tnpsc tnusrb daily quiz 24-8-2021(General Studies )-50 Question-Rank List
Instruction:
- இந்த பகுதியில் தினமும் 50 வினாக்கள் இடம் பெறும். தேர்வுக்குறிய பாடத்திட்டங்களில் எந்த பகுதியில் இருந்தும் வினாக்கள் கேட்கப்படலாம். உங்களை நீங்கள் சுய பரிசோதனை செய்ய நல்ல ஒரு வாய்ப்பு இதை தினமும் தவறாமல் பயன்படுத்தி கொள்ளவும்.
- முந்தைய நாள் தேர்வுகளையும் அடிக்கடி எழுதி 50க்கு 50 எடுக்கும் வரை எழுத முயற்சி செய்யுங்கள்.
- தேர்வுகளைப் பற்றிய தங்கள் கருத்துகளை கமண்டில் தெரிவியுங்கள்.
- தவறாமல் மற்ற நண்பர்களுக்கும் நமது செயலியை பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!
50 Quiz (24/8/2021) General Studies
Quiz-summary
0 of 50 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
Information
50 Quiz (24/8/2021) General Studies
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 50 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
Categories
- Not categorized 0%
- HISTORY AND CULTURE OF INDIA 0%
- INDIAN POLITY 0%
- Ratio and Proportion 0%
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- Answered
- Review
-
Question 1 of 50
1. Question
சம்பரானைச் சேர்ந்த விவசாயியான ___________ என்பவர், சம்பரானுக்கு வருகை புரியுமாறு காந்தியடிகளைக் கேட்டுக்கொண்டார்.
_________, an agriculturist from Champaran who suffered hardships of the system, prevailed on Gandhi to visit Champaran.Correct
1) சாம்பிரான் சத்தியாகிரத்தால் ‘நாடு முதன்முதலாக ஒத்துழையாமை இயக்கச் செயல்முறைப் பாடத்தைக் கற்றுக்கொண்டதாக’ காந்தியடிகள் தெரிவித்தார்.
2) இந்தியாவின் முதலாவது குடியரசுத்தலைவராக பின்னாளில் பொறுப்பேற்ற இராஜேந்திர பிரசாத்தும் வழக்குரைஞராக தொழில் செய்த பிரஜ்கிஷோர் பிரசாத்தும் காந்தியடிகளுக்குத் துணையாக செயல்பட்டனர்.Incorrect
1) சாம்பிரான் சத்தியாகிரத்தால் ‘நாடு முதன்முதலாக ஒத்துழையாமை இயக்கச் செயல்முறைப் பாடத்தைக் கற்றுக்கொண்டதாக’ காந்தியடிகள் தெரிவித்தார்.
2) இந்தியாவின் முதலாவது குடியரசுத்தலைவராக பின்னாளில் பொறுப்பேற்ற இராஜேந்திர பிரசாத்தும் வழக்குரைஞராக தொழில் செய்த பிரஜ்கிஷோர் பிரசாத்தும் காந்தியடிகளுக்குத் துணையாக செயல்பட்டனர்.
-
Question 2 of 50
2. Question
அமிர்தசரஸில் ஜாலியன்வாலா பாக் படுகொலை நடைபெற்ற நாள்
Jallianwala Bagh Massacre on_____Correct
Incorrect
-
Question 3 of 50
3. Question
பொருத்துக
1) கிராமத் தலைவர் (Village head) – a)பட்டீல்
2) ஆவணக்காப்பாளர் (Document Keeper)- b)அஷ்டபிரதான்
3) கிராமங்களை நிர்வகிப்பவர் (Administrator of villages) -c)தேஷ்முக்
4) அமைச்சர்கள் குழு (Committee of Ministers)- d)குல்கர்னிCorrect
Incorrect
-
Question 4 of 50
4. Question
பின்வரும் தரவுகளின் இடைநிலை காண்க 365, 430, 972, 1018, 518, 632, 218. (Find the median of the following data: 365, 430, 972, 1018, 518, 632, 218. )
-
Question 5 of 50
5. Question
உத்தரகாண்ட் , உத்திரபிரதேசம், பீகார், மேற்கு வங்காளம் மற்றும் சிக்கிம் மாநிலங்களுக்கு பொது எல்லையாக இருப்பவை? (“Uttrakhand, Uttar Pradesh, Bihar, West Bengal and Sikkim have common frontier with )
Correct
Incorrect
-
Question 6 of 50
6. Question
ராப்கிளிப் எல்லைக்கோடு எந்த நாடுகளை பிரிக்கிறது (Which of the following countries are divided by the raddiffe line? )
Correct
Incorrect
-
Question 7 of 50
7. Question
கீழ்க்கண்டவற்றுள் எந்த ஆலையில் துருப்பிடிக்காத இரும்பு உற்பத்தி செய்யப்படுகிறது (Stainless steel is produced at )
Correct
Incorrect
-
Question 8 of 50
8. Question
உலகின் பிரதான போக்குவரத்து வகைகள் எத்தனை? (How many major means of transportation? )
Correct
Incorrect
-
Question 9 of 50
9. Question
கீழ்க்கண்ட கூற்றுகளில் எது \ எவை தவறானது
1.)தென்கிழக்கு ஆசியாவில் 2004ஆம் ஆண்டு ஆழிப்பேரலை சுனாமி தாக்கியது.
2.)இந்தோனேசிய தீவான சுமத்ரா தீவுக்கு அருகில் புவி அதிர்வு மையம் கொண்ட நில நடுக்கம் 9.1 முதல் 9.3 ரிக்டர் ஆக பதிவானது.
3.)இதுவே உலகின் மிகப்பெரிய சுனாமி ஆகும்.
4.)இந்திய அரசு 2009ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் சுனாமி முன்னறிவிப்பு மையத்தை துவங்கியுள்ளது (Which of the following statements is false?1) In 2004 tsunami attacked Southeast Asia.
2) The epicenter was reported below the Indonesian island of Sumatra, with a magnitude of 9.1 to 9.3 on the Richter scale.
3) This is the largest tsunami in the world.
4) The Government of India has launched a Tsunami Warning Center in Hyderabad in 2009Correct
தவறான கூற்றுக்கு சரியான பதில்:
இந்திய அரசு 2007ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் சுனாமி முன்னறிவிப்பு மையத்தை துவங்கியுள்ளது.
(INCOIS -Indian National Centre for Ocean Information Services)Incorrect
தவறான கூற்றுக்கு சரியான பதில்:
இந்திய அரசு 2007ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் சுனாமி முன்னறிவிப்பு மையத்தை துவங்கியுள்ளது.
(INCOIS -Indian National Centre for Ocean Information Services)
-
Question 10 of 50
10. Question
நிலையான வேளாண்மைக்கான திட்டம் என்பது எது? 1. பசுமை புரட்சி 2. எங்கும் பசுமை புரட்சி 3. உயிர் தொழில் நுட்பவியல் கண்டுபிடிப்பு 4. சொட்டு நீர் பாசனம் (Which among the following projects made india self sufficient in Agriculture. 1. Green Revolution 2. Evergreen revolution 3. Inventions in Biotechnology 4. Drip irrigation )
Correct
Incorrect
-
Question 11 of 50
11. Question
திருவள்ளுவர் கூற்றுப்படி, இந்திய பொருளாதாரம் பற்றி சரியானவை எது? 1. உள்நாட்டு நிலைமை மோசமானால், வெளிக்கடன் வாங்கும் தன்மையை நம்பலாம் 2. செல்வம் உடையவரின் பெரிய வட்டி விகிதம் வசூலிக்கலாம் என்கிறார் 3. மக்களின் முழுபாதுகாப்பு பெற வேண்டும் என்று கூறுகிறார் (According to Thiruvalluvar , which among the following is correct about Economy of a country ? 1. He believes in External borrowing when internal conditions are weak. 2. He believes in charging big interest rate in wealth acquired persons. 3. He believes in full security for the people )
Correct
Incorrect
-
Question 12 of 50
12. Question
தேசிய வருவாய் கணக்கிட பயன்படுத்தும் முறை? (National income can be calculated by using ? )
Correct
Incorrect
-
Question 13 of 50
13. Question
1665 ஆம் ஆண்டு மைக்ரோகிராபியா என்ற தனது நூலினை வெளியிட்டவர்
Who published a book named Micrographia in the year 1665?Correct
Incorrect
-
Question 14 of 50
14. Question
பின்வருவனவற்றில் எது தவறு?
1) இப்புவியில் முதன்முதலில் உருவான செல் யூகேரியாட்டிக் செல் ஆகும். (Eukaryotic cells were the first form of life on Earth.)
2) புரோகேரியாட்டிக் செல்கள் 0.003 மைக்ரோமீட்டர் முதல் 2.0 மைக்ரோமீட்டர் வரையிலான விட்டம் கொண்டவை.(Prokaryotic cell is ranging from 0.003 to 2.0 micro meter in diameter.)
3) எக்ஸெரிச்சியா கோலை பாக்டீரியா யூகேரியாட்டிக் செல்கள் வகைக்கு உதாரணமாகும். (Escherichia coil bacteria is an example of a type of eukaryotic cell)Correct
Incorrect
-
Question 15 of 50
15. Question
Power house of the cell
செல்லின் ஆற்றல் மையம்Correct
Incorrect
-
Question 16 of 50
16. Question
உலகின் மிகப்பெரிய சூரிய ஒளித்திட்டங்களில் ஒன்று தமிழ்நாட்டில் எங்கு நிறுவப்பட்டுள்ளது?
__________solar power project is one of the largest solar power projects in the world. It is situated in Tamilnadu.Correct
4550 கோடி மதிப்பிலான இத்திட்டமானது, செப்டம்பர் 2016இல் நிறைவேற்றப்பட்டது. இதன் நிறுவப்பட்ட திறன் 648 மெகாவாட் ஆகும்.
Incorrect
4550 கோடி மதிப்பிலான இத்திட்டமானது, செப்டம்பர் 2016இல் நிறைவேற்றப்பட்டது. இதன் நிறுவப்பட்ட திறன் 648 மெகாவாட் ஆகும்.
-
Question 17 of 50
17. Question
இந்தியாவில் அந்நிய செலவாணி இருப்பின் பாதுகாவலன் யார்? (Who is the custodian Of Foreign Exchange Reserve In India ? )
Correct
Incorrect
-
Question 18 of 50
18. Question
எந்த கமிஷன் பரிந்துரையின் அடிப்படையில் NABARD வங்கி நிறுவப்பட்டது? (National Bank for Agriculture and Rural Development ( NABARD ) was formed under the recommendation of which commission ? )
Correct
Incorrect
-
Question 19 of 50
19. Question
ஒருவர் ஒரு மிதிவண்டியை ரூ.900-க்கு வாங்கி அதை ரூ.1080-க்கு விற்றார் எனில் அவர் அடைந்த லாப சதவீதம். (A cycle is bought for Rs.900 and sold for Rs.1080, find the gain percent? )
Correct
Incorrect
-
Question 20 of 50
20. Question
உணவூட்டத்திற்கு அத்தியாவசியமான கொழுப்பு அமிலம் ______________ கொழுப்பு அமிலமாகும்.
Essential fatty acids required in human nutrition are ______ fatty acids.Correct
Incorrect
-
Question 21 of 50
21. Question
வைட்டமின்________ கால்சியம் உறிஞ்சுதலுக்கு உதவுவதன் மூலம் எலும்பின் பலத்தை அதிகப்படுத்துகிறது.
Vitamin _____ improves bone strength by helping body to absorb calcium.Correct
Incorrect
-
Question 22 of 50
22. Question
மனிதனுக்கு நாள் ஒன்றுக்கு எவ்வளவு கிராம் புரதம் தேவைப்படும்?
How many grams of protein does a human need per day?Correct
மூலங்கள்: லெக்யூம்கள், பருப்பு வகைகள், கொட்டைகள், சோயா பீன், பச்சை காய்கறிகள், மீன், கோழி இறைச்சி, முட்டை மற்றும் பால் பொருட்கள்
Incorrect
மூலங்கள்: லெக்யூம்கள், பருப்பு வகைகள், கொட்டைகள், சோயா பீன், பச்சை காய்கறிகள், மீன், கோழி இறைச்சி, முட்டை மற்றும் பால் பொருட்கள்
-
Question 23 of 50
23. Question
மைட்டோகாண்ட்ரியாவில் காணப்படும் டென்னிஸ் ராக்கெட் வடிவ துகளின் பெயர்? (What is the name of rocket shaped particle founded in mitochondria? )
Correct
Incorrect
-
Question 24 of 50
24. Question
நியூக்ளியோசைடுகள் எதனால் ஆனவை ___________
(Nucleoside is composed of _________? )
Correct
Incorrect
-
Question 25 of 50
25. Question
இவற்றுள் எந்த தாவரம் “எண்ணெயினை விலக்கும் திறன் ” உடையது? (Among the following plants, which one has oil repelling propecty? )
Correct
Incorrect
-
Question 26 of 50
26. Question
இது வரையில் சுமார் ____________ மில்லியன் உயிரினங்கள் கண்டறியப்பட்டு பெயரிடப்பட்டுள்ளன.
It is estimated that about ___________ million species of living organisms have been identified and named till now.Correct
Incorrect
-
Question 27 of 50
27. Question
வகைப்பாட்டின் அடிப்படை அலகு
_________ is the basic unit of classification.Correct
லின்னேயஸ் வகைப்பாட்டில் ஏழு முக்கியப் படி நிலைகள் உள்ளன. அவையாவன : உலகம், தொகுதி, வகுப்பு, வரிசை, குடும்பம், பேரினம், சிற்றினம். வகைப்பாட்டின் அடிப்படை அலகு சிற்றினமாகும்.
Linnaean hierarchy. There are seven main categories of hierarchies namely, Kingdom, Phylum, Class, Order, Family, Genus and Species.Incorrect
லின்னேயஸ் வகைப்பாட்டில் ஏழு முக்கியப் படி நிலைகள் உள்ளன. அவையாவன : உலகம், தொகுதி, வகுப்பு, வரிசை, குடும்பம், பேரினம், சிற்றினம். வகைப்பாட்டின் அடிப்படை அலகு சிற்றினமாகும்.
Linnaean hierarchy. There are seven main categories of hierarchies namely, Kingdom, Phylum, Class, Order, Family, Genus and Species.
-
Question 28 of 50
28. Question
பிளானேரியா, கல்லீரல் புழு இரத்தப் புழு, நாடாப்புழு போன்றவை எதற்கு உதாரணங்கள்
Planaria, Liver fluke , Blood fluke, Tapeworm are the examples of ___________Correct
Acoelomates, parasites inside the body of animals and human beings, mostly hermaphrodite (bisexual).
உடற்குழி அற்றவை ஒட்டுண்ணிகளாக விலங்குகள் மற்றும் மனிதர்களில் உடலின் உட்பகுதியில் காணப்படுகிறது. பெரும்பாலும் இருபால் உயிரிகளாகக் காணப்படுகின்றன.Incorrect
Acoelomates, parasites inside the body of animals and human beings, mostly hermaphrodite (bisexual).
உடற்குழி அற்றவை ஒட்டுண்ணிகளாக விலங்குகள் மற்றும் மனிதர்களில் உடலின் உட்பகுதியில் காணப்படுகிறது. பெரும்பாலும் இருபால் உயிரிகளாகக் காணப்படுகின்றன.
-
Question 29 of 50
29. Question
மண்புழு, நீரிஸ், அட்டை போன்றவை பின்வருவனவற்றில் எதற்கு உதாரணம்
Earthworm, Nereis, Leech are the examples of __________Correct
மூவடுக்கு உயிரிகள், உடல் கண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. பெரும்பாலும் இருபால் உயிரிகள் (இருபால் மற்றும் ஒற்றைபாலியல்)
Triploblastic, segmented body, mostly hermaphrodite (bisexual and unisexual).Incorrect
மூவடுக்கு உயிரிகள், உடல் கண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. பெரும்பாலும் இருபால் உயிரிகள் (இருபால் மற்றும் ஒற்றைபாலியல்)
Triploblastic, segmented body, mostly hermaphrodite (bisexual and unisexual).
-
Question 30 of 50
30. Question
தவளை தேரை, சாலமாண்டர், சிசிலியன் போன்றவை எதற்கு உதாரணங்கள்
Frog, Toad, Salamander, Caecilian are the examples of _____________Correct
Incorrect
-
Question 31 of 50
31. Question
பிரம்மஞான சபை பரப்ப அன்னிபெசன்ட் நடத்திய செய்திதாள்
Correct
Incorrect
-
Question 32 of 50
32. Question
இந்துக்களும், முஸ்லீம்களும் இந்தியா என்கின்ற அழகிய பறவையின் இரு கண்கள் என கூறியவர்
Correct
Incorrect
-
Question 33 of 50
33. Question
இரண்டு முறை வங்காள கவர்னராக (1758-60)(1765-67) இருந்தவர்
Correct
Incorrect
-
Question 34 of 50
34. Question
இந்தியாவின் தீர்க்கப் பரவல் (longitudes Ranges)
Correct
Incorrect
-
Question 35 of 50
35. Question
இந்திய அரசியலமைப்பு சட்டம் _______ பாணியில் எழுதப்பட்டது
Correct
Incorrect
-
Question 36 of 50
36. Question
1784-ல் வெளியிடப்பட்ட மதராஸ் மகாணத்தின் முதல் செய்தித்தாள்
Correct
Incorrect
-
Question 37 of 50
37. Question
சராசரி விகிதம் காண்க : 0.08 மற்றும் 0.32
Find the mean proportion for 0.08 and 0.32
-
Question 38 of 50
38. Question
இந்தியாவில் பழைய கற்காலத்தை சார்ந்த ஓவியங்கள் எங்கு அமைந்துள்ளது
Correct
Incorrect
-
Question 39 of 50
39. Question
பிம்பிசாரர், அஜாதசத்ரு போன்றோர் எந்த நாட்டினுடைய ஆட்சியாளர்கள்
Correct
Incorrect
-
Question 40 of 50
40. Question
“பொருளியலின் தந்தை” என அழைக்கப்படுபவர்.
________is known as Father of Economics.Correct
He wrote two classic works,”The Theory of Moral sentiments(1759)”,and ” An Inquiry into the Nature and Causes of the Wealth of Nations (1776)”.
இவரது கோட்பாடு, செல்வத்தை அடிப்படையாகக் கொண்ட செல்வ இலக்கணம் ஆகும். “நன்னெறி கருத்து உணர்வுக் கொள்கை” (1759) “நாடுகளின் செல்வமும், அவற்றை உருவாக்குகின்ற காரணிகளும் ஓர் ஆய்வு” (1776) என்பன, அவரின் சிறந்த இரு படைப்பு நூல்கள் ஆகும்.Incorrect
He wrote two classic works,”The Theory of Moral sentiments(1759)”,and ” An Inquiry into the Nature and Causes of the Wealth of Nations (1776)”.
இவரது கோட்பாடு, செல்வத்தை அடிப்படையாகக் கொண்ட செல்வ இலக்கணம் ஆகும். “நன்னெறி கருத்து உணர்வுக் கொள்கை” (1759) “நாடுகளின் செல்வமும், அவற்றை உருவாக்குகின்ற காரணிகளும் ஓர் ஆய்வு” (1776) என்பன, அவரின் சிறந்த இரு படைப்பு நூல்கள் ஆகும்.
-
Question 41 of 50
41. Question
_____________அரசமைப்புச்சட்டம்தான் உலகில் எழுதப்பட்ட அரசமைப்புச் சட்டங்களிலேயே மிகப் பெரியது.
___________Constitution is the longest written constitution in the world.Correct
Incorrect
-
Question 42 of 50
42. Question
அலாவுதீன் கில்ஜி ஆட்சிக்காலம்
Correct
Incorrect
-
Question 43 of 50
43. Question
சித்தூர் சூறையாடல் நடைபெற்ற வருடம்
Sack of ChittorCorrect
Incorrect
-
Question 44 of 50
44. Question
ஆசிரியர் தினம்
Correct
டாக்டர் இராதாகிருஷ்ணன் அவருடைய பிறந்தநாளை ஆசிரியர்தினமாகக் கொண்டாடுகிறோம்.
Incorrect
டாக்டர் இராதாகிருஷ்ணன் அவருடைய பிறந்தநாளை ஆசிரியர்தினமாகக் கொண்டாடுகிறோம்.
-
Question 45 of 50
45. Question
ஆசிரியர் தேர்வு வாரியம்
Correct
Incorrect
-
Question 46 of 50
46. Question
தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்தில் பெரும்பகுதிகளில் முந்திரி பயிரிடப்படுகிறது?
Cashew is extensively cultivated in ______ district
Correct
Incorrect
-
Question 47 of 50
47. Question
ஏழை மக்களின் பசு என்றழைக்கப்படுவது
____________ is also known as ‘poor man’s cow’in India.Correct
Incorrect
-
Question 48 of 50
48. Question
பொது சுகாதாரம் மற்றும் ஆரம்பநிலை பாதுகாப்பில் தனி இயக்குநரகம் வைத்துள்ள முதல் மாநிலம் எது?
Which was the first state to have a separate directorate for public health and primary care?Correct
Incorrect
-
Question 49 of 50
49. Question
மனித உறுப்பு மாற்றுச் சட்டம்
Human Organ Transplantation ActCorrect
Incorrect
-
Question 50 of 50
50. Question
கருவில் இருக்கும் குழந்தைகளின் பாலினம் கண்டறிதல் மற்றும் கரு கலைத்தல் தடைச் சட்டம்
Correct
Incorrect
Rank List
RANK LIST
Leaderboard: 50 Quiz (24/8/2021) General Studies
Pos. | Name & District | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||