tnpsc tnusrb daily quiz 4-8-2021(Evening Session )-50 Question-Rank List
Instruction:
- இந்த பகுதியில் தினமும் 25 முதல் 50 வினாக்கள் இடம் பெறும். தேர்வுக்குறிய பாடத்திட்டங்களில் எந்த பகுதியில் இருந்தும் வினாக்கள் கேட்கப்படலாம். உங்களை நீங்கள் சுய பரிசோதனை செய்ய நல்ல ஒரு வாய்ப்பு இதை தினமும் தவறாமல் பயன்படுத்தி கொள்ளவும்.
- எங்கள் உழைப்பிற்கு நீங்கள் செய்யும் பிரதிபலன் . தங்களால் முடிந்த அளவு நிறைய நண்பர்களுக்கு நமது செயலியை பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!
- முந்தைய நாள் தேர்வுகளையும் அடிக்கடி எழுதி 50க்கு 50 எடுக்கும் வரை எழுத முயற்சி செய்யுங்கள்.
- தேர்வுகளைப் பற்றிய தங்கள் கருத்துகளை கமண்டில் தெரிவியுங்கள்.
50 Quiz (04/8/2021) General Studies
Quiz-summary
0 of 50 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
Information
50 Quiz (4/8/2021) General Studies
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 50 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
Categories
- Not categorized 0%
- Botany 0%
- Chemistry 0%
- Compound Interest 0%
- GEOGRAPHY 0%
- HISTORY AND CULTURE OF INDIA 0%
- HISTORY AND CULTURE OF TAMILNADU 0%
- INDIAN POLITY 0%
- Physics 0%
- police science 0%
- Ratio and Proportion 0%
Pos. | Name & District | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- Answered
- Review
-
Question 1 of 50
1. Question
“பர்வாதினி“ என்னும் இசைக்கருவியின் மிகப் பழமையான குறிப்பு _________ குடைவரை கோயிலில் காணப்படுகிறது.
‘Parivathini’ the earliest reference on musical instrument is found in the rock out temple is at
Correct
Incorrect
-
Question 2 of 50
2. Question
மணியாச்சியில் வாஞ்சிநாதன் மாவட்ட ஆட்சியர் ஆஷை சுட்டுக்கொன்ற போது , இங்கிாந்து மன்னராக இருந்தவர் யார்?
Who was the king of England when collector Ash murdered by Vanjinathan at Maniyachi?
Correct
Incorrect
-
Question 3 of 50
3. Question
தனிம வரிசை அட்டவணையில் தனிமங்களை வரிசைப்படுத்தும் போது எண்ம விதியை முன்மொழிந்தவர் யார்?
Who proposed law of octaves while arranging the elements in periodic table?Correct
Incorrect
-
Question 4 of 50
4. Question
எந்த அணுமாதிரி வடிவம் கீழ்க்கண்ட கூற்றை கொண்டது
“ எலக்ட்ரான்கள் அணு உட்கருவை சுற்றி அதற்கான வட்டப்பாதையில் மட்டுமே சுற்றிவரும்”Which atom model suggests / includes the following statement?
“The electrons can revolve around the atomic nucleus only in those allowed circular orbits”Correct
Incorrect
-
Question 5 of 50
5. Question
ஆஸ்பிரின் மருந்தின் வேதிப்பெயர்
The chemical name of AspirinCorrect
Incorrect
-
Question 6 of 50
6. Question
Which of the following is used as an explosive?
பின்வருவனவற்றில் எது வெடிபொருளாக பயன்படுகிறது?Correct
Incorrect
-
Question 7 of 50
7. Question
காக்கச இன மக்கள் என்பவர்கள் ________ இனத்தவர்கள்
Correct
Incorrect
-
Question 8 of 50
8. Question
அகியாரி – எந்த மதத்தினுடைய வழிபாட்டுத்தலம் ?
Correct
Incorrect
-
Question 9 of 50
9. Question
காஸ்ட்ரோனமி என்பது___________
Correct
Incorrect
-
Question 10 of 50
10. Question
நைனிடால் மலைவாழிடம் எங்கு அமைந்துள்ளது?
Correct
Incorrect
-
Question 11 of 50
11. Question
முதுமலை வனவிலங்கு சரணாலயம் எங்கு அமைந்துள்ளது
Correct
இங்கு காணப்படும் உயிரினங்கள் : புலி, யானை, காட்டெருமை, மான்
Incorrect
-
Question 12 of 50
12. Question
காயல்களும், உப்பங்களிகளும் எந்த மாநிலத்தின் தனிச்சிறப்பு
Correct
Incorrect
-
Question 13 of 50
13. Question
( Go back to the vedas ) வேதங்களை நோக்கி செல்- இது யாருடைய குறிக்கோள்
Correct
Incorrect
-
Question 14 of 50
14. Question
துறத்தல் மற்றும் சேவை இரண்டும் நவீன இந்தியாவின் இரண்டு கொள்கை என உரைத்தவர்
Correct
Incorrect
-
Question 15 of 50
15. Question
1857 மே மாதம் எங்குள்ள படைவீரர்கள் வெளிப்படையாக புரட்சியில் ஈடுபட்டனர்.
Correct
Incorrect
-
Question 16 of 50
16. Question
பூமியில் சமபகல் சம இரவு உள்ள நாட்கள்
Correct
Incorrect
-
Question 17 of 50
17. Question
1605 ல் டச்சுக்காரர்கள் தங்களது முதல் தொழிற்சாலையை எங்கு தொடங்கினர்
Correct
Incorrect
-
Question 18 of 50
18. Question
இந்தியாவின் அட்சரேகைப் பரவல் (latitudes range)
Correct
Incorrect
-
Question 19 of 50
19. Question
2 ஆண்டுகள் 11 மாதங்கள் மற்றும் 18 நாட்கள் செயல்பட்ட அரசியல் நிர்ணயசபையின் கூட்டம் எத்தனைமுறை கூடியது
Correct
Incorrect
-
Question 20 of 50
20. Question
ஆல்காக்கள் மற்றும் பூஞ்சைகள் ஆகிய இரண்டும் இவ்விதமாக அழைக்கப்படுகின்றன.
Alge and Fungi are collectively known as ______Correct
Incorrect
-
Question 21 of 50
21. Question
The mean proportion between 5 and 45 is _____.
சராசரி விகிதம் காண்க 5 மற்றும் 45
-
Question 22 of 50
22. Question
ராமு ஒரு தொகையை கூட்டுவட்டி வீதத்தில் கடனாக ஒருவரிடம் கொடுத்து 2 ஆண்டு முடிவில் பெற்றால் ரூ 7350 பெறுவார். ஆனால் 3 ஆண்டு முடிவில் ரூ 8575 பெறுகிறார். எனில் அவர் கொடுத்த தொகை என்ன?
A certain sum amounts to Rs. 7350 in 2years and Rs. 8575 in 3 years. Find the sum.Correct
Incorrect
-
Question 23 of 50
23. Question
நமது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், பெரும்பங்கு வகிப்பவை
The most to the Gross Domestic Product of our country isCorrect
நமது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், பெரும்பங்கு வகிப்பவை மூன்றாம் நிலை அல்லது சேவைத் துறை உற்பத்திகளே.
Incorrect
நமது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், பெரும்பங்கு வகிப்பவை மூன்றாம் நிலை அல்லது சேவைத் துறை உற்பத்திகளே.
-
Question 24 of 50
24. Question
சால்ட் பீட்டர் (saltpeter) என அழைக்கப்படுவது
Correct
Incorrect
-
Question 25 of 50
25. Question
உலகின் பழமையான மக்களாட்சி நாடுகளை காலமுறை வரிசைப் படுத்துக.
(i) ரோமானியப் பேரரசு
(ii) அமெரிக்க ஐக்கிய நாடு
(iii) கிரேக்கம்
(iv) இங்கிலாந்துCorrect
Incorrect
-
Question 26 of 50
26. Question
சட்டத்தின் முன் அனைவரும் சமம் (guarantees to all the people equality before law.)
Correct
Incorrect
-
Question 27 of 50
27. Question
வடமேற்கு இந்தியாவைச் சேர்ந்த ராஜபுத்திர முஸ்லீம் இனத்தினர் எவ்வாறு அழைக்கப்பட்டனர்
Correct
Incorrect
-
Question 28 of 50
28. Question
அலாவுதீன் கில்ஜி ஆட்சிக்காலம்
Correct
Incorrect
-
Question 29 of 50
29. Question
இந்தியாவில் முகலாயப் பேரரசை நிறுவியவர்
Who was the founder of the Mughal Empire in India?Correct
Incorrect
-
Question 30 of 50
30. Question
மாண்டேகு செம்ஸ்போர்டு
Correct
Incorrect
-
Question 31 of 50
31. Question
தேசியக் கல்விக் கொள்கை
National Education PolicyCorrect
Incorrect
-
Question 32 of 50
32. Question
தமிழ்நாட்டு பாடநூல் கழகம் என்பது தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் எனப் பெயர் மாற்றம் பெற்ற ஆண்டு
Correct
Incorrect
-
Question 33 of 50
33. Question
மேற்கு மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலைச்சரிவுகள் பகுதியில் காணப்படும் வேளாண் வகை
Agricultural type found in Eastern and Western GhatsCorrect
Incorrect
-
Question 34 of 50
34. Question
70 கொண்டை ஊசிகளுடைய மலைப்பகுதி
motor able terrain with 70 hairpin bendsCorrect
கொல்லிமலை -நாமக்கல் மாவட்டம்
Incorrect
கொல்லிமலை -நாமக்கல் மாவட்டம்
-
Question 35 of 50
35. Question
இந்திராகாந்தி தேசிய பூங்கா
Correct
Incorrect
-
Question 36 of 50
36. Question
இயற்கை ஒட்டும்பொருள் ________ இருந்து தயாரிக்கப்படுகின்றது.
Natural adhesives are made from ___________.Correct
Incorrect
-
Question 37 of 50
37. Question
அரசியல் நிர்ணய சபை கூட்டத்தின் போது சட்டவரைவினை ஏற்று முன் வைக்கப்பட்ட மொத்த திருத்தங்கள்
Correct
Incorrect
-
Question 38 of 50
38. Question
கட்டாய வேலை, கொத்தடிமை முறை மற்றும் மனிதத்தன்மையற்ற வியாபாரத்தைத் தடுத்தல்.பற்றி குறிப்பிடும் சரத்து
Which article refers to Prohibition of traffic in human beings and forced labour.Correct
Incorrect
-
Question 39 of 50
39. Question
இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 352ன் கீழ குடியரசுத் தலைவரால் அவசரநிலை அறிவிக்கப்படும் பொழுது,
கூற்று 1: சட்டபிரிவு 19 ன்கீழ் அளிக்கப்பட்ட சுதந்திரம் தாமாகவே நிறுத்தப்படுகிறது.
கூற்று 2: சட்டப்பிரிவு 20 மற்றும் 21ன் கீழ் வழங்கப்பட்ட உரிமைகளை தடைசெய்ய முடியாது.
( When the President makes a Proclamation of Emergency under Article 352,
Assertion 1:the freedoms guaranteed under Article 19 are automatically suspended.
Assertion 2:The rights granted under Articles 20 and 21 of the Act cannot be restricted.)Correct
Incorrect
-
Question 40 of 50
40. Question
மீ.சி.ம காண்க 4a2 b2c, 6ab2d (Find the LCM of )
Correct
Incorrect
-
Question 41 of 50
41. Question
A, B மற்றும் C ஒரு வேலையை முறையே 24, 30 மற்றும் 40 நாட்களில் செய்து முடிப்பர். அம்மூவரும் சேர்ந்து வேலையை தொடங்கியபின், வேலை முடிய 4 நாட்கள் இருக்கையில் C விலகுகிறார். எனில் மொத்த வேலை முடிய ஆன நாட்கள். (A, B and C can do a piece of work in 24, 30 and 40 days respectively. They began the work together but C left 4 days before completion of the work. In how many days was the work done ? )
Correct
Incorrect
-
Question 42 of 50
42. Question
___________ஆம் நாள் நடந்த இரண்டாவது வட்டமேசை மாநாட்டில் காந்தியடிகள் கலந்துகொண்டார்.
Gandhi attended the Second Round Table Conference which began on ____________Correct
சிறுபான்மையினருக்கு தனித்தொகுதிகள் வழங்குவதை காந்தியடிகள் ஏற்கவில்லை. இதன் விளைவாக, இரண்டாவது வட்டமேசை மாநாடு எந்தவித முடிவும் எட்டப்படாமல் முடிவடைந்தது.
இந்தியா திரும்பிய பிறகு காந்தியடிகள் சட்டமறுப்பு இயக்கத்திற்கு மீண்டும் புத்துயிரூட்டினார்.Incorrect
சிறுபான்மையினருக்கு தனித்தொகுதிகள் வழங்குவதை காந்தியடிகள் ஏற்கவில்லை. இதன் விளைவாக, இரண்டாவது வட்டமேசை மாநாடு எந்தவித முடிவும் எட்டப்படாமல் முடிவடைந்தது.
இந்தியா திரும்பிய பிறகு காந்தியடிகள் சட்டமறுப்பு இயக்கத்திற்கு மீண்டும் புத்துயிரூட்டினார்.
-
Question 43 of 50
43. Question
இந்திய பொதுவுடைமை (கம்யூனிஸ்டு) கட்சி (CPI), எந்த ஆண்டு உஸ்பெகிஸ்தானின் தாஷ்கண்டில் நிறுவப்பட்டது.
the Communist Party of India (CPI) was founded at Tashkent, Uzbekistan in _____________Correct
1) M.N. ராய், அபானி முகர்ஜி, M.P.T. ஆச்சார்யா ஆகியோர் அதன் நிறுவன உறுப்பினர்களாவர்.
2) 1920களில் இந்தியாவில் இருந்த ஆங்கிலேய அரசு, கம்யூனிசம் தொடர்பான அச்சுறுத்தலை அடக்கும் மற்றொரு முயற்சியாக M.N. ராய், S.A. டாங்கே, முசாஃபர் அஹமது, M. சிங்காரவேலர் ஆகிய தலைவர்கள் கைது செய்யப்பட்டதோடு, 1924ஆம் ஆண்டின் கான்பூர் சதித்திட்ட வழக்கிலும் விசாரிக்கப்பட்டனர்.Incorrect
1) M.N. ராய், அபானி முகர்ஜி, M.P.T. ஆச்சார்யா ஆகியோர் அதன் நிறுவன உறுப்பினர்களாவர்.
2) 1920களில் இந்தியாவில் இருந்த ஆங்கிலேய அரசு, கம்யூனிசம் தொடர்பான அச்சுறுத்தலை அடக்கும் மற்றொரு முயற்சியாக M.N. ராய், S.A. டாங்கே, முசாஃபர் அஹமது, M. சிங்காரவேலர் ஆகிய தலைவர்கள் கைது செய்யப்பட்டதோடு, 1924ஆம் ஆண்டின் கான்பூர் சதித்திட்ட வழக்கிலும் விசாரிக்கப்பட்டனர்.
-
Question 44 of 50
44. Question
வள்ளலாரின் காலம்
Correct
Incorrect
-
Question 45 of 50
45. Question
இமயமலைகளின் வகைகளை பொருத்துக
(i) உள் இமயமலைகள் -a) இமாச்சல்
(ii) மத்திய இமயமலை -b) இமாத்ரி
(iii) வெளி இமயமலை -c) சிவாலிக்(i) The Greater Himalayas – 1) The Himachal
(ii) The Lesser Himalayas – 2) The Himadri
(iii) The Outer Himalayas – 3) The SiwaliksCorrect
Incorrect
-
Question 46 of 50
46. Question
இலட்சத் தீவு, மினிக்காய் மற்றும் அமினித் தீவு ஆகிய தீவு கூட்டங்கள் எந்த ஆண்டு முதல் ஒருங்கிணைந்த இலட்சத் தீவுகள் என அழைக்கப்பட்டது (Which year onwards, Laccadive, Minicoy and Aminidivi Island was Integrated called as )
Correct
Incorrect
-
Question 47 of 50
47. Question
இந்திய ரயில்வே துறையின் குறுகிய பாதை அகலம்? (Width of Indian Railway Narrow gauge? )
Correct
Incorrect
-
Question 48 of 50
48. Question
கீழ்க்கண்ட கூற்றுகளில் எது எவை சரி?
1. வங்காள விரிகுடாவின் வடக்கு பகுதியில் உள்ள அகலமான மற்றும் ஆழமான பகுதிகளில் கடல் சீற்றத்தின் விளைவுகள் அதிகமாக உள்ளது.
2. பெரும்பாலான புயல்கள் வங்காள விரிகுடாவில் உருவாகி அதனை தொடர்ந்து அரபிக்கடலில் உருவாகும்.
3. அதன் விகிதமானது 1:4 ஆகும்
4. புயலின்போது மணிக்கு 65 கிலோ மீட்டர் முதல் 117 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும்
(Which of the following statements is correct?
1. The effects of sea rage are greater in the wide and deep areas in the northern part of the Bay of Bengal.
2. Most storms form in the Bay of Bengal followed by the Arabian Sea.
3. Its ratio is 1: 4
4. Winds can reach speeds of 65 km / h to 117 km / h during storms )Correct
தவறான கூற்றுகளுக்கு சரியான விளக்கம்
1. வங்காள விரிகுடாவின் வடக்கு பகுதியில் உள்ள அகலமான மற்றும் ஆழமில்லாத பகுதிகளில் கடல் சீற்றத்தின் விளைவுகள் அதிகமாக உள்ளது.
3. வங்களாவிரிகுடா மற்றும் அரபிக்கடலில் உருவாகும் புயலின் விகிதமானது 4:1 ஆகும்.Incorrect
தவறான கூற்றுகளுக்கு சரியான விளக்கம்
1. வங்காள விரிகுடாவின் வடக்கு பகுதியில் உள்ள அகலமான மற்றும் ஆழமில்லாத பகுதிகளில் கடல் சீற்றத்தின் விளைவுகள் அதிகமாக உள்ளது.
3. வங்களாவிரிகுடா மற்றும் அரபிக்கடலில் உருவாகும் புயலின் விகிதமானது 4:1 ஆகும்.
-
Question 49 of 50
49. Question
இந்தியா அதிகபட்சமாக வங்காள தேசத்துடன் எவ்வளவு நில எல்கையை பகிர்ந்துள்ளது?
How much land boundary does India share with BangladeshCorrect
Incorrect
-
Question 50 of 50
50. Question
இந்தியாவிலேயே மிகப் பழமையான மடிப்பு மலைத் தொடர் ( oldest fold mountain)
Correct
Incorrect
RANK LIST
Leaderboard: 50 Quiz (04/8/2021) General Studies
Pos. | Name & District | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||
No
Good
Have a great day