tnpsc tnusrb daily quiz
Instruction:
- இந்த பகுதியில் தினமும் 25 முதல் 50 வினாக்கள் இடம் பெறும். தேர்வுக்குறிய பாடத்திட்டங்களில் எந்த பகுதியில் இருந்தும் வினாக்கள் கேட்கப்படலாம். உங்களை நீங்கள் சுய பரிசோதனை செய்ய நல்ல ஒரு வாய்ப்பு இதை தினமும் தவறாமல் பயன்படுத்தி கொள்ளவும்.
- எங்கள் உழைப்பிற்கு நீங்கள் செய்யும் பிரதிபலன் . தங்களால் முடிந்த அளவு நிறைய நண்பர்களுக்கு நமது செயலியை பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!
- முந்தைய நாள் தேர்வுகளையும் அடிக்கடி எழுதி 50க்கு 50 எடுக்கும் வரை எழுத முயற்சி செய்யுங்கள்.
- தேர்வுகளைப் பற்றிய தங்கள் கருத்துகளை கமண்டில் தெரிவியுங்கள்.
50 Quiz (23/7/21) Evening Session
Quiz-summary
0 of 50 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
Information
50 Quiz (23/7/21) Evening Session
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 50 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
Categories
- Not categorized 0%
- Chemistry 0%
- GEOGRAPHY 0%
- HISTORY AND CULTURE OF INDIA 0%
- HISTORY AND CULTURE OF TAMILNADU 0%
- INDIAN POLITY 0%
- Physics 0%
- police science 0%
- Zoology 0%
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- Answered
- Review
-
Question 1 of 50
1. Question
விஜயநகர காலத்திய அழகுமிக்க கல்யாண மண்டபங்களுள் ஒன்று __________ல் உள்ள கோயிலில் காணப்படுகிறது.
One of the finest Kalyana Mandapas of the Vijayanagar period is found in the temple at _______Correct
Incorrect
-
Question 2 of 50
2. Question
முகமதுகவானை பற்றியதில் கீழ்க்கண்டவற்றில் சரியான கூற்று எது?
1. 2-ம் அலாவுதீன் அகமதுஷா காலத்தில் முகமது கவான் பிரசித்தி பெற்றவராக இருந்தார். (He rose to prominence during the reign of Alauddin Ahammad Shah II )
2. ஹிமாயுன் காலத்தில் இவர் முதல் மந்திரியாக இருந்தார். ( He was the chief minister under Humayun)
3. முகமது ஒரு அபாக்கி ( He was a afagi )
4. 1481 ஆம் ஆண்டு சுல்தானால் முகமது கவான் தூக்கிலடப்பட்டார். (He was executed by a sultan in 1481)
Correct
Incorrect
-
Question 3 of 50
3. Question
இரண்டு ஓரியல் மூலங்களிலிருந்து வெளிவரும் ஒளி அலைகளின் அலைநீளம் λ1 மற்றும் λ2 என்ன?
If light waves emitted by two coherent sources have wavelengths λ1 and λ2 thenCorrect
Incorrect
-
Question 4 of 50
4. Question
ஒரு உணவு சங்கிலியல் அடங்கியுள்ளவை
A food chain consists ofCorrect
Incorrect
-
Question 5 of 50
5. Question
கிறிஸ்துவம், இஸ்லாம் மற்றும் புத்த மதம்
Correct
Incorrect
-
Question 6 of 50
6. Question
இந்தியாவில் குழுமிய குடியிருப்புகளை அதிகமாக எந்த பகுதிகளில் காணலாம்?
Correct
வடக்குச் சமவெளிகள் மற்றும் தீபகற்ப கடற்கரைச் சமவெளிகளிலும்
Incorrect
வடக்குச் சமவெளிகள் மற்றும் தீபகற்ப கடற்கரைச் சமவெளிகளிலும்
-
Question 7 of 50
7. Question
தாழையார் நீர்வீழ்ச்சி (குதிரைவால் நீர்வீழ்ச்சி) அமைந்துள்ள இடம்
Correct
Incorrect
-
Question 8 of 50
8. Question
பிராத்தன சமாஜத்தை துவங்கியவர்
Correct
Incorrect
-
Question 9 of 50
9. Question
பிரம்மஞான சபை பரப்ப அன்னிபெசன்ட் நடத்திய செய்திதாள்
Correct
Incorrect
-
Question 10 of 50
10. Question
மத்திய இந்தியாவில் நடந்த புரட்சிக்கு தலை தாங்கியவர்
Correct
Incorrect
-
Question 11 of 50
11. Question
இந்தியாவிற்கெதிராக படையெடுத்த முதல் அந்நிய படையெடுப்பாளர்
Correct
Incorrect
-
Question 12 of 50
12. Question
நீர்மூழ்கிக் கப்பலில் நீரின் மேற்பரப்பை பார்க்க பயன்படும் கருவி
Correct
Incorrect
-
Question 13 of 50
13. Question
வெண்ணிற ஒளியானது பல்வேறு வண்ணங்களாகப் பிரிகையடைவது
Correct
Incorrect
-
Question 14 of 50
14. Question
சூரியனை அதிகம் ஆக்கிரமித்துள்ள வாயு
Correct
Incorrect
-
Question 15 of 50
15. Question
விக்ரம் சாராபாய் விண்வெளி நிலையம் அமைந்துள்ள இடம்
Correct
Incorrect
-
Question 16 of 50
16. Question
டேனிஷ் கிழக்கிந்திய கம்பெனி துவக்கப்பட்ட ஆண்டு
Correct
Incorrect
-
Question 17 of 50
17. Question
வங்காளத்தை இரட்டை ஆட்சி முறைக்கு உடப்படுத்தியவர்
Correct
Incorrect
-
Question 18 of 50
18. Question
இந்தியாவின் அட்சரேகைப் பரவல் (latitudes range)
Correct
Incorrect
-
Question 19 of 50
19. Question
அரசியல் நிர்ணய சபையின் துணைத் தலைவர் ஆக தேர்ந்தெடுக்கப்பட்டவர்
Correct
Incorrect
-
Question 20 of 50
20. Question
1784-ல் வெளியிடப்பட்ட மதராஸ் மகாணத்தின் முதல் செய்தித்தாள்
Correct
Incorrect
-
Question 21 of 50
21. Question
இந்தியாவில் பழைய கற்காலத்தை சார்ந்த ஓவியங்கள் எங்கு அமைந்துள்ளது
Correct
Incorrect
-
Question 22 of 50
22. Question
இலங்கை மற்றும் மேற்கு ஆசிய நாடுகளுக்கு புத்த சமயத்தைப் பரப்ப தூதுவர்களை அனுப்பிய மன்னர் யார்?
Correct
Incorrect
-
Question 23 of 50
23. Question
தூற்றுதல் என்ற செயலை நிகழ்த்த பின்வருவனவற்றுள் எது அவசியம் தேவைப்படுகிறது.
Correct
Incorrect
-
Question 24 of 50
24. Question
நோபல் பரிசு துவங்கப்பட்ட ஆண்டு
Correct
Incorrect
-
Question 25 of 50
25. Question
பட்டங்கள் அளித்து வேறுபடுத்துதலை தடை செய்கிறது.
( abolishes the titles conferred to citizen.)Correct
Incorrect
-
Question 26 of 50
26. Question
துருக்கிய பிரபுக்கள் செய்த சதியால் ரஸ்ஸியா கொலையுண்ட ஆண்டு
Correct
Incorrect
-
Question 27 of 50
27. Question
பாமினி சுல்தானியத்தை உருவாக்கிய பாமினி முன்னர் யாரிடம் படை வீரராகப் பணியாற்றினார்.
Correct
Incorrect
-
Question 28 of 50
28. Question
மனிதவள மேம்பாட்டு அமைச்சரவை உருவாக்கப்பட்ட ஆண்டு
Ministry of Human Resource Development was established ?Correct
Incorrect
-
Question 29 of 50
29. Question
கல்கத்தா பல்கலைக்கழகத்தின் பிரச்சனைகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உருவாக்கபட்ட பல்கலைக்கழக குழு எது?
Which university committee was formed to study and report on the problems of Calcutta University?Correct
காலம் -(1917 -1919)
Incorrect
காலம் -(1917 -1919)
-
Question 30 of 50
30. Question
கிண்டி பொறியியல் கல்லூரி மெட்ராஸ் பல்கலைக்கழகத்தின் கீழ் கொண்டுவரப்பட்ட ஆண்டு எது?
In which year was the Gundi College of Engineering brought under the University of Madras?Correct
Incorrect
-
Question 31 of 50
31. Question
அண்ணாமலை பல்கலைக்கழகம் சிதம்பரத்தில் அமைக்கப்பட்ட ஆண்டு
Correct
Incorrect
-
Question 32 of 50
32. Question
வள்ளலார் சத்திய தருமசாலையை எந்த வருடம் வடலூரில் நிறுவினார்?
Correct
Incorrect
-
Question 33 of 50
33. Question
மூன்றாவது சுயமரியாதை மாநாடு 1931ல் எங்கு நடைபெற்றது?
Correct
இந்த மாநாட்டிற்கு தலைவராக ஆர்கே சண்முகம் அவர்கள் தலைமை வகித்தார்.
முதல் சுயமரியாதை திருமணம் நடைபெற்ற ஊர் எது அருப்புக்கோட்டை
முதல் சுயமரியாதை திருமணம் நடைபெற்ற ஆண்டு 1928Incorrect
இந்த மாநாட்டிற்கு தலைவராக ஆர்கே சண்முகம் அவர்கள் தலைமை வகித்தார்.
முதல் சுயமரியாதை திருமணம் நடைபெற்ற ஊர் எது அருப்புக்கோட்டை
முதல் சுயமரியாதை திருமணம் நடைபெற்ற ஆண்டு 1928
-
Question 34 of 50
34. Question
டான்டீ (TANTEA) நிறுவனத்தின் தேயிலை பயிரிடும் பரப்பு ஏறத்தாழ
Correct
Incorrect
-
Question 35 of 50
35. Question
14 கொண்டை ஊசி வளைவுகளை உடையது (14 hairpin bends)
Correct
Incorrect
-
Question 36 of 50
36. Question
கிழக்குத்தொடர்ச்சி மலையிலுள்ள கொல்லி மலையில் புளியஞ்சோலையில் விழும் நீர்வீழ்ச்சி
Correct
நாமக்கல் மாவட்டத்தில் உள்ளது
Incorrect
நாமக்கல் மாவட்டத்தில் உள்ளது
-
Question 37 of 50
37. Question
ட்ரான்ஸ் இமயமலை (மேற்கு இமயமலைகள்) ப்ற்றிய கூ்ற்றுகளில் எது சரி?
1) இம்மலைகள் மேற்கு மற்றும் கிழக்கு எல்லைகளில் சுமார் 40 கி.மீ அகலத்துடனும் அதன் மையப்பகுதியில் 225 கி.மீ அகலத்துடன் காணப்படுகிறது.
2) இப்பகுதியில் காணப்படும் பாறை அமைப்புகள் கடலடி உயிரினப் படிமங்களைக் கொண்ட டெர்சியரி கிரானைட் பாறைகளாகும்.
3) இப்பாறைகளின் ஒரு பகுதி உருமாறிய பாறைப் படிமங்களாக, இமயமலைத்தொடரின் மைய அச்சாக அமைந்துள்ளது.
4) இங்குள்ள முக்கியமான மலைத்தொடர்கள் சாஸ்கர், லடாக், கைலாஸ் மற்றும் காரகோரம் ஆகும்.Correct
Incorrect
-
Question 38 of 50
38. Question
பீனால் என்பது ________
Phenol is _______Correct
Incorrect
-
Question 39 of 50
39. Question
இந்தியாவிற்கென்று தனி அரசியலமைப்பு சட்டம் வேண்டுமென்று முதன்முதலில் ஆலோசனை கூறியவர்
Correct
Incorrect
-
Question 40 of 50
40. Question
1978ஆம் ஆண்டு, ___________ ஆவது அரசியலமைப்புச் சட்டத் திருத்தப்படி, அடிப்படை உரிமை்கள் பட்டியலிலிருந்து சொத்துரிமை (பிரிவு 31) நீக்கப்பட்டது.
Right to Property (Art. 31) was deleted from the list of Fundamental Rights by the ____th Amendment Act,1978.Correct
Incorrect
-
Question 41 of 50
41. Question
ஈரோட்டில் நடைபெற்ற 2-வது சுயமரியாதை மாநாட்டிற்கு தலைமை வகித்தவர்
Correct
Incorrect
-
Question 42 of 50
42. Question
1929இல் டிசம்பர் மாதம் லாகூரில் _____________ தலைமையில் காங்கிரஸ் அமர்வு நடந்தது. அதில் முழுமையான சுதந்திரம் என்பது இலக்காக அறிவிக்கப்பட்டது.
In the Congress session held in Lahore in December 1929 with ______________ as the President, Poorna Swaraj was declared as the goal.Correct
வட்டமேசை மாநாட்டை புறக்கணிப்பது என்று முடிவு செய்யப்பட்டதுடன், சட்டமறுப்பு இயக்கத்தை தொடங்கவும் முடிவு செய்யப்பட்டது.
(It was also decided to boycott the Round Table Conference and launch a Civil Disobedience Movement.)Incorrect
வட்டமேசை மாநாட்டை புறக்கணிப்பது என்று முடிவு செய்யப்பட்டதுடன், சட்டமறுப்பு இயக்கத்தை தொடங்கவும் முடிவு செய்யப்பட்டது.
(It was also decided to boycott the Round Table Conference and launch a Civil Disobedience Movement.)
-
Question 43 of 50
43. Question
காந்தியடிகள் ____________ஆம் நாள் 78 பேர்களுடன் சபர்மதி ஆசிரமத்திலிருந்து தனது புகழ்பெற்ற தண்டி யாத்திரையைத் தொடங்கினார்.
(On ______________ Gandhi set out from Sabarmati Ashram with 78 of its inmates.)Correct
61 ஆவது வயதில் 24 நாட்களில் 241 மைல் தொலைவு யாத்திரையாக நடந்து சென்று 1930 ஏப்ரல் 5ஆம் நாள் மாலை தண்டி கடற்கரையை அடைந்தார். அடுத்த நாள் காலை ஒரு கைப்பிடி உப்பைக் கையில் எடுத்து உப்புச்சட்டத்தை மீறினார்.
Incorrect
61 ஆவது வயதில் 24 நாட்களில் 241 மைல் தொலைவு யாத்திரையாக நடந்து சென்று 1930 ஏப்ரல் 5ஆம் நாள் மாலை தண்டி கடற்கரையை அடைந்தார். அடுத்த நாள் காலை ஒரு கைப்பிடி உப்பைக் கையில் எடுத்து உப்புச்சட்டத்தை மீறினார்.
-
Question 44 of 50
44. Question
ராம்பா ஆதிவாசிகளின் கிளர்ச்சி
Rebellion of the Rampa AdivasisCorrect
Incorrect
-
Question 45 of 50
45. Question
____________ ல் பகத்சிங், சுக்தேவ், மற்றும் அவர்களது தோழர்கள் இந்துஸ்தான் குடியரசு இராணுவத்தை மீண்டும் அமைத்தனர்.
Bhagat Singh, Sukhdev and their comrades reorganized the HRA in ___________.Correct
1) இந்த அமைப்புக்கு இந்துஸ்தான் சமதர்மவாத குடியரசு அமைப்பு என்று 1928இல் பெயர் மாற்றம் செய்தனர்.
2) லாலா லஜ்பதி ராயின் உயிரிழப்புக்குக் காரணமான தடியடியை நடத்திய ஆங்கிலேய காவல்துறை அதிகாரி சாண்டர்ஸ் இந்த அமைப்பினரால் படுகொலை செய்யப்பட்டார்.Incorrect
1) இந்த அமைப்புக்கு இந்துஸ்தான் சமதர்மவாத குடியரசு அமைப்பு என்று 1928இல் பெயர் மாற்றம் செய்தனர்.
2) லாலா லஜ்பதி ராயின் உயிரிழப்புக்குக் காரணமான தடியடியை நடத்திய ஆங்கிலேய காவல்துறை அதிகாரி சாண்டர்ஸ் இந்த அமைப்பினரால் படுகொலை செய்யப்பட்டார்.
-
Question 46 of 50
46. Question
பிரம்மஞான சபை பரப்ப அன்னிபெசன்ட் நடத்திய செய்திதாள்
Correct
Incorrect
-
Question 47 of 50
47. Question
ஜவஹர் வேலைவாய்ப்புத் திட்டம் (JRY)
Jawahar Rozgar Yojana(JRY)Correct
Incorrect
-
Question 48 of 50
48. Question
காலமுறையில் ஆட்சியாளர்களை வரிசைப்படுத்துக
1)ஜஹாங்கீர் 2)ஔரங்கசீப் 3) அக்பர்
4) ஷாஜகான் 5) பாபர் 6) ஹூமாயுன்Correct
Incorrect
-
Question 49 of 50
49. Question
கருவில் இருக்கும் குழந்தைகளின் பாலினம் கண்டறிதல் மற்றும் கரு கலைத்தல் தடைச் சட்டம்
Correct
Incorrect
-
Question 50 of 50
50. Question
தமிழ்நாடு மாநில ஏய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்திற்கு தாயிடமிருந்து சேய்க்கு HIV தொற்று பரவுதலை முற்றிலும் நீக்குதல் சாதனைக்கான விருது எந்த வருடம் கிடைத்தது?
Correct
Incorrect
Plss update questions in english also sir. More repeated questions occur pls rectify this
ok, I will try
Sir please update maths questions
ok.
Nice
Super sir I Will tri
All The best
Nice
I will tri
Tamil questions updated Sir
தமிழ் தேர்வுகளுக்கான வினாக்கள் தயாரிக்கும் பணி நடைபெறுகிறது. ஆகஸ்ட் மாதம் கண்டிப்பாக தமிழ் தேர்வுகள் அப்டேட் செய்யப்படும். தங்கள் கருத்துக்கு நன்றி ரேகா.
Good