tnpsc tnusrb daily quiz 27-7-2021(Morning Session )-50 Question-Rank List
tnpsc tnusrb daily quiz
Instruction:
- இந்த பகுதியில் தினமும் 25 முதல் 50 வினாக்கள் இடம் பெறும். தேர்வுக்குறிய பாடத்திட்டங்களில் எந்த பகுதியில் இருந்தும் வினாக்கள் கேட்கப்படலாம். உங்களை நீங்கள் சுய பரிசோதனை செய்ய நல்ல ஒரு வாய்ப்பு இதை தினமும் தவறாமல் பயன்படுத்தி கொள்ளவும்.
- எங்கள் உழைப்பிற்கு நீங்கள் செய்யும் பிரதிபலன் . தங்களால் முடிந்த அளவு நிறைய நண்பர்களுக்கு நமது செயலியை பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!
- முந்தைய நாள் தேர்வுகளையும் அடிக்கடி எழுதி 50க்கு 50 எடுக்கும் வரை எழுத முயற்சி செய்யுங்கள்.
- தேர்வுகளைப் பற்றிய தங்கள் கருத்துகளை கமண்டில் தெரிவியுங்கள்.
50 Quiz (27/7/21) Morning Session
Quiz-summary
0 of 50 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
Information
50 Quiz (27/7/21) Morning Session
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 50 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
Categories
- Not categorized 0%
- Chemistry 0%
- HISTORY AND CULTURE OF INDIA 0%
- HISTORY AND CULTURE OF TAMILNADU 0%
- INDIAN POLITY 0%
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- Answered
- Review
-
Question 1 of 50
1. Question
சுட்ட களிமண் பொருட்களை காலக்கணிப்பு செய்வதற்கு ஏற்ற காலகணிப்பு முறை எது?
Which method would be suitable for determining the dating of backed clay remains?
Correct
Incorrect
-
Question 2 of 50
2. Question
HNO3 என்பது
Correct
Incorrect
-
Question 3 of 50
3. Question
ஐக்கிய நாடுகள் சபை 2017ஆம் ஆண்டில் நிலையான மேம்பாட்டிற்கான 17 குறிக்கோள்களில் பாலின சமத்துவம் என்பது எத்தனையாவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.?
As of 2017, gender equality is the __________of seventeen sustainable development goals of the United Nations.Correct
Incorrect
-
Question 4 of 50
4. Question
சரி/தவறான கூற்றை கண்டறிக
1) குத்புதீன் லாகூரைத் தலைநகராகக் கொண்டு தனது ஆட்சியைத் தொடங்கினார்.
2) பின்னர் தனது தலைநகரை குஜராத்துக்கு மாற்றினார்.
3) கீழை கங்கைச் சமவெளியைக் (பீகார், வங்காளம்) கைப்பற்றும் பொறுப்பைப் பக்தியார் கல்ஜி என்பாரிடம் ஒப்படைத்தார்.
1) Qutb-ud-din-Aibak began his rule by establishing Lahore as the capital of his kingdom.
2) Later he shifted his capital to Gujarat.
3) He left the conquest of the eastern Gangetic Plain (Bihar, Bengal) to the care of Bakhtiar Khalji.Correct
பின்னர் தனது தலைநகரை டெல்லிக்கு மாற்றினார்.
Incorrect
பின்னர் தனது தலைநகரை டெல்லிக்கு மாற்றினார்.
-
Question 5 of 50
5. Question
அலாவுதீன் என்று இயற்கை எய்தினார்.
Correct
Incorrect
-
Question 6 of 50
6. Question
ஓரியன்டலிஸ்டுகள் -ஆங்கிலவாத சர்ச்சை நடைபெற்ற வருடம்
Correct
Incorrect
-
Question 7 of 50
7. Question
கல்கத்தாவில் பொறியியல் கல்லூரி அமைக்கப்பட்ட ஆண்டு
Correct
Incorrect
-
Question 8 of 50
8. Question
அண்ணாமலை பல்கலைக்கழகம் சிதம்பரத்தில் அமைக்கப்பட்ட ஆண்டு
Correct
Incorrect
-
Question 9 of 50
9. Question
தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம்
Correct
Incorrect
-
Question 10 of 50
10. Question
தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றம்
Correct
Incorrect
-
Question 11 of 50
11. Question
எந்த மாநாட்டில் நீதிக்கட்சியானது திராவிடர் கழகம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது
Correct
Incorrect
-
Question 12 of 50
12. Question
உலக உணவு மற்றும் வேளாண்மைக்கழகம் எந்த ஆண்டை சர்வதேச தினைப்பயிர்கள் ஆண்டாக அறிவித்தது?
the International year of milletsCorrect
Incorrect
-
Question 13 of 50
13. Question
சிகரெட் மற்றும் இதர புகையிலைப்பொருட்கள் தடுப்புச் சட்டம்
Correct
Incorrect
-
Question 14 of 50
14. Question
Integrated Rural development Programme(IRDP)
ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித்திட்டம்Correct
Incorrect
-
Question 15 of 50
15. Question
கீழ்க்காணும் சொற்றொடர்களில் எது தவறு?
Which of the following statements is untrue?Correct
Incorrect
-
Question 16 of 50
16. Question
தேவைக்கு அதிகமாக வேலையில் ஈடுபடும் மக்களின் நிலைமை
How do you term people employed in excess over and above the requirements?Correct
Incorrect
-
Question 17 of 50
17. Question
மின்னலின் போது அதன் வெப்பம்___________ டிகிரி செல்சியஸ்
When lightning occurs, the air temperature is ________ deg .CelsiusCorrect
Incorrect
-
Question 18 of 50
18. Question
வங்காள விரிகுடாவில் உருவாகும் புயலுக்கும் அரபிக் கடலில் உருவாகும் புயலுக்கும் உள்ள விகிதமானது ஏறக்குறைய ________
Correct
புயலின் போது மணிக்கு 65 கி.மீ முதல் 117 கி.மீ வேகத்தில் காற்று வீசும்.
Incorrect
புயலின் போது மணிக்கு 65 கி.மீ முதல் 117 கி.மீ வேகத்தில் காற்று வீசும்.
-
Question 19 of 50
19. Question
மின்னலை எதிர்கொள்வதற்கான மின்னலுக்கான _______விதியை பின்பற்றவும்.
Correct
Incorrect
-
Question 20 of 50
20. Question
2-ம் புவி உச்சி மாநாட்டு நடைபெற்ற வருடம்
In which year was the 2nd Earth Summit held?Correct
The 1992 and 2002 Earth Summits held at Rio de Janeiro and Johannesburg.
1992 மற்றும் 2002 இல் ரியோ டி ஜெனிரோ மற்றும் ஜோகன்னஸ்பெர்க்கில் நடைபெற்ற புவி உச்சி மாநாட்டில் ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் மற்றும் வளர்ச்சி குறித்த கருத்தரங்கு இந்த ப்ரண்ட்லண்ட் ஆணையத்தின் விளைவாக நடத்தப்பட்டதாகும்.Incorrect
The 1992 and 2002 Earth Summits held at Rio de Janeiro and Johannesburg.
1992 மற்றும் 2002 இல் ரியோ டி ஜெனிரோ மற்றும் ஜோகன்னஸ்பெர்க்கில் நடைபெற்ற புவி உச்சி மாநாட்டில் ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் மற்றும் வளர்ச்சி குறித்த கருத்தரங்கு இந்த ப்ரண்ட்லண்ட் ஆணையத்தின் விளைவாக நடத்தப்பட்டதாகும்.
-
Question 21 of 50
21. Question
உழவனின் நண்பன் என அழைக்கப்படுவது_________ ஆகும்.
____________ is called as farmer’s best friend.Correct
Incorrect
-
Question 22 of 50
22. Question
பின்வருவனவற்றில் தவறானது எது/எவை ?
i) செறிவூட்டப்பட்ட பீனால் கிருமிநாசினியாக பயன்படுகின்றது.(Concentrated phenol is used as a disinfectant.)
ii) ஜிப்சம் மருத்துவத் துறையில் அதிகளவு பயன்படுகின்றது. (Gypsum is largely used in medical industries.
iii) ஜிப்சத்தை சூடுபடுத்துவதன் மூலம் பாரிஸ்சாந்து கிடைக்கின்றது. (Plaster of Paris is obtained from heating gypsum.)
iv) NPK என்பது தாவரங்களுக்கான முதன்மைச் சத்துக்கள் ஆகும். (NPK are the primary nutrients for plants.)Correct
சரியான கூற்று
i) செறிவு குறைந்த பீனால் கிருமிநாசினியாக பயன்படுகின்றது.
ii) ஜிப்சம் தொழிற்சாலைகளில் அதிகளவு பயன்படுகின்றது.Incorrect
சரியான கூற்று
i) செறிவு குறைந்த பீனால் கிருமிநாசினியாக பயன்படுகின்றது.
ii) ஜிப்சம் தொழிற்சாலைகளில் அதிகளவு பயன்படுகின்றது.
-
Question 23 of 50
23. Question
பெருங்கடல், கடல் மற்றும் கடற்சார் வளங்களைப் பாதுகாத்து நிலையாக உபயோகித்தல்
Conserve and sustainably use the oceans, seas and marine resourcesCorrect
Incorrect
-
Question 24 of 50
24. Question
மிகப்பெரிய பொதுக்கூட்டம் மற்றும் கூட்ட அரங்கு காணப்பட்ட இடம் எது?
Where is the largest public meeting and auditorium located?Correct
Incorrect
-
Question 25 of 50
25. Question
1356, 1868 மற்றும் 2764-ஐ எந்த எண்ணைக் கொண்டு வகுத்தால் மீதி 12 எனக் கிடைக்கும். (The greatest number which can divide 1356, 1868 and 2764 leaving the same remainder 12 in each case is )
Correct
Incorrect
-
Question 26 of 50
26. Question
உலக வரலாற்றில் முதல் கூட்டாட்சி அரசமைப்பாக ___________ தோன்றியது.
In the modern world, the _______ became the first federal State.Correct
Incorrect
-
Question 27 of 50
27. Question
நீதித்துறையிலும் கூட்டாட்சி முறை பின்பற்றப்படும் நாடு எது?
Which country follows a federal system in the judiciary?Correct
Incorrect
-
Question 28 of 50
28. Question
ஒரு நாற்கரத்தின் மூலைவிட்டத்தின் நீளம் 24 செ.மீ, எதிர் செங்குத்து உயரம் 8 செ.மீ மற்றும் 10 செ.மீ இருந்தால் அவற்றின் பரப்பளவு காண்க. (Find the area of the quadrilateral whose diagonal is 24 cm and perpendicular distance to the diagonal from opposite vertices be 8 cm and 10 cm. )
Correct
Incorrect
-
Question 29 of 50
29. Question
இந்தியாவில் அச்சு இயந்திரம் 1556இல் ________அரசால் கோவாவில் நிறுவப்பட்டது.
The printing press in India was set up by ____________ at Goa in 1556.Correct
Incorrect
-
Question 30 of 50
30. Question
பிரெஞ்சு கிழக்கிந்திய நிறுவனம் __________ என்பவரால் நிறுவப்பட்டது.
The French East India Company was formed by ____________.Correct
Incorrect
-
Question 31 of 50
31. Question
பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றை செய்க
1. சுயசரிதை, எழுதப்பட்ட ஆதாரங்களுள் ஒன்று ஆகும்.
2. நாணயங்கள் பயன்பாட்டு பொருள் ஆதாரங்களுள் ஒன்று ஆகும்.
3. ஆனந்தரங்கம், பிரிட்டிஷ் மொழிபெயர்ப்பாளராக இருந்தார்.
4. வரலாற்று ஆவணங்கள் பாதுகாக்கப்படும் இடங்கள் ஆவணக் காப்பகங்கள் என்றழைக்கப்படுகிறது.Consider the following statements and tick (✓) the appropriate answer
1. Auto biography is one of the written sources.
2. Coins are one of the material sources.
3. Ananda Rangam was a translator served under British.
4. The place where historical documents are preserved is called archives.Correct
Incorrect
-
Question 32 of 50
32. Question
________இல் புனித டேவிட் கோட்டை ஆங்கிலேயரால் கடலூரில் கட்டப்பட்டது.
In _____, Fort St. David was built by the British in Cuddalore.Correct
Incorrect
-
Question 33 of 50
33. Question
இந்தியாவில் போர்ச்சுக்கீசிய அதிகாரத்தை உண்மையில் நிறுவியவர்.
The real founder of the Portuguese power in India was _____________Correct
Incorrect
-
Question 34 of 50
34. Question
1515இல் பாரசீக வளைகுடாவில் உள்ள ஆர்மஸ் துறைமுகப் பகுதியில் போர்ச்சுக்கீசிய அதிகாரத்தை விரிவுபடுத்தியவர் யார்?.
In 1515, who established the Portuguese authority over Ormuz in Persian Gulf.?Correct
Incorrect
-
Question 35 of 50
35. Question
பழவேற்காட்டில் டச்சுக்காரர்கள் ______இல் கெல்டிரியா கோட்டையைக் கட்டினர்.
In Pulicat, the Dutch built the fort Geldria in _______.Correct
Incorrect
-
Question 36 of 50
36. Question
‘கடவுளின் அரசாங்கம் உன்னில் உள்ளது’ (The Kingdom of God is Within You) என்ற புத்தகத்தை எழுதியவர்
Correct
Incorrect
-
Question 37 of 50
37. Question
அமிர்தசரஸில் ரௌலட் சட்ட எதிர்ப்புப் போராட்டங்களின் போது கைது செய்யப்பட்டவர் யார்?
Who was arrested during the anti-Rowlatt protests in Amritsar?Correct
Incorrect
-
Question 38 of 50
38. Question
_______________ஆம் நாள் காந்தியடிகள் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு தனித்தொகுதிகள் ஒதுக்கீட்டிற்கு எதிராக சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கும் போராட்டத்தை தொடங்கினார்.
Correct
Incorrect
-
Question 39 of 50
39. Question
ஒரு கனசதுரத்தின் ஒரு பக்கத்தின் சுற்றளவு 40 செ.மீ எனில் அதன் கனஅளவு காண்க. (If the perimeter of one of the faces of a cube is 40 cm, then its volume is )
Correct
4a=40
a=10
Volume a3 =103
=1000 cu.cmIncorrect
4a=40
a=10
Volume a3 =103
=1000 cu.cm
-
Question 40 of 50
40. Question
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்.-இக்குறள் எந்த அதிகாரத்தில் அமைந்துள்ளது?Correct
Incorrect
-
Question 41 of 50
41. Question
பிப்ரவரி 1929, ல் செங்கல்பட்டு சுயமரியாதை மாநாட்டிற்கு தலைமை வகித்தவர்
Correct
Incorrect
-
Question 42 of 50
42. Question
-
Question 43 of 50
43. Question
சிவாஜி இயற்கை எய்திய ஆண்டு
Shivaji died in ______Correct
Incorrect
-
Question 44 of 50
44. Question
சௌத் வரி என்பது மக்களின் மொத்த வருமானத்தில் எத்தனை பங்கு?
How much is the Chauth tax on the total income of the people?Correct
Incorrect
-
Question 45 of 50
45. Question
சர்தேஷ்முகி வரி (பாதுகாப்பு கட்டணம்) முறையில் மக்கள் தங்கள் வருமானத்தில் அரசருக்கான கட்டணமாக எத்தனை பங்கு செலுத்த வேண்டும்?
How much of the Sardeshmukhi tax (security fee) do people have to pay to the king in their income?Correct
Incorrect
-
Question 46 of 50
46. Question
பொருத்துக
1) கிராமத் தலைவர் (Village head) – a)பட்டீல்
2) ஆவணக்காப்பாளர் (Document Keeper)- b)அஷ்டபிரதான்
3) கிராமங்களை நிர்வகிப்பவர் (Administrator of villages) -c)தேஷ்முக்
4) அமைச்சர்கள் குழு (Committee of Ministers)- d)குல்கர்னிCorrect
Incorrect
-
Question 47 of 50
47. Question
32 விவரங்களின் சராசரி 18. எனில், அவ்விவரங்களின் கூட்டுத்தொகையை காண்க (The mean of 32 observations is 18. Find the sum of the 32 observations. )
Correct
Sum= 32 X 18 = 576
Incorrect
Sum= 32 X 18 = 576
-
Question 48 of 50
48. Question
பின்வரும் தரவுகளின் முகடு காண்க: 5, 10, 15, 20, 25, 30. (Find the mode of the following data: 5, 10, 15, 20, 25, 30. )
-
Question 49 of 50
49. Question
20 மதிப்புகளின் கூட்டு சராசரி 75 என கணக்கிடப்பட்டது. அவ்வாறு செய்யும்போது ஒரு மதிப்பு 30-க்கு பதிலாக 20 என்று தவறாக எடுத்துக் கொள்ளப்பட்டது. எனில், சரியான சராசரியை காண்க. (Arithmetictic mean of 20 observations was calculated as 75. In doing so an observation was wrongly taken as 20 for 30. What would be the correct mean. )
-
Question 50 of 50
50. Question
முகமதுகவானை பற்றியதில் கீழ்க்கண்டவற்றில் சரியான கூற்று எது?
1. 2-ம் அலாவுதீன் அகமதுஷா காலத்தில் முகமது கவான் பிரசித்தி பெற்றவராக இருந்தார். (He rose to prominence during the reign of Alauddin Ahammad Shah II )
2. ஹிமாயுன் காலத்தில் இவர் முதல் மந்திரியாக இருந்தார். ( He was the chief minister under Humayun)
3. முகமது ஒரு அபாக்கி ( He was a afagi )
4. 1481 ஆம் ஆண்டு சுல்தானால் முகமது கவான் தூக்கிலடப்பட்டார். (He was executed by a sultan in 1481)
Correct
Incorrect

Good
It is really a useful platform
Tnpc group 4 exam importantquestions paper please
Pls
Can u plz provide the url to sign in to the test. It’s really useful for me…..
Try now
Kindly send maths formula sums and history study materials pl.
It was a use ful platform
It is a kind of practice to improve our general knowledge skills
Thanks