tnpsc tnusrb daily quiz 9-8-2021(General Studies )-50 Question-Rank List
Instruction:
- இந்த பகுதியில் தினமும் 25 முதல் 50 வினாக்கள் இடம் பெறும். தேர்வுக்குறிய பாடத்திட்டங்களில் எந்த பகுதியில் இருந்தும் வினாக்கள் கேட்கப்படலாம். உங்களை நீங்கள் சுய பரிசோதனை செய்ய நல்ல ஒரு வாய்ப்பு இதை தினமும் தவறாமல் பயன்படுத்தி கொள்ளவும்.
- எங்கள் உழைப்பிற்கு நீங்கள் செய்யும் பிரதிபலன் . தங்களால் முடிந்த அளவு நிறைய நண்பர்களுக்கு நமது செயலியை பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!
- முந்தைய நாள் தேர்வுகளையும் அடிக்கடி எழுதி 50க்கு 50 எடுக்கும் வரை எழுத முயற்சி செய்யுங்கள்.
- தேர்வுகளைப் பற்றிய தங்கள் கருத்துகளை கமண்டில் தெரிவியுங்கள்.
50 Quiz (09/8/2021) General Studies
Quiz-summary
0 of 50 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
Information
50 Quiz (09/8/2021) General Studies
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 50 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
Categories
- Not categorized 0%
- Chemistry 0%
- Compound Interest 0%
- GEOGRAPHY 0%
- HISTORY AND CULTURE OF INDIA 0%
- INDIAN POLITY 0%
- Zoology 0%
Pos. | Name & District | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- Answered
- Review
-
Question 1 of 50
1. Question
ரௌலட் சட்டத்தை கருப்புச் சட்டம் என்றழைத்தவர் யார்?
Who called the Rowlatt Act the Black Law?Correct
பிடி உத்தரவு இல்லாமல் கைது நடவடிக்கை, விசாரணை இல்லாமல் சிறையிலடைப்பது என காவல் துறையினருக்கு அதீத அதிகாரங்களை ரௌலட் சட்டம் வழங்கியது.
Incorrect
பிடி உத்தரவு இல்லாமல் கைது நடவடிக்கை, விசாரணை இல்லாமல் சிறையிலடைப்பது என காவல் துறையினருக்கு அதீத அதிகாரங்களை ரௌலட் சட்டம் வழங்கியது.
-
Question 2 of 50
2. Question
ராம்பா ஆதிவாசிகளின் கிளர்ச்சி
Rebellion of the Rampa AdivasisCorrect
Incorrect
-
Question 3 of 50
3. Question
மராத்திய அரசர்களின் பிரதம அமைச்சர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?
How were the prime ministers of the Maratha kings called?Correct
Incorrect
-
Question 4 of 50
4. Question
சிவாஜியின் ஆசிரியர் மற்றும் குருவாக விளங்கியவர்?
Who was Shivaji’s teacher and guardian?Correct
Incorrect
-
Question 5 of 50
5. Question
-
Question 6 of 50
6. Question
சிவாஜி இயற்கை எய்திய ஆண்டு
Shivaji died in ______Correct
Incorrect
-
Question 7 of 50
7. Question
பின்வரும் தரவுகளின் இடைநிலை காண்க 27, 15, 3, 35, 7, 12, 24, 8. (Find the median of the following data: 27, 15, 3, 35, 7, 12, 24, 8 )
-
Question 8 of 50
8. Question
மறைநீர் எனும் பதம் 1990ஆம் ஆண்டு ________ என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது.
The term ‘virtual water’ was introduced by ___________ on 1990.Correct
The water consumed in the production process of an agricultural or industrial product is called ‘virtual water’.
Incorrect
The water consumed in the production process of an agricultural or industrial product is called ‘virtual water’.
-
Question 9 of 50
9. Question
தமிழகத்தின் மொத்தப் புவியியல் பரப்பு _____ ஹெக்டேர்கள் ஆகும்.
The total geographical area of Tamil Nadu is ___________ hectares.Correct
Incorrect
-
Question 10 of 50
10. Question
தமிழ்நாட்டில் காடுகளின் பரப்பு சுமார் ______________ ஹெக்டேர்
The forest cover in Tamil Nadu is about __________ hectaresCorrect
17% of the land is used for non agricultural use. Nearly the same size ( 2125 thousand hectares) of land are forests. About 4% of the total land is unusable. One tenth of the land is barren. Other fallow lands are 13 percent. So nearly one-fourth of the land is barren and we have to be concerned of the increasing size of the barren land. Grazing land and cash crops occupy slightly more than 5% of the total land area.
Incorrect
17% of the land is used for non agricultural use. Nearly the same size ( 2125 thousand hectares) of land are forests. About 4% of the total land is unusable. One tenth of the land is barren. Other fallow lands are 13 percent. So nearly one-fourth of the land is barren and we have to be concerned of the increasing size of the barren land. Grazing land and cash crops occupy slightly more than 5% of the total land area.
-
Question 11 of 50
11. Question
‘வெள்ளத்து அனைய மலர்நீட்டம் …….’ இக் குறள் வரிகள் எந்த அதிகாரத்தினை கொண்டுள்ளது
Correct
Incorrect
-
Question 12 of 50
12. Question
புரட்சிக்கவி என்று அழைக்கப்பவர்
Correct
Incorrect
-
Question 13 of 50
13. Question
கூட்டு நுண்ணோக்கியை உருவாக்கியவர் யார்?
Who invented the composite microscope?Correct
Incorrect
-
Question 14 of 50
14. Question
தோராயமாக, மனித உடலில் உள்ள செல்களின் எண்ணிக்கை ____________
Approximate number of cells in the Human body is _____________Correct
Incorrect
-
Question 15 of 50
15. Question
யூகேரியாட்டிக் செல்லின் விட்ட அளவு
The size of the diameter of the Eukaryotic cellCorrect
Incorrect
-
Question 16 of 50
16. Question
ஜூடோயிசம், இந்து மதம் மற்றும் ஷிண்டோயிசம் எந்தவகை மதங்களாகும்?
Correct
Incorrect
-
Question 17 of 50
17. Question
இந்தியாவில் ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு அதிகமானோர் உள்ள இடங்களை எவ்வாறு அழைக்கிறோம்.
Correct
Incorrect
-
Question 18 of 50
18. Question
சாரநாத் -எந்த மாநிலத்தில் உள்ளது?
Correct
Incorrect
-
Question 19 of 50
19. Question
காசிரங்கா தேசிய பூங்கா எங்கு அமைந்துள்ளது
Correct
இங்கு காணப்படும் உயிரினங்கள் : புலி, மான், எருமை
Incorrect
இங்கு காணப்படும் உயிரினங்கள் : புலி, மான், எருமை
-
Question 20 of 50
20. Question
அலிகார் இயக்கம் யாரால் தொடங்கப்பட்டது?
Correct
Incorrect
-
Question 21 of 50
21. Question
இராமகிருஷ்ணமடம் எங்கு தொடங்கப்பட்டது
Correct
Incorrect
-
Question 22 of 50
22. Question
இந்துக்களும், முஸ்லீம்களும் இந்தியா என்கின்ற அழகிய பறவையின் இரு கண்கள் என கூறியவர்
Correct
Incorrect
-
Question 23 of 50
23. Question
பனாராஸ் புரட்சியை ஒடுக்கியவர்கள்
Correct
Incorrect
-
Question 24 of 50
24. Question
சமுத்திர குப்தரின் ஆட்சி குறித்த விவரங்களைக் குறிப்பிடும் கல்வெட்டு
Correct
Incorrect
-
Question 25 of 50
25. Question
குப்தர்களின் மாற்றுத் தலைநகரமாக விளங்கிய நகரம்
Correct
Incorrect
-
Question 26 of 50
26. Question
டேனிஷ் கிழக்கிந்திய கம்பெனி துவக்கப்பட்ட ஆண்டு
Correct
Incorrect
-
Question 27 of 50
27. Question
புவியின் மொத்த பரப்பளவில் இந்தியாவின் பரப்பு சதவீதம்
Correct
Incorrect
-
Question 28 of 50
28. Question
இந்தியாவின் தென்கோடி முனை
Correct
Incorrect
-
Question 29 of 50
29. Question
1985 -ல் 42-வது அரசியல் சட்டதிருத்தம் மூலம் அரசியல் சாசனத்தில் சேர்க்கப்பட்ட 10-வது அட்டவணை எதைப்பற்றியது?
Correct
Incorrect
-
Question 30 of 50
30. Question
அரசியல் நிர்ணய சபையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை
Correct
Incorrect
-
Question 31 of 50
31. Question
கிளைகோஜன் துகளை சிதைவுறச் செய்து கரையும் தன்மை கொண்ட குளுகோசினை இரத்தத்தில் சேர்ப்பதன் மூலம் இரத்த சர்க்கரை அளவினை அதிகப்படுத்துவதற்கு காரணமாக அமைவது.
Which of the following is responsible for an increase in blood sugar level by stimulating the dissolution of glycogen granules and consequent movement of soluble glucose into blood ?
Correct
Incorrect
-
Question 32 of 50
32. Question
ஆரியர்களின் முக்கிய தொழில்
Correct
Incorrect
-
Question 33 of 50
33. Question
மணி என்பவர் ஒரு வங்கியில் ரூ 20000-ஐ 20% கூட்டுவட்டி வீதத்தில் முதலீடு செய்கிறார். முதல் ஆண்டு வட்டியானது அரையாண்டுக்கு ஒரு முறை கணக்கிடப்படுகிறது. 2-வது ஆண்டில் வட்டியானது ஓராண்டு வட்டி வீதத்தில் கணக்கிடப்படுகிறது. எனில் 2 ஆண்டு முடிவில் அவருக்கு கிடைத்த மொத்த வட்டி என்ன?
Mani invests Rs. 20,000 in a bank at 20% CI. Interest is compounded half yearly for first year and compounded annually for second year. Find the CI received by him.Correct
Incorrect
-
Question 34 of 50
34. Question
தர்பூசணிப் பழத்தில் உள்ள விதைகளை________ முறையில் நீக்கலாம்.
Correct
Incorrect
-
Question 35 of 50
35. Question
நீரில் இருந்து களிமண் துகள்களை நீக்க __________ முறை பயன்படுத்தப்படுகிறது.
Correct
நுண்ணிய மாசுக்களை நீக்குவதற்காக நாம் வடிதாளைப் பயன்படுத்துகிறோம். ஒரு வடிதாளில் களிமண் துகள்களைக் காட்டிலும் அளவில் சிறிய நுண்துளைகள் உள்ளன. ஒரு வடிதாளினை எவ்வாறு பயன்படுத்துவது என இப்பொழுது பார்க்கலாம். ஒரு வடிதாளை எடுத்துக் கொண்டு அதனைக் கூம்பு வடிவில் மடிக்கவும் கலங்கிய நீரினை வடிதாளில் மெதுவாக, கவனமுடன் ஊற்றவும். வடிகட்டுதலின் போது தெளிந்த நீர் புனல்வழியே கீழேயுள்ள கலனை அடையும், எஞ்சியுள்ள களிமண் துகள்கள் (வீழ்படிவு) வடிதாளிலேயே தங்கி விடும்.
Incorrect
நுண்ணிய மாசுக்களை நீக்குவதற்காக நாம் வடிதாளைப் பயன்படுத்துகிறோம். ஒரு வடிதாளில் களிமண் துகள்களைக் காட்டிலும் அளவில் சிறிய நுண்துளைகள் உள்ளன. ஒரு வடிதாளினை எவ்வாறு பயன்படுத்துவது என இப்பொழுது பார்க்கலாம். ஒரு வடிதாளை எடுத்துக் கொண்டு அதனைக் கூம்பு வடிவில் மடிக்கவும் கலங்கிய நீரினை வடிதாளில் மெதுவாக, கவனமுடன் ஊற்றவும். வடிகட்டுதலின் போது தெளிந்த நீர் புனல்வழியே கீழேயுள்ள கலனை அடையும், எஞ்சியுள்ள களிமண் துகள்கள் (வீழ்படிவு) வடிதாளிலேயே தங்கி விடும்.
-
Question 36 of 50
36. Question
வேளாண்மை, காடுவளர்ப்பு, மீன் பிடித்தல், சுரங்கத்தொழில் மற்றும் எண்ணெய் வளங்களைப் பிரித்தெடுத்தல் போன்றவை __________க்கு
உதாரணங்களாகும்.
Agriculture, forestry, fishing, mining and oil extraction are examples to _____________Correct
Primary production refers to the state of activity in which natural resources are directly used. Since agricultural is given prime importance, it is also referred as agricultural sector production.
Incorrect
Primary production refers to the state of activity in which natural resources are directly used. Since agricultural is given prime importance, it is also referred as agricultural sector production.
-
Question 37 of 50
37. Question
“பொருளியலின் தந்தை” என அழைக்கப்படுபவர்.
________is known as Father of Economics.Correct
He wrote two classic works,”The Theory of Moral sentiments(1759)”,and ” An Inquiry into the Nature and Causes of the Wealth of Nations (1776)”.
இவரது கோட்பாடு, செல்வத்தை அடிப்படையாகக் கொண்ட செல்வ இலக்கணம் ஆகும். “நன்னெறி கருத்து உணர்வுக் கொள்கை” (1759) “நாடுகளின் செல்வமும், அவற்றை உருவாக்குகின்ற காரணிகளும் ஓர் ஆய்வு” (1776) என்பன, அவரின் சிறந்த இரு படைப்பு நூல்கள் ஆகும்.Incorrect
He wrote two classic works,”The Theory of Moral sentiments(1759)”,and ” An Inquiry into the Nature and Causes of the Wealth of Nations (1776)”.
இவரது கோட்பாடு, செல்வத்தை அடிப்படையாகக் கொண்ட செல்வ இலக்கணம் ஆகும். “நன்னெறி கருத்து உணர்வுக் கொள்கை” (1759) “நாடுகளின் செல்வமும், அவற்றை உருவாக்குகின்ற காரணிகளும் ஓர் ஆய்வு” (1776) என்பன, அவரின் சிறந்த இரு படைப்பு நூல்கள் ஆகும்.
-
Question 38 of 50
38. Question
மண்புழு உரம், தொழு உரம் போன்றவை (Vermi compost, compost are the examples of __________)
Correct
Incorrect
-
Question 39 of 50
39. Question
எலுமிச்சையில் உள்ள அமிலம்
Acid in lemonCorrect
Incorrect
-
Question 40 of 50
40. Question
சட்டப்பிரிவுகள் ___லிருந்து ______ வரை சமத்துவத்தை அளிக்கிறது.
Correct
Incorrect
-
Question 41 of 50
41. Question
1303 ல் சித்தூரில் ராஜபுத்திரப் படைகளுடன் போரிட்டவர்
Correct
சித்தூரில் ராஜபுத்திரப் படைகளை அலாவுதீனின் படைகள் திணறடித்த நிலையில் தோல்வியடைந்துவிடுவோம் என்ற சூழலில் கோட்டைக்குள் இருந்த ஆடவரும் பெண்டிரும் தங்களது பண்டைய மரபின்படி ”ஜவ்ஹர்” எனப்படும் சடங்கை நடத்தினர், இதன்படி ஆடவர் கோட்டையை விட்டு வெளியேறிப் போர்க்களத்தில் மாள்வர். பெண்கள் தீயில் புகுந்து தங்களை மாய்த்துக் கொள்வர்.
Incorrect
சித்தூரில் ராஜபுத்திரப் படைகளை அலாவுதீனின் படைகள் திணறடித்த நிலையில் தோல்வியடைந்துவிடுவோம் என்ற சூழலில் கோட்டைக்குள் இருந்த ஆடவரும் பெண்டிரும் தங்களது பண்டைய மரபின்படி ”ஜவ்ஹர்” எனப்படும் சடங்கை நடத்தினர், இதன்படி ஆடவர் கோட்டையை விட்டு வெளியேறிப் போர்க்களத்தில் மாள்வர். பெண்கள் தீயில் புகுந்து தங்களை மாய்த்துக் கொள்வர்.
-
Question 42 of 50
42. Question
முஸ்லீம் சட்ட ஆய்வுக்காக 1781 ல் கல்கத்தா மதராசாவை உருவாக்கியவர்
Founder of the Calcutta Madrasa in 1781 for the study of Muslim lawCorrect
இது முஸ்லீம் உயர் கல்வி மையமாகவும் செயல்பட்டது.
Incorrect
இது முஸ்லீம் உயர் கல்வி மையமாகவும் செயல்பட்டது.
-
Question 43 of 50
43. Question
வார்தா கல்வித்திட்டம்
Wardha Education ProgramCorrect
Incorrect
-
Question 44 of 50
44. Question
ரூர்கியில் பொறியியல் கல்லூரி அமைக்கப்பட்ட ஆண்டு
Correct
Incorrect
-
Question 45 of 50
45. Question
தமிழ்நாட்டில் சுமார் எத்தனை பழங்காலக் கோவில்கள் உள்ளன?
Correct
Incorrect
-
Question 46 of 50
46. Question
Kalakad Wildlife Sanctuary
Correct
Incorrect
-
Question 47 of 50
47. Question
பின்வரும் மலைகளில் எதன் பரப்பளவு திபெத்தில் அதிகமாக இருப்பதால் இவை ’’திபெத்தியன் இமயமலை‘’ எனவும் அழைக்கப்படுகிறது
The following mountains are also known as the “Tibetan Himalayas” due to their large area in Tibet.Correct
இம்மலைகள் ஜம்மு-காஷ்மீர் மற்றும் திபெத் பீடபூமியில் அமைந்துள்ளது.
Incorrect
இம்மலைகள் ஜம்மு-காஷ்மீர் மற்றும் திபெத் பீடபூமியில் அமைந்துள்ளது.
-
Question 48 of 50
48. Question
Match the following
1. Epsom – a) CaSO4.1/2 H2O
2. Cement – b) CaSO4.2H2O
3. Fertilizers -c) MgSO4.7H2O
4. Gypsum – d) RCC
5. Plaster of Paris – e) NPKCorrect
Incorrect
-
Question 49 of 50
49. Question
குழந்தைத் தொழிலாளர் முறையைத் தடுத்தல்.பற்றி குறிப்பிடும் பிரிவு எது?
Which article refers to Prohibition of employment of children in factories, etc.Correct
Incorrect
-
Question 50 of 50
50. Question
இந்திய அரசியலமைப்பில் எந்த சரத்துப்படி குடியரசுத் தலைவரால் அவசரநிலை அறிவிக்கப்படுகிறது?
Under which provision of the Constitution of India is a state of emergency declared by the President?Correct
Incorrect
RANK LIST
Leaderboard: 50 Quiz (09/8/2021) General Studies
Pos. | Name & District | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||
Tnpsc group exam apply
Very useful questions in the system
Nice
thanks raj