tnpsc tnusrb daily quiz 6-8-2021(Evening Session )-50 Question-Rank List
Instruction:
- இந்த பகுதியில் தினமும் 25 முதல் 50 வினாக்கள் இடம் பெறும். தேர்வுக்குறிய பாடத்திட்டங்களில் எந்த பகுதியில் இருந்தும் வினாக்கள் கேட்கப்படலாம். உங்களை நீங்கள் சுய பரிசோதனை செய்ய நல்ல ஒரு வாய்ப்பு இதை தினமும் தவறாமல் பயன்படுத்தி கொள்ளவும்.
- எங்கள் உழைப்பிற்கு நீங்கள் செய்யும் பிரதிபலன் . தங்களால் முடிந்த அளவு நிறைய நண்பர்களுக்கு நமது செயலியை பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!
- முந்தைய நாள் தேர்வுகளையும் அடிக்கடி எழுதி 50க்கு 50 எடுக்கும் வரை எழுத முயற்சி செய்யுங்கள்.
- தேர்வுகளைப் பற்றிய தங்கள் கருத்துகளை கமண்டில் தெரிவியுங்கள்.
50 Quiz (06/8/2021) General Studies
Quiz-summary
0 of 50 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
Information
50 Quiz (06/8/2021) General Studies
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 50 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
Categories
- Not categorized 0%
- Botany 0%
- Chemistry 0%
- Compound Interest 0%
- GEOGRAPHY 0%
- HISTORY AND CULTURE OF INDIA 0%
- HISTORY AND CULTURE OF TAMILNADU 0%
- INDIAN POLITY 0%
- Physics 0%
- police science 0%
Pos. | Name & District | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- Answered
- Review
-
Question 1 of 50
1. Question
எந்த சமூகம் இந்தியப் பண்பாட்டை ஐரோப்பாவிற்கு பரவுவதற்கு வகை செய்தது?
Which society transmitted Indian culture to Europe?
Correct
Incorrect
-
Question 2 of 50
2. Question
λ-சிதறல் மாறிலி கொண்ட ஒரு கதிர்வீச்சு பொருளின் அரைஆயுட்காலம்
Half life of a radio active substance with disintegration constant λ isCorrect
Incorrect
-
Question 3 of 50
3. Question
பின்வருவனவற்றில் எது இந்தியாவின் பழங்கால வானியலாளர் யார்?
Which of the following is an ancient astronomer of India?Correct
Incorrect
-
Question 4 of 50
4. Question
யாருடைய வருகைக்குப் பிறகு திராவிட மக்கள் இந்தியாவின் தென்பகுதிக்குத் தள்ளப்பட்டார்கள்.
Correct
Incorrect
-
Question 5 of 50
5. Question
ஜோக் நீர்வீழ்ச்சி (ராஜா ராணி -இடி) எங்கு அமைந்துள்ளது
Correct
Incorrect
-
Question 6 of 50
6. Question
பிரம்மஞானசபையை துவங்கியவர்
Correct
Incorrect
-
Question 7 of 50
7. Question
பிரம்மஞான சபை பரப்ப அன்னிபெசன்ட் நடத்திய செய்திதாள்
Correct
Incorrect
-
Question 8 of 50
8. Question
1873-ல் சத்திய சோதக் சமாஜ் (உண்மை தேடுவோர் சங்கம்) அமைப்பை ஏற்படுத்தியவர்
Correct
Incorrect
-
Question 9 of 50
9. Question
மத்திய இந்தியாவில் நடந்த புரட்சிக்கு தலை தாங்கியவர்
Correct
Incorrect
-
Question 10 of 50
10. Question
பனாராஸ் புரட்சியை ஒடுக்கியவர்கள்
Correct
Incorrect
-
Question 11 of 50
11. Question
எந்தக்கலையில் சிலைகள் வடிக்க வெண்சலவைக் கற்கள் பயன்படுத்தப்பட்டன?
Correct
Incorrect
-
Question 12 of 50
12. Question
பூமியில் ஆக்ஸிஜனின் சதவீதம் எவ்வளவு?
Correct
Incorrect
-
Question 13 of 50
13. Question
1498 மே 17ல் கள்ளிக்கோட்டையை வந்தடைந்த போர்து்துக்கீசிய மாலுமி
Correct
Incorrect
-
Question 14 of 50
14. Question
இந்தியாவிற்குக் கடல் வழி காண்பதில் வெற்றி பெற்ற முதல் ஐரோப்பிய நாடு
Correct
Incorrect
-
Question 15 of 50
15. Question
டச்சுக்காரர்கள் தங்களது முதல் வணிகத்தலத்தை எங்கே கட்டினர்?
Correct
Incorrect
-
Question 16 of 50
16. Question
இந்திய கடற்கரையின் மொத்த நீளம்?
What is the total length of the Indian coast?Correct
Incorrect
-
Question 17 of 50
17. Question
இந்திய தேசியக்கொடி அரசியலமைப்பு நிர்ணய சபையால் எப்போது ஏற்றுக்கொள்ளப்பட்டது?
Correct
Incorrect
-
Question 18 of 50
18. Question
இந்தியாவிற்கென்று தனி அரசியலமைப்பு சட்டம் வேண்டுமென்று முதன்முதலில் ஆலோசனை கூறியவர்
Correct
Incorrect
-
Question 19 of 50
19. Question
ஆல்காக்கள் மற்றும் பூஞ்சைகள் ஆகிய இரண்டும் இவ்விதமாக அழைக்கப்படுகின்றன.
Alge and Fungi are collectively known as ______Correct
Incorrect
-
Question 20 of 50
20. Question
புத்தர் மரணமடைந்த இடம் – எது?
Correct
Incorrect
-
Question 21 of 50
21. Question
பிம்பிசாரர், அஜாதசத்ரு போன்றோர் எந்த நாட்டினுடைய ஆட்சியாளர்கள்
Correct
Incorrect
-
Question 22 of 50
22. Question
அசல் ரூ 18000க்கு கூட்டுவட்டிக்கும் தனிவட்டிக்கும் உள்ள வட்டி வித்தியாசம் இரண்டு ஆண்டுகளில் ரூ 405 எனில் வட்டிவீதம் என்ன?
Difference between the CI and SI for 2 years is Rs. 405. Find the rate of interest, if the sum is Rs. 18,000.Correct
Incorrect
-
Question 23 of 50
23. Question
அணுக்களின் அமைப்பைக் கண்டறிய பின்வருவனற்றில் எவை பயன்படுகிறது
Correct
அணுக்களின் அமைப்பைக் கண்டறிய அறிவியல் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஸ்கேனிங் எலக்ட்ரான் நுண்ணோக்கி (Scanning Electron Microscope) மற்றும் ஊடுபுழை எலக்ட்ரான் நுண்ணோக்கி (Tunnelling Electron Microscope)
Incorrect
அணுக்களின் அமைப்பைக் கண்டறிய அறிவியல் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஸ்கேனிங் எலக்ட்ரான் நுண்ணோக்கி (Scanning Electron Microscope) மற்றும் ஊடுபுழை எலக்ட்ரான் நுண்ணோக்கி (Tunnelling Electron Microscope)
-
Question 24 of 50
24. Question
நோபல் பரிசு துவங்கப்பட்ட ஆண்டு
Correct
Incorrect
-
Question 25 of 50
25. Question
The Hydrogen ion Concentration of a Solution is 0.001m. What is the pH of the Solution ?
ஒரு கரைசலின் ஹைட்ரஜன் அயனியின் செறிவு 0.001 ஆகும். எனில் அக்கரைசலின் pH மதிப்புCorrect
Incorrect
-
Question 26 of 50
26. Question
பின்வருவனவற்றில் பிரதிநிதித்துவ மக்களாட்சியை பின்பற்றாத நாடு எது?
Which one of the following country is not follow representative democracy?Correct
Incorrect
-
Question 27 of 50
27. Question
இராணுவப் பணிக்காக விலைக்கு வாங்கப்பட்ட அடிமைகளைக் குறிக்கும் பாரசீகச் சொல்
(a Persian term used for slaves purchased for military service)Correct
Incorrect
-
Question 28 of 50
28. Question
1) குத்புதீன் ஐபக் குவ்வத்-உல்-இஸ்லாம் மஸ்ஜித் எனும் மசூதியைக் கட்டினார்.
2) அதுவே இந்தியாவிலுள்ள மிகப் பழமையான மசூதி எனக் கருதப்படுகிறது.
3) இது பஞ்சாப்பில் அமைக்கப்பட்டுள்ளது.Correct
3) குத்புதீன் ஐபக் டெல்லியில் குவ்வத்-உல்-இஸ்லாம் மஸ்ஜித் எனும் மசூதியைக் கட்டினார்.
Aibak built the Quwwat-ul-Islam Masjid (mosque) in Delhi.Incorrect
3) குத்புதீன் ஐபக் டெல்லியில் குவ்வத்-உல்-இஸ்லாம் மஸ்ஜித் எனும் மசூதியைக் கட்டினார்.
Aibak built the Quwwat-ul-Islam Masjid (mosque) in Delhi.
-
Question 29 of 50
29. Question
கியோசுதீன் துக்ளகின் மகன்
Correct
ஜுனாகான் (எ) முகமது பின் துக்ளக்
Incorrect
ஜுனாகான் (எ) முகமது பின் துக்ளக்
-
Question 30 of 50
30. Question
முகலாயர்கள் ஆட்சி நடைபெற்ற காலம்
Correct
Incorrect
-
Question 31 of 50
31. Question
கல்கத்தா பல்கலைக்கழகத்தின் பிரச்சனைகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உருவாக்கபட்ட பல்கலைக்கழக குழு எது?
Which university committee was formed to study and report on the problems of Calcutta University?Correct
காலம் -(1917 -1919)
Incorrect
காலம் -(1917 -1919)
-
Question 32 of 50
32. Question
ஆசிரியர் நலனுக்கான தேசிய அறக்கட்டளை துவங்கப்பட்ட ஆண்டு
Correct
Incorrect
-
Question 33 of 50
33. Question
பெரியாரின் தலைமையில் நடைபெற்ற சேலம் மாநாடு நடைபெற்ற ஆண்டு
Correct
Incorrect
-
Question 34 of 50
34. Question
தமிழ்நாட்டில் சிலபகுதிகள் தவர்த்து அனைத்து பகுதிகளிலும் பின்பற்றுவது
Correct
Incorrect
-
Question 35 of 50
35. Question
சின்கோனா பயிரிடும் ஆனைமலைப் பகுதியின் உயர எல்லைகள்
Correct
- ஏறத்தாழ 915 மீட்டர் உயரம் முதல் 1525 மீட்டர் வரை உள்ள மதுரையைச் சுற்றியுள்ள மலைப்பகுதிகளில் ஏலக்காய் தோட்டங்கள் காணப்படுகிறது.
Incorrect
- ஏறத்தாழ 915 மீட்டர் உயரம் முதல் 1525 மீட்டர் வரை உள்ள மதுரையைச் சுற்றியுள்ள மலைப்பகுதிகளில் ஏலக்காய் தோட்டங்கள் காணப்படுகிறது.
-
Question 36 of 50
36. Question
2017-18 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் கடல் பொருட்களின் ஏற்றுமதி எவ்வளவு?
Correct
- தமிழ்நாடானது 3 முக்கிய மீன்பிடித் துறைமுகங்கள், 3 இடைநிலை மீன்பிடித்துறைமுகம் மற்றும் 363 மீன்பிடித் தளங்களைக் கொண்டுள்ளது.
Incorrect
- தமிழ்நாடானது 3 முக்கிய மீன்பிடித் துறைமுகங்கள், 3 இடைநிலை மீன்பிடித்துறைமுகம் மற்றும் 363 மீன்பிடித் தளங்களைக் கொண்டுள்ளது.
-
Question 37 of 50
37. Question
14 கொண்டை ஊசி வளைவுகளை உடையது (14 hairpin bends)
Correct
Incorrect
-
Question 38 of 50
38. Question
இந்திராகாந்தி வனவிலங்குச்சரணாலயம்
Indira Gandhi Wildlife SanctuaryCorrect
Incorrect
-
Question 39 of 50
39. Question
மின் அலுவலகம் (e – Office) செயலி பற்றிய பின்வரும் சுற்றுகளில் சரியானது எது?
Correct
Incorrect
-
Question 40 of 50
40. Question
பொருத்துக
1)ட்ரான்ஸ் இமயமலைகள் – a)மத்திய இமயமலை
2)இமயமலைகள் – b) கிழக்கு இமயமலை
3)பூர்வாஞ்சல் குன்றுகள் – c) மேற்கு இமயமலை1) Trans-Himalayas – a) Central Himalayas
2) Himalayas – b) Eastern Himalayas
3) Purvanchal Hills -c) Western HimalayasCorrect
Incorrect
-
Question 41 of 50
41. Question
வேலைக்கு உணவுத்திட்டம் (FWP)
Food for Work ProgrammeCorrect
Incorrect
-
Question 42 of 50
42. Question
இந்திய அரசியல் நிர்ணய சபையின் தலைவர்
Correct
Incorrect
-
Question 43 of 50
43. Question
நமதுத அடிப்படைக் கடமைகளை __________ இடமிருந்து பெற்றோம்.
We borrowed the Fundamental Duties from theCorrect
The Fundamental Duties in the Indian Constitution are inspired by the Constitution of former USSR.
Incorrect
The Fundamental Duties in the Indian Constitution are inspired by the Constitution of former USSR.
-
Question 44 of 50
44. Question
கலப்பு பொருளாதாரம் குறிப்பது? 1. தனியார் மற்றும் அரசுத்துறைகள் இயங்குவது 2. தனியார் மற்றும் அரசாங்கம் கூட்டு சேவை 3. மக்களாட்சி முறை
(Mixed Economy indicates ? 1. Private and public sector coexist. 2. Existence of PPP model . 3. Existance of democracy )Correct
Incorrect
-
Question 45 of 50
45. Question
BIMARU குறிப்பது என்ன? 1. அதிக மக்கள் தொகை 2. அதிக பிறவு விகிதம் 3. அதிக மக்கள் தொகை விகிதம் (BIMARU states indicates ? 1. High population 2. High birth rate 3. High growth rate of population )
Correct
Incorrect
-
Question 46 of 50
46. Question
ரயத்துவாரி முறை என்பது என்ன? (Ryotwari system is also known as ? )
Correct
Incorrect
-
Question 47 of 50
47. Question
1829 ல் சதி உடன்கட்டை ஏறும் பழக்கம் தண்டனைக்குரிய சட்டமாக இயற்றியவர்
Correct
Incorrect
-
Question 48 of 50
48. Question
ஒரு சமபக்க முக்கோணத்தின் பக்கங்கள் 60 செ.மீ , 61 செ.மீ மற்றும் 11 செ.மீ . எனில் அதன் பரப்பளவு காண்க. (The side of a triangle are 60 cm, 61 cm and 11 cm. Then find its area. )
Correct
Incorrect
-
Question 49 of 50
49. Question
பின்வரும் கூற்றுகளை ஆராய்க.
1)1659இல் பீஜப்பூரின் குறிப்பிடத்தகுந்த தளபதியான அப்சல்கானைக் கொன்றார்.(In 1659 he killed Afzal Khan, a notable
general of Bijapur.)
2)1660 இல் ஔரங்கசீப்பின் மாமனாரும் முகலாயத் தளபதியுமான ஷெஸ்டகானை சிவாஜி காயப்படுத்தித் துரத்தியடித்தார். (In 1660 he wounded
and chased away the Mughal general and Aurangzeb’s uncle Shaista Khan.)Correct
சரியான கூற்று :1663இல் ஔரங்கசீப்பின் மாமனாரும் முகலாயத் தளபதியுமான ஷெஸ்டகானை சிவாஜி காயப்படுத்தித் துரத்தியடித்தார்.
Incorrect
சரியான கூற்று :1663இல் ஔரங்கசீப்பின் மாமனாரும் முகலாயத் தளபதியுமான ஷெஸ்டகானை சிவாஜி காயப்படுத்தித் துரத்தியடித்தார்.
-
Question 50 of 50
50. Question
பின்வருவனவற்றில் சிவாஜியின் மகன் யார்?
Which of these is Shivaji’s son?Correct
Incorrect
RANK LIST
Leaderboard: 50 Quiz (06/8/2021) General Studies
Pos. | Name & District | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||
Please set both questions and options in english also
Sir pls tamil posion send me