tnpsc tnusrb daily quiz 17-8-2021(General Studies )-50 Question-Rank List -Session-I
Instruction:
- இந்த பகுதியில் தினமும் 25 முதல் 50 வினாக்கள் இடம் பெறும். தேர்வுக்குறிய பாடத்திட்டங்களில் எந்த பகுதியில் இருந்தும் வினாக்கள் கேட்கப்படலாம். உங்களை நீங்கள் சுய பரிசோதனை செய்ய நல்ல ஒரு வாய்ப்பு இதை தினமும் தவறாமல் பயன்படுத்தி கொள்ளவும்.
- எங்கள் உழைப்பிற்கு நீங்கள் செய்யும் பிரதிபலன் . தங்களால் முடிந்த அளவு நிறைய நண்பர்களுக்கு நமது செயலியை பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!
- முந்தைய நாள் தேர்வுகளையும் அடிக்கடி எழுதி 50க்கு 50 எடுக்கும் வரை எழுத முயற்சி செய்யுங்கள்.
- தேர்வுகளைப் பற்றிய தங்கள் கருத்துகளை கமண்டில் தெரிவியுங்கள்.
50 Quiz (17/8/2021) General Studies-Session-I
Quiz-summary
0 of 50 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
Information
50 Quiz (17/8/2021) General Studies-Session-I
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 50 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
Categories
- Not categorized 0%
- GEOGRAPHY 0%
- HISTORY AND CULTURE OF INDIA 0%
- HISTORY AND CULTURE OF TAMILNADU 0%
- INDIAN POLITY 0%
- Physics 0%
- police science 0%
- Profit and Loss 0%
- Ratio and Proportion 0%
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- Answered
- Review
-
Question 1 of 50
1. Question
கீழ்க்கண்டவற்றுள் எது தவறு. i) பாகிஸ்தானையும், ஆப்கானிஸ்தானையும் இணைக்கும் கணவாய் போலன் ஆகும். ii) பூர்வாஞ்சல் குன்றுகள் இமயமலையின் மேற்கு கிளையாகும். iii) உலகிலுள்ள 14 உயரமான சிகரங்களில் 9 சிகரங்களை தன்னகத்தே கொண்டுள்ளது இமயமலை. (Which are the below statement correct? i) Bolan pass which is connected b/w Patistan and Afghanistan. ii) Purwanchal range as a part of western Himalayas. iii)Himalayan mountain having a peaks of 24 total peaks among the world. )
Correct
Incorrect
-
Question 2 of 50
2. Question
சோட்டா நாகபுரி பீடபூமி பகுதியின் பொருளாதார வளர்ச்சிக்கு கருவாக இருப்பது எது? (The nucleus for the development of the Chota Nagpur Plateau region is )
Correct
Incorrect
-
Question 3 of 50
3. Question
மேற்கு மத்திய ரயில் சேவையின் தலைமையிடம்? (Headquarter of west central Railway? )
Correct
Incorrect
-
Question 4 of 50
4. Question
கோர்கா நிலநடுக்கம் ஏற்பட்ட ஆண்டு? (Gorkha earthquake occurred in the year? )
Correct
Incorrect
-
Question 5 of 50
5. Question
இந்தியா, வடக்கே லடாக்கிலுள்ள இந்திராகோல் முதல் தெற்கே கன்னியாகுமரி வரையுள்ள தொலைவு
Correct
Incorrect
-
Question 6 of 50
6. Question
இந்திய அரசாங்கம் எந்த ஆண்டு தேசிய வேளாண்மை கொள்கையை நிறைவேற்றியது? (National agricultural policy was enacted by government of India in the year? )
Correct
Incorrect
-
Question 7 of 50
7. Question
திருவள்ளுவர் கூற்றுப்படி, இந்திய பொருளாதாரம் பற்றி சரியானவை எது? 1. உள்நாட்டு நிலைமை மோசமானால், வெளிக்கடன் வாங்கும் தன்மையை நம்பலாம் 2. செல்வம் உடையவரின் பெரிய வட்டி விகிதம் வசூலிக்கலாம் என்கிறார் 3. மக்களின் முழுபாதுகாப்பு பெற வேண்டும் என்று கூறுகிறார் (According to Thiruvalluvar , which among the following is correct about Economy of a country ? 1. He believes in External borrowing when internal conditions are weak. 2. He believes in charging big interest rate in wealth acquired persons. 3. He believes in full security for the people )
Correct
Incorrect
-
Question 8 of 50
8. Question
எந்த துறையில் அதிகமான தொழிலாளர்கள் பங்களிப்பு உள்ளது? (Which among the following industry employs largest number of workers ? )
Correct
Incorrect
-
Question 9 of 50
9. Question
உலக வங்கியின் மேம்பாட்டு அறிக்கையின் இந்தியா பெற்றுள்ள இடம்? (According to world bank development report ,India comes under ? )
Correct
Incorrect
-
Question 10 of 50
10. Question
பின்வருவனவற்றில் எது பலசெல் உயிரினம் அல்ல?
Which of the following is not a multicellular organism?Correct
கிளாமிடோமோனஸ், பாக்டீரியா, அமீபா, ஈஸ்ட் போன்றவை ஒரு செல் உயிரினங்கள்.
Incorrect
கிளாமிடோமோனஸ், பாக்டீரியா, அமீபா, ஈஸ்ட் போன்றவை ஒரு செல் உயிரினங்கள்.
-
Question 11 of 50
11. Question
நுண்ணோக்கியில், செல்லைப் பார்க்கும் போது அச்செல்லில் செல்சுவரும் நியூக்ளியசும் இருந்தால் அது ஒரு __________
Under the microscope Priya observes a cell that has a cell wall and distinct nucleus. The cell that she observed is __________Correct
Incorrect
-
Question 12 of 50
12. Question
செல் என்ற வார்த்தையை உருவாக்கியவர் _______________
The Term “ cell” was coined by ______Correct
Incorrect
-
Question 13 of 50
13. Question
பொருத்துக (காற்றாலைப் பண்ணைகளும் அதன் திறன்களும்)
1. முப்பந்தல் (தமிழ்நாடு) – அ) 1,064 MW
2. ஜெய்சால்மர் (ராஜஸ்தான்) – ஆ)1,500 MW
3. பிரமன்வேல் (மஹாராஷ்டிரா) – இ)528 MW
4. தால்கான் (சங்லி மஹாராஷ்டிரா)- ஈ)99 MW
5. தாமன்ஜோதி (ஒடிசா) – உ) 278 MWCorrect
Incorrect
-
Question 14 of 50
14. Question
கீழ்கண்ட எந்த வாய்ப்புகளில் வணிக வங்கிகள் அளிக்கும் கடன் குறைவாக இருக்கும் 1. அதிக பண இருப்பு விகிதம் 2. அதிக சட்ட பூர்வ நீர்ம தன்மை விகிதம் (When will be the chance of commercial banks to create credit will become less ? 1. High Cash Reserve Ratio 2. High Statutory Liquidity Ratio )
Correct
Incorrect
-
Question 15 of 50
15. Question
கீழ்க்கண்ட எந்த நாடு அதிகமாக நீர் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது
Which country produces largest hydroelectricity in the world?Correct
Incorrect
-
Question 16 of 50
16. Question
OPEC ல் இருந்து விலகிக் கொண்ட நாடு எது?
Which country withdrew from OPEC?Correct
Incorrect
-
Question 17 of 50
17. Question
கீழ்க்கண்ட எந்த நாட்டுடன் பீகார் தனது எல்கையை பகிர்கிறது?
Bihar shares borders with which of the following countries?Correct
Incorrect
-
Question 18 of 50
18. Question
மாங்கனீசுடன் எதை சேர்க்கும் போது உற்பத்தி முறையின் போது அது தூய்மைப்படுத்தியாக செயல்படுகிறது?
Which one is added with manganese to act as ‘Cleanser’ in manufacturing process?Correct
Incorrect
-
Question 19 of 50
19. Question
பின்வருவனவற்றை பொருத்துக.
(a) வஞ்சி – 1. காவிரி பூம்பட்டினம்
(b) கூடல் – 2. கரூர்
(c) கச்சி – 3. காஞ்சிபுரம்
(d) புகார் – 4. மதுரை
Match the following :
(a) Vanji – 1. Kaveripumpattinam
(b) Kudal – 2. Karur
(c) Kachchi – 3. Kanchipuram
(d) Puhar – 4. Madurai
Correct
Incorrect
-
Question 20 of 50
20. Question
ஆஸ்திரேலியா மற்றும் ஆசியாவில் வாழ்ந்து வரும் இனத்தவர்கள்
Correct
Incorrect
-
Question 21 of 50
21. Question
ஜூடாய்ஸ மத வழிபாட்டுத் தலம் எவ்வாறு அழைக்கப்படும்?
Correct
Incorrect
-
Question 22 of 50
22. Question
உலக மக்கள்தொகை தினம்
Correct
Incorrect
-
Question 23 of 50
23. Question
வாரணாசி (காசி) எந்த மாநிலத்தில் உள்ளது?
Correct
Incorrect
-
Question 24 of 50
24. Question
நைனிடால் மலைவாழிடம் எங்கு அமைந்துள்ளது?
Correct
Incorrect
-
Question 25 of 50
25. Question
மயானி பறவை சரணாலயம் எங்கு காணப்படுகிறது?
Correct
Incorrect
-
Question 26 of 50
26. Question
பிரம்மஞானசபையை துவங்கியவர்
Correct
Incorrect
-
Question 27 of 50
27. Question
பிரம்மஞான சபையின் இந்திய தலைவர்
Correct
Incorrect
-
Question 28 of 50
28. Question
கேரளத்தில் ஈழவு மக்களின் சமூக பொருளாதார மற்றும் கல்வி முன்னேற்றத்திற்கு ஒர் இயக்கத்தை ஏற்படுத்தியவர்
Correct
Incorrect
-
Question 29 of 50
29. Question
மதுரா -ல் நடந்த புரடசிக்கு தலைமையேற்றவர்கள்
Correct
Incorrect
-
Question 30 of 50
30. Question
விக்டோரியா மகாராணி பேரறிக்கை வெளியிடப்பட்ட நாள் மற்றும் இடம்
Correct
Incorrect
-
Question 31 of 50
31. Question
விசையைக் கண்டறிந்தவர்
Correct
Incorrect
-
Question 32 of 50
32. Question
அரசியல் வியாபார அங்கீகாரம் எந்த வருடம் ராணி எலிபெத்தால் கிழக்கிந்தியாவில் வணிகம் செய்ய வழங்கப்பட்டது?
Correct
Incorrect
-
Question 33 of 50
33. Question
டேனியர்கள் தங்கள் குடியேற்றங்களை 1845ல் யாருக்கு விற்றுவிட்டனர்
Correct
Incorrect
-
Question 34 of 50
34. Question
இந்தியாவின் நில எல்கை எவ்வளவு கி.மீ (India shares its _______ km long land frontier )
Correct
Incorrect
-
Question 35 of 50
35. Question
இந்தியாவையும் இலங்கையையும் பிரிக்கும் குறுகிய ஆழமற்ற கடல் பகுதி
(India and Sri Lanka are separated by a narrow and shallow sea called )Correct
Incorrect
-
Question 36 of 50
36. Question
அரசியல் நிர்ணய சபையின் நற்சாட்சிக் குழுவின்(Credential) தலைவர் யார்? –
Correct
Incorrect
-
Question 37 of 50
37. Question
இந்தியாவிற்கென்று தனி அரசியலமைப்பு சட்டம் வேண்டுமென்று முதன்முதலில் ஆலோசனை கூறியவர்
Correct
Incorrect
-
Question 38 of 50
38. Question
அரசியல் அறிவியல் என்பது அரசிடம் ஆரம்பித்து அரசிடமே முடியும் ஒருபாடம் என்று கூறியவர்
Correct
Incorrect
-
Question 39 of 50
39. Question
A:B=1:2 ; B:C=2:3 ; C : D=1 : 5 எனில் A : B : C : D காண்க
A:B=1:2 ; B:C=2:3 and C : D=1 : 5 find A : B : C : D
-
Question 40 of 50
40. Question
ஹரப்பா நாகரிகம் எந்த காலத்தை சார்ந்தது
Correct
Incorrect
-
Question 41 of 50
41. Question
மிகவும் பழமையான முதன்முதலில் தோன்றிய வேதம்
Correct
Incorrect
-
Question 42 of 50
42. Question
ஆரியர்களால் தென்னிந்தியா எவ்வாறு அழைக்கப்பட்டது
Correct
Incorrect
-
Question 43 of 50
43. Question
கனிஷ்கரால் காஷ்மீரின் குண்டலவானாவில் கூட்டப்பட்ட புத்தசமய மாநாடு எத்தனையாவது புத்தசமய மாநாடு
Correct
Incorrect
-
Question 44 of 50
44. Question
தள்ளுபடி என்பது ____________ ன் மீது கணக்கிடப்படுவதாகும்.
The discount is always on the
Correct
Incorrect
-
Question 45 of 50
45. Question
பின்வருவனவற்றில் எது பாம்பார் ஆற்றில் சிற்றருவிகளாக உருவாகி , கொடைக்கானல் மலை அடிவாரத்தில் வீழ்கிறது
Correct
Incorrect
-
Question 46 of 50
46. Question
“உலகின் கூரை” என அழைக்கப்படுவது
“Roof of the World” isCorrect
இது மத்தியஆசியாவின் உயரமான மலைத் தொடரையும் இமயமலையையும் இணைக்கும் பகுதியாக உள்ளது. இமயமலை பாமீர் முடிச்சியிலிருந்து கீழ்நோக்கி வில் போன்ற வடிவத்தில் அமைந்துள்ளது. ( “Roof of the World” is the connecting link between the Himalayas and the high ranges of Central Asia. From the Pamir, Himalayas extend eastward in the form of an arc shape. )
Incorrect
இது மத்தியஆசியாவின் உயரமான மலைத் தொடரையும் இமயமலையையும் இணைக்கும் பகுதியாக உள்ளது. இமயமலை பாமீர் முடிச்சியிலிருந்து கீழ்நோக்கி வில் போன்ற வடிவத்தில் அமைந்துள்ளது. ( “Roof of the World” is the connecting link between the Himalayas and the high ranges of Central Asia. From the Pamir, Himalayas extend eastward in the form of an arc shape. )
-
Question 47 of 50
47. Question
பொருத்துக
1)ட்ரான்ஸ் இமயமலைகள் – a)மத்திய இமயமலை
2)இமயமலைகள் – b) கிழக்கு இமயமலை
3)பூர்வாஞ்சல் குன்றுகள் – c) மேற்கு இமயமலை1) Trans-Himalayas – a) Central Himalayas
2) Himalayas – b) Eastern Himalayas
3) Purvanchal Hills -c) Western HimalayasCorrect
Incorrect
-
Question 48 of 50
48. Question
அரசியலமைப்பின் திறவுகோல் என கூறப்படுவது?
Correct
Incorrect
-
Question 49 of 50
49. Question
இந்திய சட்ட வரைவு குழுவின் தலைவர்
Correct
Incorrect
-
Question 50 of 50
50. Question
மதம், இனம், சாதி, பாலினம் மற்றும் பிறப்பி்டம் இவற்றின் அடிப்படையில் பாகுபடுத்துவதைத் தடைசெய்தல் பற்றி குறிப்பிடும் பிரிவு எது?
Which article refers to Prohibition of discrimination on grounds of religion, race, caste, sex or place of birth.Correct
Incorrect
Rank List
RANK LIST
Leaderboard: 50 Quiz (17/8/2021) General Studies-Session-I
Pos. | Name & District | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||
Good
thanks mathivani
Thank u so much sir .