tnpsc tnusrb daily quiz
Instruction:
- இந்த பகுதியில் தினமும் 25 முதல் 50 வினாக்கள் இடம் பெறும். தேர்வுக்குறிய பாடத்திட்டங்களில் எந்த பகுதியில் இருந்தும் வினாக்கள் கேட்கப்படலாம். உங்களை நீங்கள் சுய பரிசோதனை செய்ய நல்ல ஒரு வாய்ப்பு இதை தினமும் தவறாமல் பயன்படுத்தி கொள்ளவும்.
- எங்கள் உழைப்பிற்கு நீங்கள் செய்யும் பிரதிபலன் . தங்களால் முடிந்த அளவு நிறைய நண்பர்களுக்கு நமது செயலியை பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!
50 Quiz Daily -Evening Session
Quiz-summary
0 of 50 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
Information
50 Quiz Daily -Evening Session (21-7-2021)
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 50 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
Categories
- Not categorized 0%
- Botany 0%
- GEOGRAPHY 0%
- HISTORY AND CULTURE OF INDIA 0%
- HISTORY AND CULTURE OF TAMILNADU 0%
- INDIAN POLITY 0%
- Physics 0%
- Zoology 0%
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- Answered
- Review
-
Question 1 of 50
1. Question
பின்வருவனவற்றை பொருத்துக.
(a) வஞ்சி – 1. காவிரி பூம்பட்டினம்
(b) கூடல் – 2. கரூர்
(c) கச்சி – 3. காஞ்சிபுரம்
(d) புகார் – 4. மதுரை
Match the following :
(a) Vanji – 1. Kaveripumpattinam
(b) Kudal – 2. Karur
(c) Kachchi – 3. Kanchipuram
(d) Puhar – 4. Madurai
Correct
Incorrect
-
Question 2 of 50
2. Question
_____________ என்ற மூரிஸ் பயணி முகம்மது பின் துக்ளக் காலத்தில் தமிழகத்தின் நிலையினை தெளிவாக விவரித்துள்ளார்.
______ the Moorish traveller wrote about the condition of Tamil Nadu during Muhammed bin-Tughlak.
Correct
Incorrect
-
Question 3 of 50
3. Question
குப்தர்களின் நாணயங்களி்ல் யாருடைய உருவங்கள் காணப்படுகிறது.?
Whose images are found on Gupta’s coins.?
Correct
Incorrect
-
Question 4 of 50
4. Question
ஹோலாண்ட்ரிக் ஜீன்கள் என்பது
Holandric genes are calledCorrect
Incorrect
-
Question 5 of 50
5. Question
தக்கை கேம்பியத்தின் மறுபெயர் என்ன?
What is the name of cork cambium?Correct
Incorrect
-
Question 6 of 50
6. Question
செல்லினுள் உள்ள தற்கொலைப் பைகள் உடைந்தால் அந்த செல்லின் நிலை எவ்வாறு இருக்கும்.?
What would happen if lysosomes get ruptured inside the cell in which they are present?Correct
Incorrect
-
Question 7 of 50
7. Question
மாலிஸ்ச் சோதனை__________கண்டுபிடிக்க பயன்படுகிறது
Molisch test is used for the identification ofCorrect
Incorrect
-
Question 8 of 50
8. Question
பின்வருவனவற்றில் எந்தவகை இயக்கம் ஊஞ்சலின் இயக்கத்தோடு தொடர்புடையது?
Which of the following motion is related to the movement of a swing?
Correct
Incorrect
-
Question 9 of 50
9. Question
பின்வருவனவற்றில் வெள்ளை நிறத்தோலும், அடர்பழுப்பு நிறக்கண்களும், அலை போன்ற முடியும், குறுகலான மூக்கும் உடையவர்களாவர்.
Correct
இவர்கள் யுரேசியாவிலும் காணப்படுகிறார்கள்.
Incorrect
இவர்கள் யுரேசியாவிலும் காணப்படுகிறார்கள்.
-
Question 10 of 50
10. Question
துளு என்பது எந்த வகை மொழி
Correct
தமிழ்,தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் துளு ஆகியவை திராவிட மொழிகளாகும்.
Incorrect
தமிழ்,தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் துளு ஆகியவை திராவிட மொழிகளாகும்.
-
Question 11 of 50
11. Question
அகியாரி – எந்த மதத்தினுடைய வழிபாட்டுத்தலம் ?
Correct
Incorrect
-
Question 12 of 50
12. Question
இந்தியாவில் ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு அதிகமானோர் உள்ள இடங்களை எவ்வாறு அழைக்கிறோம்.
Correct
Incorrect
-
Question 13 of 50
13. Question
காஸ்ட்ரோனமி என்பது___________
Correct
Incorrect
-
Question 14 of 50
14. Question
வைஷ்ணவி தேவி கோவில் எங்கு அமைந்துள்ளது
Correct
Incorrect
-
Question 15 of 50
15. Question
நைனிடால் மலைவாழிடம் எங்கு அமைந்துள்ளது?
Correct
Incorrect
-
Question 16 of 50
16. Question
ஜோக் நீர்வீழ்ச்சி (ராஜா ராணி -இடி) எங்கு அமைந்துள்ளது
Correct
Incorrect
-
Question 17 of 50
17. Question
காசிரங்கா தேசிய பூங்கா எங்கு அமைந்துள்ளது
Correct
இங்கு காணப்படும் உயிரினங்கள் : புலி, மான், எருமை
Incorrect
இங்கு காணப்படும் உயிரினங்கள் : புலி, மான், எருமை
-
Question 18 of 50
18. Question
பரத்பூர் பறவை சரணாலயம் எங்கு காணப்படுகிறது?
Correct
Incorrect
-
Question 19 of 50
19. Question
இந்திய சீர்திருத்தங்களின் முன்னோடி
Correct
Incorrect
-
Question 20 of 50
20. Question
சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தை தோற்றுவித்தவர்
Correct
Incorrect
-
Question 21 of 50
21. Question
சத்திய சோதக் சமாஜ் இயக்கத்தை துவங்கியவர்
Correct
Incorrect
-
Question 22 of 50
22. Question
சதி உடன்கட்டை ஏறும் பழக்கத்தை ஒழிக்க பாடுபட்டவர்
Correct
Incorrect
-
Question 23 of 50
23. Question
சுவாமி தயானநத் சரஸ்வதியின் இயற்பெயர்
Correct
Incorrect
-
Question 24 of 50
24. Question
அலிகார் இயக்கத்தை தோற்றுவித்தவர்
Correct
Incorrect
-
Question 25 of 50
25. Question
இந்தியாவில் பெருங்கலகம் அல்லது படைவீரர் கிளர்ச்சி ஏற்பட்ட ஆண்டு
Correct
Incorrect
-
Question 26 of 50
26. Question
1857 இல் முதன்முதலில் புரட்சி தொடங்கிய இடம்
Correct
Incorrect
-
Question 27 of 50
27. Question
ப்ரெய்லி-ல் புரட்சிக்கு தலைமை தாங்கியவர்
Correct
Incorrect
-
Question 28 of 50
28. Question
ஜான்சியில் புரட்சியை ஒடுக்கியவர்
Correct
Incorrect
-
Question 29 of 50
29. Question
அமித்ரகாதன் எனப்படும் பிந்துசாரரின் அவையிலிருந்த சிரிய நாட்டு தூதர்
Correct
Incorrect
-
Question 30 of 50
30. Question
குப்த மரபைத் தோற்றுவித்தவர்
Correct
Incorrect
-
Question 31 of 50
31. Question
குப்தர்களின் மாற்றுத் தலைநகரமாக விளங்கிய நகரம்
Correct
Incorrect
-
Question 32 of 50
32. Question
ஒளிவிலகல் எண் அதிகம் உடையது
Correct
Incorrect
-
Question 33 of 50
33. Question
கீழ்க் கண்டவற்றுள் எது ஸ்நெல் விதி
Correct
Incorrect
-
Question 34 of 50
34. Question
மலைகளின் ராணி என்றழைக்கப்படுவது
Queen of HillsCorrect
Incorrect
-
Question 35 of 50
35. Question
70 கொண்டை ஊசிகளுடைய மலைப்பகுதி
motor able terrain with 70 hairpin bendsCorrect
கொல்லிமலை -நாமக்கல் மாவட்டம்
Incorrect
கொல்லிமலை -நாமக்கல் மாவட்டம்
-
Question 36 of 50
36. Question
கோடியக்கரை வனவிலங்குச் சரணாலயம்
Point Calimere Wildlife SanctuaryCorrect
Incorrect
-
Question 37 of 50
37. Question
இந்திய அரசியலமைப்பின் தந்தை என அறியப்படுபவர்
Correct
Incorrect
-
Question 38 of 50
38. Question
இந்திய அரசியல் நிர்ணய சபையின் தலைவர்
Correct
Incorrect
-
Question 39 of 50
39. Question
இந்திய சட்ட வரைவு குழுவின் தலைவர்
Correct
Incorrect
-
Question 40 of 50
40. Question
இந்தியாவின் முதல் அச்சுக்கூடத்தை நிறுவியவர்கள் யார்?
Correct
Incorrect
-
Question 41 of 50
41. Question
தேசிய வருவாயை கணக்கிடும்போது உள்ள இடர்கள் என்ன?
(What are difficulties there while calculating the national income?)Correct
Incorrect
-
Question 42 of 50
42. Question
கில்ஜி வம்சத்தின் முதல் ஆட்சியாளர்
Correct
Incorrect
-
Question 43 of 50
43. Question
ராவ்சாகிப், ராவ் பகதூர், திவான் பகதூர், திராவிட மணி என்ற பட்டங்களைப் பெற்றவர்
Correct
- இவர் எழுதிய ஜீவிய சரித சுருக்கம் 1939 ல் வெளியானது.
- ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சட்டசபையில் சம உரிமைகள் அளிக்க வலியுறுத்தினார்.
- அம்பேத்கரின் நெருக்கமான இவர்,இலண்டனில் நடைபெற்ற இரண்டு வட்டமேசை மாநாடுகளிலும் கலந்து கொண்டார்.
- ஒடுக்கப்பட்ட மக்களின் கூட்டமைப்பு மற்றும் மெட்ராஸ் மாகாண ஒடுக்கபட்ட வகுப்பினரின் கூட்டமைப்பு ஆகியவற்கு தலைவராகப் பொறுப்பு வகித்தார்
- 1932 செப்டம்பர், 24 அன்று பூனா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டவர்களில் ஒருவர் இவர்
Incorrect
- இவர் எழுதிய ஜீவிய சரித சுருக்கம் 1939 ல் வெளியானது.
- ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சட்டசபையில் சம உரிமைகள் அளிக்க வலியுறுத்தினார்.
- அம்பேத்கரின் நெருக்கமான இவர்,இலண்டனில் நடைபெற்ற இரண்டு வட்டமேசை மாநாடுகளிலும் கலந்து கொண்டார்.
- ஒடுக்கப்பட்ட மக்களின் கூட்டமைப்பு மற்றும் மெட்ராஸ் மாகாண ஒடுக்கபட்ட வகுப்பினரின் கூட்டமைப்பு ஆகியவற்கு தலைவராகப் பொறுப்பு வகித்தார்
- 1932 செப்டம்பர், 24 அன்று பூனா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டவர்களில் ஒருவர் இவர்
-
Question 44 of 50
44. Question
ஈ.வெ.ராமசாமியின் காலம்
Correct
1) செப்டம்பர் 17 , ஈரோட்டில் பிறந்தார்.
2) 1904 ல் தனது 25 வது வயதில் காசியில் உள்ள காசிவிஸ்வநாத ஆயத்திற்கு புனிதப் பயணம் மேற்கொண்டார்.Incorrect
1) செப்டம்பர் 17 , ஈரோட்டில் பிறந்தார்.
2) 1904 ல் தனது 25 வது வயதில் காசியில் உள்ள காசிவிஸ்வநாத ஆயத்திற்கு புனிதப் பயணம் மேற்கொண்டார்.
-
Question 45 of 50
45. Question
தமிழ்நாடு பொது சுகாதாரச் சட்டம்
Tamil Nadu Public Health ActCorrect
Incorrect
-
Question 46 of 50
46. Question
தேசிய மூலோபாயத் திட்டம் எந்த ஆண்டுக்குள் காசநோயை முற்றிலும் ஒழிப்பதற்கு தேவையான புதுமையான வழிமுறைகளைக் கொண்டுள்ளது
Correct
Incorrect
-
Question 47 of 50
47. Question
கூற்றுகளை ஆராய்ந்து சரியானது எது?
1) ரௌலட் சட்டத்துக்கு எதிரான போராட்டம் பஞ்சாபில் குறிப்பாக அமிர்தசரஸ் மற்றும் லாகூரில் தீவிரமடைந்தது. (The anti-Rowlatt protest was intense in Punjab, especially in Amritsar and Lahore.)
2) ஏப்ரல் 9ஆம் நாள் டாக்டர். சைஃபுதீன் கிச்லு, டாக்டர். சத்யபால் என்ற இரண்டு முக்கிய உள்ளூர் தலைவர்கள் போராட்டத்திற்கு தலைமையேற்றதால் அமிர்தசரஸில் கைது செய்யப்பட்டனர். (On 9 April two prominent local leaders Dr. Saifuddin Kitchlew and Dr. Satyapal were arrested in Amritsar.)
3) 1914 இல் முதலாவது உலகப்போர் முடிவுக்கு வந்தது.(The First World War came to an end in 1914.)Correct
தவறான கூற்றுக்கு சரியான விடை:
1918 இல் முதலாவது உலகப்போர் முடிவுக்கு வந்தது.(The First World War came to an end in 1918.)Incorrect
தவறான கூற்றுக்கு சரியான விடை:
1918 இல் முதலாவது உலகப்போர் முடிவுக்கு வந்தது.(The First World War came to an end in 1918.)
-
Question 48 of 50
48. Question
சௌரி சௌரா சம்பவம்
Chauri Chaura IncidentCorrect
உத்தரப்பிரதேசத்தில் உள்ள கோரக்பூர் அருகே சௌரி சௌரா என்ற கிராமத்தில் தேசியவாதிகள் நடத்தியப் பேரணி காவல்துறையினரின் கோபமுட்டும் நடவடிக்கைகளினால் வன்முறையாக மாறியது.
ஆத்திரம்கொண்ட கூட்டத்தினர் 22 காவலருடன் காவல்நிலையத்தை தீயிட்டுக் கொளுத்தினர். இதில் 22 காவலர்களும் உயிரிழந்தனர். காந்தியடிகள் உடனடியாக இயக்கத்தை திரும்பப்பெற்றார்.Incorrect
உத்தரப்பிரதேசத்தில் உள்ள கோரக்பூர் அருகே சௌரி சௌரா என்ற கிராமத்தில் தேசியவாதிகள் நடத்தியப் பேரணி காவல்துறையினரின் கோபமுட்டும் நடவடிக்கைகளினால் வன்முறையாக மாறியது.
ஆத்திரம்கொண்ட கூட்டத்தினர் 22 காவலருடன் காவல்நிலையத்தை தீயிட்டுக் கொளுத்தினர். இதில் 22 காவலர்களும் உயிரிழந்தனர். காந்தியடிகள் உடனடியாக இயக்கத்தை திரும்பப்பெற்றார்.
-
Question 49 of 50
49. Question
பெரியார் பற்றி கூற்றுகளை ஆராய்க
கூற்று 1) 1937 ல் இரட்டை ஆட்சி தேர்தலில் பெரியார் தோல்வி அடைடைந்து இராஜாஜி வெற்றி பெற்றார்.
கூற்று 2) 1938 ல் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கைதாகி கர்நாடகா சிறையில் அடைக்கப்பட்டார்Correct
Incorrect
-
Question 50 of 50
50. Question
அன்னிபெசன்ட் எந்த வருடம் பிரம்மஞானசபையில் சேர்ந்தார்?
Correct
Incorrect
Thankyou
I have successful in tha classes
And very big opportunity and then I say thanks
Thank you
Thank you sir
Pl send science study material.