அதிகமாக வேலையில் ஈடுபடும் மக்களின் நிலைமை
How do you term people employed in excess over and above the requirements?Correct
Incorrect
-
Question 36 of 50
36. Question
எந்த வருடம் வட்டார ஊரக வங்கி பயன்பாட்டிற்கு வந்தது?
In which year, Regional Rural Banks came into existence?Correct
Incorrect
-
Question 37 of 50
37. Question
பிரதான் மந்திரி ஆதர்ஷ் கிராம் சதக் யோஜனா (PMAGSY)
Pradhan Mantri Adarsh Gram Sadak Yojana (PMAGSY)Correct
Incorrect
-
Question 38 of 50
38. Question
நேபாளம் – இந்தியா நிலநடுக்கம் (கோர்க்கா நிலநடுக்கம் ) என்று ஏற்பட்டது?
Nepal – India EarthquakeCorrect
ஏப்ரல் 2015 நேபாள நிலநடுக்கத்தால் (கோர்க்கா நிலநடுக்கம் எனவும் அழைக்கப்படுகிறது.) ஏறக்குறைய 9,000 பேர் உயிரிழந்தனர் மற்றும் 22,000 பேர் காயம் அடைந்தனர். இது ஏப்ரல் 25-ம் தேதி 8.1 என்ற ரிக்டர் அளவில் ஏற்பட்டது. கோர்க்கா மாவட்டத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள பார்பக் என்ற இடத்தில் இதன் மையப் புள்ளியானது அமைந்திருந்தது. 1934- ம் ஆண்டு நேபாளம் -பீகார் நிலநடுக்கத்திற்கு பிறகு நேபாளைத் தாக்கிய மிக மோசமான இயற்கை பேரிடர் இதுவே ஆகும்.
Incorrect
ஏப்ரல் 2015 நேபாள நிலநடுக்கத்தால் (கோர்க்கா நிலநடுக்கம் எனவும் அழைக்கப்படுகிறது.) ஏறக்குறைய 9,000 பேர் உயிரிழந்தனர் மற்றும் 22,000 பேர் காயம் அடைந்தனர். இது ஏப்ரல் 25-ம் தேதி 8.1 என்ற ரிக்டர் அளவில் ஏற்பட்டது. கோர்க்கா மாவட்டத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள பார்பக் என்ற இடத்தில் இதன் மையப் புள்ளியானது அமைந்திருந்தது. 1934- ம் ஆண்டு நேபாளம் -பீகார் நிலநடுக்கத்திற்கு பிறகு நேபாளைத் தாக்கிய மிக மோசமான இயற்கை பேரிடர் இதுவே ஆகும்.
-
Question 39 of 50
39. Question
மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்,விரிவாக்கத்திட்டம் அல்லது புதுப்பித்தல் திட்டத்திற்கும் அட்டவணை 1இல் பட்டியலிடப்பட்டுள்ளபடி எந்த ஒரு புதிய செயல்திட்டத்திற்கும் சுற்றுச்சூழல் அனுமதி கட்டாயமாக்கப்பட்ட ஆண்டு
Correct
1994 ஜனவரி 27 ல்
Incorrect
1994 ஜனவரி 27 ல்
-
Question 40 of 50
40. Question
ஆரோக்கியமான வாழ்வை உறுதி செய்தல்மற்றும் எல்லாவயதிலும் அவர்களின் நலனை மேம்படுத்துதல்
Ensure healthy lives and promote well-being for all at all agesCorrect
Incorrect
-
Question 41 of 50
41. Question
பின்வரும் கூற்றுகளை ஆராய்க
கூற்று 1: ஹரப்பா(சிந்துசமவெளி) நாகரிகம் ஒரு கிராம நாகரிகம்
கூற்று 2: சிந்துசமவெளி நாகரிகம் திட்டமிடாத நகர அமைப்பபை உடையது.
(Assertion 1: Harappa (Indus Valley) Civilization is a village civilization
Assertion 2: The Indus Valley Civilization has an unplanned urban structure)Correct
சரியான கூற்று
1. ஹரப்பா(சிந்துசமவெளி) நாகரிகம் ஒரு நகர நாகரிகம்
2. சிந்துசமவெளி நாகரிகம் திட்டமிடப்பட்ட நகர அமைப்பபை உடையது.Incorrect
சரியான கூற்று
1. ஹரப்பா(சிந்துசமவெளி) நாகரிகம் ஒரு நகர நாகரிகம்
2. சிந்துசமவெளி நாகரிகம் திட்டமிடப்பட்ட நகர அமைப்பபை உடையது.
-
Question 42 of 50
42. Question
மனிதர்களால் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட மற்றும் உபயோகப்படுத்தப்பட்ட உலோகம் எது?
Which metal was first discovered and used by humans?Correct
Incorrect
-
Question 43 of 50
43. Question
மீ.சி.ம காண்க 4a2 b2c, 6ab2d (Find the LCM of )
Correct
Incorrect
-
Question 44 of 50
44. Question
மாநில தேர்தல் ஆணையம் எந்த திருத்த சட்டங்கள் அடிப்படையில் சுயாட்சி அமைப்புகளுக்கு தேர்தலை நடத்துகிறது.
Which amendment laws state election commission conducts elections to Panchayat bodies.?Correct
Incorrect
-
Question 45 of 50
45. Question
ஒரு செவ்வகத்தின் நீளம் அதன் அகலத்தை விட 4 செ.மீ அதிகம். செவ்வகத்தின் பரப்பு 96 ச.செ.மீ எனில் அதன் சுற்றளவு காண்க. (The length of a rectangle is 4 cm greater than the breadth. If the area of the rectangle is 96 sq.cm. Find its perimeter. )
Correct
Incorrect
-
Question 46 of 50
46. Question
பொருத்துக
1) புனித டேவிட் கோட்டை – அ) சென்னை
2) புனித பிரான்சிஸ் ஆலயம் – ஆ) கடலூர்
3) புனித லூயிஸ் கோட்டை -இ) கொச்சி
4) புனித ஜார்ஜ் கோட்டை – ஈ) பாண்டிச்சேரிCorrect
Incorrect
-
Question 47 of 50
47. Question
___________க்கு அருகில் நடைபெற்ற கடற்படை போரில் முஸ்லீம் கூட்டுப்படைகள் போர்ச்சுகீசியரைத் தோற்கடித்தன. இப்போரில் அல்மெய்டாவின் மகன் கொல்லப்பட்டான்.
In a naval battle fought near ____________, the combined Muslim fleet won a victory over the Portuguese fleet under Almeida’s son who was killed in the battle.Correct
பின்னர் டையூவில் நடைபெற்ற கடற்போரில் அல்மெய்டா, முஸ்லீம் கூட்டுப் படைகளைத் தோற்கடித்தார்.
Incorrect
பின்னர் டையூவில் நடைபெற்ற கடற்போரில் அல்மெய்டா, முஸ்லீம் கூட்டுப் படைகளைத் தோற்கடித்தார்.
-
Question 48 of 50
48. Question
யூகேரியோட்டின் கட்டுப்பாட்டு மையம் எனப்படுவது _____________
The ‘control centre’ of the eukaryotic cell is ___________Correct
Incorrect
-
Question 49 of 50
49. Question
செல்லின் சேமிப்பு கிடங்கு
Storage tanks of cellCorrect
Incorrect
-
Question 50 of 50
50. Question
தாவர செல்லின் உணவுத் தொழிற்சாலை
Food producers for the cell (Plant cell)Correct
Incorrect
RANK LIST
Leaderboard: 50 Quiz (10/8/2021) General Studies
Pos. | Name & District | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||
Exam practice use full app
Useful app.🥳
thanks amali