tnpsc tnusrb daily quiz 13-8-2021(General Studies )-50 Question-Rank List
Instruction:
- இந்த பகுதியில் தினமும் 25 முதல் 50 வினாக்கள் இடம் பெறும். தேர்வுக்குறிய பாடத்திட்டங்களில் எந்த பகுதியில் இருந்தும் வினாக்கள் கேட்கப்படலாம். உங்களை நீங்கள் சுய பரிசோதனை செய்ய நல்ல ஒரு வாய்ப்பு இதை தினமும் தவறாமல் பயன்படுத்தி கொள்ளவும்.
- எங்கள் உழைப்பிற்கு நீங்கள் செய்யும் பிரதிபலன் . தங்களால் முடிந்த அளவு நிறைய நண்பர்களுக்கு நமது செயலியை பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!
- முந்தைய நாள் தேர்வுகளையும் அடிக்கடி எழுதி 50க்கு 50 எடுக்கும் வரை எழுத முயற்சி செய்யுங்கள்.
- தேர்வுகளைப் பற்றிய தங்கள் கருத்துகளை கமண்டில் தெரிவியுங்கள்.
50 Quiz (13/8/2021) General Studies
Quiz-summary
0 of 50 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
Information
50 Quiz (13/8/2021) General Studies
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 50 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
Categories
- Not categorized 0%
- Botany 0%
- Chemistry 0%
- GEOGRAPHY 0%
- HISTORY AND CULTURE OF INDIA 0%
- INDIAN POLITY 0%
- Measurement 0%
- Physics 0%
- police science 0%
Pos. | Name & District | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- Answered
- Review
-
Question 1 of 50
1. Question
பௌத்தம் புகழ்பெறுவதற்கு முதன்மை காரணியாய் அமைந்தது எது?
Which was the primary factor for Buddhism to become popular?
Correct
Incorrect
-
Question 2 of 50
2. Question
பாரிஸ் சாந்து என்பது ____________
Plaster of paris is ____________Correct
Incorrect
-
Question 3 of 50
3. Question
புவி ஈர்ப்பின் முடுக்கம் நிலநடுக்கோட்டுப்பகுதியலிந்து துருவப்பகுதி வரை
The value of acceleration due to gravity from equator to the poleCorrect
Incorrect
-
Question 4 of 50
4. Question
Which is Gypsum among the following?
ஜிப்சம் என்பது கீழ்க்கண்டவற்றில் எது?Correct
Incorrect
-
Question 5 of 50
5. Question
10 மில்லியனுக்கு மேல் மக்கள் தொகை கொண்ட பகுதி
Correct
10 மில்லியனுக்கு மேல் மக்கள் தொகை கொண்ட பெரிய நகரமே மிகப்பெரிய நகரங்களாகும்.
Incorrect
10 மில்லியனுக்கு மேல் மக்கள் தொகை கொண்ட பெரிய நகரமே மிகப்பெரிய நகரங்களாகும்.
Hint
இது ஒரு தனித்த தலைநகரமாகவும் செயல்படும். கேன்டன், டோக்கியோ, டெல்லி, மும்பை முதலியன மிகப்பெரிய நகரத்திற்கு சில எடுத்துக்காட்டுகள் ஆகும்.
-
Question 6 of 50
6. Question
காஸ்ட்ரோனமி என்பது___________
Correct
Incorrect
-
Question 7 of 50
7. Question
நவீன இந்தியாவின் விடிவெள்ளி என அழைக்கப்படுபவர் (Herald of New Age of India)
Correct
Incorrect
-
Question 8 of 50
8. Question
எந்த இயக்கம் 1882ல் இது தமிழ்நாட்டிலுள்ள அடையாறுக்கு இடம் மாற்றப்பட்டது
Correct
Incorrect
-
Question 9 of 50
9. Question
1873-ல் சத்திய சோதக் சமாஜ் (உண்மை தேடுவோர் சங்கம்) அமைப்பை ஏற்படுத்தியவர்
Correct
Incorrect
-
Question 10 of 50
10. Question
டெல்லியில் ஏற்பட்ட புரட்சியை ஒடுக்கியவர்
Correct
Incorrect
-
Question 11 of 50
11. Question
1857 மே மாதம் எங்குள்ள படைவீரர்கள் வெளிப்படையாக புரட்சியில் ஈடுபட்டனர்.
Correct
Incorrect
-
Question 12 of 50
12. Question
போலராய்டுகளின் பயன்
Correct
Incorrect
-
Question 13 of 50
13. Question
வியாழன் கோளானது பூமியைப்போல எத்தனை மடங்கு நிறை கொண்டது.
Correct
Incorrect
-
Question 14 of 50
14. Question
புதனுக்கு எத்தனை துணைக்கோள் காணப்படுகிறது?
Correct
Incorrect
-
Question 15 of 50
15. Question
1613ல் சூரத், ஆக்ரா, அகமதாபாத், புரோச் நகரில் பண்டகசாலையை நிறுவியவர்கள்
Correct
Incorrect
-
Question 16 of 50
16. Question
பிரஞ்சுக்காரர்களால் 1674ல் பிரான்சிஸ் மார்டின் என்பவரால் பீஜப்பூர் சுல்தானிடம் பெறப்பட்ட இந்தியப்பகுதி
Correct
Incorrect
-
Question 17 of 50
17. Question
இந்திய கடற்கரையின் மொத்த நீளம் மற்றும் தீவுக் கூட்டங்களையும் சேர்த்து _________கி.மீ.
Correct
Incorrect
-
Question 18 of 50
18. Question
நாடாளுமன்ற அரசு, ஒற்றைக் குடியுரிமை, கேபினட் முறை, ஈரங்க சட்டசபை போன்றவை பின்வரும் எந்த நாட்டின் அரசியலமைப்பு முறையிலிருந்து பெறப்பட்டது
Correct
Incorrect
-
Question 19 of 50
19. Question
அரசியல் நிர்ணய சபை கூட்டத்தின் போது சட்டவரைவினை ஏற்று முன் வைக்கப்பட்ட மொத்த திருத்தங்கள்
Correct
Incorrect
-
Question 20 of 50
20. Question
இந்தியாவின் முதல் செய்தித்தாள் மற்றும் அதை வெளியிட்டவர் யார்?
Correct
Incorrect
-
Question 21 of 50
21. Question
குரோமோசோம்களின் எண்ணிக்கையில் மாறுபாடு அடைதல் _______ என அறியப்படுகிறது.
Numerical changes in chromosomes are known asCorrect
Incorrect
-
Question 22 of 50
22. Question
மிகவும் பழமையான முதன்முதலில் தோன்றிய வேதம்
Correct
Incorrect
-
Question 23 of 50
23. Question
கி.பி 5 அம் நூற்றாண்டில் 2வது சமணசமய மாநாடு எங்கு நடைபெற்றது – வாதாபி
Correct
Incorrect
-
Question 24 of 50
24. Question
பிம்பிசாரர், அஜாதசத்ரு போன்றோர் எந்த நாட்டினுடைய ஆட்சியாளர்கள்
Correct
Incorrect
-
Question 25 of 50
25. Question
Find the diameter of a sphere whose surface area is 154 m2
ஒரு கோளத்தின் புறப்பரப்பு 154 ச. மீ எனில், அதன் விட்டம் காண்க.
Correct
Incorrect
-
Question 26 of 50
26. Question
அணுக்களின் அமைப்பைக் கண்டறிய பின்வருவனற்றில் எவை பயன்படுகிறது
Correct
அணுக்களின் அமைப்பைக் கண்டறிய அறிவியல் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஸ்கேனிங் எலக்ட்ரான் நுண்ணோக்கி (Scanning Electron Microscope) மற்றும் ஊடுபுழை எலக்ட்ரான் நுண்ணோக்கி (Tunnelling Electron Microscope)
Incorrect
அணுக்களின் அமைப்பைக் கண்டறிய அறிவியல் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஸ்கேனிங் எலக்ட்ரான் நுண்ணோக்கி (Scanning Electron Microscope) மற்றும் ஊடுபுழை எலக்ட்ரான் நுண்ணோக்கி (Tunnelling Electron Microscope)
-
Question 27 of 50
27. Question
“இயற்கையின் கொடை தவிர்த்த வருமானம் அளிக்கக் கூடிய பிற வகைச் செல்வங்களே மூலதனம் ஆகும்.” இந்த கருத்தைக் கூறியவர்
(‘Capital consists of those kinds of wealth other than free gifts of nature, which yield income’)Correct
Incorrect
-
Question 28 of 50
28. Question
GDP=
Correct
Incorrect
-
Question 29 of 50
29. Question
நோபல் பரிசு துவங்கப்பட்ட ஆண்டு
Correct
Incorrect
-
Question 30 of 50
30. Question
கெட்டுப்போன வெண்ணெயிலிருந்து (Butter) கிடைப்பது
Correct
Incorrect
-
Question 31 of 50
31. Question
நேரடி மக்களாட்சியை வெற்றிகரமாக செயல்படுத்தும் நாடு
Which country has had a long history of a successful direct democracy?Correct
Incorrect
-
Question 32 of 50
32. Question
உலகிலேயே முதன் முதலில் பெண்களுக்கு ஓட்டுரிமை அளித்த நாடு எது?
Which of the following was the first country to allow women to vote ?.Correct
உலகிலேயே முதன் முதலில் பெண்களுக்கு ஓட்டுரிமை அளித்த நாடு நியூஸிலாந்து (New zealand) ஆகும் (1893). ஐக்கிய பேரரசில் (United Kingdom) 1918ஆம் ஆண்டும், அமெரிக்க ஐக்கிய நாடுகளில் (United states of America) 1920-ஆம் ஆண்டும்தான் பெண்களுக்கு ஓட்டுரிமை வழங்கப்பட்டது.
Incorrect
உலகிலேயே முதன் முதலில் பெண்களுக்கு ஓட்டுரிமை அளித்த நாடு நியூஸிலாந்து (New zealand) ஆகும் (1893). ஐக்கிய பேரரசில் (United Kingdom) 1918ஆம் ஆண்டும், அமெரிக்க ஐக்கிய நாடுகளில் (United states of America) 1920-ஆம் ஆண்டும்தான் பெண்களுக்கு ஓட்டுரிமை வழங்கப்பட்டது.
-
Question 33 of 50
33. Question
தீண்டாமையை ஒழிக்கிறது.( abolishes the practice of untouchability .)
Correct
Incorrect
-
Question 34 of 50
34. Question
கில்ஜி வம்சத்தின் முதல் ஆட்சியாளர்
Correct
Incorrect
-
Question 35 of 50
35. Question
நீர் விளையாட்டு பொழுது போக்கிற்கான கடற்கரை
Water sports is the entertainmentCorrect
Incorrect
-
Question 36 of 50
36. Question
மத்திய ஆசியாவின் உயரமான மலைத்தொடரையும் இமய மலையையும் இணைக்கும் பகுதியாக உள்ளது எது?
Which of the following is the connecting link between the Himalayas and the high ranges of Central Asia.?Correct
Incorrect
-
Question 37 of 50
37. Question
உழவனின் நண்பன் என அழைக்கப்படுவது_________ ஆகும்.
____________ is called as farmer’s best friend.Correct
Incorrect
-
Question 38 of 50
38. Question
இந்திய அரசியலமைப்பு முகவுரையின் தொடக்க வார்த்தை ____
Correct
Incorrect
-
Question 39 of 50
39. Question
சுதந்திரம் என்பது _________என்கிற லத்தீன் வார்த்தையிலிருந்து உருவாகியது.
Correct
சுதந்திரம் என்பது லிபர் என்கிற லத்தீன் வார்த்தையிலிருந்து உருவாகி ஆங்கிலத்தில் கட்டுப்பாடில்லாதது என்று பொருள் பெறுகிறது. லிபர் என்பதன் பொருள் தடைகள் இல்லாத என்பதாகும்.
Incorrect
சுதந்திரம் என்பது லிபர் என்கிற லத்தீன் வார்த்தையிலிருந்து உருவாகி ஆங்கிலத்தில் கட்டுப்பாடில்லாதது என்று பொருள் பெறுகிறது. லிபர் என்பதன் பொருள் தடைகள் இல்லாத என்பதாகும்.
-
Question 40 of 50
40. Question
மதம், இனம், சாதி, பாலினம் மற்றும் பிறப்பி்டம் இவற்றின் அடிப்படையில் பாகுபடுத்துவதைத் தடைசெய்தல் பற்றி குறிப்பிடும் பிரிவு எது?
Which article refers to Prohibition of discrimination on grounds of religion, race, caste, sex or place of birth.Correct
Incorrect
-
Question 41 of 50
41. Question
சமய விவகாரங்களை நிர்வகிக்கும் உரிமை.பற்றி குறிப்பிடும் பிரிவு எது?
Which article refers to Freedom to manage religious affairs.Correct
Incorrect
-
Question 42 of 50
42. Question
நமதுத அடிப்படைக் கடமைகளை __________ இடமிருந்து பெற்றோம்.
We borrowed the Fundamental Duties from theCorrect
The Fundamental Duties in the Indian Constitution are inspired by the Constitution of former USSR.
Incorrect
The Fundamental Duties in the Indian Constitution are inspired by the Constitution of former USSR.
-
Question 43 of 50
43. Question
சௌத் வரி என்பது மக்களின் மொத்த வருமானத்தில் எத்தனை பங்கு?
How much is the Chauth tax on the total income of the people?Correct
Incorrect
-
Question 44 of 50
44. Question
பின்வரும் எண்களின் சராசரி 40, எனில் x-ன் மதிப்பு காண்க 52, x, 39, 38, 42, 29, 35, 34, 49, 57, 33. (If the mean of the following numbers is 40, find the value of x. 52, x, 39, 38, 42, 29, 35, 34, 49, 57, 33. )
-
Question 45 of 50
45. Question
1665 ஆம் ஆண்டு மைக்ரோகிராபியா என்ற தனது நூலினை வெளியிட்டவர்
Who published a book named Micrographia in the year 1665?Correct
Incorrect
-
Question 46 of 50
46. Question
யூகேரியாட்டிக் செல்லின் விட்ட அளவு
The size of the diameter of the Eukaryotic cellCorrect
Incorrect
-
Question 47 of 50
47. Question
Power house of the cell
செல்லின் ஆற்றல் மையம்Correct
Incorrect
-
Question 48 of 50
48. Question
A watery, gel-like material in which cell parts move (Area of movement of cell)
நீர் அல்லது ஜெல்லி போன்ற, செல்லில் உள்ள நகரும் பொருள் (செல்லின் நகரும் பகுதி)Correct
Incorrect
-
Question 49 of 50
49. Question
1925ஆம் ஆண்டு கான்பூரில் அகில இந்திய பொதுவுடைமை மாநாட்டிற்கு தலைமை உரையாற்றியவர் யார்?
Who gave the Presided Address over the All India Communist Conference in Kanpur in 1925?Correct
Incorrect
-
Question 50 of 50
50. Question
‘அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும்….’ இக்குறள் எந்த அதிகாரத்தினை கொண்டுள்ளது ?
Correct
Incorrect
Rank List
RANK LIST
Leaderboard: 50 Quiz (13/8/2021) General Studies
Pos. | Name & District | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||
Ok
Useful
Nice
thanks
Super
tq
நன்றி…