tnpsc tnusrb daily quiz 19-8-2021(General Studies )-50 Question-Rank List
Instruction:
- இந்த பகுதியில் தினமும் 50 வினாக்கள் இடம் பெறும். தேர்வுக்குறிய பாடத்திட்டங்களில் எந்த பகுதியில் இருந்தும் வினாக்கள் கேட்கப்படலாம். உங்களை நீங்கள் சுய பரிசோதனை செய்ய நல்ல ஒரு வாய்ப்பு இதை தினமும் தவறாமல் பயன்படுத்தி கொள்ளவும்.
- எங்கள் உழைப்பிற்கு நீங்கள் செய்யும் பிரதிபலன் . தங்களால் முடிந்த அளவு நிறைய நண்பர்களுக்கு நமது செயலியை பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!
- முந்தைய நாள் தேர்வுகளையும் அடிக்கடி எழுதி 50க்கு 50 எடுக்கும் வரை எழுத முயற்சி செய்யுங்கள்.
- தேர்வுகளைப் பற்றிய தங்கள் கருத்துகளை கமண்டில் தெரிவியுங்கள்.
50 Quiz (19/8/2021) General Studies
Quiz-summary
0 of 50 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
Information
50 Quiz (19/8/2021) General Studies
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 50 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
Categories
- Not categorized 0%
- GEOGRAPHY 0%
- HISTORY AND CULTURE OF INDIA 0%
- HISTORY AND CULTURE OF TAMILNADU 0%
- INDIAN POLITY 0%
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- Answered
- Review
-
Question 1 of 50
1. Question
வறட்சி பாதிப்புக்குள்ளாகும் இடங்களுக்கான திட்டம் (DPAP)
Drought Prone Area Program (DPAP),Correct
(4th Five Year Plan)
Incorrect
(4th Five Year Plan)
-
Question 2 of 50
2. Question
எல்லா இடங்களிலும் எல்லா வகையான வறுமையையும் ஒழித்தல்.
End poverty in all its forms everywhereCorrect
உலகில் ஐந்தில் ஒருவர் இன்றும் ஒரு நாளைக்கு 1.9 டாலருக்கும் குறைவான வருமானத்தில் வாழ்கிறார்.
Incorrect
உலகில் ஐந்தில் ஒருவர் இன்றும் ஒரு நாளைக்கு 1.9 டாலருக்கும் குறைவான வருமானத்தில் வாழ்கிறார்.
-
Question 3 of 50
3. Question
சிந்து சமவெளி நாகரிகத்தில் கப்பல் கட்டும் தளம் காணப்பட்ட இடம் எது?
In the Indus Valley Civilization, where was the shipyard located?Correct
Lothal is situated on the banks of a tributary of Sabarmati river in Gujarat.
Incorrect
Lothal is situated on the banks of a tributary of Sabarmati river in Gujarat.
-
Question 4 of 50
4. Question
62, 132 மற்றும் 237-ஐ எந்த எண்ணைக் கொண்டு வகுத்தால் மீதி சமமாக கிடைக்கும். (Find the largest number which divides 62, 132 and 237 to leave the same remainder in each case. )
Correct
Incorrect
-
Question 5 of 50
5. Question
சுதந்திரத்திற்குப்பின் இந்திய அரசாங்கத்தினால் முயன்று பெறப்பட்ட பகுதிகள்
(Acquired Territory) Any territory acquired by India likeCorrect
Incorrect
-
Question 6 of 50
6. Question
இந்தியப் பணிகளை உருவாக்கும் அதிகாரத்தை மாநிலங்களவை எந்த சரத்தின் அடிப்படையில் பெற்றிருக்கின்றது?
Under which Article of the Constitution is the power vested in the States to create India Services?Correct
Incorrect
-
Question 7 of 50
7. Question
உறுப்பு ________ன் படி எந்த ஒரு மாநிலத்திலும் அரசியல் சாசன அமைப்பு முறை பாழ்படுத்தப்பட்டால் குடியரசுத்தலைவர் மாநில அரசை நீக்கிவிட்டு அவசர காலத்தை கொண்டு வரலாம்.
Under article _______ of the Constitution the President can impose emergency in any State on the grounds of the breakdown of Constitutional machinery in the State.Correct
Incorrect
-
Question 8 of 50
8. Question
ஒரு செவ்வகத்தின் சுற்றளவு 240 மீ . அதன் நீளம் அகலத்தைப் போல் இருமடங்கு எனில் அதன் பரப்பளவு காண்க. (The perimeter of a rectangle is 240 metres. If its length is twice its breadth, then find its area. )
Correct
Incorrect
-
Question 9 of 50
9. Question
இந்தியாவில் போர்ச்சுக்கீசிய ஆதிக்கத்திற்கு அடித்தளம் அமைத்தவர் யார்?
Who laid the foundation of Portuguese power in India?Correct
Incorrect
-
Question 10 of 50
10. Question
தமிழ்நாடு ஆவணக் காப்பகத்தில் ____________ஆம் ஆண்டு டச்சு பதிவுகளின் தொகுப்புகள் உள்ளன.இது கொச்சி மற்றும் சோழமண்டல
கடற்கரையில் உள்ள இடங்களுடன் தொடர்புடையது.
Tamil Nadu Archives has _________ volumes of Dutch records which relate to Cochin and Coromandal coast.Correct
Incorrect
-
Question 11 of 50
11. Question
‘சட்டமறுப்பு’ (Civil Disobedience) புத்தகத்தின் ஆசிரியர்______________
Correct
Incorrect
-
Question 12 of 50
12. Question
மோதிலால் நேருவும் சி.ஆர். தாஸும் ___________________ நாள் சுயராஜ்ஜியக் கட்சியை தொடங்கினார்கள்.
C.R. Das and Motilal Nehru formed the Swaraj Party on ___________Correct
Incorrect
-
Question 13 of 50
13. Question
காந்தியடிகளுடன் அரசப்பிரதிநிதி இர்வின் பிரபு பேச்சுவார்த்தைகளை நடத்தியதையடுத்து _______________ஆம் நாள் காந்தி-இர்வின் ஒப்பந்தம் ஏற்பட்டது.
Lord Irwin held talks with Gandhi which resulted in the Gandhi–Irwin Pact on ___________.Correct
வன்முறையில் ஈடுபடாத அனைத்து அரசியல் கைதிகளையும் உடனடியாக விடுதலை செய்வது, கைப்பற்றப்பட்ட நிலத்தைத் திரும்பத் தருவது, பதவி விலகிய அரசு ஊழியர்கள் விஷயத்தில் நீக்குப�ோக்காக நடந்துகொள்வது ஆகிய கோரிக்கைகளை ஆங்கிலேய அரசு ஏற்றுக்கொண்டது.
கடலோர கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தங்கள் பயன்பாட்டுக்காக உப்புக் காய்ச்சவும் வன்முறை இல்லாமல் ஆர்ப்பாட்டங்கள் செய்யவும் இந்த ஒப்பந்தம் வகைசெய்தது.
சட்டமறுப்பு இயக்கத்தை ரத்து செய்துவிட்டு இரண்டாவது வட்டமேசை மாநாட்டில் கலந்துகொள்ள காங்கிரஸ் கட்சி ஒப்புக்கொண்டது.Incorrect
வன்முறையில் ஈடுபடாத அனைத்து அரசியல் கைதிகளையும் உடனடியாக விடுதலை செய்வது, கைப்பற்றப்பட்ட நிலத்தைத் திரும்பத் தருவது, பதவி விலகிய அரசு ஊழியர்கள் விஷயத்தில் நீக்குப�ோக்காக நடந்துகொள்வது ஆகிய கோரிக்கைகளை ஆங்கிலேய அரசு ஏற்றுக்கொண்டது.
கடலோர கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தங்கள் பயன்பாட்டுக்காக உப்புக் காய்ச்சவும் வன்முறை இல்லாமல் ஆர்ப்பாட்டங்கள் செய்யவும் இந்த ஒப்பந்தம் வகைசெய்தது.
சட்டமறுப்பு இயக்கத்தை ரத்து செய்துவிட்டு இரண்டாவது வட்டமேசை மாநாட்டில் கலந்துகொள்ள காங்கிரஸ் கட்சி ஒப்புக்கொண்டது.
-
Question 14 of 50
14. Question
ஒரு நேர்வட்ட உருளை வடிவ கொள்கலனின் நீளம் 12 மீ மற்றும் விட்டம் 14 மீ. அக்கொள்கலன் வெளிப்புறம் முழுவதும் வர்ணம் பூசவேண்டும். 15 ச.மீட்டருக்கு வர்ணம் பூச ஒரு லிட்டர் தேவைப்படும். எனில் மொத்தம் எத்தனை லிட்டர் வர்ணம் தேவைப்படும். (Determine how much paint is required to cover the outside of a cylindrical container 12 m long with diameter 14 m, if each litre of paint covers 15 sq.m. )
Correct
Incorrect
-
Question 15 of 50
15. Question
சிவாஜியின் ஆசிரியர் மற்றும் குருவாக விளங்கியவர்?
Who was Shivaji’s teacher and guardian?Correct
Incorrect
-
Question 16 of 50
16. Question
(-1)51 = ?
Correct
Incorrect
-
Question 17 of 50
17. Question
மராத்தியர்களின் ஆட்சியில் கிராமங்கள் _________ என்பவர்களால் நிர்வகிக்கப்பட்டது.
The villages were managed by _________ under the rule of the Marathas.Correct
20 முதல் 100 எண்ணிக்கை வரையிலான கிராமங்கள் அவர்களின் கட்டுப்பாட்டின் கீழிருந்தன.
Incorrect
20 முதல் 100 எண்ணிக்கை வரையிலான கிராமங்கள் அவர்களின் கட்டுப்பாட்டின் கீழிருந்தன.
-
Question 18 of 50
18. Question
முதல் 20 பகு எண்களின் சராசரி காண்க. (Find the mean of first 20 composite numbers. )
Correct
Incorrect
-
Question 19 of 50
19. Question
மறைநீர் எனும் பதம் 1990ஆம் ஆண்டு ________ என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது.
The term ‘virtual water’ was introduced by ___________ on 1990.Correct
The water consumed in the production process of an agricultural or industrial product is called ‘virtual water’.
Incorrect
The water consumed in the production process of an agricultural or industrial product is called ‘virtual water’.
-
Question 20 of 50
20. Question
தென் இந்தியாவின் மூன்றாவது பெரிய ஆறு __________
South India’s third largest river __________Correct
இது 765 கிலோ மீட்டர் நீளம் கொண்டது.
Incorrect
இது 765 கிலோ மீட்டர் நீளம் கொண்டது.
-
Question 21 of 50
21. Question
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை பொழியும் மாதங்கள்
The North-East monsoon period in Tamil NaduCorrect
Incorrect
-
Question 22 of 50
22. Question
2015-16 ல் தமிழகத்தில் மொத்த விவசாயிகளின் எண்ணிக்கையில் குறுவிவசாயிகள் ___________ உள்ளனர்.
Micro farmers account to around 78% of the total cultivators in Tamil Nadu.Correct
சிறுவிவசாயிகள் (1-2 ஹெக்டேர் சாகுபடி செய்வோர்) 14 % உள்ளனர்.
Incorrect
சிறுவிவசாயிகள் (1-2 ஹெக்டேர் சாகுபடி செய்வோர்) 14 % உள்ளனர்.
-
Question 23 of 50
23. Question
கிரீன்விச் தீர்க்கத்திலிருந்து எந்த அளவில் கிழக்குபுறம் இந்திய திட்ட நேரம் உள்ளது (The standard meridian of India is what degree east of the Greenwich meridian? )
Correct
Incorrect
-
Question 24 of 50
24. Question
கீழ்க்கண்டவற்றுள் எது தவறு (Which is incorrect )
Correct
Incorrect
-
Question 25 of 50
25. Question
நமது மாநில நெடுஞ்சாலை நீளம்? (Total length of state Highways? )
Correct
Incorrect
-
Question 26 of 50
26. Question
கூற்று 1 : வெப்ப மண்டல சூறாவளிகள் காரணமாக திடீரென்று ஏற்படும் கடல்நீர் எழுச்சியை புயல் அலை என்கிறோம்.
கூற்று 2: இது ஆழமான கடலோரப் பகுதிகளில் அதிகம் காணப்படுகிறது.
(Assertion 1: A tidal wave is a sudden sea level rise caused by a tropical cyclone.
Assertion 2: It is more common in deep coastal areas. )Correct
தவறான கூற்று 2-க்கு சரியான பதில்:
வெப்ப மண்டல சூறாவளிப்புயல்கள் ஆழமற்ற கடலோரப் பகுதிகளில் அதிகம் காணப்படுகிறது.Incorrect
தவறான கூற்று 2-க்கு சரியான பதில்:
வெப்ப மண்டல சூறாவளிப்புயல்கள் ஆழமற்ற கடலோரப் பகுதிகளில் அதிகம் காணப்படுகிறது.
-
Question 27 of 50
27. Question
கோர்கா நிலநடுக்கம் ஏற்பட்ட ஆண்டு? (Gorkha earthquake occurred in the year? )
Correct
Incorrect
-
Question 28 of 50
28. Question
கீழ்க்கண்டவற்றுள் எது இந்திய பொருளாதாரத்தின் பண்புகள்? (Indian economy is characterized by which among the following ? )
Correct
Incorrect
-
Question 29 of 50
29. Question
காந்திய பொருளாதாரம் பற்றி கூறியவர் (Gandhian Economics was coined by ? )
Correct
Incorrect
-
Question 30 of 50
30. Question
பின்வருவனவற்றில் தவறாக பொருந்தியுள்ளது எது? (Which of the following is incorrectly matched? )
Correct
தவறாக பொருந்தியுள்ளதற்கு சரியான பதில்
முதல் இரும்பு பொதுத்துறை நிறுவனம் -Rourkela Steel Plant (RSP), in Rourkela, OdishaIncorrect
தவறாக பொருந்தியுள்ளதற்கு சரியான பதில்
முதல் இரும்பு பொதுத்துறை நிறுவனம் -Rourkela Steel Plant (RSP), in Rourkela, Odisha
-
Question 31 of 50
31. Question
பின்வருவனவற்றின் செல் அளவுகள் (சிறியது முதல் பெரியது வரை) வரிசைப்படுத்துக
Sort the cell sizes (small to large) of the followingCorrect
Incorrect
-
Question 32 of 50
32. Question
தாவர மற்றும் விலங்கு செல்களை வேறுபடுத்துவது
Correct
Incorrect
-
Question 33 of 50
33. Question
யூகேரியோட்டின் கட்டுப்பாட்டு மையம் எனப்படுவது _____________
The ‘control centre’ of the eukaryotic cell is ___________Correct
Incorrect
-
Question 34 of 50
34. Question
பொருத்துக (நீர் மின் சக்தி திட்டமும் அதன் திறனும் )
1. தெகிரி அணை(உத்ரகாண்ட்) – அ)2,400 MW
2. ஸ்ரீசைலம் அணை(ஆந்திரா)- ஆ)1,670 MW
3. நாகர்ஜீனசாகர் அணை(ஆந்திரா) – இ)960 MW
4. சர்தார் சரோவர் அணை(குஜராத்) -ஈ)1,450 MWCorrect
Incorrect
-
Question 35 of 50
35. Question
20%, 10% மற்றும் 5%-த்திற்கு சமமான ஒரு சதவீதம் காண்க. (A single discount equivalent to the discount series of 20%, 10% and 5% is? )
Correct
Incorrect
-
Question 36 of 50
36. Question
பின்வருவனவற்றில் எது இரட்டைச் சர்க்கரை?
Which of the following is a disaccharide?Correct
Incorrect
-
Question 37 of 50
37. Question
பின்வருவனவற்றில் எது செல்லின் அமைப்பைப் பராமரிப்பதோடு வளர்ச்சிதை மாற்றப் பணிகளிலும் ஈடுபடுகின்றன.?
Which of the following is involved in maintaining cell structure and metabolic functions.?Correct
Incorrect
-
Question 38 of 50
38. Question
சூரிய ஒளியால் மனிதனின் தோலால் ____________ ஐ உருவாக்க முடியும்.
Human skin can synthesize _______ when exposed to sunlight.Correct
Incorrect
-
Question 39 of 50
39. Question
பின்வருவனவற்றில் மனித உடலுக்கு குறைவாகத் தேவைப்படும் தனிமம் எது(trace elements)?
Which of the following is an microminerals element(trace elements) that the human body needs less?Correct
The macrominerals required by the human body are calcium, phosphorus, potassium, sodium and magnesium. The microminerals required by the human body also called trace elements are sulfur, iron, chlorine, cobalt, copper, zinc, manganese, molybdenum, iodine and selenium.
Incorrect
The macrominerals required by the human body are calcium, phosphorus, potassium, sodium and magnesium. The microminerals required by the human body also called trace elements are sulfur, iron, chlorine, cobalt, copper, zinc, manganese, molybdenum, iodine and selenium.
-
Question 40 of 50
40. Question
முட்டை மஞ்சள் கரு, இறைச்சி, நிறைவுற்ற எண்ணெய் இவற்றில் அடங்கியுள்ளது எது?
Which of these contains Egg yolk, saturated oil, meat?Correct
Daily requirements 35-grams
Incorrect
Daily requirements 35-grams
-
Question 41 of 50
41. Question
வைட்டமின் A-ன் மற்றொரு பெயர்
Another name for vitamin A.Correct
Incorrect
-
Question 42 of 50
42. Question
“பர்வாதினி“ என்னும் இசைக்கருவியின் மிகப் பழமையான குறிப்பு _________ குடைவரை கோயிலில் காணப்படுகிறது.
‘Parivathini’ the earliest reference on musical instrument is found in the rock out temple is at
Correct
Incorrect
-
Question 43 of 50
43. Question
மணியாச்சியில் வாஞ்சிநாதன் மாவட்ட ஆட்சியர் ஆஷை சுட்டுக்கொன்ற போது , இங்கிாந்து மன்னராக இருந்தவர் யார்?
Who was the king of England when collector Ash murdered by Vanjinathan at Maniyachi?
Correct
Incorrect
-
Question 44 of 50
44. Question
துளு என்பது எந்த வகை மொழி
Correct
தமிழ்,தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் துளு ஆகியவை திராவிட மொழிகளாகும்.
Incorrect
தமிழ்,தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் துளு ஆகியவை திராவிட மொழிகளாகும்.
-
Question 45 of 50
45. Question
10 மில்லியனுக்கு மேல் மக்கள் தொகை கொண்ட பகுதி
Correct
10 மில்லியனுக்கு மேல் மக்கள் தொகை கொண்ட பெரிய நகரமே மிகப்பெரிய நகரங்களாகும்.
Incorrect
10 மில்லியனுக்கு மேல் மக்கள் தொகை கொண்ட பெரிய நகரமே மிகப்பெரிய நகரங்களாகும்.
Hint
இது ஒரு தனித்த தலைநகரமாகவும் செயல்படும். கேன்டன், டோக்கியோ, டெல்லி, மும்பை முதலியன மிகப்பெரிய நகரத்திற்கு சில எடுத்துக்காட்டுகள் ஆகும்.
-
Question 46 of 50
46. Question
சாரநாத் -எந்த மாநிலத்தில் உள்ளது?
Correct
Incorrect
-
Question 47 of 50
47. Question
இந்தியத் துணைக்கண்டமானது எத்தனை முக்கிய மலைத்தொடர்களைக் கொண்டது
Correct
Incorrect
-
Question 48 of 50
48. Question
இராமகிருஷ்ண இயக்கம் தொடங்கப்பட்ட ஆண்டு
Correct
Incorrect
-
Question 49 of 50
49. Question
1857 ஆம் ஆண்டு புரடச்சியின் போது இந்தியாவின் தலைமை ஆளுநராக இருந்தவர்
Correct
Incorrect
-
Question 50 of 50
50. Question
அரசியல் என்ற சொல் எந்த கிரேக்க வாரத்தையிலிருந்து வந்தது.
Correct
அரசியல் என்ற சொல் கிரேக்க மொழியில் நகர அரசு என்று பொருளாகும். பொலிஸ் என்ற சொல்லிலிருந்து வந்தது.
Incorrect
அரசியல் என்ற சொல் கிரேக்க மொழியில் நகர அரசு என்று பொருளாகும். பொலிஸ் என்ற சொல்லிலிருந்து வந்தது.
Rank List
RANK LIST
Leaderboard: 50 Quiz (19/8/2021) General Studies
Pos. | Name & District | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||
Thank u so much sir
thanks selvi asha
Good
thanks tancy
I am intrest
good
super
Since Quiz