tnpsc tnusrb daily quiz 24-7-2021(Morning Session )-Rank List available
tnpsc group-I, Group-II, group-IV, VAO online exam daily, tnusrb daily quiz 23-7-2021(Morning Session )
tnpsc tnusrb daily quiz
Instruction:
- இந்த பகுதியில் தினமும் 25 முதல் 50 வினாக்கள் இடம் பெறும். தேர்வுக்குறிய பாடத்திட்டங்களில் எந்த பகுதியில் இருந்தும் வினாக்கள் கேட்கப்படலாம். உங்களை நீங்கள் சுய பரிசோதனை செய்ய நல்ல ஒரு வாய்ப்பு இதை தினமும் தவறாமல் பயன்படுத்தி கொள்ளவும்.
- எங்கள் உழைப்பிற்கு நீங்கள் செய்யும் பிரதிபலன் . தங்களால் முடிந்த அளவு நிறைய நண்பர்களுக்கு நமது செயலியை பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!
- Join our telegram group-https://t.me/tnpsc60
50 Quiz (24/7/21) Morning Session
Quiz-summary
0 of 50 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
Information
50 Quiz (24/7/21) Morning Session
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 50 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
Categories
- Not categorized 0%
- Chemistry 0%
- GEOGRAPHY 0%
- HISTORY AND CULTURE OF INDIA 0%
- HISTORY AND CULTURE OF TAMILNADU 0%
- INDIAN POLITY 0%
- police science 0%
- Ratio and Proportion 0%
Pos. | Name & District | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- Answered
- Review
-
Question 1 of 50
1. Question
இராஜராஜ சோழப்பெரும்பள்ளி மற்றும் இராஜேந்திர சோழப் பெரும்பள்ளி என்னும் புது்த விகாரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.
The Buddha Viharas known as ‘Raja Raja Chola Perumpalli’ and Rajendra Chola Perumpalli’ are recorded in
Correct
Incorrect
-
Question 2 of 50
2. Question
Which acid is not kept in glass bottles?
எந்த அமிலத்தை கண்ணாடி குடுவையில் வைக்க முடியாது?Correct
Incorrect
-
Question 3 of 50
3. Question
Which is Gypsum among the following?
ஜிப்சம் என்பது கீழ்க்கண்டவற்றில் எது?Correct
Incorrect
-
Question 4 of 50
4. Question
Which of the following is a basic salt?
பின்வருவனவற்றுள் எது காரத்தன்மை வாய்ந்த உப்பு?Correct
Incorrect
-
Question 5 of 50
5. Question
Which of the following is used as an explosive?
பின்வருவனவற்றில் எது வெடிபொருளாக பயன்படுகிறது?Correct
Incorrect
-
Question 6 of 50
6. Question
கேரளாவில் திரிச்சூர் மாவட்டத்திலுள்ள இந்தியாவின் நயகரா என அழைக்கப்படும் நீர்வீழ்ச்சி
Correct
Incorrect
-
Question 7 of 50
7. Question
கார்பெட் தேசிய பூங்கா எங்கு காணப்படுகிறது?
Correct
காணப்படுபவை: புலி
Incorrect
காணப்படுபவை: புலி
-
Question 8 of 50
8. Question
தர்ம பரிபாலன யோகம் யாரால் தொடங்கப்பட்டது
Correct
Incorrect
-
Question 9 of 50
9. Question
இந்து சமயத்தின் மார்டின் லூதர்
Martin Luther of HinduismCorrect
Incorrect
-
Question 10 of 50
10. Question
பிராமணர்பிடியில் தாழ்த்தப்பட்டோர் நிலையை மேம்படுத்துதலை நோக்கமாகக் கொண்ட இயக்கம்
A movement aimed at improving the status of the downtroddenCorrect
Incorrect
-
Question 11 of 50
11. Question
சூரியனின் மேற்புற வெப்பநிலை
Correct
Incorrect
-
Question 12 of 50
12. Question
நீரை விட அடர்த்தி குறைந்த கோள் எது?
Which planet is less dense than waterCorrect
Incorrect
-
Question 13 of 50
13. Question
அம்பாயினா படுகொலை நடந்த ஆண்டு?
Correct
Incorrect
-
Question 14 of 50
14. Question
இந்தியாவின் தென்கோடி முனை
Correct
Incorrect
-
Question 15 of 50
15. Question
A:B=1:2 ; B:C=2:3 ; C : D=1 : 5 எனில் A : B : C : D காண்க
A:B=1:2 ; B:C=2:3 and C : D=1 : 5 find A : B : C : D
-
Question 16 of 50
16. Question
Which is biggest ratio?
2:3, 3:5, 4:7, 5:8 இவற்றில் பெரியது எது?
-
Question 17 of 50
17. Question
வேளாண்மை, காடுவளர்ப்பு, மீன் பிடித்தல், சுரங்கத்தொழில் மற்றும் எண்ணெய் வளங்களைப் பிரித்தெடுத்தல் போன்றவை __________க்கு
உதாரணங்களாகும்.
Agriculture, forestry, fishing, mining and oil extraction are examples to _____________Correct
Primary production refers to the state of activity in which natural resources are directly used. Since agricultural is given prime importance, it is also referred as agricultural sector production.
Incorrect
Primary production refers to the state of activity in which natural resources are directly used. Since agricultural is given prime importance, it is also referred as agricultural sector production.
-
Question 18 of 50
18. Question
pH + POH =_________
Correct
Incorrect
-
Question 19 of 50
19. Question
பின்வருவனவற்றில் எது அதிபர் மக்களாட்சி முறையை பின்பற்றும் நாடுகள்
(Which of the following follows Presidential Democracy ?)
(i) India
(ii) England
(iii) USA
(iv) CanadaCorrect
Incorrect
-
Question 20 of 50
20. Question
இந்தியாவில் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்ட ஆண்டு எது?
In which year were women given the right to vote in India?Correct
சுவிட்சர்லாந்து நாட்டில் 1971ஆம் ஆண்டில் தான் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டது.
Incorrect
சுவிட்சர்லாந்து நாட்டில் 1971ஆம் ஆண்டில் தான் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டது.
-
Question 21 of 50
21. Question
குவ்வத்-உல்-இஸ்லாம் மஸ்ஜித் எனும் மசூதியைக் கட்டியவர் யார்?
Who built the mosque ‘Quwat-ul-Islam Masjid’?Correct
Incorrect
-
Question 22 of 50
22. Question
எப்பொழுது மதுரை தனி சுல்தானியமாக உருவாகியது?
When Madurai was formed as a separate sultanate?Correct
Incorrect
-
Question 23 of 50
23. Question
ஆசிரியர் தேர்வு வாரியம்
Correct
Incorrect
-
Question 24 of 50
24. Question
குடியரசு, ரிவோல்ட், புரட்சி, பகுத்தறிவு, விடுதலை போன்ற இதழ்களின் ஆசரியர்
Correct
1925 -குடியரசு
1928 -ரிவோல்ட்
1933-புரட்சி
1934 -பகுத்தறிவு
1935-விடுதலைIncorrect
1925 -குடியரசு
1928 -ரிவோல்ட்
1933-புரட்சி
1934 -பகுத்தறிவு
1935-விடுதலை
-
Question 25 of 50
25. Question
ஏரிக்காடுகள் (ஏழைகளின் ஊட்டி )
Correct
Incorrect
-
Question 26 of 50
26. Question
இந்திராகாந்தி வனவிலங்குச்சரணாலயம்
Indira Gandhi Wildlife SanctuaryCorrect
Incorrect
-
Question 27 of 50
27. Question
இந்தியாவிலேயே மிகப் பழமையான மடிப்பு மலைத் தொடர் ( oldest fold mountain)
Correct
Incorrect
-
Question 28 of 50
28. Question
சோப்புக்களின் முதன்மை மூலம் __________ ஆகும்.
Soaps were originally made from ___________ .Correct
Incorrect
-
Question 29 of 50
29. Question
வாழக்கை மற்றும் தனிப்பட்ட சுதந்திரத்திற்குப் பாதுகாப்பு பெறும் உரிமை.பற்றி குறிப்பிடும் சரத்து எது?
Which article refers to Protection of life and personal liberty.Correct
Incorrect
-
Question 30 of 50
30. Question
கட்டாய வேலை, கொத்தடிமை முறை மற்றும் மனிதத்தன்மையற்ற வியாபாரத்தைத் தடுத்தல்.பற்றி குறிப்பிடும் சரத்து
Which article refers to Prohibition of traffic in human beings and forced labour.Correct
Incorrect
-
Question 31 of 50
31. Question
எந்த ஒரு மதத்தையும் பரப்புவதற்காக வரிசெலுத்துவதற்கெதிரான சுதந்திரம். பற்றி குறிப்பிடும் சரத்து
Which article refers to Freedom from payment of taxes for promotion of any religion.Correct
Incorrect
-
Question 32 of 50
32. Question
எந்த வருடம் வட்டார ஊரக வங்கி பயன்பாட்டிற்கு வந்தது?
In which year, Regional Rural Banks came into existence?Correct
Incorrect
-
Question 33 of 50
33. Question
MUDRA வங்கி அமுல்படுத்தப்பட்ட ஆண்டை குறிப்பிடுக.
Identify the year of launch of MUDRA Bank?Correct
Incorrect
-
Question 34 of 50
34. Question
Training Rural Youths for Self- Employment (TRYSEM)
ஊரக இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்பு பயிற்சிCorrect
Incorrect
-
Question 35 of 50
35. Question
வங்காள விரிகுடாவில் உருவாகும் புயலுக்கும் அரபிக் கடலில் உருவாகும் புயலுக்கும் உள்ள விகிதமானது ஏறக்குறைய ________
Correct
புயலின் போது மணிக்கு 65 கி.மீ முதல் 117 கி.மீ வேகத்தில் காற்று வீசும்.
Incorrect
புயலின் போது மணிக்கு 65 கி.மீ முதல் 117 கி.மீ வேகத்தில் காற்று வீசும்.
-
Question 36 of 50
36. Question
மின்னல் ___________ஆம்பியர் வரை மின்சாரத்தை உருவாக்குவதினால் இது மிகவும் ஆபத்தானது.
Lightning generates _________ ampere current and it is therefore fatal.Correct
Incorrect
-
Question 37 of 50
37. Question
முதல் புவி உச்சி மாநாட்டு நடைபெற்ற வருடம்
In which year was the first Earth Summit held?Correct
Incorrect
-
Question 38 of 50
38. Question
UNFCCC என்பதன் விரிவாக்கம்
Correct
Incorrect
-
Question 39 of 50
39. Question
பாலை நில மேம்பாட்டு திட்டம் (DDP)
Desert Development Program (DDP)Correct
1977-78, Desert Development Programme (DDP) was launched for hot desert areas of Rajasthan, Gujarat, Haryana and cold desert areas of Jammu & Kashmir and Himachal Pradesh.
Incorrect
1977-78, Desert Development Programme (DDP) was launched for hot desert areas of Rajasthan, Gujarat, Haryana and cold desert areas of Jammu & Kashmir and Himachal Pradesh.
-
Question 40 of 50
40. Question
கீழ்க்கண்டவற்றுள் எது எவை சரி? 1. 16 கிலோமீட்டர் தொலைவில் இருந்து உங்களால் இடி ஓசையை கேட்க முடியும் 2. இடி மின்னல் பாய்வு வினாடிக்கு 80000 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும் 3. ஒரு இடி மின்னல் பாய்வின் சராசரி நீளம் 6 முதல் 12 கிலோ மீட்டர் ஆகும் (Which of the following is correct? 1. You can hear the sound of thunder from a distance of 16 kilometers 2. Thunder and lightning travel at a speed of 80000 kilometers per second 3. The average length of a thunderstorm is 6 to 12 km )
Correct
Incorrect
-
Question 41 of 50
41. Question
தானியக்களஞ்சியம் எங்கு காணப்பட்டன?
Granary was located at________Correct
Incorrect
-
Question 42 of 50
42. Question
முதல் எழுத்து வடிவம் யாரால் உருவாக்கப்பட்டது?
Who created the first script?Correct
Incorrect
-
Question 43 of 50
43. Question
எகிப்து அரசன் இரண்டாம் ராமெசிஸ் என்பவரால் கட்டப்பட்ட இரட்டைக் கோயில்கள் உள்ள இடம் எது?
_______ Site of two temples built by Egyptian king Ramises II.Correct
Incorrect
-
Question 44 of 50
44. Question
A ஒரு வேலையை 24 நாட்களில் செய்து முடிப்பார். A மற்றும் B இணைந்து அவ்வேலையை 16 நாட்களில் செய்து முடிப்பர். எனில் B மட்டும் அவ்வேலையை செய்து முடிக்க எடுத்துக் கொள்ளும் நாட்கள்: (A can do a piece of work in 24 days. A and B together can do a same piece of work in 16 days. If B working alone, same work will be completed in )
Correct
Incorrect
-
Question 45 of 50
45. Question
சரத்து ______-ன் படி நாட்டின் நிதி நிலைமை மோசமடைந்தால் குடியரசுத்தலைவர் நிதி அவசர காலத்தை பிறப்பிக்கலாம்.
Under article _____ of the Constitution, the President can declare Financial Emergency.Correct
Incorrect
-
Question 46 of 50
46. Question
ஒவ்வொரு ஐந்தாண்டிற்கும் ____________ ஒரு நிதிக் குழுவை அமைப்பார்.
___________ of India consitutes a Finance Commission once in every five years.Correct
Incorrect
-
Question 47 of 50
47. Question
இந்திய தேசிய ஆவணக்காப்பகத்தின் தந்தை என அழைக்கப்படுவர் யார்?
Who was called as the “Father of National Archives of India?Correct
Incorrect
-
Question 48 of 50
48. Question
‘நீலநீர்க்கொள்கை’யை பின்பற்றியவர் யார்?
Who followed the ‘Blue Water Policy’?Correct
இந்தியாவில் போர்ச்சுக்கீசிய கப்பற்படையை பலப்படுத்துவதே அல்மெய்டாவின் நோக்கமாக இருந்தது. அதற்காக அவர் பின்பற்றிய கொள்கை ‘நீலநீர்க்கொள்கை’ எனப்பட்டது.
Incorrect
இந்தியாவில் போர்ச்சுக்கீசிய கப்பற்படையை பலப்படுத்துவதே அல்மெய்டாவின் நோக்கமாக இருந்தது. அதற்காக அவர் பின்பற்றிய கொள்கை ‘நீலநீர்க்கொள்கை’ எனப்பட்டது.
-
Question 49 of 50
49. Question
கிலாபத் இயக்கத்தின் முதல் மாநாட்டிற்கு தலைமையேற்றவர் யார்?
Who presided over the first conference of the Khilafah movement?Correct
Incorrect
-
Question 50 of 50
50. Question
உப்பு சத்தியாகிரகம் (Salt Satyagraha Movement)
Correct
Incorrect
RANK LIST
Leaderboard: 50 Quiz (24/7/21) Morning Session
Pos. | Name & District | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||
Nice