tnpsc tnusrb daily quiz 17-8-2021(General Studies )-50 Question-Rank List -Session-Evening
Instruction:
- இந்த பகுதியில் தினமும் 25 முதல் 50 வினாக்கள் இடம் பெறும். தேர்வுக்குறிய பாடத்திட்டங்களில் எந்த பகுதியில் இருந்தும் வினாக்கள் கேட்கப்படலாம். உங்களை நீங்கள் சுய பரிசோதனை செய்ய நல்ல ஒரு வாய்ப்பு இதை தினமும் தவறாமல் பயன்படுத்தி கொள்ளவும்.
- எங்கள் உழைப்பிற்கு நீங்கள் செய்யும் பிரதிபலன் . தங்களால் முடிந்த அளவு நிறைய நண்பர்களுக்கு நமது செயலியை பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!
- முந்தைய நாள் தேர்வுகளையும் அடிக்கடி எழுதி 50க்கு 50 எடுக்கும் வரை எழுத முயற்சி செய்யுங்கள்.
- தேர்வுகளைப் பற்றிய தங்கள் கருத்துகளை கமண்டில் தெரிவியுங்கள்.
50 Quiz (17/8/2021) General Studies-Session-II
Quiz-summary
0 of 50 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
Information
50 Quiz (17/8/2021) General Studies-Session-II
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 50 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
Categories
- Not categorized 0%
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- Answered
- Review
-
Question 1 of 50
1. Question
‘சட்டமறுப்பு’ (Civil Disobedience) புத்தகத்தின் ஆசிரியர்______________
Correct
Incorrect
-
Question 2 of 50
2. Question
ஒத்துழையாமை இயக்கம் _________ நாள் தொடங்கியது.
Non-Cooperation was to begin on _________.Correct
1920 செப்டம்பர் மாதம் கல்கத்தாவில் நடைபெற்ற சிறப்பு கூட்டத்தில் (அமர்வில்) இந்திய தேசிய காங்கிரஸ் ஒத்துழையாமை இயக்கத்துக்கு அனுமதி வழங்கியது. பின்னர் 1920 டிசம்பர் மாதம் சேலம் C. விஜயராகவாச்சாரியாரின் தலைமையில் நாக்பூரில் நடந்த அமர்வில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Incorrect
1920 செப்டம்பர் மாதம் கல்கத்தாவில் நடைபெற்ற சிறப்பு கூட்டத்தில் (அமர்வில்) இந்திய தேசிய காங்கிரஸ் ஒத்துழையாமை இயக்கத்துக்கு அனுமதி வழங்கியது. பின்னர் 1920 டிசம்பர் மாதம் சேலம் C. விஜயராகவாச்சாரியாரின் தலைமையில் நாக்பூரில் நடந்த அமர்வில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
-
Question 3 of 50
3. Question
1932 ________ஆம் நாள் முதல் __________ஆம் நாள் வரை மூன்றாவது வட்டமேசை மாநாடு நடத்தப்பட்டது.
Correct
சட்டமறுப்பு இயக்கத்திற்கு புத்துயிரூட்டியதால் காங்கிரஸ் கட்சி இந்த மாநாட்டில் பங்கேற்கவில்லை.
Incorrect
சட்டமறுப்பு இயக்கத்திற்கு புத்துயிரூட்டியதால் காங்கிரஸ் கட்சி இந்த மாநாட்டில் பங்கேற்கவில்லை.
-
Question 4 of 50
4. Question
சிவாஜி __________ இல், அரபிக் கடற்கரையில் அமைந்திருந்த முகலாயரின் முக்கியத் துறைமுகமான சூரத் நகரைச் சூறையாடத் தமது படைகளை அனுப்பி வைத்தார்.
In which year Sivaji audaciously directed his soldiers to plunder Surat, the major Mughal port on the Arabian Sea.Correct
Incorrect
-
Question 5 of 50
5. Question
-
Question 6 of 50
6. Question
சர்தேஷ்முகி வரி (பாதுகாப்பு கட்டணம்) முறையில் மக்கள் தங்கள் வருமானத்தில் அரசருக்கான கட்டணமாக எத்தனை பங்கு செலுத்த வேண்டும்?
How much of the Sardeshmukhi tax (security fee) do people have to pay to the king in their income?Correct
Incorrect
-
Question 7 of 50
7. Question
தமிழகத்தின் வேளாண் உற்பத்தித்திறன் மற்றும் உணவு உற்பத்தி ஆகிய இரண்டுமே_____
Both agricultural productivity and food productivity has __________Correct
Incorrect
-
Question 8 of 50
8. Question
“சொல்லுக சொல்லை பிறிதோர்சொல் அச்சொல்லை வெல்லுஞ் சொல் இன்மை அறிந்து ” இந்த குறலில் அச்சொல்லை என திருவள்ளுவர் உரைப்பது எதை ?
Correct
Incorrect
-
Question 9 of 50
9. Question
துரந்த் எல்லைக்கோடு எந்த இரு நாடுகளுக்கிடையே உள்ளது (Which of the following countries are divided by the Durand line )
Correct
Incorrect
-
Question 10 of 50
10. Question
இந்தியாவில் நீர் மின்சக்தி உற்பத்தி செய்யப்படும் இடங்களின் அதிக அளவு மெகாவாட் திறன் அடிப்படையில் அவற்றை வரிசைப்படுத்துக. (Sort them by Megawatt capacity of hydropower plants in India )
Correct
Incorrect
-
Question 11 of 50
11. Question
NALCO எப்பொழுது துவங்கப்பட்டது? (NALCO established in )
Correct
[NALCO-National Aluminium Company]
National Aluminium Company Limited, abbreviated as NALCO, (incorporated in 1981) is a government company having integrated and diversified operations in mining, metal and power under the ownership of Ministry of Mines, Government of India. Presently, Government of India holds a 51.5% equity in NALCO.
தலைமையகம்: புபனேஸ்வர்Incorrect
[NALCO-National Aluminium Company]
National Aluminium Company Limited, abbreviated as NALCO, (incorporated in 1981) is a government company having integrated and diversified operations in mining, metal and power under the ownership of Ministry of Mines, Government of India. Presently, Government of India holds a 51.5% equity in NALCO.
தலைமையகம்: புபனேஸ்வர்
-
Question 12 of 50
12. Question
“தெகிரி அணை” எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது? (In which state is the Tegiri Dam is located? )
Correct
Incorrect
-
Question 13 of 50
13. Question
இந்தியா உலகின் __________ வது நீண்ட சாலைவளை பின்னல் (India is the _______ longest road Network in the world? )
Correct
Incorrect
-
Question 14 of 50
14. Question
இந்திய ரயில்வே துறையின் குறுகிய பாதை அகலம்? (Width of Indian Railway Narrow gauge? )
Correct
Incorrect
-
Question 15 of 50
15. Question
இளஞ்சிவப்பு புரட்சி கீழ்கண்ட எதனுடன் தொடர்புடையது அல்ல? (Which of the following is not related to the Pink Revolution? )
Correct
தக்காளி சிவப்பு புரட்சியை சார்ந்நது.
Incorrect
தக்காளி சிவப்பு புரட்சியை சார்ந்நது.
-
Question 16 of 50
16. Question
வானவில் புரட்சி என்பது? (Rainbow revolution denotes ? )
Correct
Incorrect
-
Question 17 of 50
17. Question
பின்வருவனவற்றில் எது பலசெல் உயிரினம் அல்ல?
Which of the following is not a multicellular organism?Correct
கிளாமிடோமோனஸ், பாக்டீரியா, அமீபா, ஈஸ்ட் போன்றவை ஒரு செல் உயிரினங்கள்.
Incorrect
கிளாமிடோமோனஸ், பாக்டீரியா, அமீபா, ஈஸ்ட் போன்றவை ஒரு செல் உயிரினங்கள்.
-
Question 18 of 50
18. Question
புரோகேரியாடிக் செல்லின் விட்ட அளவு
The size of the diameter of the prokaryotic cellCorrect
Incorrect
-
Question 19 of 50
19. Question
தமிழ்க்கும்மி- பாடலின் ஆசிரியர்
Correct
Incorrect
-
Question 20 of 50
20. Question
செல்லின் சேமிப்பு கிடங்கு
Storage tanks of cellCorrect
Incorrect
-
Question 21 of 50
21. Question
பொருத்துக
1. பக்ராநங்கல் அணை(பஞ்சாப்)- அ)1960 MW
2. கொய்னா அணை(மகாராஷ்டிரா) – ஆ)1,325 MW
3. மேட்டூர் அணை(TN) – இ)120 MW
4. இடுக்கி அணை(Kerala)- ஈ) 780 MWCorrect
Incorrect
-
Question 22 of 50
22. Question
எந்த ஆண்டில் வட்டார வளர்ச்சி வங்கி நிறுவப்பட்டது? (Regional Rural Banks Was set up by Government of India in the year ? )
Correct
Incorrect
-
Question 23 of 50
23. Question
R.B.I ஆனது வங்கிகளுக்கெல்லாம் வங்கி என்றழைக்கப்படுகிறது, கீழ்கண்ட எந்த கூற்று இதற்கு பொருத்தமானது ? 1. பண இருப்பு விகிதம் 2. சட்டரீதியான நீர்மவிகிதம் 3. RBI அனைத்து வணிக வங்கிகளின் நடப்பு கணக்கினை பராமரிக்கிறது
(RBI is called as Bankers Bank . Which among the following suit as Banker’s Bank ? 1. Cash Reserve Ratio(CRR) 2. Statutory Liquidity Ratio(SLR) 3. RBI maintans current account of all commercial banks )Correct
Incorrect
-
Question 24 of 50
24. Question
32 என்பது 80-ல் எத்தனை சதவீதம் ஆகும் (32 is what percent of 80? )
Correct
Incorrect
-
Question 25 of 50
25. Question
3.5 கி.கி-ல் 70 கி என்பது எத்தனை சதவீதம் ஆகும் (What percent of 3.5 kg is 70 gms ? )
Correct
Incorrect
-
Question 26 of 50
26. Question
கடந்த 100 வருடங்களில் புவியின் வெப்பநிலையானது _________ அதிகரித்துள்ளது?
How many degrees Fahrenheit has the Earth’s temperature increased in the last 100 years?Correct
Incorrect
-
Question 27 of 50
27. Question
பாலை நில மேம்பாட்டு திட்டம் (DDP)
Desert Development Program (DDP)Correct
1977-78, Desert Development Programme (DDP) was launched for hot desert areas of Rajasthan, Gujarat, Haryana and cold desert areas of Jammu & Kashmir and Himachal Pradesh.
Incorrect
1977-78, Desert Development Programme (DDP) was launched for hot desert areas of Rajasthan, Gujarat, Haryana and cold desert areas of Jammu & Kashmir and Himachal Pradesh.
-
Question 28 of 50
28. Question
உலக நாகரிகங்களை காலவரிசைப் படுத்துக
Sort by duration of World CivilizationsCorrect
Incorrect
-
Question 29 of 50
29. Question
பொ.ஆ.மு 2500 ல் குஃபு மன்னனால் சுண்ணாம்புக்கல்லால் கட்டப்பட்டது.
The Great Pyramid of _______ built by king Khufu in 2500 BCE, built with lime stone (15 tons each)Correct
ஒவ்வொன்றும் 15 டன் எடை உடையது
Incorrect
ஒவ்வொன்றும் 15 டன் எடை உடையது
-
Question 30 of 50
30. Question
இந்தியாவில் ஒழுங்குமுறைச் சட்டம் ______கூட்டாட்சி முறையின் தோற்றத்தை உருவாக்கியது.
The beginnings of federalism in modern India could be traced in the Regulating Act of ______Correct
Incorrect
-
Question 31 of 50
31. Question
மாநிலப் பட்டியலில் காணப்படும் அதிகாரங்கள் எத்தனை?
How many powers are on the State List?Correct
Incorrect
-
Question 32 of 50
32. Question
அரசமைப்பின் _____-வது உறுப்பு குழுவின் அமைப்பை விவரிக்கின்றது.
The article 280 of the Constitution describes the composition of the Finance Commission.Correct
Incorrect
-
Question 33 of 50
33. Question
1453ஆம் ஆண்டு கான்ஸ்டாண்டிநோபிள் யாரால் கைப்பற்றப்பட்டது?
In 1453 Constantinople was captured by ____________.Correct
Incorrect
-
Question 34 of 50
34. Question
பொருத்துக
1) புனித டேவிட் கோட்டை – அ) சென்னை
2) புனித பிரான்சிஸ் ஆலயம் – ஆ) கடலூர்
3) புனித லூயிஸ் கோட்டை -இ) கொச்சி
4) புனித ஜார்ஜ் கோட்டை – ஈ) பாண்டிச்சேரிCorrect
Incorrect
-
Question 35 of 50
35. Question
______ மற்றும் ______ சுல்தான்கள் போர்ச்சுகீசியருக்கு எதிராக, எகிப்து மற்றும் துருக்கி சுல்தான்களுக்கு ஆதரவளித்தனர்.
Sultans of _____ and _____ Against Portugal, Hence they Supported Egypt and the Turkish sultans.Correct
Incorrect
-
Question 36 of 50
36. Question
போர்ச்சுக்கீசிய கவர்னரான நினோ-டி-குன்கா 1530 இல் தலைநகரை கொச்சியிலிருந்து ___________விற்கு மாற்றினார்.
Governor Nino de Cunha moved capital from Cochin to ________ in 1530.Correct
Incorrect
-
Question 37 of 50
37. Question
கூற்றுகளை ஆராய்க
கூற்று 1:ரஸ்கின் அவர்களால் பெரிதும் ஈர்க்கப்பட்ட காந்தியடிகள் ஃபீனிக்ஸ் குடியிருப்பை (1905), டால்ஸ்டாய் பண்ணையையும் (1910) நிறுவினார்.
கூற்று 2:தென்ஆப்பிரிக்காவில் இந்திய ஒப்பந்த தொழிலாளர்கள் மீது விதிக்கப்பட்ட தலைவரி ஸ்மட்ஸ்-காந்தி ஒப்பந்தத்தின்படி ரத்துசெய்யப்பட்டது.Correct
Incorrect
-
Question 38 of 50
38. Question
ராம்பா ஆதிவாசிகளின் கிளர்ச்சி
Rebellion of the Rampa AdivasisCorrect
Incorrect
-
Question 39 of 50
39. Question
குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச்சட்டம்
Correct
6 முதல் 14 வயதுடைய அனைத்துக் குழந்தைகளுக்கும் இலவச மற்றும் கட்டாயக் கல்வி வழங்குவதே நோக்கம்.
Incorrect
6 முதல் 14 வயதுடைய அனைத்துக் குழந்தைகளுக்கும் இலவச மற்றும் கட்டாயக் கல்வி வழங்குவதே நோக்கம்.
-
Question 40 of 50
40. Question
தமிழ்நாட்டு பாடநூல் நிறுவனம் தமிழ்நாட்டு பாடநூல் கழகம் எனப் பெயற் மாற்றம் செய்யப்பட்ட ஆண்டு
Correct
Incorrect
-
Question 41 of 50
41. Question
சமரசசுத்தசன்மார்க்க சங்கத்தை தோற்றுவித்தவர்
Correct
1865ல் தோற்றுவித்தார்
Incorrect
1865ல் தோற்றுவித்தார்
-
Question 42 of 50
42. Question
மாயூரம் வேதநாயகம் பிள்ளையின் காலம்
Correct
Incorrect
-
Question 43 of 50
43. Question
ஈ.வெ.ராமசாமியின் காலம்
Correct
1) செப்டம்பர் 17 , ஈரோட்டில் பிறந்தார்.
2) 1904 ல் தனது 25 வது வயதில் காசியில் உள்ள காசிவிஸ்வநாத ஆயத்திற்கு புனிதப் பயணம் மேற்கொண்டார்.Incorrect
1) செப்டம்பர் 17 , ஈரோட்டில் பிறந்தார்.
2) 1904 ல் தனது 25 வது வயதில் காசியில் உள்ள காசிவிஸ்வநாத ஆயத்திற்கு புனிதப் பயணம் மேற்கொண்டார்.
-
Question 44 of 50
44. Question
இந்திய அஞ்சல் துறையானது ஈ.வெ.ரா பெரியார் பெயரில் அஞ்சல் தலையை வெளியிட்ட வருடம்
Correct
பெரியார் 1973 டிசம்பர் 24 அன்று தனது 95 வது வயதில் காலமானார்.
Incorrect
பெரியார் 1973 டிசம்பர் 24 அன்று தனது 95 வது வயதில் காலமானார்.
-
Question 45 of 50
45. Question
பெரியாரின் தலைமையில் நடைபெற்ற சேலம் மாநாடு நடைபெற்ற ஆண்டு
Correct
Incorrect
-
Question 46 of 50
46. Question
தமிழ்நாட்டில் நெல் ஆராய்ச்சி மையம் அமைந்துள்ள இடம்
Where is the Tamil Nadu Paddy Research Center located?Correct
Incorrect
-
Question 47 of 50
47. Question
நவரை (Navarai) பருவம் – விதைக்கும் காலம்
Correct
Incorrect
-
Question 48 of 50
48. Question
மாநிலத்தின் முக்கிய எண்ணெய் வித்துப்பயிர்
Correct
Incorrect
-
Question 49 of 50
49. Question
அன்னிபெசன்ட் எந்த வருடம் பிரம்மஞானசபையில் சேர்ந்தார்?
Correct
Incorrect
-
Question 50 of 50
50. Question
பனாரசில் மத்திய இந்துக் கல்லூரியை நிறுவியவர்
Correct
1916 ல் நிறுவினார்.
Incorrect
1916 ல் நிறுவினார்.
Rank List
RANK LIST
Leaderboard: 50 Quiz (17/8/2021) General Studies-Session-II
Pos. | Name & District | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||
Super
thank u pushpa
This questions is Very useful
thank u irfana