tnpsc tnusrb daily quiz 23-8-2021(General Studies )-50 Question-Rank List
Instruction:
- இந்த பகுதியில் தினமும் 50 வினாக்கள் இடம் பெறும். தேர்வுக்குறிய பாடத்திட்டங்களில் எந்த பகுதியில் இருந்தும் வினாக்கள் கேட்கப்படலாம். உங்களை நீங்கள் சுய பரிசோதனை செய்ய நல்ல ஒரு வாய்ப்பு இதை தினமும் தவறாமல் பயன்படுத்தி கொள்ளவும்.
- முந்தைய நாள் தேர்வுகளையும் அடிக்கடி எழுதி 50க்கு 50 எடுக்கும் வரை எழுத முயற்சி செய்யுங்கள்.
- தேர்வுகளைப் பற்றிய தங்கள் கருத்துகளை கமண்டில் தெரிவியுங்கள்.
- தவறாமல் மற்ற நண்பர்களுக்கும் நமது செயலியை பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!
50 Quiz (23/8/2021) General Studies
Quiz-summary
0 of 50 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
Information
50 Quiz (23/8/2021) General Studies
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 50 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
Categories
- Not categorized 0%
- Chemistry 0%
- GEOGRAPHY 0%
- HISTORY AND CULTURE OF INDIA 0%
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- Answered
- Review
-
Question 1 of 50
1. Question
____________ஆம் ஆண்டு நவம்பர் மாதம் லண்டனில் முதலாவது வட்ட மேசை மாநாடு நடந்தது.
The first Round Table Conference was held at London in November _____.Correct
பிரிட்டிஷ் பிரதமர் ராம்சே மெக்டொனால்டு மாகாண சுயாட்சியுடன் கூடிய மத்திய அரசு பற்றிய யோசனையை அறிவித்தார். காங்கிரசின் தலைவர்கள் சிறைகளில் அடைக்கப்பட்டிருந்ததால் இந்த வட்டமேசை மாநாட்டில் காங்கிரஸ் கட்சி கலந்து கொள்ளவில்லை. இந்தப் பிரச்சனை குறித்து எந்தவித முடிவும் எட்டப்படாமலேயே மாநாடு நிறைவடைந்தது.
Incorrect
பிரிட்டிஷ் பிரதமர் ராம்சே மெக்டொனால்டு மாகாண சுயாட்சியுடன் கூடிய மத்திய அரசு பற்றிய யோசனையை அறிவித்தார். காங்கிரசின் தலைவர்கள் சிறைகளில் அடைக்கப்பட்டிருந்ததால் இந்த வட்டமேசை மாநாட்டில் காங்கிரஸ் கட்சி கலந்து கொள்ளவில்லை. இந்தப் பிரச்சனை குறித்து எந்தவித முடிவும் எட்டப்படாமலேயே மாநாடு நிறைவடைந்தது.
-
Question 2 of 50
2. Question
காந்தியடிகள் சட்டமறுப்பு இயக்கத்திற்கு மீண்டும் புத்துயிரூட்டியதனால் படைத்துறைச் சட்டம் அமல்படுத்தப்பட்டு _____________ஆம் நாள் காந்தியடிகள் கைது செய்யப்பட்டார்.
Gandhi revived the Civil Disobedience Movement.Martial law was enforced and Gandhi was arrested on ___________.Correct
Incorrect
-
Question 3 of 50
3. Question
_______________ஆம் நாள் ‘கோவில் நுழைவு நாள்’ என அனுசரிக்கப்பட்டது.
___________ was observed as ‘Temple Entry Day’.Correct
Incorrect
-
Question 4 of 50
4. Question
ஒரு நேர்வட்ட கூம்பின் உயரம் மற்றும் அடிப்பக்க ஆரம் முறையே 16 செ.மீ மற்றும் 12 செ.மீ ஆகும். எனில் அதன் வளைபரப்பு காண்க. (The height of a cone is 16 cm and its base radius is 12 cm. Find its curved surface area. )
Correct
Incorrect
-
Question 5 of 50
5. Question
-
Question 6 of 50
6. Question
-
Question 7 of 50
7. Question
மராத்தியர்களின் ஆட்சியில் கிராமங்கள் _________ என்பவர்களால் நிர்வகிக்கப்பட்டது.
The villages were managed by _________ under the rule of the Marathas.Correct
20 முதல் 100 எண்ணிக்கை வரையிலான கிராமங்கள் அவர்களின் கட்டுப்பாட்டின் கீழிருந்தன.
Incorrect
20 முதல் 100 எண்ணிக்கை வரையிலான கிராமங்கள் அவர்களின் கட்டுப்பாட்டின் கீழிருந்தன.
-
Question 8 of 50
8. Question
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை பொழியும் மாதங்கள்
The North-East monsoon period in Tamil NaduCorrect
Incorrect
-
Question 9 of 50
9. Question
தமிழகத்தைப் பொறுத்தவரை நிலத்தைச் சாகுபடி செய்வோரின் எண்ணிக்கை 2015- 16ல் ___________ஆக இருந்தது.
The number of land cultivators in Tamil Nadu was ___________ in 2015-16.Correct
ஆனால் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு 81,18,000 விவசாயிகளாக இருந்தனர். இந்த ஐந்து ஆண்டுகளில் இவர்களின் எண்ணிக்கையில் 1,80,000 குறைந்துள்ளது.
Incorrect
ஆனால் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு 81,18,000 விவசாயிகளாக இருந்தனர். இந்த ஐந்து ஆண்டுகளில் இவர்களின் எண்ணிக்கையில் 1,80,000 குறைந்துள்ளது.
-
Question 10 of 50
10. Question
கடக ரேகை செல்லாத மாநிலம் எது? (Tropic of cancer does not pass through )
Correct
Incorrect
-
Question 11 of 50
11. Question
இந்தியா உலகின் __________ வது நீண்ட சாலைவளை பின்னல் (India is the _______ longest road Network in the world? )
Correct
Incorrect
-
Question 12 of 50
12. Question
போபால் வாயு பேரிடர் ஏற்பட்ட ஆண்டு? (The Bhopal gas disaster occurred in the year )
Correct
Incorrect
-
Question 13 of 50
13. Question
மேற்கில் உள்ள குஜராத் முதல் கிழக்கில் உள்ள அருணாச்சல பிரதேசம் வரை எத்தனை தீர்க்க கோடுகளைக் கொண்டுள்ளது
How many longitudinal lines are there from Gujarat in the west to Arunachal Pradesh in the east?Correct
- The longitudinal difference between Gujarat in the west and Arunachal Pradesh in the east is about 30°.
- Since Arunachal Pradesh is towards east, it will have sunrise about two hours earlier than the sunrise at Gujarat which is in the west.
- இந்தியாவின் கிழக்கிலுள்ள அருணாச்சல பிரதேசத்தில் மேற்கிலுள்ள குஜராத்தைக் காட்டிலும் இரண்டு மணி நேரம் முன்னதாகவே சூரியன் உதயமாகிறது.
Incorrect
- The longitudinal difference between Gujarat in the west and Arunachal Pradesh in the east is about 30°.
- Since Arunachal Pradesh is towards east, it will have sunrise about two hours earlier than the sunrise at Gujarat which is in the west.
- இந்தியாவின் கிழக்கிலுள்ள அருணாச்சல பிரதேசத்தில் மேற்கிலுள்ள குஜராத்தைக் காட்டிலும் இரண்டு மணி நேரம் முன்னதாகவே சூரியன் உதயமாகிறது.
-
Question 14 of 50
14. Question
இமாலயா (Himalaya) என்ற சொல் சமஸ்கிருத மொழியில்
The term “Himalaya” is derived from Sanskrit. It means _______Correct
The term “Himalaya” is derived from Sanskrit. It means “The Abode of Snow”.
Incorrect
The term “Himalaya” is derived from Sanskrit. It means “The Abode of Snow”.
-
Question 15 of 50
15. Question
கீழ்க்கண்டவற்றுள் எது இந்திய பொருளாதாரத்தின் பண்புகள்? (Indian economy is characterized by which among the following ? )
Correct
Incorrect
-
Question 16 of 50
16. Question
காந்திய பொருளாதாரம் பற்றி கூறியவர் (Gandhian Economics was coined by ? )
Correct
Incorrect
-
Question 17 of 50
17. Question
இந்தியாவில் பசுமை புரட்சி எதனை குறிக்கிறது? 1. வேளாண்ப் பொருட்களின் அதிக உற்பத்தி 2. அதிக மகசூல் கொண்ட விதைகள் 3. பயிர்களின் உற்பத்தி திறன் (Green Revolution in India is denoted by ? 1. Mass production of agriculture products 2. High yielding variety of seeds 3. Productivity of crops )
Correct
Incorrect
-
Question 18 of 50
18. Question
பின்வருவனவற்றில் எது சரியாக பொருந்தியுள்ளது. (Which of the following is exactly matched? )
Correct
Incorrect
-
Question 19 of 50
19. Question
செல் என்ற வார்த்தையை உருவாக்கியவர் _______________
The Term “ cell” was coined by ______Correct
Incorrect
-
Question 20 of 50
20. Question
பொருத்துக (காற்றாலைப் பண்ணைகளும் அதன் திறன்களும்)
1. முப்பந்தல் (தமிழ்நாடு) – அ) 1,064 MW
2. ஜெய்சால்மர் (ராஜஸ்தான்) – ஆ)1,500 MW
3. பிரமன்வேல் (மஹாராஷ்டிரா) – இ)528 MW
4. தால்கான் (சங்லி மஹாராஷ்டிரா)- ஈ)99 MW
5. தாமன்ஜோதி (ஒடிசா) – உ) 278 MWCorrect
Incorrect
-
Question 21 of 50
21. Question
ஒரு பெட்டியில் 300 மாம்பழங்கள் உள்ளன. அவற்றில் 75 மாம்பழங்கள் மாணவர்களுக்கு கொடுக்கப்பட்டது. எனில் எத்தனை சதவீத மாம்பழங்கள் பெட்டியில் மீதமுள்ளது. (A basket contains 300 mangoes. 75 mangoes were distributed among some students. Find the percentage of mangoes left in the basket. )
Correct
Incorrect
-
Question 22 of 50
22. Question
10 பேனாக்களின் அடக்கவிலையானது, 12 பேனாக்களின் விற்பனைவிலைக்கு சமம் எனில் லாபம் அல்லது நட்ட சதவீதம் காண்க. (The C.P of 10 pens is equal to the S.P of 12 pens. Find his gain % or loss %? )
Correct
Incorrect
-
Question 23 of 50
23. Question
பின்வருவனவற்றில் எது கூட்டுச்சர்க்கரை?
Which of the following is a polysaccharide?Correct
Incorrect
-
Question 24 of 50
24. Question
உணவிலுள்ள _________ உடலுக்கு ஆற்றலை வழங்குகின்றன.
Which of the following is give energy to our body?Correct
Incorrect
-
Question 25 of 50
25. Question
வைட்டமின்________ கால்சியம் உறிஞ்சுதலுக்கு உதவுவதன் மூலம் எலும்பின் பலத்தை அதிகப்படுத்துகிறது.
Vitamin _____ improves bone strength by helping body to absorb calcium.Correct
Incorrect
-
Question 26 of 50
26. Question
நாடாப் புழுவின் அறிவியல் பெயர்? (Binomial Name of ‘Tapeworm” )
Correct
Incorrect
-
Question 27 of 50
27. Question
மண்டையோடற்ற உயிரி எது? (The animal without skill is? )
Correct
Incorrect
-
Question 28 of 50
28. Question
மைட்டோகாண்ட்ரியாவில் காணப்படும் டென்னிஸ் ராக்கெட் வடிவ துகளின் பெயர்? (What is the name of rocket shaped particle founded in mitochondria? )
Correct
Incorrect
-
Question 29 of 50
29. Question
உயிர்களின் வேதி பரிணாமம் என்ற கருத்தை வெளியிட்டவர்கள் (The idea of chemical evolution of life was developed by? )
Correct
Incorrect
-
Question 30 of 50
30. Question
சிவப்பு பாசியில் காணப்படும் உணவு சேமிப்பு பொருள்? (_________ is the Reserve food material in Red algae? )
Correct
Incorrect
-
Question 31 of 50
31. Question
மூளையின் இரு பிரிவுகள் எதனால் பொருத்தப்பட்டிருக்கும்_________
(Two lobes of the brain is connected by ___________ )
Correct
Incorrect
-
Question 32 of 50
32. Question
இரத்த தட்டுகள் எண்ணிக்கை குறைவை எவ்வாறு அழைப்பர்? (Decreased went of blood platelets is called? )
Correct
Incorrect
-
Question 33 of 50
33. Question
நரம்பில் உள்ள நரம்பு தூண்டல்களை கடத்தும் முக்கியமான வேதிப் பொருள் _______ (The important neurotransmitter release by neurons is called? )
Correct
Incorrect
-
Question 34 of 50
34. Question
அடோனியா கேப்ரல் பின்வருவனவற்றில் யாரை சூரத்தில் சந்தித்தார்.
In Surat Atonia Cabral met ____________
Correct
Incorrect
-
Question 35 of 50
35. Question
பாரிஸ் சாந்து என்பது ____________
Plaster of paris is ____________Correct
Incorrect
-
Question 36 of 50
36. Question
ஆஸ்பிரின் மருந்தின் வேதிப்பெயர்
The chemical name of AspirinCorrect
Incorrect
-
Question 37 of 50
37. Question
திராவிடர்களின் தோற்றம் எந்த நாகரீகத்திலிருந்து தோன்றியது என்று நம்பப்படுகிறது?
Correct
Incorrect
-
Question 38 of 50
38. Question
புத்தமத வழிபாட்டோடு தொடர்புடையது எது?
Correct
Incorrect
-
Question 39 of 50
39. Question
நாமக்கல் நகர்ப்புற குடியிருப்புகள் எந்த வகை குடியிருப்பு வகையைச் சார்ந்தது
Correct
நட்சத்திர வடிவக் குடியிருப்புகள் சாலைகள் ஒன்று சேரும் இடங்களிலிருந்து, சாலைகளின் இருபக்கங்களிலும் மற்றும் எல்லா திசைகளிலும் பரவி நட்சத்திர வடிவில் காணப்படும்.
Incorrect
நட்சத்திர வடிவக் குடியிருப்புகள் சாலைகள் ஒன்று சேரும் இடங்களிலிருந்து, சாலைகளின் இருபக்கங்களிலும் மற்றும் எல்லா திசைகளிலும் பரவி நட்சத்திர வடிவில் காணப்படும்.
-
Question 40 of 50
40. Question
டார்ஜிலிங் மலைவாழிடம் அமைந்துள்ள இடம்
Correct
Incorrect
-
Question 41 of 50
41. Question
காங்டாங் மலைவாழிடம் அமைந்துள்ள இடம்
Correct
Incorrect
-
Question 42 of 50
42. Question
கிர் தேசிய பூங்கா எங்கு காணப்படுகிறது?
Correct
காணப்படும் விலங்கு: சிங்கம்
Incorrect
காணப்படும் விலங்கு: சிங்கம்
-
Question 43 of 50
43. Question
சதி உடன்கட்டை ஏறும் பழக்கத்தை ஒழிக்க பாடுபட்டவர்
Correct
Incorrect
-
Question 44 of 50
44. Question
( Go back to the vedas ) வேதங்களை நோக்கி செல்- இது யாருடைய குறிக்கோள்
Correct
Incorrect
-
Question 45 of 50
45. Question
இராமகிருஷ்ண இயக்கம் தொடங்கப்பட்ட ஆண்டு
Correct
Incorrect
-
Question 46 of 50
46. Question
கான்பூரில் நடந்த புரட்சிக்கு தலைமை தாங்கியவர்
Correct
Incorrect
-
Question 47 of 50
47. Question
மதுரா -ல் நடந்த புரடசிக்கு தலைமையேற்றவர்கள்
Correct
Incorrect
-
Question 48 of 50
48. Question
மீரட் -ல் நடந்த புரட்சிக்கு தலைமையேற்றவர்கள்
Correct
Incorrect
-
Question 49 of 50
49. Question
சந்திர குப்தரின் அவையிலிருந்த கிரேக்கத் தூதுவர்
Correct
Incorrect
-
Question 50 of 50
50. Question
பச்சை மலை என அழைக்கபடுவது
Green HillsCorrect
Incorrect
Rank List
RANK LIST
Leaderboard: 50 Quiz (23/8/2021) General Studies
Pos. | Name & District | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||
Super
thanks
Good