tnpsc tnusrb daily quiz 30-8-2021(General Studies )-50 Question-Rank List
Instruction:
- இந்த பகுதியில் தினமும் 50 வினாக்கள் இடம் பெறும். தேர்வுக்குறிய பாடத்திட்டங்களில் எந்த பகுதியில் இருந்தும் வினாக்கள் கேட்கப்படலாம். உங்களை நீங்கள் சுய பரிசோதனை செய்ய நல்ல ஒரு வாய்ப்பு இதை தினமும் தவறாமல் பயன்படுத்தி கொள்ளவும்.
- முந்தைய நாள் தேர்வுகளையும் அடிக்கடி எழுதி 50க்கு 50 எடுக்கும் வரை எழுத முயற்சி செய்யுங்கள்.
- தேர்வுகளைப் பற்றிய தங்கள் கருத்துகளை கமண்டில் தெரிவியுங்கள்.
- தவறாமல் மற்ற நண்பர்களுக்கும் நமது செயலியை பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!
50 Quiz (30/8/2021) General Studies
Quiz-summary
0 of 50 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
Information
50 Quiz (30/8/2021) General Studies
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 50 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
Categories
- Not categorized 0%
- Chemistry 0%
- GEOGRAPHY 0%
- HISTORY AND CULTURE OF INDIA 0%
- INDIAN POLITY 0%
- Physics 0%
- Ratio and Proportion 0%
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- Answered
- Review
-
Question 1 of 50
1. Question
ஒளியின் நேர்கோட்டுப் பண்பினைக் கண்டறிந்த முதல் அறிஞர்
Who is the first one to experiment with light and found important properties like the rectilinear propagation of light.?Correct
Incorrect
-
Question 2 of 50
2. Question
வெற்றிடத்தில் ஒளியானது, நொடிக்கு ___________ கீ.மீ. தொலைவு செல்லும்.
Light travels ______ lakh kilometers per second in vacuum.Correct
Incorrect
-
Question 3 of 50
3. Question
ஆடியில் படும் ஒளியானது ____________
Light that hits a mirror getsCorrect
Incorrect
-
Question 4 of 50
4. Question
ஊசித்துளைக்காமிராவில் தோன்றும் பிம்பம் தலைகீழானது, ஏனெனில்
The image formed by a pinhole camera is inverted because,Correct
Incorrect
-
Question 5 of 50
5. Question
In Bio communication, Intraorganismic communication involves
உயிர் தொடர்புவியலில் செல்களுக்கு உள்ளேயான தகவல் தொடர்பு என்பதுCorrect
Incorrect
-
Question 6 of 50
6. Question
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரியில் வரும் 3-வது ஞாயிற்றுக்கிழமையில் என்ன தினம் கடைபிடிக்கப்படுகிறது?
Correct
Incorrect
-
Question 7 of 50
7. Question
இவ்வகையான குடியிருப்புகள் சமவெளிப்பகுதிகள் மற்றும் மலைகளுக்கிடையே உள்ள பள்ளத்தாக்குகளில் காணப்படுகின்றன.
Correct
இவ்வகையான குடியிருப்புகள் சமவெளிப்பகுதிகள் மற்றும் மலைகளுக்கிடையே உள்ள பள்ளத்தாக்குகளில் காணப்படுகின்றன.
(எ.கா) சட்லஜ் பகுதிகளில் காணப்படும் குடியிருப்புகள்.Incorrect
இவ்வகையான குடியிருப்புகள் சமவெளிப்பகுதிகள் மற்றும் மலைகளுக்கிடையே உள்ள பள்ளத்தாக்குகளில் காணப்படுகின்றன.
(எ.கா) சட்லஜ் பகுதிகளில் காணப்படும் குடியிருப்புகள்.
-
Question 8 of 50
8. Question
சாரநாத் -எந்த மாநிலத்தில் உள்ளது?
Correct
Incorrect
-
Question 9 of 50
9. Question
டார்ஜிலிங் மலைவாழிடம் அமைந்துள்ள இடம்
Correct
Incorrect
-
Question 10 of 50
10. Question
பத்ரா வன சரணாலயம் எங்கு காணப்படுகிறது?
Correct
காணப்படுபவை: காட்டெருமை, சிறுத்தை, காட்டெருது
Incorrect
காணப்படுபவை: காட்டெருமை, சிறுத்தை, காட்டெருது
-
Question 11 of 50
11. Question
ஆரியசமாஜத்தை துவங்கியவர்
Correct
Incorrect
-
Question 12 of 50
12. Question
நவீன இந்தியாவின் விடிவெள்ளி என அழைக்கப்படுபவர் (Herald of New Age of India)
Correct
Incorrect
-
Question 13 of 50
13. Question
D.A.V ஆங்கிலோ வேத பள்ளியை தொடங்கியவர்
Correct
Incorrect
-
Question 14 of 50
14. Question
இராமகிருஷ்ண இயக்கம் தொடங்கப்பட்ட ஆண்டு
Correct
Incorrect
-
Question 15 of 50
15. Question
1857 இல் முதன்முதலில் புரட்சி தொடங்கிய இடம்
Correct
Incorrect
-
Question 16 of 50
16. Question
மத்திய இந்தியாவில் நடந்த புரட்சிக்கு தலை தாங்கியவர்
Correct
Incorrect
-
Question 17 of 50
17. Question
மீரட் -ல் நடந்த புரட்சிக்கு தலைமையேற்றவர்கள்
Correct
Incorrect
-
Question 18 of 50
18. Question
நீர்மூழ்கிக் கப்பலில் நீரின் மேற்பரப்பை பார்க்க பயன்படும் கருவி
Correct
Incorrect
-
Question 19 of 50
19. Question
1717-ல் முகலாய மன்னர் பரூக்ஷியாரிடமிருந்து ஆங்கில கிழக்கிந்திய கம்பெனிக்கான வாணிபம் செய்யும் அரசு ஆணையைப்பெற்றவர்.இது ‘மேக்ன கார்ட்டா ஆப் கம்பெனி’ என அழைக்கப்படுகிறது.
Correct
Incorrect
-
Question 20 of 50
20. Question
இந்தியா அதிகபட்சமாக வங்காள தேசத்துடன் எவ்வளவு நில எல்கையை பகிர்ந்துள்ளது?
How much land boundary does India share with BangladeshCorrect
Incorrect
-
Question 21 of 50
21. Question
இந்திய அரசியலமைப்புச் சட்டமுகவுரையின் அடிப்படையான குறிக்கோள் தீர்மானம், டிசம்பர் 13, 1946-ல் யாரால் கொண்டுவரப்பட்டது?
Correct
Incorrect
-
Question 22 of 50
22. Question
1985 -ல் 42-வது அரசியல் சட்டதிருத்தம் மூலம் அரசியல் சாசனத்தில் சேர்க்கப்பட்ட 10-வது அட்டவணை எதைப்பற்றியது?
Correct
Incorrect
-
Question 23 of 50
23. Question
பூமி என்பது அனைவருக்கும் தாய். இதில் வாழும் அனைத்து மக்களுக்கும் அதனிடம் சமஉரிமைகள் பெறுவதற்கு உரிமை உண்டு என கூறியவர்
Correct
Incorrect
-
Question 24 of 50
24. Question
1784-ல் வெளியிடப்பட்ட மதராஸ் மகாணத்தின் முதல் செய்தித்தாள்
Correct
Incorrect
-
Question 25 of 50
25. Question
Which is biggest ratio?
2:3, 3:5, 4:7, 5:8 இவற்றில் பெரியது எது?
-
Question 26 of 50
26. Question
அணுக்களின் அமைப்பைக் கண்டறிய பின்வருவனற்றில் எவை பயன்படுகிறது
Correct
அணுக்களின் அமைப்பைக் கண்டறிய அறிவியல் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஸ்கேனிங் எலக்ட்ரான் நுண்ணோக்கி (Scanning Electron Microscope) மற்றும் ஊடுபுழை எலக்ட்ரான் நுண்ணோக்கி (Tunnelling Electron Microscope)
Incorrect
அணுக்களின் அமைப்பைக் கண்டறிய அறிவியல் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஸ்கேனிங் எலக்ட்ரான் நுண்ணோக்கி (Scanning Electron Microscope) மற்றும் ஊடுபுழை எலக்ட்ரான் நுண்ணோக்கி (Tunnelling Electron Microscope)
-
Question 27 of 50
27. Question
வேலை பகுப்பு முறையை, தனது “நாடுகளின் செல்வமும் அவற்றை உருவாக்கும் காரணிகளும் ஓர் ஆய்வு” என்ற நூலின் மூலம் அறிமுகப்படுத்தியவர்
Correct
Incorrect
-
Question 28 of 50
28. Question
pH + POH =_________
Correct
Incorrect
-
Question 29 of 50
29. Question
சால்ட் பீட்டர் (saltpeter) என அழைக்கப்படுவது
Correct
Incorrect
-
Question 30 of 50
30. Question
உயர் விளிம்பு என அழைக்கப்படுவது
Top slipCorrect
Incorrect
-
Question 31 of 50
31. Question
இரண்டாவது மிக அழகிய நீண்ட கடற்கரை
Correct
Incorrect
-
Question 32 of 50
32. Question
கூற்று: இமயமலைகள் (வடக்கு மலைகள்) உலகின் இளமையான மற்றும் மிக உயரமான மலைத் தொடர்கள் ஆகும்.
காரணம்: ஏனெனில் இம்மலைகள் சில மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னார்தான் உருவாகியவை.
assertion :Himalayas (the Northern Mountains) consist of the youngest and the loftiest mountain chains in the world.
Reason: It was formed only few millions years agoCorrect
The Northern Mountains consist of the youngest and the loftiest mountain chains in the world. It was formed only few millions years ago and formed by the folding of the earth crust due to tectonic activity.
Incorrect
The Northern Mountains consist of the youngest and the loftiest mountain chains in the world. It was formed only few millions years ago and formed by the folding of the earth crust due to tectonic activity.
-
Question 33 of 50
33. Question
சுதந்திரம் என்பது _________என்கிற லத்தீன் வார்த்தையிலிருந்து உருவாகியது.
Correct
சுதந்திரம் என்பது லிபர் என்கிற லத்தீன் வார்த்தையிலிருந்து உருவாகி ஆங்கிலத்தில் கட்டுப்பாடில்லாதது என்று பொருள் பெறுகிறது. லிபர் என்பதன் பொருள் தடைகள் இல்லாத என்பதாகும்.
Incorrect
சுதந்திரம் என்பது லிபர் என்கிற லத்தீன் வார்த்தையிலிருந்து உருவாகி ஆங்கிலத்தில் கட்டுப்பாடில்லாதது என்று பொருள் பெறுகிறது. லிபர் என்பதன் பொருள் தடைகள் இல்லாத என்பதாகும்.
-
Question 34 of 50
34. Question
மதம், இனம், சாதி, பாலினம் மற்றும் பிறப்பி்டம் இவற்றின் அடிப்படையில் பாகுபடுத்துவதைத் தடைசெய்தல் பற்றி குறிப்பிடும் பிரிவு எது?
Which article refers to Prohibition of discrimination on grounds of religion, race, caste, sex or place of birth.Correct
Incorrect
-
Question 35 of 50
35. Question
உச்ச நீதிமன்றம் மற்றும் உயர்நீதி மன்றங்கள் இரண்டும் _______ வகையான நீதிப்பேராணைகளை வெளியிட அதிகாரம் பெற்றுள்ளன?
Both the Supreme Court and the High Courts are empowered to issue ________ kinds of writs.Correct
Incorrect
-
Question 36 of 50
36. Question
இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 352ன் கீழ குடியரசுத் தலைவரால் அவசரநிலை அறிவிக்கப்படும் பொழுது,
கூற்று 1: சட்டபிரிவு 19 ன்கீழ் அளிக்கப்பட்ட சுதந்திரம் தாமாகவே நிறுத்தப்படுகிறது.
கூற்று 2: சட்டப்பிரிவு 20 மற்றும் 21ன் கீழ் வழங்கப்பட்ட உரிமைகளை தடைசெய்ய முடியாது.
( When the President makes a Proclamation of Emergency under Article 352,
Assertion 1:the freedoms guaranteed under Article 19 are automatically suspended.
Assertion 2:The rights granted under Articles 20 and 21 of the Act cannot be restricted.)Correct
Incorrect
-
Question 37 of 50
37. Question
5 செ.மீ X 10 செ.மீ X 20 செ.மீ அளவுகள் கொண்ட மீன் தொட்டி முழுவதும் நீரால் நிரம்பி உள்ளது. அந்த நீர் தொட்டியில் எத்தனை லிட்டர் தண்ணீர் நிரப்ப இயலும். (A fish tank 45 cm x 10 cm x 20 cm is full of water. How many litres of water are there in the fish tank? )
Correct
Solution:
Incorrect
Solution:
-
Question 38 of 50
38. Question
தமிழ்நாட்டின் முதல் மருத்துவக் கல்லூரி எது?
Which was the first medical college in Tamil Nadu?Correct
- இது பிப்ரவரி 2, 1835 இல் நிறுவப்பட்டது. சென்னை மருத்துவக்கல்லூரி என்று 1996இல் பெயர் மாற்றப்பட்டாலும், ஆங்கிலத்தில் Madras Medical College என்றே அழைக்கப்படுகின்றது.
- இந்தியாவின் துவங்கப்பட்ட 2-வது மருத்துவக் கல்லூரி ஆகும்.
- எழும்பூர் கண் மருத்துவமனை உலகில் துவக்கப்பட்ட 2-வது கண்மருத்துவமனை ஆகும்.
Incorrect
- இது பிப்ரவரி 2, 1835 இல் நிறுவப்பட்டது. சென்னை மருத்துவக்கல்லூரி என்று 1996இல் பெயர் மாற்றப்பட்டாலும், ஆங்கிலத்தில் Madras Medical College என்றே அழைக்கப்படுகின்றது.
- இந்தியாவின் துவங்கப்பட்ட 2-வது மருத்துவக் கல்லூரி ஆகும்.
- எழும்பூர் கண் மருத்துவமனை உலகில் துவக்கப்பட்ட 2-வது கண்மருத்துவமனை ஆகும்.
-
Question 39 of 50
39. Question
செர்னோபில் அணு விபத்து ஆண்டில் நடைபெற்றது.
Correct
செர்னோபில் (அப்போதைய சோவியத் யூனியன்) அணு உலை விபத்து ஏப்ரல் 26, 1986 அன்று நிகழ்ந்தது.
Incorrect
செர்னோபில் (அப்போதைய சோவியத் யூனியன்) அணு உலை விபத்து ஏப்ரல் 26, 1986 அன்று நிகழ்ந்தது.
-
Question 40 of 50
40. Question
குதுப்மினாரைக் கட்டி முடித்தவர் (கட்டியவர்)
Qutb-Minar was later finished byCorrect
Incorrect
-
Question 41 of 50
41. Question
-
Question 42 of 50
42. Question
பொருத்துக
1) கிராமத் தலைவர் (Village head) – a)பட்டீல்
2) ஆவணக்காப்பாளர் (Document Keeper)- b)அஷ்டபிரதான்
3) கிராமங்களை நிர்வகிப்பவர் (Administrator of villages) -c)தேஷ்முக்
4) அமைச்சர்கள் குழு (Committee of Ministers)- d)குல்கர்னிCorrect
Incorrect
-
Question 43 of 50
43. Question
இவற்றுள் உணவல்லாத பயிர் எது?
Out of the following, which is not a food cropCorrect
Incorrect
-
Question 44 of 50
44. Question
தமிழ்நாட்டில் காடுகளின் பரப்பு சுமார் ______________ ஹெக்டேர்
The forest cover in Tamil Nadu is about __________ hectaresCorrect
17% of the land is used for non agricultural use. Nearly the same size ( 2125 thousand hectares) of land are forests. About 4% of the total land is unusable. One tenth of the land is barren. Other fallow lands are 13 percent. So nearly one-fourth of the land is barren and we have to be concerned of the increasing size of the barren land. Grazing land and cash crops occupy slightly more than 5% of the total land area.
Incorrect
17% of the land is used for non agricultural use. Nearly the same size ( 2125 thousand hectares) of land are forests. About 4% of the total land is unusable. One tenth of the land is barren. Other fallow lands are 13 percent. So nearly one-fourth of the land is barren and we have to be concerned of the increasing size of the barren land. Grazing land and cash crops occupy slightly more than 5% of the total land area.
-
Question 45 of 50
45. Question
துரந்த் எல்லைக்கோடு எந்த இரு நாடுகளுக்கிடையே உள்ளது (Which of the following countries are divided by the Durand line )
Correct
Incorrect
-
Question 46 of 50
46. Question
உலகில் உள்ள மொத்த நீரில் சதுப்புநில நீரின் சதவீதம் எவ்வளவு? (How much percentage of swamp water in total water in the world? )
Correct
Incorrect
-
Question 47 of 50
47. Question
தக்காண பீடபூமியின் மொத்த பரப்பளவு (Deccan plateau cover an area of about _____ sq.km )
Correct
Incorrect
-
Question 48 of 50
48. Question
இலட்சத் தீவு, மினிக்காய் மற்றும் அமினித் தீவு ஆகிய தீவு கூட்டங்கள் எந்த ஆண்டு முதல் ஒருங்கிணைந்த இலட்சத் தீவுகள் என அழைக்கப்பட்டது (Which year onwards, Laccadive, Minicoy and Aminidivi Island was Integrated called as )
Correct
Incorrect
-
Question 49 of 50
49. Question
ஆந்திரப் பிரதேசத்தின் தலைநகரம்
Correct
- Amaravati is the new capital of Andhra Pradesh. According to Andhra Pradesh Reorganization Act, Hyderabad will be the capital for both the states of Andhra Pradesh and Telangana till 2024 (For 10 years from the act passed).
- ஆந்திரப் பிரதேசத்தின் தலைநகரம் அமராவதி நகர். ஆந்திரப்பிரதேச மறு சீரமைப்புச் சட்டத்தின்படி 2024வரை ஹைதராபாத் நகரம் ஆந்திர பிரதேசம் மற்றும் தெலங்கானா மாநிலங்களின் தலைநகரமாக இருக்கும்.
Incorrect
- Amaravati is the new capital of Andhra Pradesh. According to Andhra Pradesh Reorganization Act, Hyderabad will be the capital for both the states of Andhra Pradesh and Telangana till 2024 (For 10 years from the act passed).
- ஆந்திரப் பிரதேசத்தின் தலைநகரம் அமராவதி நகர். ஆந்திரப்பிரதேச மறு சீரமைப்புச் சட்டத்தின்படி 2024வரை ஹைதராபாத் நகரம் ஆந்திர பிரதேசம் மற்றும் தெலங்கானா மாநிலங்களின் தலைநகரமாக இருக்கும்.
-
Question 50 of 50
50. Question
தவறானதை தேர்வு செய்க (Match the incorrect options )
Correct
தவறான கூற்றுக்கு சரியான பதில்
காட்கில் திட்டம் – 3வது திட்டம்
Third five year plan was also known as ‘Gadgil Yojana’.Incorrect
தவறான கூற்றுக்கு சரியான பதில்
காட்கில் திட்டம் – 3வது திட்டம்
Third five year plan was also known as ‘Gadgil Yojana’.
RANK LIST
Leaderboard: 50 Quiz (30/8/2021) General Studies
Pos. | Name & District | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||