tnpsc tnusrb daily quiz 28-7-2021(Morning Session )-50 Question
tnpsc tnusrb daily quiz
Instruction:
- இந்த பகுதியில் தினமும் 25 முதல் 50 வினாக்கள் இடம் பெறும். தேர்வுக்குறிய பாடத்திட்டங்களில் எந்த பகுதியில் இருந்தும் வினாக்கள் கேட்கப்படலாம். உங்களை நீங்கள் சுய பரிசோதனை செய்ய நல்ல ஒரு வாய்ப்பு இதை தினமும் தவறாமல் பயன்படுத்தி கொள்ளவும்.
- எங்கள் உழைப்பிற்கு நீங்கள் செய்யும் பிரதிபலன் . தங்களால் முடிந்த அளவு நிறைய நண்பர்களுக்கு நமது செயலியை பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!
- முந்தைய நாள் தேர்வுகளையும் அடிக்கடி எழுதி 50க்கு 50 எடுக்கும் வரை எழுத முயற்சி செய்யுங்கள்.
- தேர்வுகளைப் பற்றிய தங்கள் கருத்துகளை கமண்டில் தெரிவியுங்கள்.
50 Quiz (28/7/21)
Quiz-summary
0 of 50 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
Information
50 Quiz (28/7/21)
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 50 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
Categories
- Not categorized 0%
- Botany 0%
- Chemistry 0%
- Compound Interest 0%
- GEOGRAPHY 0%
- HISTORY AND CULTURE OF INDIA 0%
- INDIAN POLITY 0%
- Physics 0%
- police science 0%
- Ratio and Proportion 0%
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- Answered
- Review
-
Question 1 of 50
1. Question
தமிழகத்திற்குப் பெரும் நீர் ஆதாரமாக இருப்பது ____________பருவ மழை
_________monsoon is a major source of water for Tamil Nadu.Correct
வடகிழக்குப் பருவ மழை-(அக்டோர் – டிசம்பர்)
Incorrect
வடகிழக்குப் பருவ மழை-(அக்டோர் – டிசம்பர்)
-
Question 2 of 50
2. Question
தென் இந்தியாவின் மூன்றாவது பெரிய ஆறு __________
South India’s third largest river __________Correct
இது 765 கிலோ மீட்டர் நீளம் கொண்டது.
Incorrect
இது 765 கிலோ மீட்டர் நீளம் கொண்டது.
-
Question 3 of 50
3. Question
இவற்றுள் உணவல்லாத பயிர் எது?
Out of the following, which is not a food cropCorrect
Incorrect
-
Question 4 of 50
4. Question
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை பொழியும் மாதங்கள்
The North-East monsoon period in Tamil NaduCorrect
Incorrect
-
Question 5 of 50
5. Question
குறு விவசாயிகள் என்போர் ___________குறைவான பரப்பில் சாகுபடி செய்வோர்.
Small farmers are those who cultivate ___________ less areaCorrect
Incorrect
-
Question 6 of 50
6. Question
a+b+c=13; a2+b2+c2=69; ab+bc+ca=?
Correct
Incorrect
-
Question 7 of 50
7. Question
மராத்திய அரசர்களின் பிரதம அமைச்சர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?
How were the prime ministers of the Maratha kings called?Correct
Incorrect
-
Question 8 of 50
8. Question
1645 ல் சிவாஜி தனது 18 வயதில் புனேக்கு அருகேயிருந்த _________ கோட்டையை கைப்பற்றினார்.
In 1645, at the age of 18, Shivaji captured the _________ fort near Pune.Correct
அடுத்த ஆண்டில் (1646) தோர்னா கோட்டையைக் கைப்பற்றினார்.
Incorrect
அடுத்த ஆண்டில் (1646) தோர்னா கோட்டையைக் கைப்பற்றினார்.
-
Question 9 of 50
9. Question
_________இல் ரெய்கர் கோட்டையில் சிவாஜி சத்ரபதி என்னும் பட்டத்துடன் மணிமுடி சூடிக்கொண்டார்.
In ______, Shivaji crowned himself by assuming the title of Chhtrapati at Raigarh.Correct
Incorrect
-
Question 10 of 50
10. Question
பின்வரும் எண்களின் சராசரி 40, எனில் x-ன் மதிப்பு காண்க 52, x, 39, 38, 42, 29, 35, 34, 49, 57, 33. (If the mean of the following numbers is 40, find the value of x. 52, x, 39, 38, 42, 29, 35, 34, 49, 57, 33. )
-
Question 11 of 50
11. Question
பின்வரும் தரவுகளின் முகடு காண்க: 123, 135, 124, 123, 135, 126, 124, 123, 128, 135, 123, 124. (Find the mode of the following data: 123, 135, 124, 123, 135, 126, 124, 123, 128, 135, 123, 124. )
-
Question 12 of 50
12. Question
பின்வரும் தரவுகளின் இடைநிலை காண்க 27, 15, 3, 35, 7, 12, 24, 8. (Find the median of the following data: 27, 15, 3, 35, 7, 12, 24, 8 )
-
Question 13 of 50
13. Question
கூற்று [A] : நீரில் மிதக்ககும் தாவரங்களான ஐக்கார்னியா (ஆகாய தாமரை ) மற்றும் சால்வினியா நீர்நிலைகளில் அதிகரிப்பது அவைகளுக்கு
ஆபத்தை ஏற்படுத்தும்
காரணம்[R]: இவைகள் மிகத்துரிதமாக நீரின் மேற்பரப்பு முழுவதும் பரவி நீரோட்டத்தை தடை செய்துவிடும்.
Assertion [A]: The free floating hydrophytes Eichhornia and Salvinia in the aquatic bodies are problematic.
Reason [R]: Since they easily spread and cover the entire surface and blocked the water waysCorrect
Incorrect
-
Question 14 of 50
14. Question
___________என்பது உயிர்வாழும் இருவாழ்விகள் அல்ல
__________ is not a living AmphibiaCorrect
Incorrect
-
Question 15 of 50
15. Question
ஆஸ்பிரின் மருந்தின் வேதிப்பெயர்
The chemical name of AspirinCorrect
Incorrect
-
Question 16 of 50
16. Question
பின்வருவனவற்றில் எது இந்தியாவின் பழங்கால வானியலாளர் யார்?
Which of the following is an ancient astronomer of India?Correct
Incorrect
-
Question 17 of 50
17. Question
அனிமிஸம், ஷாமானிஸம் மற்றும் ஷாமன் மதங்கள் எந்த வகையைச் சார்ந்தது?
Correct
Incorrect
-
Question 18 of 50
18. Question
இந்திய அரசியலமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட மொழிகளின் எண்ணிக்கை
Correct
Incorrect
-
Question 19 of 50
19. Question
உலக கலாச்சார பன்முகத்தன்மை தினம் (The World cultural diversity day)
Correct
Incorrect
-
Question 20 of 50
20. Question
அமிர்தசரஸ் பொற்கோவில் அமைந்துள்ள இடம்
Correct
Incorrect
-
Question 21 of 50
21. Question
சிம்லா மலைவாழிடம் அமைந்துள்ள இடம்
Correct
Incorrect
-
Question 22 of 50
22. Question
தாழையார் நீர்வீழ்ச்சி (குதிரைவால் நீர்வீழ்ச்சி) அமைந்துள்ள இடம்
Correct
Incorrect
-
Question 23 of 50
23. Question
மேகாலயாவில் கிழக்கு காசி மாவட்டத்தில் அமைந்துள்ள உயரமான நேரிடையாக தடையின்றி நீர் விழும் நீர்வீழ்ச்சி
Correct
Incorrect
-
Question 24 of 50
24. Question
ராந்தம்பர் தேசிய பூங்கா எங்கு அமைந்துள்ளது
Correct
Incorrect
-
Question 25 of 50
25. Question
பிரம்ம சமாஜத்தை துவங்கியவர்
Correct
Incorrect
-
Question 26 of 50
26. Question
எந்த இயக்கம் 1882ல் இது தமிழ்நாட்டிலுள்ள அடையாறுக்கு இடம் மாற்றப்பட்டது
Correct
Incorrect
-
Question 27 of 50
27. Question
இராமகிருஷ்ணமடம் எங்கு தொடங்கப்பட்டது
Correct
Incorrect
-
Question 28 of 50
28. Question
கான்பூர்-ல் நடந்த புரட்சியை ஒடுக்கியவர்கள்
Correct
Incorrect
-
Question 29 of 50
29. Question
பின்வருவனவற்றில் சிகப்புநிற கோள் என அழைக்கப்படும் கோள் எது?
Correct
Incorrect
-
Question 30 of 50
30. Question
அரசியல் நிர்ணய சபையின் அரசியலமைப்பை உருவாக்குவதற்கான கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடைபெற்றது?
Correct
Incorrect
-
Question 31 of 50
31. Question
Which is biggest ratio?
2:3, 3:5, 4:7, 5:8 இவற்றில் பெரியது எது?
-
Question 32 of 50
32. Question
வேதகால நாகரீகம் எந்தகாலத்தை சார்ந்தது
Correct
Incorrect
-
Question 33 of 50
33. Question
ஒருவர் ரூ 12000 ஐ 5% ஆண்டு கூட்டுவட்டி தரும் ஒரு வங்கியில் n ஆண்டுகளுக்கு முதலீடு செய்தார். அவர் முடிவில் ரூ 13230 பெற்றார். n-ன் மதிப்பு என்ன?
Gayathri invest Rs.12,000 at 5% CI for n and received the total amount of Rs.13,230. Find the value of n?Correct
Incorrect
-
Question 34 of 50
34. Question
பருப்பொருளில் உள்ள சிறிய துகளை அட்டாமஸ்(அணு) என அழைத்தவர்
Correct
Incorrect
-
Question 35 of 50
35. Question
பின்வருவனவற்றுள் எது கலவை அல்ல?
Correct
Incorrect
-
Question 36 of 50
36. Question
வேலை பகுப்பு முறையை, தனது “நாடுகளின் செல்வமும் அவற்றை உருவாக்கும் காரணிகளும் ஓர் ஆய்வு” என்ற நூலின் மூலம் அறிமுகப்படுத்தியவர்
Correct
Incorrect
-
Question 37 of 50
37. Question
எலுமிச்சையில் உள்ள அமிலம்
Acid in lemonCorrect
Incorrect
-
Question 38 of 50
38. Question
Which of the following is called as “Chile saltpeter”
சிலி சால்ட்பீட்டர் என அழைக்கப்படுவதுCorrect
Incorrect
-
Question 39 of 50
39. Question
பின்வருவனவற்றில் எது/எவை நாடாளுமன்ற மக்களாட்சி முறையை பின்பற்றுகிறது? (Which of the following follows parliamentary democracy?)
(i) India
(ii) England
(iii) USACorrect
Incorrect
-
Question 40 of 50
40. Question
பச்சை மலை என அழைக்கபடுவது
Green HillsCorrect
Incorrect
-
Question 41 of 50
41. Question
சோப்புக்களின் முதன்மை மூலம் __________ ஆகும்.
Soaps were originally made from ___________ .Correct
Incorrect
-
Question 42 of 50
42. Question
பின்வருவனவற்றில் தவறானது எது/எவை ?
i) செறிவூட்டப்பட்ட பீனால் கிருமிநாசினியாக பயன்படுகின்றது.(Concentrated phenol is used as a disinfectant.)
ii) ஜிப்சம் மருத்துவத் துறையில் அதிகளவு பயன்படுகின்றது. (Gypsum is largely used in medical industries.
iii) ஜிப்சத்தை சூடுபடுத்துவதன் மூலம் பாரிஸ்சாந்து கிடைக்கின்றது. (Plaster of Paris is obtained from heating gypsum.)
iv) NPK என்பது தாவரங்களுக்கான முதன்மைச் சத்துக்கள் ஆகும். (NPK are the primary nutrients for plants.)Correct
சரியான கூற்று
i) செறிவு குறைந்த பீனால் கிருமிநாசினியாக பயன்படுகின்றது.
ii) ஜிப்சம் தொழிற்சாலைகளில் அதிகளவு பயன்படுகின்றது.Incorrect
சரியான கூற்று
i) செறிவு குறைந்த பீனால் கிருமிநாசினியாக பயன்படுகின்றது.
ii) ஜிப்சம் தொழிற்சாலைகளில் அதிகளவு பயன்படுகின்றது.
-
Question 43 of 50
43. Question
வாழக்கை மற்றும் தனிப்பட்ட சுதந்திரத்திற்குப் பாதுகாப்பு பெறும் உரிமை.பற்றி குறிப்பிடும் சரத்து எது?
Which article refers to Protection of life and personal liberty.Correct
Incorrect
-
Question 44 of 50
44. Question
இந்திய அரசியலமைப்பின் முகவுரை எத்தனை முறை திருத்தப்பட்டது?
How many times has the Preamble to the Constitution of India amended?Correct
மு்கவுரையானது 1976ஆம் ஆணடு 42வது அரசியலமைப்பு சட்ட திருத்தத்தின் படி திருத்தப்பட்டது.
Incorrect
மு்கவுரையானது 1976ஆம் ஆணடு 42வது அரசியலமைப்பு சட்ட திருத்தத்தின் படி திருத்தப்பட்டது.
-
Question 45 of 50
45. Question
மதுரை தனி சுல்தானியமாக என்று உருவானது.
Correct
Incorrect
-
Question 46 of 50
46. Question
ரூர்கியில் பொறியியல் கல்லூரி அமைக்கப்பட்ட ஆண்டு
Correct
Incorrect
-
Question 47 of 50
47. Question
முழு எழுத்தறிவு இயக்கம்
Full literacy movementCorrect
நோக்கம்:வயது வந்தோர் கல்வியறிவின்மையை ஒழித்தல்
Elimination of adult education ignoranceIncorrect
நோக்கம்:வயது வந்தோர் கல்வியறிவின்மையை ஒழித்தல்
Elimination of adult education ignorance
-
Question 48 of 50
48. Question
அயோத்தி தாசப்பண்டிதர் இரட்டைமலை சீனிவாசனுடன் இணைந்து எதை நிறுவினார்?
Which of these was founded by Ayodhya Dasa Pandit along with Irattaimalai Srinivasan?Correct
1) 1907ல் ஒரு பைசாத் தமிழன் என்ற வாராந்திரப் பத்திரிக்கையை வெளியிட்டார்.
2) 1876 ல் நீலகிரியில் தோடர் இனத்தை ஒருங்கிணைத்து அத்வைதாந்த சபையை நிறுவினார்.
3) 1885 ல் ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வியை முன்னேற்றப் போராடிய ஜான் திரவியம் என்றவருடன் இணைந்து திராவிட பாண்டியன் என்ற இதழைத் தொடங்கினார்.
4) 1883 ல் இருவரும் இணைந்து திராவிடர் கழகம் எனும் அமைப்பை உருவாக்கினர்Incorrect
1) 1907ல் ஒரு பைசாத் தமிழன் என்ற வாராந்திரப் பத்திரிக்கையை வெளியிட்டார்.
2) 1876 ல் நீலகிரியில் தோடர் இனத்தை ஒருங்கிணைத்து அத்வைதாந்த சபையை நிறுவினார்.
3) 1885 ல் ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வியை முன்னேற்றப் போராடிய ஜான் திரவியம் என்றவருடன் இணைந்து திராவிட பாண்டியன் என்ற இதழைத் தொடங்கினார்.
4) 1883 ல் இருவரும் இணைந்து திராவிடர் கழகம் எனும் அமைப்பை உருவாக்கினர்
-
Question 49 of 50
49. Question
எந்த மாநாட்டில் நீதிக்கட்சியானது திராவிடர் கழகம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது
Correct
Incorrect
-
Question 50 of 50
50. Question
1907 ல் ஒரு பைசாத் தமிழன் என்ற வாராந்திர பத்திரிக்கையை வெளியிட்டவர்
In 1907, who published the weekly magazine ” Oru Paisath Tamilan “?Correct
ஜுன் 19, 1907 ல் ஒரு பைசாத் தமிழன் என்ற வாராந்திர பத்திரிக்கையை வெளியிட்டார்.
1867 ல் நீலகிரியில் தோடர்இன பழங்குடி மக்களை இணைத்து அத்வைதாந்த சபையை நிறுவினார்.Incorrect
ஜுன் 19, 1907 ல் ஒரு பைசாத் தமிழன் என்ற வாராந்திர பத்திரிக்கையை வெளியிட்டார்.
1867 ல் நீலகிரியில் தோடர்இன பழங்குடி மக்களை இணைத்து அத்வைதாந்த சபையை நிறுவினார்.

Nice
Ayishabanu
Super 👍
Tnpsc
Super
Tamil test continue pannunka sir
Super